" /> -->

உலகமயமாதல் மற்றும் வர்த்தகம் Book Back Questions

10th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

சமூக அறிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
  5 x 1 = 5
 1. WTO வில் தற்போதுள்ள உறுப்பு நாடுகளின் எண்ணிக்கை 

  (a)

  159

  (b)

  164

  (c)

  148

  (d)

  128

 2. காட்-இன் முதல் சுற்று நடைபெற்ற இடம் 

  (a)

  டோக்கியோ 

  (b)

  உருகுவே 

  (c)

  டார்குவே 

  (d)

  ஜெனீவா 

 3. இந்தியா எப்போது டங்கள் திட்டத்தில் கையெழுத்திட்டது?

  (a)

  1984

  (b)

  1976

  (c)

  1950

  (d)

  1994

 4. வெளிநாட்டு முதலீட்டுக் கொள்கை (FIP) அறிவித்த ஆண்டு 

  (a)

  சூன் 1991

  (b)

  சூலை 1991

  (c)

  சூலை-ஆகஸ்ட் 1991

  (d)

  ஆகஸ்ட் 1991

 5. இந்திய அரசாங்கம் 1991 இல் ________ ஐ அறிமுகப்படுத்தியது.

  (a)

  உலகமயமாக்கல் 

  (b)

  உலக வர்த்தக அமைப்பு 

  (c)

  புதிய பொருளாதார கொள்கை 

  (d)

  இவற்றில் எதுவுமில்லை 

 6. 5 x 2 = 10
 7. நியாயமான வர்த்தகம் என்றால் என்ன?

 8. "நியாயமான வர்த்தக நடைமுறைகளின்" ஏதாவது ஐந்து கொள்கைகளை எழுதுக.

 9. "உலக வர்த்தக அமைப்பின்" முக்கிய நோக்கம் என்ன?

 10. TRIPs மற்றும் TRIMs - சிறுகுறிப்பு எழுதுக.

 11. உலகமயமாக்கலின் நேர்மறையான தாக்கத்தை எழுதுக.

 12. 5 x 1 = 5
 13. ஒரு நல்ல பொருளாதாரம் ______ ன் விரைவான வளர்ச்சிக்காக அறிமுகப்படுத்தப்படுகிறது.

  ()

  மூலதன சந்தையின் 

 14. கிழக்கிந்திய கம்பெனி சென்னையில் பலமான தொழிற்சாலைகள் கட்டியமைத்ததை __________ என அழைக்கப்படுகிறது.

  ()

  செயின்ட் ஜார்ஜ் கோட்டை 

 15. உலக வர்த்தக அமைப்பு ஒப்பந்தம்_________ இருந்து அமுலுக்கு வந்தது.

  ()

  ஜனவரி 1 1995

 16. _______ ஆல் உலகமயமாக்கல் என்ற பதம் கண்டுபிடிக்கப்பட்டது.

  ()

  பேராசியர் தியோ டோர் லெவிட் 

 17. பிரெஞ்சு கிழக்கிந்திய நிறுவனம் ________ இல் இரண்டாவது தொழிற்சாலையை நிறுவியது.

  ()

  மசூலிப்பட்டினம் 

 18. 2 x 5 = 10
 19. MNCயின் பரிமாண வளர்ச்சியை கூறி அதன் நன்மைகள் மற்றும் தீமைகளை சுருக்கமாக எழுதுக.

 20. உலகமயமாக்கலின் சவால்களை எழுதுக.

*****************************************

Reviews & Comments about 10th சமூக அறிவியல் - உலகமயமாதல் மற்றும் வர்த்தகம் Book Back Questions ( 10th Social Science - Globalization And Trade Book Back Questions )

Write your Comment