" /> -->

முதல் இடைத்தேர்வு மாதிரி வினாக்கள்

10th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

கணிதம்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
  5 x 1 = 5
 1. n(A x B)=6 மற்றும் A = {1,3} எனில், n(B) ஆனது

  (a)

  1

  (b)

  2

  (c)

  3

  (d)

  6

 2. f: A ⟶ B ஆனது இருபுறச் சார்பு மற்றும் n(B)=7 எனில் n(A) ஆனது

  (a)

  7

  (b)

  49

  (c)

  1

  (d)

  14

 3. 74k ☰ (மட்டு 100)

  (a)

  1

  (b)

  2

  (c)

  3

  (d)

  4

 4. கீழ்க்கண்டவற்றுள் எது \({ y }^{ 2 }+\cfrac { 1 }{ { y }^{ 2 } } \) க்குச் சமம்  இல்லை.

  (a)

  \(\cfrac { { y }^{ 4 }+1 }{ { y }^{ 2 } } \)

  (b)

  \(\left( y+\cfrac { 1 }{ y } \right) ^{ 2 }\)

  (c)

  \(\left( y-\cfrac { 1 }{ y } \right) ^{ 2 }+2\)

  (d)

  \(\left( y+\cfrac { 1 }{ 2 } \right) ^{ 2 }\)-2

 5. கொடுக்கப்பட்ட அணி \(A=\left( \begin{matrix} 1 \\ 2 \\ 9 \end{matrix}\begin{matrix} 3 \\ 4 \\ 11 \end{matrix}\begin{matrix} 5 \\ 6 \\ 13 \end{matrix}\begin{matrix} 7 \\ 8 \\ 15 \end{matrix} \right) \)-க்கான நிரை நிரல் மாற்று அணியின் வரிசை

  (a)

  2X3

  (b)

  3X2

  (c)

  3X4

  (d)

  4X3

 6. 5 x 2 = 10
 7. X={1,2,3,4}, Y={2,4,6,8,10}  மற்றும் R = {(1,2),(2,4),(3,6),(4,8)} எனில், R ஆனது ஒரு சார்பு எனக் காட்டுக. மேலும் அதன் மதிப்பகம், துணை மதிப்பகம் மற்றும் வீச்சகத்தைக் காண்க.


 8. குத்துக் கோடு சோதனையைப் பயன்படுத்தி மேற்கண்ட வரைபடம் ஓர் சார்பினைக் குறிக்குமா எனக் காண்க. உன் விடைக்கு காரணம் கூறு?

 9. பின்வரும் தொடர் வரிசைக ள் கூட்டுத் தொடர்வரிசையா, இல்லையா எனச் சோதிக்க.
  x+2, 2x+, 3x+4....

 10. கூடுதல் காண்க:
  2+4+6+...+80

 11. 6 மற்றும் 20-ன் மீ.பொ.வ. மற்றும் மீ.பொ.ம வை காரணிப்படுத்துதல் முறையில் காண்/

 12. 5 x 3 = 15
 13. படத்தில் காட்டப்பட்டுள்ள (படம் 1.10) அம்புக்குறி படமானது P மற்றும் Q கணங்களுக்கான உறவைக் குறிக்கின்றது. இந்த உறவை
  (i) கணகட்டமைப்பு முறை
  (ii) பட்டியல் முறைகளில் எழுதுக
  (iii) R -ன் மதிப்பகம் மற்றும் வீச்சகத்தைக் காண்க.

 14. சார்பு f: [-7, 6) ⟶ R கீழ்கண்டவாறு வரையறுக்கப்பட்டுள்ளது.
  \(f(x)=\begin{cases} { x }^{ 2 }+2x+1\quad -7\le x<-5 \\ x+5\quad \quad \quad \ -5\le x\le 2 \\ x-1\quad \quad \quad \quad 2<x\le 6 \end{cases}\)
  பின்வருவனவற்றைக் காண்.
  f(-7) - f(-3)

 15. \(\sqrt { 3 } \)  ஒரு விகிதமுறா மூலம் என நிரூபி.

 16. \(ad\neq bc\) எனில், சமன்பாட்டிற்கு x2(a2+b2)+2x(ac+bd)+(c2+d2)=0 இதற்கு மெய்யெண் தீர்வு இல்லை என நிரூபி.

 17. AD丄BC எனில், AB2+CD2 = BD2+AC2 என நிரூபிக்க.

 18. 4 x 5 = 20
 19. A ={5,6}, B ={4,5,6}, C ={5,6,7} எனில், A x A =(B x B) ∩ (C x C) எனக் காட்டுக.

 20. கீழே கொடுக்கப்பட்ட வரைபடம்  சார்பைக் குறிக்கின்றனவா எனத் தீர்மானிக்கவும்.விடைகளுக்கான காரணத்தையும் கொடுக்கவும்.

 21. ஒரு பூந்தோட்டத்தில் முதல் வரிசையில் 23 ரோஜாச் செடிகள், இரண்டாம் வரிசையில் 21, மூன்றாம் வரிசையில் 19 என்றவாறு ரோஜாச் செடிகள் ஒரு தொடர் வரிசை அமைப்பில் உள்ளன. கடைசி வரிசையில் 5 ரோஜாச் செடிகள் இருப்பின் அப்பூந்தோட்டத்தில் எத்தனை வரிசைகள் உள்ளன?

 22. A யிலிருந்து வரையப்பட்ட செங்கோடு பக்கம் BCஐ D யில் DB = 3 CD எனுமாறு ΔABC யில் வெட்டுகிறது. 2AB2 = 2AC2 +BC2 என நிரூபிக்க.

*****************************************

Reviews & Comments about 10th Standard கணிதம் முதல் இடைத்தேர்வு மாதிரி வினாத்தாள் ( 10th Standard Maths First Mid Term Model Question Paper )

Write your Comment