Important Question Part-V

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 01:30:00 Hrs
Total Marks : 100

    Section - I

    6 x 1 = 6
  1. f(x) = \(\sqrt { 1+{ x }^{ 2 } } \) எனில் ______.

    (a)

    f(cy) = f(x).f(y)

    (b)

    f(xy) ≥ f(x).f(y)

    (c)

    f(xy) ≤ f(x).f(y)

    (d)

    இவற்றில் ஒன்றுமில்லை

  2. 1 முதல் 10 வரையுள்ள (இரண்டு எண்களும் உட்பட) அனைத்து எண்களாலும் வகுபடும் மிகச்சிறிய எண் ____.

    (a)

    2025

    (b)

    5220

    (c)

    5025

    (d)

    2520

  3. \(\cfrac { x }{ { x }^{ 2 }-25 } -\cfrac { 8 }{ { x }^{ 2 }+6x+5 } \) –யின் சுருங்கிய வடிவம் _____.

    (a)

    \(\cfrac { x^{ 2 }-7x+40 }{ \left( x-5 \right) \left( x+5 \right) } \)

    (b)

    \(\cfrac { x^{ 2 }+7x+40 }{ \left( x-5 \right) \left( x+5 \right) (x+1) } \)

    (c)

    \(\cfrac { { x }^{ 2 }-7x+40 }{ \left( { x }^{ 2 }-25 \right) \left( x+1 \right) } \)

    (d)

    \(\cfrac { { x }^{ 2 }+40 }{ \left( { x }^{ 2 }-25 \right) \left( x+1 \right) } \)

  4. அணிகளின் கூட்டல்

    (a)

    பரிமாற்று பண்பு உடையதல்ல

    (b)

    சேர்ப்பு பண்பு உடையதல்ல

    (c)

    பரிமாற்று பண்பு உடையது

    (d)

    இவற்றில் ஏதுமில்லை

  5. O-வை மையமாக உடைய வட்டத்திற்கு, வெளியேயுள்ள புள்ளி P -யிலிருந்து வரையப்பட்ட தொடுகோடுகள் PA மற்றும் PB ஆகும். ∠APB = 700 எனில், ∠AOB -யின் மதிப்பு

    (a)

    1000

    (b)

    1100

    (c)

    1200

    (d)

    1300

  6. (5, 7), (3, p) மற்றும் (6, 6) என்பன ஒரு கோட்டமைந்தவை எனில், p–யின் மதிப்பு

    (a)

    3

    (b)

    6

    (c)

    9

    (d)

    12

  7. Section - II

    10 x 2 = 20
  8. A = {1,3,5}, B = {2,3} எனில்
    (i) A x B மற்றும் B x A-ஐ காண்க.
    (ii) A x B = B x A ஆகுமா? இல்லையெனில் ஏன்?
    (iii) n(A x B) = n(B x A) = n(A) x n(B) எனக் காட்டுக.


  9. குத்துக் கோடு சோதனையைப் பயன்படுத்தி மேற்கண்ட வரைபடம் ஓர் சார்பினைக் குறிக்குமா எனக் காண்க. உன் விடைக்கு காரணம் கூறு?

  10. பின்வரும் தொடர்வரிசைகளின் அடுத்த மூன்று உறுப்புகளைக் காண்க.
    (i) \(\frac { 1 }{ 2 } ,\frac { 1 }{ 6 } ,\frac { 1 }{ 10 } ,\frac { 1 }{ 14 } \),...
    (ii) 5, 2, -1, -4,...
    (iii) 1, 0.1, 0.01,..

