" /> -->

முதல் பருவம் மாதிரி வினாத்தாள்

10th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

சமூக அறிவியல்

Time : 02:00:00 Hrs
Total Marks : 60
  10 x 1 = 10
 1. எவ்விடத்தில் எத்தியயோப்பியாவின் படை இத்தாலியின் படைகளைத் தோற்கடித்தது?

  (a)

  டெல்வில்லி

  (b)

  ஆரஞ்சு நாடு

  (c)

  அடோவா

  (d)

  அல்ஜியர்ஸ்

 2. இத்தாலி யாருடன் லேட்டரன் உடன்படிக்கையைச் செய்து கொண்டது?

  (a)

  ஜெர்மனி 

  (b)

  ரஷ்யா 

  (c)

  போப் 

  (d)

  ஸ்பெயின் 

 3. ஹிட்லர் எவரை மிகவும் கொடுமைப் படுத்தினார்?

  (a)

  ரஷ்யர்கள்

  (b)

  அரேபியர்கள்

  (c)

  துருக்கியர்கள்

  (d)

  யூதர்கள்

 4. எந்த ஆண்டு வார்சா ஒப்பந்தம் கலைக்கப்பட்டது?

  (a)

  1979

  (b)

  1989

  (c)

  1990

  (d)

  1991

 5. சுவாமி ஸ்ரத்தானந்தா என்பவர் யார்

  (a)

  சுவாமி விவேகானந்தரின் சீடர்

  (b)

  இந்திய பிரம்ம சமாஜத்தில் பிளவை ஏற்படுத்தியவர்

  (c)

  ஆரிய சமாஜத்தில் பிளவை ஏற்படுத்தியவர்

  (d)

  சமத்துவ சமாஜத்தை நிறுவியவர்

 6. தக்காண பீடபூமியின் பரப்பளவு ___________சதுர கி.மீ ஆகும்

  (a)

  6 லட்சம் 

  (b)

  8 லட்சம்

  (c)

  5 லட்சம் 

  (d)

  7 லட்சம் 

 7. _____ என்பது ஒரு வாணிபப்பயிர்

  (a)

  பருத்தி

  (b)

  கோதுமை 

  (c)

  அரிசி

  (d)

  மக்காச் சோளம்

 8. கிழ்க்காணும் எந்த விதியின் அடிப்படையில் குடியரசுத் தலைவர் நிதி நெருக்கடி நிலையினை அறிவிக்கிறார்?

  (a)

  சட்டப்பிரிவு 352

  (b)

  சட்டப்பிரிவு 360

  (c)

  சட்டப்பிரிவு 356

  (d)

  சட்டப்பிரிவு 365

 9. WTO வில் தற்போதுள்ள உறுப்பு நாடுகளின் எண்ணிக்கை 

  (a)

  159

  (b)

  164

  (c)

  148

  (d)

  128

 10. இந்தியாவின் தாராமாயமாக்கல் கொள்கை _______ ல் அறிமுகப்படுத்தப்பட்டது.

  (a)

  1994

  (b)

  1991

  (c)

  1995

  (d)

  1998

 11. 9 x 2 = 18
 12. முசாலினியின்  ரோமபுரி நோக்கிய அணிவகுப்பின் விளைவுகள் யாவை

 13. பிரெட்டன் உட்ஸ் இரட்டையர்களின் பெயர்களைக் குறிப்பிடுக.

 14. சுவாமி விவேகவேகானந்தரின் ‘செயல்பாட்டாளர்’ சித்தாந்தத்தின் தாக்கமென்ன?

 15. 'புலிகள் பாதுகாப்புத் திட்டம்' என்றால் என்ன?

 16. ’வேளாண்மை’–வரையறு

 17. இந்தியாவின் செம்மொழிகள் யாவை?

 18. உச்சநீதிமன்ற நீதிபதி ஆவதற்கான தகுதிகள் யாவை?

 19. சிறு குறிப்பு வரைக. 
  1) GNH 
  2) HDI 

 20. "உலக வர்த்தக அமைப்பின்" முக்கிய நோக்கம் என்ன?

 21. 5 x 1 = 5
 22. ________ ஆண்டில் ஜப்பான் இங்கிலாந்துடன் நட்பினை ஒப்பந்தம் செய்து கொண்டது.

  ()

  1902

 23. வியட்நாம் தேசியவாதிகள் கட்சி________  இல் நிறுவப்பப்பட்டது.

  ()

  1927

 24. குலாம்கிரி நூலை எழுதியவர்_________ 

  ()

  ஜோதிபா பூலே

 25. ________ அலுவல் வழியில் மாநிலங்களவையின் தலைவர் ஆவார்.

  ()

  துணை குடியரசு தலைவர் 

 26. _______ ஆல் உலகமயமாக்கல் என்ற பதம் கண்டுபிடிக்கப்பட்டது.

  ()

  பேராசியர் தியோ டோர் லெவிட் 

 27. 5 x 1 = 5
 28. எம்டன்

 29. (1)

  சென்னை

 30. கடன் குத்தகை 

 31. (2)

  ரூஸ்வெல்ட்

 32. அன்வர் சாதத்

 33. (3)

  மின்சாதனப் பொருட்கள்

 34. வடகிழக்குப் பருவக் காற்று

 35. (4)

  எகிப்து

 36. மைக்கோ 

 37. (5)

  அக்டோபர், டிசம்பர்

  1 x 2 = 2
 38. வானிலை மற்றும் காலநிலை 

 39. 4 x 5 = 20
 40. தென் ஆப்பிரிக்க தேசிய அரசியலின் எழுச்சி, வளர்ச்சி குறித்து விவரிக்கவும்.

 41. தீபகற்ப ஆறுகளைப் பற்றி விவரி

 42. முதலமைச்சரின் அதிகாரங்கள் மற்றும் பணிகளை விவரி.

 43. MNCயின் பரிமாண வளர்ச்சியை கூறி அதன் நன்மைகள் மற்றும் தீமைகளை சுருக்கமாக எழுதுக.

*****************************************

Reviews & Comments about 10th சமூக அறிவியல் - முதல் பருவம் மாதிரி வினாத்தாள் ( 10th Social Science - Term 1 Model Question Paper )

Write your Comment