19ஆம் நூற்றாண்டில் சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள் Book Back Questions

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சமூக அறிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    4 x 1 = 4
  1. எந்த ஆண்டில் உடன்கட்டை ஏறுதல் (சதி) ஒழிக்கப்பட்டது?

    (a)

    1827

    (b)

    1829

    (c)

    1826

    (d)

    1927

  2. தயானந்த சரஸ்வதியால் நிறுவப்பெற்ற சமாஜத்தின் பெயர் யாது?

    (a)

    ஆரிய சமாஜம்

    (b)

    பிரம்ம சமாஜம்

    (c)

    பிரார்த்தனை சமாஜம்

    (d)

    ஆதி பிரம்ம சமாஜம்

  3. யாருடைய பணியும் இயக்கமும், 1856ஆம் ஆண்டு விதவை மறுமண சீர்திருத்தச் சட்டம் இயற்றப்படுவதற்கு வழிகோலியது?

    (a)

    ஈஸ்வர் சந்திர வித்யாசாகர்

    (b)

    ராஜா ராம்மோகன் ராய்

    (c)

    அன்னிபெசன்ட்

    (d)

    ஜோதிபா பூலே 

  4. விதவை மறுமணச் சங்கத்தை ஏற்படுத்தியவர் யார்?

    (a)

    மகாதேவ் கோோவிந்த ரானடே

    (b)

    தேவேந்திரநாத் தாகூர்

    (c)

    ஜோதிபா பூலே

    (d)

    அய்யன்காளி

  5. 3 x 2 = 6
  6. சீர்திருத்த இயக்கங்களுக்கும், சமயசமய இயக்கங்களுக்கும் இடையேயுள்ள வேறுபாடுகள் யாவை?

  7. ஏழைகள் மற்றும் அடித்தட்டு மக்களின் நலன்களுக்காக ஜோதி பா பூலே ஆற்றிய பணிகளைக் கோடிட்டுக் காட்டுக.

  8. அயோத்தி தாசர் இலங்கை சென்றபோது நடந்த நிகழ்வு என்ன?

  9. 3 x 1 = 3
  10. _________ அகாலி இயக்கத்தின் முன்னோடி அமைப்பாகும்.  

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    சிங்சபா

  11. ________ கேரளாவின் சாதியக் கட்டுமானத்தில் வியத்தகு மாற்றங்களைக் கொண்டு வந்தது.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    நாராயண குரு  அய்யன் காளி

  12. ‘ஒரு பைசா தமிழன்’ பத்திரிகையைத் துவக்கியவர்_______  ஆவார்

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    அயோத்தி தாசர்

  13. 1 x 2 = 2
  14. கூற்று : ஜோதிபா பூலே ஆதரவற்றோருக்கான விடுதிகளையும், விதவைகளுக்கான விடுதிகளையும் திறந்தார்.
    காரணம் : ஜோதிபா பூலே குழந்தைத் திருமணத்தை எதிர்த்தார். விதவை மறுமணத்தை ஆதரித்தார்.
    அ) கூற்று சரி. ஆனால் காரணம் கூற்றுக்குப் பொருத்தமானதாக இல்லை.
    ஆ) கூற்று சரி. காரணம் கூற்றுக்குப் பொருத்தமானதாக உள்ளது.
    இ) இரண்டுமே தவறு.
    ஈ) காரணம் சரி. ஆனால் கூற்று பொருத்தமற்றதாக உள்ளது.

  15. 2 x 1 = 2
  16. i) பிரார்த்தனை சமாஜம் டாக்டர் ஆத்மாராம் பாண்டுரங்கால் நிறுவப்பெற்றது.
    ii) இந்த சமாஜம் அனைத்துச் சாதியினரும் பங்கேற்கும் சமபந்திகளையும் சாதிக்கலப்புத் திருமணங்களையும் ஊக்குவித்தது.
    iii) ஜோதிபா பூலே ஆண்களின் மேம்பாட்டிற்காகப் பணியாற்றினார்.
    iv) பிரார்த்தனை சமாஜம் பஞ்சாபைப் பிறப்பிடமாகக் கொண்டது.
    அ) i ) சரி
    ஆ) ii) சரி
    இ) i), ii) ஆகியன சரி
    ஈ) iii), iv) ஆகியன சரி

  17. i) ராமகிருஷ்ணா மிஷன் கல்வி, உடல் நலம், பேரிடர்களின்போது நிவாரணப் பணி செய்தல் போன்ற சமூகப்பணிகளில் செயலூக்கத்துடன் ஈடுபட்டது.
    ii) பேரின்பநிலை எய்தும் பழக்கங்களின் மூலம் ஆன்ம ரீதியாக இறைவனோடு இணைவதை ராமகிருஷ்ணர் வலியுறுத்தினார்.
    iii) ராமகிருஷ்ணர் ராமகிருஷ்ணாமிஷனை ஏற்படுத்தினார். 
    அ) i) சரி
    ஆ) i) மற்றும் ii) சரி
    இ) iii) சரி
    ஈ) i) மற்றும் iv) சரி

  18. 1 x 5 = 5
  19. மீட்பியக்கத்தின் பங்களிப்பை சமயச் சீர்திருத்த இயக்கங்களின் பங்களிப்போடு ஒப்பிட்டும் வேறுபடுத்தியும் காட்டுக.

  20. 1 x 8 = 8
  21. அலிகார் இயக்கம்
    அ) இவ்வியக்கத்தின் முக்கியக் குறிக்கோள் என்ன?
    ஆ) இவ்வியக்கத்தின் ஆன்மாவாகக் கருதப்படுபவர் யார்?
    இ) ஆங்கில நூல்கள் ஏன் உருது மொழியில் மொழியாக்கம் செய்யப்பட்டன?
    ஈ) பல்கலைக்கழகமாக  தரம் உயர்த்தப்பட்ட கல்லூரியின் பெயரைக் குறிப்பிடுக

*****************************************

Reviews & Comments about 10th சமூக அறிவியல் - 19ஆம் நூற்றாண்டில் சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள் Book Back Questions ( 10th Social Science - 19ஆம் நூற்றாண்டில் சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள் Book Back Questions )

Write your Comment