19ஆம் நூற்றாண்டில் சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர்

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சமூக அறிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 20
    10 x 2 = 20
  1. மகரிஷி தேவேந்திரநாத் தாகூர் முன்வைத்த நம்பிக்கையின் நான்கு கூறுகளைக் குறிப்பிடுக.

  2. இராமலிங்க அடிகளின் சீர்திருத்தங்கள் குறித்து சிறுகுறிப்பு வரைக

  3. சுவாமி விவேகவேகானந்தரின் ‘செயல்பாட்டாளர்’ சித்தாந்தத்தின் தாக்கமென்ன?

  4. பிரம்ம சமாஜத்தால் ஒழிக்கப்பட்ட சமூகத் தீமைகள் யாவை ?

  5. ஏழைகள் மற்றும் அடித்தட்டு மக்களின் நலன்களுக்காக ஜோதிபா புலே ஆற்றிய பணிகளைக் கோடிட்டுக் காட்டுக.

  6. இராஜாராம் மோகன்ராய் பற்றி சிறுகுறிப்பு வரைக

  7. சுவாமி தயானந்த சரஸ்வதி பற்றி எழுதுக

  8. பார்சி என்பவர்கள் யார்?

  9. இராமலிங்க அடிகள் - குறிப்பு தருக

  10. அலிகார் இயக்கம் யாரால் நிறுவப்பட்டது? அதன் நோக்கம் யாது?

*****************************************

Reviews & Comments about 10th சமூக அறிவியல் - 19ஆம் நூற்றாண்டில் சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 10th Social Science - Social And Religious Reform Movements In The 19th Century Two Marks Questions )

Write your Comment