இந்தியா - அமைவிடம், நிலத்தோற்றம் மற்றும் வடிகாலமைப்பு Book Back Questions

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சமூக அறிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    5 x 1 = 5
  1. இந்தியாவின் வடக்கு தெற்கு பரவல்.

    (a)

    2500 கி.மீ

    (b)

    2933 கி.மீ

    (c)

    3214 கி.மீ

    (d)

    2814 கி.மீ

  2. இந்தியாவின் தென்கோடி முனை

    (a)

    அந்தமான்

    (b)

    கன்னியாகுமரி

    (c)

    இந்திராமுனை

    (d)

    காவரட்தி

  3. தென்னிந்தியாவின் மிக உயரமான சிகரம்______ 

    (a)

    ஊட்டி

    (b)

    கொடைக்கானல் 

    (c)

    ஆனை முடி

    (d)

    ஜின்டா கடா

  4. பழைய வண்டல் படிவுகளால் உருவான சமவெவெளி_______ 

    (a)

    பாபர்

    (b)

    தராய்

    (c)

    பாங்கர்

    (d)

    காதர்

  5. பழவேவேற்காடு ஏரி ___________________மாநிலங்களுக்கிடையே அமைந்துள்ளது.

    (a)

    மேற்கு வங்காளம் மற்றும் ஒடிசா

    (b)

    கர்நாடகா மற்றும் கேரளா

    (c)

    ஒடிசா மற்றும் ஆந்திரப் பிரதேசம்

    (d)

    தமிழ்நாடு மற்றும் ஆந்திரப் பிரதேசம்

  6. 3 x 2 = 6
  7. இந்தியாவின் அண்டை நாடுகளின் பெயர்களைக் கூறுக

  8. தக்காண பீடபூமி – குறிப்பு வரைக

  9. இலட்சத் தீவுக் கூட்டங்கள் பற்றி விவரி

  10. 3 x 2 = 6
  11. இமயமலை ஆறுகள் மற்றும் தீபகற்ப ஆறுகள்

  12. இமாத்ரி மற்றும் இமாச்சல்

  13. மேற்கு கடற்கரைச் சமவெளி மற்றும் கிழக்கு கடற்கரைச் சமவெளி.

  14. 3 x 1 = 3
  15. இந்திய பெரும் பாலைவனம் மருஸ்தலி என்று அழைக்கப்படுகிறது.

  16. வடக்கு கிழக்கு மாநிலங்கள் “ஏழுசகோதரிகள்”என அழைக்கப்படுகின்றன 

  17. கோதாவரி ஆறு விருத்தகங்கா என அழைக்கப்படுகிறது.

  18. 2 x 5 = 10
  19. இமயமலையின் உட்பிரிவுகளையும் அதன் முக்கியத்துவம் பற்றியும் விவரி.

  20. கங்கை ஆற்று வடிநிலம் குறித்து விரிவாக எழுதுக.

*****************************************

Reviews & Comments about 10th சமூக அறிவியல் - இந்தியா - அமைவிடம், நிலத்தோற்றம் மற்றும் வடிகாலமைப்பு Book Back Questions ( 10th Social Science - India - Location, Relief And Drainage Book Back Questions )

Write your Comment