" /> -->

இந்தியா – காலநிலை மற்றும் இயற்கைத் தாவரங்கள் Book Back Questions

10th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

சமூக அறிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
  5 x 1 = 5
 1. வானிலையியல் ஒரு __________ அறிவியலாகும்

  (a)

  வானிலை 

  (b)

  சமூக

  (c)

  அரசியல் 

  (d)

  மனித

 2. மேற்கத்திய இடையூறுகளால் மழைப்பொழிவைப் பெறும் பகுதி __________

  (a)

  தமிழ்நாடு

  (b)

  கேரளா

  (c)

  பஞ்சாப்

  (d)

  மத்தியப் பிரதேசம்

 3. சேஷாசலம் உயிர்க்கோள பெட்டகம் அமைந்துள்ள மாநிலம்_____ 

  (a)

  தமிழ்நாடு

  (b)

  ஆந்திரப் பிரதேசம்

  (c)

  மத்தியப் பிரதேசம் 

  (d)

  கர்நாடகா 

 4. யுனெஸ்கோவின் (UNESCO) உயிர்க்கோளப் பாதுகாப்பு பெட்டகத்தின் ஒரு அங்கமாக இல்லாதது ____________.

  (a)

  நீலகிரி

  (b)

  அகத்திய மலை

  (c)

  பெரிய நிக்கோபார்

  (d)

  கட்ச் 

 5. நாம் பருத்தி ஆடைகளை ________ காலத்தில் அணிகிறோம்.

  (a)

  கோடைக்காலம்

  (b)

  குளிர்க்காலம்

  (c)

  மழைக்காலம்

  (d)

  வடகிழக்கு பருவக்காற்று காலம்

 6. 4 x 2 = 8
 7. பருவக் காற்று குறித்து ஒரு சிறு குறிப்பு எழுதுக

 8. ’பருவமழை வெடிப்பு’ என்றால் என்ன?

 9. இந்தியாவில் சதுப்புநிலக் காடுகள் காணப்படும் இடங்களைக் குறிப்பிடுக.

 10. 'புலிகள் பாதுகாப்புத் திட்டம்' என்றால் என்ன?

 11. 2 x 1 = 2
 12. மேற்கு கடற்கரைச் சமவெளி குறுகலானது.

 13. மலைப்பகுதிகள் சமவெளிகளை விட குளிரானவை 

 14. 1 x 5 = 5
 15. இந்திய காடுகள் பற்றி விவரிக்கவும் 

 16. 1 x 10 = 10
 17. இந்திய நில வரைபடத்தில் கீழ்க்கண்ட இடங்களைக் குறிக்கவும்.
  1. தென்மேற்கு பருவக்காற்று வீசும் திசை.
  2. வடகிழக்கு பருவக்காற்று வீசும் திசை.
  3. அதிக மழை பெரும் பகுதிகள்.
  4. மலைக் காடுகள்.
  5. பன்னா உயிர்க்கோள பெட்டகம்.
  6. அகத்தியர் மலை உயிர்க்கோளப் பெட்டகம்.

*****************************************

Reviews & Comments about 10th சமூக அறிவியல் - இந்தியா – காலநிலை மற்றும் இயற்கைத் தாவரங்கள் Book Back Questions ( 10th Social Science Climate And Natural Vegetation Of India Book Back Questions )

Write your Comment