இரண்டாம் உலகப்போர் - ஒரு மதிப்பெண் வினாக்கள்

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சமூக அறிவியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 15
    5 x 1 = 5
  1. ஜப்பான் சரணடைவதாக எப்போது முறைப்படி கையெழுத்திட்டது?

    (a)

    செம்டம்பர் 2, 1945

    (b)

    அக்டோபர் 2, 1945

    (c)

    ஆகஸ்டு 15, 1945

    (d)

    அக்டோபர் 12, 1945

  2. ஜப்பானியக் கப்பற்படை அமெரிக்க கப்பற்படையால் எங்கே தோற்கடிக்கப்பட்டது?

    (a)

    க்வாடல்கெனால் போர்

    (b)

    மிட்வே போர்

    (c)

    லெனின்கிரேடு போர்

    (d)

    எல் அலாமெய்ன்போர்

  3. ஜெர்மனியோடு மியூனிச் உடன்படிக்கையில் கையெழுத்திட்ட பிரிட்டன் பிரதமர் யார்?

    (a)

    சேம்பர்லின்

    (b)

    வின்ஸ்டன் சர்ச்சில்

    (c)

    லாயிட் ஜார்ஜ்

    (d)

    ஸ்டேன்லி பால்டுவின்

  4. எப்போது ஐக்கிய நாடுகள் சபையின் பட்டய சாசனம் கையெழுத்தானது?

    (a)

    ஜுன் 26, 1942

    (b)

    ஜுன் 26, 1945

    (c)

    ஜனவரி 1, 1942

    (d)

    ஜனவரி 1, 1945

  5. பன்னாட்டு நீதிமன்றத்தின் தலைமையகம் எங்கே அமைந்துள்ளது?

    (a)

    நியூயார்க்

    (b)

     சிகாகோ 

    (c)

    லண்டன்

    (d)

    தி ஹேக் 

  6. 5 x 1 = 5
  7. படை நீக்கம் செய்யப்பட்ட _____ பகுதியை ஹிட்லர் தாக்கினார்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    ரைன்லாந்து

  8. இத்தாலி, ஜெர்மனி, ஜப்பான் ஆகியவற்றிக்கிடையேயான ஒப்பந்தம் _______ என அழைக்கப்பட்டது.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    ரோம் - பெர்லின் டோக்கியோ ஒப்பந்தம்

  9. ______ கடன் குத்தகைத் திட்டத்தைத் தொடக்கி வைத்தார்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    ரூஸ்வெல்ட்

  10. 1940இல் ராஜினாமா செய்த பிரிட்டன் பிரதமர் ______  ஆவார்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    சேம்பர்லின்                    

  11. ______ என்பது தொலைவிலிருந்தே எதிரிகளின் போர் விமானங்களைக் கண்டுபிடிப்பதற்கான ஒரு கருவி.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    ரேடார்                 

  12. 5 x 1 = 5
  13. பிளிட்ஸ்கிரிக் 

  14. (1)

    சாலமோன் தீவு

  15. ராயல் கப்பற்படை 

  16. (2)

    ஸ்டாலின் கிரேடு

  17. கடன் குத்தகை 

  18. (3)

    பிரிட்டன்

  19. வோல்கா

  20. (4)

    மின்னல் வேகத்தாக்குதல்

  21. க்வாடல்கெனால் 

  22. (5)

    ரூஸ்வெல்ட்

*****************************************

Reviews & Comments about 10th சமூக அறிவியல் Unit 3 இரண்டாம் உலகப்போர் - ஒரு மதிப்பெண் கேள்விகள் மற்றும் பதில்கள் ( 10th Social Science Unit 3 World War II One Mark Question with Answer Key )

Write your Comment