" /> -->

இயற்கணிதம் Book Back Questions

10th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

கணிதம்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
  6 x 1 = 6
 1. மூன்று மாறிகளில் அமைத்த மூன்று நேரியல் சமன்பாடுகளின் தொகுப்பிற்கு தீர்வுகள் இல்லையெனில், அத்தொகுப்பில் உள்ள தளங்கள்.

  (a)

  ஒரே ஒரு புள்ளியில் வெட்டுகின்றன.

  (b)

  ஒரே ஒரு கோட்டில் வெட்டுகின்றன

  (c)

  ஒன்றின் மீது ஒன்று பொருந்தும்

  (d)

  ஒன்றையொன்று வெட்டாது. 

 2. x+y-3x=-6, -7y+7z=7, 3z=9 என்ற தொகுப்பின்  தீர்வு

  (a)

  x=1,y=2,z=3

  (b)

  x=-1,y=2,z=3

  (c)

  x=-1,y=-2,z=3

  (d)

  x=1,y=2,z=3

 3. \(\cfrac { x }{ { x }^{ 2 }-25 } -\cfrac { 8 }{ { x }^{ 2 }+6x+5 } \) –யின் சுருங்கிய வடிவம் 

  (a)

  \(\cfrac { x^{ 2 }-7x+40 }{ \left( x-5 \right) \left( x+5 \right) } \)

  (b)

  \(\cfrac { x^{ 2 }-7x+40 }{ \left( x-5 \right) \left( x+5 \right) (x+1) } \)

  (c)

  \(\cfrac { { x }^{ 2 }-7x+40 }{ \left( { x }^{ 2 }-25 \right) \left( x+1 \right) } \)

  (d)

  \(\cfrac { { x }^{ 2 }-7x+40 }{ \left( { x }^{ 2 }-25 \right) \left( x+1 \right) } \)

 4. (2x-1)2 =9 யின் தீர்வு

  (a)

  -1

  (b)

  2

  (c)

  -1,2

  (d)

  இதில் எதுவும்இல்லை

 5. q2x2+p2x+r2=0 என்ற சமன்பாட்டின் மூலங்களின் வர்க்கங்கள் qx2+px+r=0 என்ற சமன்பாட்டின் மூலங்கள் எனில்,q,p,r என்பன

  (a)

  ஒரு கூட்டுத் தொடர்வரிசையில் உள்ளன.

  (b)

  ஒரு பெருக்குத் தொடர்வரிசையில் உள்ளன.

  (c)

  கூட்டுத் தொடர் வரிசை மற்றும் பெருக்குத் தொடர்வரிசை இரண்டிலும் உள்ளன.

  (d)

  இதில் எதுவும் இல்லை.

 6. A என்ற அணியின் வரிசை 2X3, Bஎன்ற அணியின் வரிசை 3X4 எனில், AB என்ற அணியின் நிரல்களின் எண்ணிக்கை

  (a)

  3

  (b)

  4

  (c)

  2

  (d)

  5

 7. 3 x 2 = 6
 8. பள்ளிகளுக்கிடையேயான ஒரு தடகளப் போட்டியில், 24 தனிநபர்  போட்டிகளில் ஒட்டுமொத்தமாக 56 புள்ளிகள் ஒதுக்கப்ப்கப்பட்டுள்ளது. முதலிடம் பெறுபவருக்கு 5 புள்ளிகளும், இரண்டாமிடம் பெறுபவருக்கு 3 புள்ளிகளும், மூன்றாமிடம் பெறுபவருக்கு 1 புள்ளியும் அளிக்கப்ப்கப்படும். மூன்றாமிடம் பெற்றவர்களின் எண்ணிக்கை முதல் மற்றும் இரண்டாம் இடங்களைப் பிடித்தவர்களின் எண்ணிக்கையின் கூடுதலுக்குச் சமம் எனில், முதல், இரண்டாம் மற்றும் மூன்றாமிடம் பெற்றவர்களின் எண்ணிக்கையைக் காண்க.

 9. தீர்க்க :x+2y-z=5;x-y+z=-2;-5x-4y+z=-11

 10. விகிதமுறு கோவைகளை எளிய வடிவில் சுருக்குக.
  \(\cfrac { x-3 }{ { x }^{ 2 }-9 } \)

 11. 2 x 5 = 10
 12. \({ 16x }^{ 2 }+{ 9y }^{ 2 }-24xy+24z-18y+9\) ன் வர்க்கமூலம் காண்க.

 13. \(A=\left( \begin{matrix} 1 & 2 & 3 \\ 4 & 5 & 6 \\ 7 & 8 & 9 \end{matrix} \right) ,B=\left( \begin{matrix} 1 & 7 & 0 \\ 1 & 3 & 1 \\ 2 & 4 & 0 \end{matrix} \right) \) எனில், A+B -ஐக் காண்க

 14. 1 x 8 = 8
 15. கீழ்க்காணும் பல்லுறுப்புக் கோவைகளின் மீ.பொ.வ காண்க.
  x4+3x3-x-3, x3+x2-5x+3

*****************************************

Reviews & Comments about 10th Standard கணிதம் - இயற்கணிதம் Book Back Questions ( 10th Standard Maths - Algebra Book Back Questions )

Write your Comment