" /> -->

JULY MONTHLY TEST

10th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

SOCIAL SCIENCE

Time : 02:30:00 Hrs
Total Marks : 100
  8 x 1 = 8
 1. இத்தாலி யாருடன் லேட்டரன் உடன்படிக்கையைச் செய்து கொண்டது?

  (a)

  ஜெர்மனி 

  (b)

  ரஷ்யா 

  (c)

  போப் 

  (d)

  ஸ்பெயின் 

 2. தென்னாப்பிக்காவின் இனஒதுக்கல் கொள்கையின் மூளையாகச் செயல்பட்டவர் யார்?

  (a)

  வெர்வோர்டு

  (b)

  ஸ்மட்ஸ்

  (c)

  ஹெர்சாக்

  (d)

  போதா

 3. நாம் பருத்தி ஆடைகளை ________ காலத்தில் அணிகிறோம்.

  (a)

  கோடைக்காலம்

  (b)

  குளிர்க்காலம்

  (c)

  மழைக்காலம்

  (d)

  வடகிழக்கு பருவக்காற்று காலம்

 4. ஒரே அளவு மழைபெறும் இடங்களை இணைக்கும் கோடு __________ ஆகும்.

  (a)

  சமவெப்ப கோடுகள்

  (b)

  சம மழைக்கோடுகள்

  (c)

  சம அழுத்தக் கோடுகள்

  (d)

  அட்சக் கோடுகள்

 5. ______ மத்திய அரசின் அரசியலமைப்புத் தலைவர் ஆவர்.

  (a)

  குடியரசுத் தலைவர் 

  (b)

  தலைமை நீதிபதி

  (c)

  பிரதம அமைச்சர் 

  (d)

  அமைச்சர்கள் குழு 

 6. பின்வரும் எந்த அடிப்படையில் மாநிலங்களுக்கிடையிலான சிக்கல்களை தீர்க்கும் அதிகாரத்தை உச்சநீதிமன்றம் பெற்றுள்ளது?

  (a)

  மேல்முறையீடு நிதிவரையறை 

  (b)

  தனக்கேயுரிய நீதிவரையறை 

  (c)

  ஆலோசனை நீதிவரையறை 

  (d)

  மேற்கூறியவற்றில் எதுவுமில்லை 

 7. GNP யின் சமம் 

  (a)

  பணவீக்கத்திற்காக சரிசெய்யப்பட்ட NNP 

  (b)

  பணவீக்கத்திற்காக சரிசெய்யப்பட்டு GDP 

  (c)

  GDP மற்றும் வெளிநாட்டில் ஈட்டப்பட்ட நிகர சொத்து வருமானம் 

  (d)

  NNP மற்றும் வெளிநாட்டில் ஈட்டப்பட்ட நிகர சொத்து வருமானம்

 8. இந்திய பொருளாதாரம் என்பது 

  (a)

  வளர்ந்து வரும் பொருளாதாரம் 

  (b)

  தோன்றும் பொருளாதாரம் 

  (c)

  இணை பொருளாதாரம் 

  (d)

  அனைத்தும் சரி

 9. 5 x 1 = 5
 10. வியட்நாம் தேசியவாதிகள் கட்சி________  இல் நிறுவப்பப்பட்டது.

  ()

  1927

 11. ஆப்ரிக்க தேசியக் காங்கிரஸ் தலைவரானான நெல்சன் மண்டேலா _________ ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டைக்கப்பட்டிருந்தார்

  ()

  27

 12. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் மற்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயது ________.

  ()

  65

 13. இந்தியா பொருளாதாரத்தின் வளர்ச்சி இயந்திரம் _________ துறையாகும்.

  ()

  தொழில் 

 14. GDP யின் விரைவான பொருளாதார வளர்ச்சியைப் பெற நவீன மயமாக்கத்துடன் கூடிய விரைவான தொழிமயமாக்கல் என்று ________ கொள்கை கூறுகிறது.

  ()

          

 15. 6 x 1 = 6
 16. ஹின்டன்பர்க் 

 17. (1)

  அக்டோபர், டிசம்பர்

 18. வடகிழக்குப் பருவக் காற்று

 19. (2)

  மாநில நெருக்கடிநிலை 

 20. சட்டப்பிரிவு 53

 21. (3)

  இத்தாலி

 22. சட்டப்பிரிவு 352

 23. (4)

  குடியரசுத் தலைவரின் நிர்வாக அதிகாரங்கள் 

 24. தனி நபர் வருமானம் 

 25. (5)

  பாலை மற்றும் அரைப்பாலைவனத் தாவரங்கள்

 26. C+I+G+(X-M)

 27. (6)

  ஜெர்மனி

 28. மாட்டியோட்டி 

 29. (7)

  நாட்டு வருமானம் /மக்கள் தொகை 

 30. அயன மண்டல முட்புதர் காடுகள்

 31. (8)

  மொத்த நாட்டு உற்பத்தி 

  3 x 2 = 6
 32. வானிலை மற்றும் காலநிலை 

 33. அயன மண்டல பசுமை மாறாக் காடுகள் ,மற்றும் இலையுதிர்க் காடுகள்.

