இரண்டாம் உலகப்போர் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர்

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சமூக அறிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    15 x 2 = 30
  1. ஜெர்மனியுடன் தொடர்புடைய வெர்செய்ல்ஸ் உடன்படிக்கையின் முக்கியச் சரத்துக்களைக் குறிப்பிடுக.

  2. முதல் உலகப்போருக்குப் பிந்தைய உலகத்தின் மூன்று முக்கிய சர்வாதிகாரிகள் யாவர்?

  3. பன்னாட்டு நிதியமைப்பின் (IMF) நோக்கங்கள் யாவை?

  4. "உலகப்போர்கள்" என்று அழைக்கப்படக் காரணமென்ன?

  5. நேசநாடுகளும் அதன் தலையீடாக் கொள்கை பற்றி எழுதுக

  6. மியூனிச் உடன்படிக்கை - குறிப்புத் தருக

  7. இரண்டம் உலகப்போர் பற்றி விவரிக்கவும்

  8. ஜெர்மனி ஏன் நீர் மூழ்கிக் கப்பற்படையை இங்கிலாந்திற்கு அனுப்பியது

  9. கடன் குத்தகை திட்டம் என்றால் என்ன?

  10. ஜெர்மனி ரஸ்யாவின் மீது படையெடுத்தது பற்றி எழுதுக

  11. இத்தாலி எவ்வாறு சரணடைந்தது?

  12. அமெரிக்க ஜப்பான் மீது ஏன் குண்டு வீசியது?

  13. அணு ஆயுதம் பரவல் - குறிப்புத் தருக

  14. ஐநாவின் இதர முக்கியத் துணை அமைப்புகள் பற்றி குறிப்பிடுக 

  15. உலக வங்கியின் இரு முக்கிய அங்கங்கள் யாவை?

*****************************************

Reviews & Comments about 10th சமூக அறிவியல் - இரண்டாம் உலகப்போர் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 10th Social Science - World War II Two Marks Questions )

Write your Comment