இந்தியா – மக்கள் தொகை, போக்குவரத்து, தகவல் தொடர்பு மற்றும் வணிகம் Book Back Questions

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சமூக அறிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    3 x 1 = 3
  1. மக்கள் தொகையின் பல்வேறு அம்சங்கள் பற்றிய அறிவியல் பூர்வமான படிப்பு______.

    (a)

    வரைபடவியல்

    (b)

    மக்களியல்

    (c)

    மானுடவியல்

    (d)

    கல்வெட்டியல் 

  2. தேசிய தொலையுணர்வு மையம் அமைந்துள்ள இடம்_______.

    (a)

    பெங்களூரு

    (b)

    சென்னை 

    (c)

    புது டெல்லி

    (d)

    ஹைதராபாத் 

  3. கீழ்க்கண்டவற்றில் எவை வானுலங்கு ஊர்தியுடன்(ஹெலிகாப்டர்) தொடர்புடையது?

    (a)

    ஏர் இந்தியா 

    (b)

    இந்தியன் ஏர்லைன்ஸ்

    (c)

    வாயுதூத்

    (d)

    பவன்ஹான்ஸ் 

  4. 3 x 2 = 6
  5. நம் நாட்டின் குழாய் போக்குவரத்து அமைப்பு பற்றி ஒரு குறிப்பு எழுதுக.

  6. தகவல் தொடர்பு என்றால் என்ன? அதன் வகைகள் யாவை?

  7. பன்னாட்டு வணிகம் – வரையறு.

  8. 3 x 2 = 6
  9. மக்களடர்த்தி மற்றும் மக்கட்தொகை வளர்ச்சி

  10. அச்சு ஊடகம் மற்றும் மின்னணு ஊடகம்

  11. நீர்வழிப் போக்குவரத்து மற்றும் வான்வழிப் போக்குவரத்து

  12. 1 x 5 = 5
  13. இந்தியாவின் சாலைகளை வகைப்படுத்தி விளக்குக.

  14. 1 x 10 = 10
  15. மக்களடர்த்தி மிகுந்த இந்திய மாநிலங்கள்.

*****************************************

Reviews & Comments about 10th சமூக அறிவியல் - இந்தியா – மக்கள் தொகை, போக்குவரத்து, தகவல் தொடர்பு மற்றும் வணிகம் Book Back Questions ( 10th Social Science - India - Population, Transport, Communication And Trade Book Back Questions )

Write your Comment