" /> -->

மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் அதன் வளர்ச்சி: ஓர் அறிமுகம் Book Back Questions

10th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

சமூக அறிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
  5 x 1 = 5
 1. GNP யின் சமம் 

  (a)

  பணவீக்கத்திற்காக சரிசெய்யப்பட்ட NNP 

  (b)

  பணவீக்கத்திற்காக சரிசெய்யப்பட்டு GDP 

  (c)

  GDP மற்றும் வெளிநாட்டில் ஈட்டப்பட்ட நிகர சொத்து வருமானம் 

  (d)

  NNP மற்றும் வெளிநாட்டில் ஈட்டப்பட்ட நிகர சொத்து வருமானம்

 2. வேளாண் பண்டங்களின் உற்பத்தியில் இந்தியா ______ அதிகமாக உற்பத்தியாளர் ஆகும்.

  (a)

  1 வது 

  (b)

  3 வது 

  (c)

  4 வது 

  (d)

  2 வது 

 3. இந்தியாவில் பிறப்பின் போது எதிர்பார்க்கப்பட்ட ஆயுட்காலம் _______ ஆண்டுகள் ஆகும்.

  (a)

  65

  (b)

  60

  (c)

  70

  (d)

  55

 4. கீழ்க்கண்டவற்றுள் எது வர்த்தக கொள்கை 

  (a)

  நீர்ப்பாசன கொள்கை 

  (b)

  இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கொள்கை 

  (c)

  நில சீர்திருத்தக் கொள்கை 

  (d)

  கூலிக் கொள்கை 

 5. இந்திய பொருளாதாரம் என்பது 

  (a)

  வளர்ந்து வரும் பொருளாதாரம் 

  (b)

  தோன்றும் பொருளாதாரம் 

  (c)

  இணை பொருளாதாரம் 

  (d)

  அனைத்தும் சரி

 6. 3 x 2 = 6
 7. GDP யில் பங்களிப்புள்ள துறைகளை எடுத்துக்காட்டுடன் எழுதுக.

 8. இந்தியாவில் 2017ல் GDP யின் துறைவாரியான பங்களிப்பை கூறுக.

 9. இந்திய பொருளாதாரத்தை மேம்படுத்த உதவும் காரணிகள் யாவை?

 10. 5 x 1 = 5
 11. இந்தியாவில் மிகப்பெரிய துறை  __________ துறையாகும்.

  ()

  பணிகள் 

 12. இரண்டாம் துறையை வேறுவிதமான ________ துறை என அழைக்கலாம்.

  ()

  தொழில் 

 13. இந்தியா உலகத்தில் ________ மிகப்பெரிய பொருளாதாரம் ஆகும்.

  ()

  ஆறாவது 

 14. இந்தியா உலகத்தில் ______ மிக வேகமாக வளரும் நாடாகும்.

  ()

  ஐந்தாவது 

 15. GDP யின் விரைவான பொருளாதார வளர்ச்சியைப் பெற நவீன மயமாக்கத்துடன் கூடிய விரைவான தொழிமயமாக்கல் என்று ________ கொள்கை கூறுகிறது.

  ()

          

 16. 4 x 1 = 4
 17. மின்சாரம்/எரிவாயு மற்றும் நீர் 

 18. (1)

  நாட்டு வருமானம் /மக்கள் தொகை 

 19. விலைக் கொள்கை 

 20. (2)

  வேளாண்மை 

 21. GST

 22. (3)

  பண்ட மற்றும் பணிகள் மீதானவரி 

 23. தனி நபர் வருமானம் 

 24. (4)

  தொழில்துறை 

  2 x 5 = 10
 25. இந்தியாவில் GDP யில் பல்வேறு துறைகளின் பங்கினை விவரி?

 26. பொருளாதார வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் இடையேயுள்ள வேறுபாடுகளைக் கூறுக.

*****************************************

Reviews & Comments about 10th சமூக அறிவியல் - மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் அதன் வளர்ச்சி: ஓர் அறிமுகம் Book Back Questions ( 10th Social Science - Gross Domestic Product And Its Growth: An Introduction Book Back Questions )

Write your Comment