  11. 6 மற்றும் 20-ன் மீ.பொ.வ. மற்றும் மீ.பொ.ம வை காரணிப்படுத்துதல் முறையில் காண்/

  12. பின்வரும் விகிதமுறு கோவைகளை எளிய வடிவிற்குச் சுருக்குக.
    (i) \(\frac { { x }^{ 2 }-1 }{ { x }^{ 2 }+x } \)
    (ii) \(\cfrac { { x }^{ 2 }-11x+18 }{ { x }^{ 2 }-54x+4 } \)
    (iii) \(\cfrac { 9x^{ 2 }+81x }{ { x }^{ 3 }+{ 8x }^{ 2 }-9x } \)
    (iv) \(\cfrac { { p }^{ 2 }-3p-40 }{ { 2p }^{ 3 }-{ 24 }P^{ 2 }+64P } \)

  13. \(A = \left[ \begin{matrix} 4 & 9 & -6 \\ 8 & -6 & \sqrt { 3 } \\ 3.5 & \frac { 16 }{ 19 } & \sqrt { 29 } \end{matrix} \right] \) அணியின் வரிசையைக் காண்க 

  14. தொடுகோடு ST வட்டத்தினை B என்ற புள்ளியில் தொடுகிறது. \(\angle ABT=65^{ o }\) என்பது ஒரு நாண் எனில், \(\angle AOB\)-ஐ காண்க. இதில் ‘O’ என்பது வட்டத்தின் மையம் ஆகும்.

  15. படத்தில் OA.OB = OC.OD.∠A = ∠C மற்றும் ∠B = ∠D எனக் காட்டுக.

  16. (-2, 5), (6, 1) மற்றும் (2, 2) ஆகிய புள்ளிகள் ஒருகோடமைந்த புள்ளிகள் எனக் காட்டு.

  17. கீழ்காணும் புள்ளிகள் (1, 7), (4, 2), (-1, -1) மற்றும் (-4, 4) சதுரத்தின் உச்சிகள் எனக்காட்டுக.

  18. Section - III

    10 x 5 = 50
  19. கீழே கொடுக்கப்பட்டுள்ள f மற்றும் g எனும் சார்புகளைப் பயன்படுத்தி f o g மற்றும் g o f -ஐக் காண்க. f o g = g o f என்பது சரியா சோதிக்க.
    f(x)-\(\frac { 2 }{ x } \), g(x)=2x2-1

  20. f = {(2, 7), (3, 4), (7, 9), (-1, 6), (0, 2), (5, 3)} மேலும் A = {-1, 0, 2, 3, 5, 7} லிருந்து B = {2, 3, 4, 5, 6, 7, 9}க்கான சார்பு எனில், எனக் கொடுக்கப்பட்டிருந்தால் f ஆனது எவ்வகைச் சார்பு எனக் காண்க.

  21. ஒரு பால்காரரிடம் 175 லிட்டர் பசும் பாலும் 105 லிட்டர் எருமைப்பாலும் உள்ளது. இவற்றை அவர் சம கொள்ளளவுக் கொண்ட இருவகையான கலன்களில் அடைத்து விற்க விருப்பப்படுகிறார். (i) இவ்வாறு விற்பதற்குத் தேவைப்படும் கலன்களின் அதிகபட்ச கொள்ளளவு எவ்வளவு? இவ்வாறாக (ii) எத்தனை கலன் பசும்பால் மற்றும் (iii) எருமைப்பால் விற்கப்பட்டிருக்கும்?

  22. பின்வருவனவற்றுள் எவை கூட்டுத் தொடர் வரிசை அமைக்கும்? கூட்டுத் தொடர் எனில் அடுத்த இரண்டு உறுப்புகளைக் காண் 
    -2,2,-2,2,-2,....

