" /> -->

ஆயத்தொலைவு வடிவியல் Book Back Questions

10th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

கணிதம்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
  3 x 1 = 3
 1. (−5,0) , (0,−5) மற்றும் (5,0) ஆகிய புள்ளிகளால் அமைக்கப்படும் முக்கோணத்தின் பரப்பு

  (a)

  0 ச. அலகுகள்

  (b)

  25 ச. அலகுகள்

  (c)

  5 ச. அலகுகள்

  (d)

  எதுவுமில்லை

 2. 3x - y = 4 மற்றும் x + y = 8 ஆகிய நேர்கோடுகள் சந்திக்கும் புள்ளி

  (a)

  (5, 3)

  (b)

  (2, 4)

  (c)

  (3,5)

  (d)

  (4, 4)

 3. (0, 0) மற்றும் (–8, 8) என்ற புள்ளிகளை இணைக்கும் கோட்டிற்குச் செங்குத்தான கோட்டின்சாய்வு

  (a)

  -1

  (b)

  1

  (c)

  \(\frac 13\)

  (d)

  -8

 4. 2 x 2 = 4
 5. (-3,5) , (5,6) மற்றும் (5,-2) ஆகியவற்றை முனைகளாகக் கொண்ட கோணத்தின் பரப்பைக் காண்க.

 6. P(-1,-4), Q(b,c) மற்றும் R(5,-1) என்பன ஒரே நேர்கோட்டில் அமையும் புள்ளிகள் என்க. மேலும் 2b + c = 4 எனில், b மற்றும் c -யின் மதிப்பு காண்க.

 7. 3 x 5 = 15
 8. ஒரு கோட்டின் சாய்வுக் கோணம் 30°எனில், அக்கோட்டின் சாய்வைக் காண்க.

 9. (-2, 5), (6, 1) மற்றும் (2, 2) ஆகிய புள்ளிகள் ஒருகோமைந்த புள்ளிகள் எனக் காட்டு.

 10. பிதாகரஸ் தேற்றத்தைப் பயன்படுத்தாமல், (1, -4), (2, -3) மற்றும் (4, -7) என்ற முனைப் புள்ளிகள் ஒரு செங்கோண முக்கோணத்தை அமைக்கும் எனக் காட்டுக.

 11. 1 x 8 = 8
 12. கொடுக்கப்பட்ட புள்ளிகள் ஒரு கோட்டில் அமைந்தவை எனில் ‘a’ –யின் மதிப்பைக் காண்க.
  (2, 3), (4, a) மற்றும் (6, –3)

*****************************************

Reviews & Comments about 10th Standard கணிதம் - ஆயத்தொலைவு வடிவியல் Book Back Questions ( 10th Standard Maths - Coordinate Geometry Book Back Questions )

Write your Comment