இந்தியா – மக்கள் தொகை, போக்குவரத்து, தகவல் தொடர்பு மற்றும் வணிகம் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர்

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சமூக அறிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 20
    10 x 2 = 20
  1. இடம்பெயர்வு என்றால் என்ன? அதன் வகைகளைக் குறிப்பிடுக

  2. நம் நாட்டின் குழாய் போக்குவரத்து அமைப்பு பற்றி ஒரு குறிப்பு எழுதுக.

  3. தகவல் தொடர்பு என்றால் என்ன? அதன் வகைகள் யாவை?

  4. சாலைப் போக்குவரத்தின் சாதக அம்சங்களை குறிப்பிடுக

  5. இந்தியாவில் அதிவேக மக்கள் தொகை வளர்ச்சிக்கான காரணங்களைக் கூறுக.

  6. இந்தியா தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் (NHAI) செயல்பாடுகள் என்ன என்பதைக் கண்டுபிடிக்கவும்.

  7. வடகிழக்கு இந்திய மாநிலங்களில் விமானப் பயணம் ஏன் விரும்பத்தக்கதாக உள்ளது?

  8. மக்கள் தொகை என்றால் என்ன?

  9. இந்தியாவின் மக்கள் தொகை பற்றி விவரமாக எழுதவும்.

  10. மக்கள் தொகை மாற்றம் என்றால் என்ன?

*****************************************

Reviews & Comments about 10th சமூக அறிவியல் - இந்தியா – மக்கள் தொகை, போக்குவரத்து, தகவல் தொடர்பு மற்றும் வணிகம் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 10th Social Science - India - Population, Transport, Communication And Trade Two Marks Question Paper )

Write your Comment