 34. வடகிழக்கு பருவக் காற்று மற்றும் தென்மேற்கு பருவக்காற்று 

 35. 3 x 4 = 12
 36. இந்தோ-சீனாவின் காலனிய எதிப்புப் போராட்டம்
  அ) காலனியாதிக்க நீக்கம் எனும் கோட்பாட்டைத் தெளிவுபட விளக்குக.
  ஆ) இந்தோ- சீனாவை உருவாக்கிய மூன்று நாடுகள் எவை?
  இ) காலனியாதிக்க எதிர்ப்புணர்வுகள் வளர்வதற்கு கம்யூனிசச் சிந்தனைகள் எவ்வாறு உதவின?
  ஈ) இந்தோ- சீனாவின் மைய நீரோட்ட அரசியல் கட்சி எது?

 37. ஹோ சி மின்
  அ) ஹோ சி மின் எங்கே பிறந்தார்?
  ஆ) ஹோ சி மின் எவ்வாறு நன்கறியப்பட்ட வியட்நாமின் தேசியவாதியானார்?
  இ)ஹோ சி மினின் புரட்சிகர இளைஞர் இயக்கம் குறித்து நீவிர் அறிந்ததென்ன?
  ஈ) வியட்நாம் விடுதலைச் சங்கம் இந்தோ-சீனாவில் எவ்வாறு அழைக்கப்பக்கப்பட்டது?

 38. தென் அமெரிக்க அரசியல் நிகழ்வுப் போக்குகள்
  அ) ஒட்டு மொத்த தென் அமெரிக்காவும் எந்த ஆண்டில் ஐரோப்பிய மேலாதிக்கத்திலிருந்து விடுதலை பெற்றது?
  ஆ) மத்திய அமெமெரிக்காக்காவில் எத்தனைக் குடியரசுகள் உருவாயின?
  இ) எந்த ஆண்டில் கியூபா அமெரிக்காவால் கைப்பகைப்பற்றப்பப்பட்டது?
  ஈ) தென் தென் அமெரிக்காவில் குழுக்களின் ஆட்சிகள் பலராலும் விரும்பப்படாமைக் காரணம் என்ன?

 39. 2 x 2 = 4
 40. கூற்று: தற்காப்புப் பொருளாதாரக் கொள்கையை முன்னிறுத்தியப் பொருளாதார தேசியம் எனும் புதிய அலையால் உலக வணிகம் பாதிக்கப்பட்டது.
  காரணம்: அமெரிக்கா, கடன்பட்ட நாடுகளுக்குப் பொருளாதார உதவி செய்ய விருப்பமில்லாமல் இருந்ததனால் இந்நிலை உண்டானது.
  அ) கூற்று, காரணம் இரண்டுமே சரி
  ஆ) கூற்று சரி, ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமல்ல
  இ) கூற்று, காரணம் ஆகிய இரண்டுமே தவறு
  ஈ) காரணம் சரி ஆனானால் கூற்றுக்குப் பொருந்தவில்லை.

 41. கூற்று: (A) பருவக் காற்றுகள் எளிதில் புரிந்துகொள்ள இயலாத வானிலை நிகழ்வாகும்.
  காரணம்: (R) வானிலை வல்லுநர்கள் பருவக்காற்றின் மாற்றத்தைப் பற்றி பல்வேறு கருத்துக்களைக் கூறியுள்ளனர்.
  அ) A மற்றும் R இரண்டும் சரி கூற்றுக்கான காரணம் சரி.
  ஆ) A மற்றும் R இரண்டும் சரி கூற்றுக்கான காரணம் தவறு.
  இ) கூற்று சரி காரணம் தவறு.
  ஈ) கூற்று தவறு காரணம் சரி.

 42. 3 x 1 = 3
 43. i) மாநிலங்களவையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 250.
  ii) இலக்கியம், அறிவியல், கலை, சமூக சேவை ஆகிய துறைகளில் சிரன்ஹா அறிவு மற்றும் அனுபவம் பெற்ற 12 நபர்களை மாநிலங்களவைக்கு குடியரசுத் தலைவர் நியமிக்கிறார்.
  iii) மாநிலங்களவை உறுப்பினராவதற்கு 30 வயதுக்குக் குறைவாக இருத்தல் கூடாது.
  iv) மாநிலங்களவை உறுப்பினர்கள் நேரடியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
  அ) ii & iv சரியானவை 
  ஆ) iii & iv சரியானவை 
  இ) i & iv சரியானவை 
  ஈ) i, ii & iii சரியானவை 

 44. கூற்று (A): மாநிலங்களவை ஒரு நிரந்தர அவையாகும். இதனைக் கலைக்க முடியாது.
  காரணம் (R): மாநிலங்களவையில் 1/3 பங்கு உறுப்பினர்கள் ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகும் ஓய்வு பெறுவர். அக்காலியிடங்களுக்கு புதிய உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்.
  அ) கூற்று தவறானது ஆனால் காரணம் சரியானது
  ஆ) கூற்று சரியானது ஆனால் காரணம் தவறானது
  இ) கூற்று,காரணம் இரண்டும் சரி மற்றும் காரணம் கூற்றுக்கு சரியான விளக்கமாகும்.
  ஈ)  கூற்று,காரணம் இரண்டும் சரி மற்றும் காரணம் கூற்றுக்கு சரியான விளக்கமல்ல.

