" /> -->

உறவுகளும் சார்புகளும் முக்கிய வினாக்கள்

10th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

கணிதம்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
  5 x 1 = 5
 1. n(A x B)=6 மற்றும் A = {1,3} எனில், n(B) ஆனது

  (a)

  1

  (b)

  2

  (c)

  3

  (d)

  6

 2. A={1,2}, B={1,2,3,4} C={5,6} மற்றும் D = {5, 6, 7, 8} எனில் கீழே கொடுக்கப்பட்டவைகளில் எது சரியான கூற்று?

  (a)

  (A x C) ⊂ (B x D)

  (b)

  (B x D) ⊂ (A x C)

  (c)

  (A x B) ⊂ (A x D)

  (d)

  (D x A) ⊂ (B x A)

 3. A = {1, 2, 3, 4, 5} -லிருந்து B என்ற கணத்திற்கு 1024 உறவுகள் உள்ளது எனில் B -ல் உள்ள உறுப்புகளின் எண்ணிக்கை

  (a)

  3

  (b)

  2

  (c)

  4

  (d)

  8

 4. A= {a,b,p}, B = {2,3}, C= {p,q,r,s} எனில், n[(A U C) x B] ஆனது

  (a)

  8

  (b)

  20

  (c)

  12

  (d)

  16

 5. R={(x,x2) |xஆனது 13-ஐ விடக் குறைவான பகா எண்கள்} என்ற உறவின் வீச்சகமானது

  (a)

  {2,3,5,7}

  (b)

  {2,3,5,7,11}

  (c)

  {4,9,25,49,121}

  (d)

  {1,4,9,25,49,121}

 6. 5 x 2 = 10
 7. If A x B = {(3,2), (3,4), (5,2), (5,4)} எனில் A மறறும் B -ஐ காண்க.

 8. A={x\(\in \)N| 1<x<4}, B ={x\(\in \)W | 0 ≤ x < 2}  மற்றும் C={x \(\in \)N| x<3}
  (i) A x (B U C)=(A x B) U (A x C)
  (ii) A x (B ⋂ C)=(A x B) ⋂ (A x C) என்பனவற்றைச் சரிபார்க்க.

 9. X={1,2,3,4}, Y={2,4,6,8,10}  மற்றும் R = {(1,2),(2,4),(3,6),(4,8)} எனில், R ஆனது ஒரு சார்பு எனக் காட்டுக. மேலும் அதன் மதிப்பகம், துணை மதிப்பகம் மற்றும் வீச்சகத்தைக் காண்க.

 10. A = {1, 2, 3, 4}, B = {-1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12}, R = {(1, 3), (2, 6), (3, 10), (4, 9)} ⊆ A x B என்பது ஓர் உறவு என்க. இந்த சார்பின் மதிப்பகம், துணை மதிப்பகம், வீச்சகம் இவற்றைக் காண்.

 11. A = {0, 1, 2, 3}, B = {1, 3, 5, 7, 9} மற்றும் சார்பு f: A ⟶ B என்ற சார்பானது f(x) = 2x + 1 என வரையறுக்கப்படுகிறது. இதனை (i) வரிசைச் சோடி கணம் (ii) அட்டவணை (iii) அம்புக்குறிபடம் (iv) வரைபட முறையில் குறிக்க.

 12. 5 x 3 = 15
 13. படத்தில் காட்டப்பட்டுள்ள (படம் 1.10) அம்புக்குறி படமானது P மற்றும் Q கணங்களுக்கான உறவைக் குறிக்கின்றது. இந்த உறவை
  (i) கணகட்டமைப்பு முறை
  (ii) பட்டியல் முறைகளில் எழுதுக
  (iii) R -ன் மதிப்பகம் மற்றும் வீச்சகத்தைக் காண்க.

 14. குத்துக்கோடு சோதனையைப் பயன்படுத்திப் பின்வரும் வரைபடங்களில் எவை சார்பினைக் குறிக்கும் எனத் தீர்மானிக்கவும்.

 15. A={-2,-1,0,1,2} மற்றும் f: A ⟶ B என்ற சார்பானது f(x)=x2+x+1 மேல் சார்பு எனில், B-ஐ காண்க.

 16. f: N ⟶ N என்ற சார்பானது f(x)-3x+2, x∈N என வரையறுக்கப்பட்டால்
  (i) 1, 2, 3 -யின் நிழல் உருக்களைக் காண்க
  (ii) 29 மற்றும் 53-யின் முன்உருக்களைக் காண்க.
  (iii) சார்பின் வகையைக் காண்க.

 17. சார்பு f: [-7, 6) ⟶ R கீழ்கண்டவாறு வரையறுக்கப்பட்டுள்ளது.
  \(f(x)=\begin{cases} { x }^{ 2 }+2x+1\quad -7\le x<-5 \\ x+5\quad \quad \quad \ -5\le x\le 2 \\ x-1\quad \quad \quad \quad 2<x\le 6 \end{cases}\)
  பின்வருவனவற்றைக் காண்.
  f(-7) - f(-3)

 18. 4 x 5 = 20
 19. A={1,2,3}, B = {2,3,5}, C = {3,4} மற்றும் D = {1,3,5} எனில் (A ∩ C) x (B ∩ D)=(A x B) ∩ (C x D) என்பது உண்மையா என சோதிக்கவும்.

 20. A={x ∈ W| x < 2}, B={x∈N |1 < x ≤ 4} மற்றும் C = {3,5} எனில் கீழ்க்கொடுக்கப்பட்டுள்ள சமன்பாடுகளைச் சரிபார்க்க.
   A x (B U C) =(A x B) U (A x C)

 21. A = {1, 2, 3, 4, 5}, B = N மற்றும் f : A ⟶ B ஆனது f(x) = x2 என வரையறுக்கப்படுகிறது. f-ன் வீச்சகத்தைக் காண். மேலும் f வகையைக் காண்.

 22. சார்பு f: [1, 6) ⟶ R ஆனது பின்வருமாறு வரையறுக்கப்படுகிறது.
  \(f(x)=\begin{cases} 1+x,\quad \quad \quad \quad \quad \quad 1\le x<2 \\ 2x-1,\quad \quad \quad \quad \quad 2\le x<4 \\ { 3x }^{ 2 }-10,\quad \quad \quad \quad 4\le x<6 \end{cases}\quad =x\epsilon R:1\le x<6)\)
  எனில் பின்வருவனவற்றின் மதிப்பை காண்.
  f (3)

*****************************************

Reviews & Comments about 10th Standard கணிதம் Chapter 1 உறவுகளும் சார்புகளும் முக்கிய வினாத்தாள் ( 10th Standard Maths Chapter 1 Relations and Functions Important Question Paper )

Write your Comment