ECO - உலகமயமாதல் மற்றும் வர்த்தகம் மாதிரி கொஸ்டின் பேப்பர்

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சமூக அறிவியல்

Time : 02:00:00 Hrs
Total Marks : 50
    9 x 1 = 9
  1. உலக வர்த்தக அமைப்பின் (WTO) தலைவர் யார்?

    (a)

    அமைச்சரவை 

    (b)

    தலைமை இயக்குநர் 

    (c)

    துணை தலைமை இயக்குநர் 

    (d)

    இவற்றில் எதுவுமில்லை 

  2. WTO வில் தற்போதுள்ள உறுப்பு நாடுகளின் எண்ணிக்கை 

    (a)

    159

    (b)

    164

    (c)

    148

    (d)

    128

  3. இந்தியா எப்போது டங்கல் திட்டத்தில் கையெழுத்திட்டது?

    (a)

    1984

    (b)

    1976

    (c)

    1950

    (d)

    1994

  4. 1632 இல் ஆங்கிலேயர்களுக்கு "கோல்டன் ஃபயர்மான்" வழங்கியவர் யார்?

    (a)

    ஜஹாங்கீர் 

    (b)

    கோல்கொண்டா சுல்தான் 

    (c)

    அக்பர் 

    (d)

    ஒளரங்கசீப் 

  5. வெளிநாட்டு முதலீட்டுக் கொள்கை (FIP) அறிவித்த ஆண்டு 

    (a)

    சூன் 1991

    (b)

    சூலை 1991

    (c)

    சூலை-ஆகஸ்ட் 1991

    (d)

    ஆகஸ்ட் 1991

  6. இந்திய அரசாங்கம் 1991 இல் ________ ஐ அறிமுகப்படுத்தியது.

    (a)

    உலகமயமாக்கல் 

    (b)

    உலக வர்த்தக அமைப்பு 

    (c)

    புதிய பொருளாதார கொள்கை 

    (d)

    இவற்றில் எதுவுமில்லை 

  7. 1639 ல் ஆண்டில் ஆங்கிலேயர்கள் _________ யில் செயின்ட் ஜார்ஜ் கோட்டை கட்டப்பட்டது.

    (a)

    மதுரை 

    (b)

    திருச்சி 

    (c)

    தூத்துக்குடி 

    (d)

    சென்னை 

  8. _______ ன் முதல் சுற்று ஜெனிவாவில் நடைபெற்றது.

    (a)

    WTO 

    (b)

    IMF 

    (c)

    GATT 

    (d)

    எதுமில்லை 

  9. 1947 இல் ________ நாடுகள் காட் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

    (a)

    25

    (b)

    27

    (c)

    23

    (d)

    28

  10. 8 x 2 = 16
  11. உலகமயமாக்கல் என்றால் என்ன?

  12. பன்னாட்டு நிறுவனங்கள் பற்றி சிறுகுறிப்பு எழுதுக.

  13. உலகமயமாக்கலை மேற்கொள்ளும் சீர்திருத்தங்கள் யாவை?

  14. "நியாயமான வர்த்தக நடைமுறைகளின்" ஏதாவது ஐந்து கொள்கைகளை எழுதுக.

  15. "உலக வர்த்தக அமைப்பின்" முக்கிய நோக்கம் என்ன?

  16. உலகமயமாக்கலின் நேர்மறையான தாக்கத்தை எழுதுக.

  17. இடைப்பட்ட உலகமயமாக்கல் பற்றி குறிப்பு வரைக.

  18. தென்னிந்திய வர்த்தகக் குழுக்கள் எவ்வாறு உருவாகியது?

  19. 5 x 1 = 5
  20. டச்சுக்காரர்கள் பாண்டிச்சேரியை ________ இல் கைப்பற்றினார்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    1693

  21. ஒரு நல்ல பொருளாதாரம் ______ ன் விரைவான வளர்ச்சிக்காக அறிமுகப்படுத்தப்படுகிறது.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    மூலதன சந்தையின் 

  22. உலக வர்த்தக அமைப்பு ஒப்பந்தம்_________ இருந்து அமுலுக்கு வந்தது.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    ஜனவரி 1 1995

  23. _______ ஆல் உலகமயமாக்கல் என்ற பதம் கண்டுபிடிக்கப்பட்டது.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    பேராசியர் தியோ டோர் லெவிட் 

  24. பிரெஞ்சு கிழக்கிந்திய நிறுவனம் ________ இல் இரண்டாவது தொழிற்சாலையை நிறுவியது.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    மசூலிப்பட்டினம் 

  25. 5 x 1 = 5
  26. இந்தியாவில் பன்னாட்டு நிறுவனம் 

  27. (1)

    உற்பத்தி செலவு குறைத்தல் 

  28. பன்னாட்டு நிதி நிறுவனம் (MNC)

  29. (2)

    1999

  30. உலக வர்த்தக அமைப்பு (WTO)

  31. (3)

    சோனி கார்ப்பரேசன் 

  32. MNC 

  33. (4)

    இன்ஃபோசிஸ்  

  34. FEMA 

  35. (5)

    அயல்நாட்டு வாணிபத்தை செயல்படுத்துதல் 

    3 x 5 = 15
  36. உலகமயமாக்கல் வரலாற்றை சுருக்கமாக எழுதுக.

  37. தென்னிந்தியாவில் வர்த்தகம் மற்றும் வர்த்தகர்களை பற்றி சுருக்கமாக விளக்குக.

  38. 'உலக வர்த்தக அமைப்பு' பற்றி எழுதுக.

*****************************************

Reviews & Comments about 10th சமூக அறிவியல் - ECO - உலகமயமாதல் மற்றும் வர்த்தகம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 10th Social Science - ECO - Globalization and Trade Model Question Paper )

Write your Comment