" /> -->

முதல் உலகப்போரின் வெடிப்பும் அதன் பின்விளைவுகளும் இரு மதிப்பெண் வினாக்கள்

10th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

சமூக அறிவியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 20
  10 x 2 = 20
 1. மூவர் கூட்டு நாடுகளின் பெயர்களைக் குறிப்பிடுக

 2. ஐரோப்பிய போர்க்குணம் வாய்ந்த தேசியவாதத்தின் மூன்றுவடிவங்கள் எவை?

 3. முஸ்தபா கமால் பாட்சா வகித்தப் பாத்திரமென்ன?

 4. பன்னாட்டுச் சங்கத்தின் தோல்விக்கான ஏதேனும் இரண்டு காரணங்களைகளைப் பட்டியலிடுக

 5. கூட்டு நிறுவனம் என்றால் என்ன?

 6. கொரியாவை ஜப்பான் 1910 ல் ஏன் இணைத்துக் கொண்டது?

 7. மைய நாடுகளின் பெயர்களை எழுதுக

 8. சிறு குறிப்பு தருக.
  (i) டானென்பர்க் போர்
  (ii) மார்ன் போர்

 9. முதல் உலகப் போரில் அமேரிக்கா ஈடுபட்டதற்கான காரணம் என்ன?

 10. சர்வதேச சங்கத்தின் குறிக்கோள்கள் யாவை?

*****************************************

Reviews & Comments about 10th சமூக அறிவியல் - முதல் உலகப்போரின் வெடிப்பும் அதன் பின்விளைவுகளும் இரு மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 10th Social Science - Outbreak of World War I and Its Aftermath Two Marks Model Question Paper )

Write your Comment