 45. பின்வரும் காரணங்களினால் இந்தியாவின் சேமிப்பு விகிதம் குறைவாக உள்ளது.
  i) குறைந்த தனிநபர் வருமானம் 
  ii) மோசமான செயல்திறன் மற்றும் பொதுத்துறையின் குறைவான பங்களிப்பு
  iii) வீடுகள் துறையின் மோசமான பங்களிப்பு 
  iv) கிராமப்புறத்துறையின் சேமிப்பு முழுமையாக பயன்படுத்தாதது
  அ) I, II, மற்றும் IV சரியானவை 
  ஆ) I, II, மற்றும் III சரியானவை 
  இ) I, II, III மற்றும் IV சரியானவை 
  ஈ) I, III மற்றும் IV சரியானவை 

 46. 12 x 2 = 24
 47. இந்தோ-சீனாவில் நடைபெற்ற 'வெள்ளை பயங்கரம்' குறித்து நீங்கள் அறிந்ததென்ன?

 48. ஒட்டாவா பொருளாதார உச்சி மாநாட்டின் முக்கியத்துவம் குறித்து விவாதிக்கவும்.

 49. மன்றோ கோட்பாட்டை விளக்குக.

 50. முசாலினியின்  ரோமபுரி நோக்கிய அணிவகுப்பின் விளைவுகள் யாவை

 51. ’வானிலையியல்’ வரையறு

 52. ”இயல்பு வெப்ப வீழ்ச்சி” என்றால் என்ன?

 53. பருவக் காற்று குறித்து ஒரு சிறு குறிப்பு எழுதுக

 54. இந்தியாவின் நான்கு பருவக் காலங்களைக் குறிப்பிடுக.

 55. மத்திய அரசின் பல்வேறுபட்ட அமைச்சர்களின் வகைகள் யாவை?

 56. உச்சநீதிமன்ற நீதிபதி ஆவதற்கான தகுதிகள் யாவை?

 57. நாட்டு வருமானம்- வரையறு 

 58. மொத்த உள்நாட்டு உற்பத்தியின் பொருள் 

 59. 8 x 5 = 40
 60. ஜெர்மனியில் ஹிட்லரின் எழுச்சிக்கு இட்டுச்சென்ற சூழ்நிலைகளைக் கண்டறியவும்.

 61. உலகப் போர்களுக்கிடைப்பட்ட காலத்தில் (1919-39) இந்தியாவில் காலனிய நீக்கச் செயல்பாடுகள் எவ்வாறு நடைபெற்றன என்பதனைக் குறித்து வரிசையாக விவரிக்க முயற்சி செய்யவும்

 62. தென்மேற்கு பருவக்காற்று குறித்து எழுதுக.

 63. இந்திய காடுகள் பற்றி விவரிக்கவும் 

 64. இந்தியக் குடியரசுத் தலைவரின் அதிகாரங்கள் மற்றும் செயல்பாடுகளை விவரி.

 65. மாநிலங்களவை மற்றும் மக்களவையின் பணிகளைப் பட்டியலிடுக.

 66. பொருளாதார வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் இடையேயுள்ள வேறுபாடுகளைக் கூறுக.

 67. வளர்ச்சி பாதையின் அடிப்படையில் GDP மற்றும் வேலை வாய்ப்பு பற்றி விவரி?

 68. 2 x 10 = 20
 69. உலக வரைபடத்தில் பின்வரும் நாடுகளைக் குறிக்கவும்.
  1. கிரேட் பிரிட்டன்
  2.ஜெர்மனி 
  3. பிரான்ஸ் 
  4. இத்தாலி 
  5. மொராக்கோ 
  6. துருக்கி 
  7. செர்பியா 
  8. பாஸ்னிய 
  9. கிரீஸ் 
  10. ஆஸ்திரிய-ஹங்கேரி 
  11. பல்கேரியா 
  12. ருமேனியா

 70. இந்திய நில வரைபடத்தில் கீழ்க்கண்ட இடங்களைக் குறிக்கவும்.
  1. தென்மேற்கு பருவக்காற்று வீசும் திசை.
  2. வடகிழக்கு பருவக்காற்று வீசும் திசை.
  3. அதிக மழை பெரும் பகுதிகள்.
  4. மலைக் காடுகள்.
  5. பன்னா உயிர்க்கோள பெட்டகம்.
  6. அகத்தியர் மலை உயிர்க்கோளப் பெட்டகம்.

*****************************************

Reviews & Comments about 10th Standard சமூக அறிவியல் July Monthly Test ( 10th Standard 2019 Social Science July Monthly Test )

Write your Comment