வடிவியல் Book Back Questions

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    6 x 1 = 6
  1. \(\cfrac { AB }{ DE } =\cfrac { BC }{ FD } \) எனில், ABC மறறும் EDF எப்பொழுது வடிவொத்தவையாக அமையும்.

    (a)

    \(\angle B=\angle E\)

    (b)

    \(\angle A=\angle D\)

    (c)

    \(\angle B=\angle D\)

    (d)

    \(\angle A=\angle F\)

  2. இரு சமபக்க முக்கோணம் \(\Delta ABC\) -யில் \(\angle C={ 90 }^{ 0 }\)மறறும் AC = 5 செ.மீ, எனில் AB ஆனது 

    (a)

    2.5 செ.மீ

    (b)

    5 செ.மீ

    (c)

    10 செ.மீ 

    (d)

    \(5\sqrt { 2 } \) செ.மீ

  3. ΔABC -யில் DE||BC. AB = 3.6 செ.மீ, AC = 2.4 செ.மீ மற்றும் AD = 2.1 செ.மீ எனில், AE -யின் நீளம் _____.

    (a)

    1.4 செ.மீ

    (b)

    1.8 செ.மீ

    (c)

    1.2 செ.மீ

    (d)

    1.05 செ.மீ

  4. கொடுக்கப்பட்ட படத்தில் ∠BAC = 900 மற்றும் AD 丄 BC எனில், 

    (a)

    BD.CD = BC2

    (b)

    AB.AC = BC2

    (c)

    BD.CD = AD2

    (d)

    AB.AC = AD2

  5. வட்ட த்தின் தொடுகோடும் அதன் ஆரமும் செங்குத்தாக அமையும் இடம் _____.

    (a)

    மையம்

    (b)

    தொடு புள்ளி

    (c)

    முடிவிலி

    (d)

    நாண்

  6. O-வை மையமாக உடைய வட்டத்திற்கு, வெளியேயுள்ள புள்ளி P -யிலிருந்து வரையப்பட்ட தொடுகோடுகள் PA மற்றும் PB ஆகும். ∠APB = 700 எனில், ∠AOB -யின் மதிப்பு____.

    (a)

    1000

    (b)

    1100

    (c)

    1200

    (d)

    1300

  7. 3 x 2 = 6
  8. 90 செ.மீ உயரமுள்ள ஒரு சிறுவன் விளக்கு கம்பத்தின் அடியிலிருந்து 1.2 மீ/வினாடி வேகத்தில் நடந்து செல்கிறான். தரையிலிருந்து விளக்கு கம்பத்தின் உயரம் 3.6 மீ எனில், 4 வினாடிகள் கழித்துச் சிறுவனுடைய நிழலின் நீளத்தைக் காண்க

  9. \(\Delta ABC\) ஆனது \(\Delta DEF\) க்கு வடிவொத்தவை. மேலும் BC = 3 செ.மீ, EF = 4 செ.மீ மற்றும் முக்கோணம் ABC-யின் பரப்பு = 54 செ.மீ2 எனில், \(\triangle\)DEF -யின் பரப்பைக் காண்க.

  10. \(\Delta \)ABC -யில் C ஆனது செங்கோணம் ஆகும். பக்கங்கள் CA மற்றும் CB-யின் நடுப்புள்ளிகள் முறையே P மற்றும் Q எனில் 4(AQ+ BP2) = 5AB2 என நிறுவுக.

  11. 2 x 5 = 10
  12. படம்-யில் \(\angle A\) யின் இருசமவெட்டி AD ஆகும் BD = 4 செ.மீ, DC = 3 செ.மீ மற்றும் AB = 6 செ.மீ எனில் AC -யைக் காண்க?

  13. படம்-யில், O ஆனது வட்டத்தின் மையம் PQ ஆனது ஒரு நாண் ஆகும். தொடுகோடு PR ஆனது நாண் PQ -வுடன் P-யில் 50° கோணத்தை ஏற்ப்படுத்தினால்,\(\angle POQ\) காண்க.

  14. 1 x 8 = 8
  15. ஒரு பெண் விளக்கு கம்பத்தின் அடியிலிருந்து 6.6 மீ தொலைவிலுள்ள கண்ணாடியில் விளக்கு கம்ப உச்சியின் பிரதிபலிப்பைக் காண்கிறாள். 1.25 மீ உயரமுள்ள அப்பெண் கண்ணாடியிலிருந்து 2.5 மீ தொலைவில் நிற்கிறாள். கண்ணாடியானது வானத்தை நோக்கி வைக்கப்பட்டுள்ளது. அப்பெண், கண்ணாடி மற்றும் விளக்கு கம்பம் ஆகியவை எல்லாம் ஒரே நேர்க்கோட்டில் அமைவதாக எடுத்துக் கொண்டால், விளக்குக் கம்பத்தின் உயரத்தைக் காண்க.

*****************************************

Reviews & Comments about 10th கணிதம் Unit 4 வடிவியல் Book Back Questions ( 10th Maths Unit 4 Geometry Book Back Questions )

Write your Comment