  23. கீழ்க்காணும் பல்லுறுப்புக் கோவைகளின் மீ.பெ.வ காண்க.
    x- 1, x- 11x+ x - 11

  24. y = x2 + x - 12 யின் படம் வரைந்து, அதனைப் பயன்படுத்தி x2 + 2x + 2 = 0 என்ற சமன்பாட்டைத் தீர்க்கவும் 

  25. சரிவகம் ABCD AB||CD, E மற்றும் F என்பன முறையே இணையற்ற பக்கங்கள் AD மற்றும் BC -ன் மீது அமைந்துள்ள புள்ளிகள், மேலும் EF||AB என அமைந்தால் \(\frac { AE }{ ED } =\frac { BF }{ FC } \) என நிறுவுக

  26. AD丄BC எனில், AB2+CD2 = BD2+AC2 என நிரூபிக்க.

  27. PQRS என்பது ஒரு சாய்சதுரம் அதன் மூலைவிட்டங்கள் PR மற்றும் QS ஆனது வெட்டும் புள்ளி M ஆகவும் QS = 2PR எனவும் உள்ளது. S மற்றும் M -யின் ஆயப் புள்ளிகள் முறையே (1,1) மற்றும் (2,-1) எனில், P -யின்  ஆயப் புள்ளிகளைக் காண்க.

  28. A(6, 1), B(8, 2), C(9, 4) மற்றும் D(P, 3) என்பன ஒரு இணைகரத்தின் வரிசையாக எடுக்கப்பட்ட முனைப்புள்ளிகள் எனில், Pயின் மதிப்பைக் காண்.

  29. Section - IV

    7 x 8 = 56
  30. சார்பு f: [1, 6) ⟶ R ஆனது பின்வருமாறு வரையறுக்கப்படுகிறது.
    \(f(x)=\begin{cases} 1+x,\quad \quad \quad \quad \quad \quad 1\le x<2 \\ 2x-1,\quad \quad \quad \quad \quad 2\le x<4 \\ { 3x }^{ 2 }-10,\quad \quad \quad \quad 4\le x<6 \end{cases}\quad =x\epsilon R:1\le x<6)\)
    எனில் பின்வருவனவற்றின் மதிப்பை காண்.
    f (2) - f(4)

  31. an=3+2n என்ற பொது உறுப்பைக் கொண்ட முதல் 24 உறுப்புகளின் கூடுதல் காண்க.

  32. கொடுக்கப்பட்ட இருபடிச் சமன்பாடுகளின் வரைபடம் வரைக. அவற்றின் தீர்வுகளின் தன்மையைக் கூறுக.
    x- 9x + 20 = 0

  33. ஒரு சதுரங்க அட்டையில் 64 சம அளவுள்ள சதுரங்கள் உள்ளன.ஒவ்வொரு சதுரத்தின் பரப்பு 6.25செ.மீ2,அந்த அட்டையைச் சுற்றி 2 செ.மீ அகலத்தில் ஓரம் வர்ணம் பூசப்பட்டுள்ளது எனில் சதுரங்க அட்டையின் ஒரு பக்க அளவைக் காண்.

  34. QR = 5 செ.மீ, \(\angle P={ 40 }^{ 0 }\) மற்றும் உச்சி P-யிலிருந்து QR-க்கு வரையப்பட்ட நடுக்கோட்டின் நீளம் PG = 4.4 செ.மீ என இருக்கும்படி \(\Delta \)PQR வரைக. மேலும் P-லிருந்து QR-க்கு வரையப்பட்ட குத்துக்கோட்டின் நீளம் காண்க.

  35. ஓர் ஏணியானது சுவர் மீது சாய்ந்து வைக்கப்படுகிறது. அதனுடைய கீழ்முனை சுவரிலிருந்து 2.5 மீ தூரத்தில் உள்ளது எனில் அதனுடைய உச்சி 6 மீ உயரத்தில் உள்ள ஜன்னலை தொடுகிறது. ஏணியின் நீளம் காண்க.

  36. P(-1.5, 3), Q(6, -2) மற்றும் R(-3, 4) ஐ உச்சிகளாகக் கொண்டு முக்கோணம் அமையுமா? உன் விடைக்கு காரணம் கூறு.

*****************************************

Reviews & Comments about 10 ஆம் வகுப்பு கணிதம் அனைத்து பாட முக்கிய வினா விடைகள்- 2020  ( 10th Standard Mathematics Tamil Medium Important Questions All Chapter 2020 )

Write your Comment