மத்திய அரசு Book Back Questions

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சமூக அறிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    5 x 1 = 5
  1. நடுவண் அரசின் அரசியலமைப்புத் தலைவர் ______ ஆவர்.

    (a)

    குடியரசுத் தலைவர் 

    (b)

    தலைமை நீதிபதி

    (c)

    பிரதம அமைச்சர் 

    (d)

    அமைச்சர்கள் குழு 

  2. இந்திய மாநிலங்களின் எல்லைகளை மாற்றியமைக்கும் அதிகாரம் பெற்றவர் / பெற்ற அமைப்பு.

    (a)

    குடியரசுத் தலைவர் 

    (b)

    பிரதம அமைச்சர் 

    (c)

    மாநில அரசாங்கம் 

    (d)

    நாடாளுமன்றம் 

  3. கீழ்க்காணும் எந்த விதியின் அடிப்படையில் குடியரசுத் தலைவர் நிதி நெருக்கடி நிலையினை அறிவிக்கிறார்?

    (a)

    சட்டப்பிரிவு 352

    (b)

    சட்டப்பிரிவு 360

    (c)

    சட்டப்பிரிவு 356

    (d)

    சட்டப்பிரிவு 365

  4. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் மற்ற நீதிபதிகளை நியமிப்பவர்.

    (a)

    குடியரசுத் தலைவர் 

    (b)

    இந்திய அரசின் தலைமை வழக்குரைஞர் 

    (c)

    ஆளுநர் 

    (d)

    பிரதம அமைச்சர்

  5. பின்வரும் எந்த அடிப்படையில் மாநிலங்களுக்கிடையிலான சிக்கல்களை தீர்க்கும் அதிகாரத்தை உச்சநீதிமன்றம் பெற்றுள்ளது?

    (a)

    மேல்முறையீடு நிதிவரையறை 

    (b)

    தனக்கேயுரிய நீதிவரையறை 

    (c)

    ஆலோசனை நீதிவரையறை 

    (d)

    மேற்கூறியவற்றில் எதுவுமில்லை 

  6. 4 x 2 = 8
  7. இந்தியக் குடியரசுத் தலைவர் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகிறார்?

  8. நடுவண் அரசின் அமைச்சர்கள் தரநிலைகளின் படி எவ்வாறு வகைப்படுத்தப்பட்டுள்ளனர்?

  9. உச்சநீதிமன்ற நீதிபதி ஆவதற்கான தகுதிகள் யாவை?

  10. இந்திய அரசின் தலைமை வழக்குரைஞரின் சிறப்பு அதிகாரங்கள் இரண்டினைப் பட்டியலிடுக.

  11. 5 x 1 = 5
  12. சட்டப்பிரிவு 53

  13. (1)

    இந்திய அரசின் தலைமை வழக்குரைஞர் அலுவலகம் 

  14. சட்டப்பிரிவு 63

  15. (2)

    துணை குடியரசுத் தலைவரின் அலுவலகம் 

  16. சட்டப்பிரிவு 356

  17. (3)

    உள்நாட்டு நெருக்கடிநிலை 

  18. சட்டப்பிரிவு 76

  19. (4)

    மாநில நெருக்கடிநிலை

  20. சட்டப்பிரிவு 352

  21. (5)

    குடியரசுத் தலைவரின் நிர்வாக அதிகாரங்கள் 

    2 x 1 = 2
  22. i) உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் மற்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயது 62.
    ii) மத்திய அரசின் மூன்றாவது அங்கம் நீதிதுறை ஆகும்.
    iii) அடிப்படை உரிமைகள் தொடர்பான வழக்குகள் உச்ச நீதிமன்றத்தின் மேல்முறையீட்டு அதிகாரங்களுக்கு உட்பட்டது.
    iv) உச்ச நீதிமன்றம் பிறப்பிக்கும் ஆணை இந்தியாவின் அனைத்துப் பகுதியிலுள்ள நீதிமன்றங்களையும் கட்டுப்படுத்தும்.
    அ) ii & iv சரியானவை 
    ஆ) iii & iv சரியானவை 
    இ) i & iv சரியானவை 
    ஈ) i & ii சரியானவை 

  23. கூற்று (A): மாநிலங்களவை ஒரு நிரந்தர அவையாகும். இதனைக் கலைக்க முடியாது.
    காரணம் (R): மாநிலங்களவையில் 1/3 பங்கு உறுப்பினர்கள் ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகும் ஓய்வு பெறுவர். அக்காலியிடங்களுக்கு புதிய உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்.
    அ) கூற்று தவறானது ஆனால் காரணம் சரியானது
    ஆ) கூற்று சரியானது ஆனால் காரணம் தவறானது
    இ) கூற்று,காரணம் இரண்டும் சரி மற்றும் காரணம் கூற்றுக்கு சரியான விளக்கமாகும்.
    ஈ)  கூற்று,காரணம் இரண்டும் சரி மற்றும் காரணம் கூற்றுக்கு சரியான விளக்கமல்ல.

  24. 2 x 5 = 10
  25. இந்திய உச்ச நீதிமன்றத்தின் நீதிவரையறைகள் ஏதேனும் மூன்றினை விளக்குக 

  26. மாநிலங்களவை மற்றும் மக்களவையின் பணிகளைப் பட்டியலிடுக.

*****************************************

Reviews & Comments about 10th சமூக அறிவியல் - மத்திய அரசு Book Back Questions ( 10th Social Science - Central Government Book Back Questions )

Write your Comment