" /> -->

இரு உலகப்போர்களுக்கு இடையில் உலகம் இரு மதிப்பெண் வினாக்கள்

10th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

சமூக அறிவியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 20
  10 x 2 = 20
 1. இந்தோ-சீனாவில் நடைபெற்ற 'வெள்ளை பயங்கரம்' குறித்து நீங்கள் அறிந்ததென்ன?

 2. மன்றோ கோட்பாட்டை விளக்குக.

 3. 1884-85இல் நடைபெற்ற பெர்லின் காலனிய மாநாட்டின் சாரத்தைக் குறிப்பிடுக

 4. ஸ்மட்ஸ்-ஹெர்சாக் உடன்படிக்கைக்கானக் காரணங்களை விளக்குக.

 5. “டாலர் ஏகாதிபத்தியம்” – தெளிவுபட விளக்குக

 6. பாசிஸம் - குறிப்புத் தருக

 7. இன ஒதுக்கல் கொள்கை என்றால் என்ன?

 8. அஸ்டெக்குகள் - குறிப்பு தருக

 9. மத்திய அமெரிக்காவின் ஐந்து குடியரசு நாடுகள் யாவை?

 10. நல்ல அண்டை வீட்டுக்காரன் - குறிப்பு தருக

*****************************************

Reviews & Comments about 10th சமூக அறிவியல் - இரு உலகப்போர்களுக்கு இடையில் உலகம் இரு மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 10th Social Science - The World between two World Wars Two Marks Model Question Paper )

Write your Comment