" /> -->

வடிவியல் மாதிரி கொஸ்டின் பேப்பர்

10th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

கணிதம்

Time : 02:00:00 Hrs
Total Marks : 60
  6 x 1 = 6
 1. \(\cfrac { AB }{ DE } =\cfrac { BC }{ FD } \) எனில், ABC மறறும் EDF எஎப்பொழுது வடிவொத்தவையாக அமையும்.

  (a)

  \(\angle B=\angle E\)

  (b)

  \(\angle B=\angle E\)

  (c)

  \(\angle B=\angle D\)

  (d)

  \(\angle B=\angle D\)

 2. \(\Delta LMN\) -யில் \(\angle L={ 60 }^{ 0 }\),\(\angle M={ 50 }^{ 0 }\) மேலும்\(\Delta LMN\sim \Delta PQR\) எனில்,\(\angle R\) -யின் மதிப்பு

  (a)

  40o

  (b)

  70o

  (c)

  30o

  (d)

  110o

 3. \(\Delta \) PQR யின் பரப்பளவுக்கும்   \(\Delta ABC\)  மற்றும் \(\Delta PQR\) -யின் சுற்றளவுகள் முறையே 36 செ.மீ மறறும் 24 செ.மீ ஆகும். PQ = 10 செ.மீ எனில், AB–யின் நீளம்

  (a)

  \(6\cfrac { 2 }{ 3 } \) செ.மீ

  (b)

  \(\cfrac { 10\sqrt { 6 } }{ 3 } \)

  (c)

  \(6\cfrac { 2 }{ 3 } \) செ.மீ

  (d)

  15 செ.மீ

 4. 6மீ மற்றும் 11மீ உயரமுள்ள இரு கம்பங்கள் சமதளத் தரையில் செங்குத்தாக உள்ளன. அவற்றின் அடிகளுக்கு இடையேயுள்ள தொலைவு 12மீ எனில் அவற்றின் உச்சிகளுக்கு இடையே உள்ள தொலைவு என்ன?

  (a)

  13 மீ

  (b)

  14 மீ

  (c)

  15 மீ

  (d)

  12.8 மீ

 5. வட்ட த்தின் தொடுகோடும் அதன் ஆரமும் செங்குத்தாக அமையும் இடம்

  (a)

  மையம்

  (b)

  தொடு புள்ளி

  (c)

  முடிவிலி

  (d)

  நாண்

 6. O-வை மையமாக உடைய வட்டத்திற்கு, வெளியேயுள்ள புள்ளி P -யிலிருந்து வரையப்பட்ட தொடுகோடுகள் PA மற்றும் PB ஆகும். ∠APB=700 எனில்,∠AOB -யின் மதிப்பு

  (a)

  1000

  (b)

  1100

  (c)

  1200

  (d)

  1300

 7. 5 x 2 = 10
 8. படம் 4.20-யில் \(\angle A=\angle CED\) எனில்,\(\Delta CAB\sim \Delta CED\) என நிரூபிக்கவும். மேலும் x-யின் மதிப்பு காண்க.

 9. p மீட்டர் இடைவெவெளியில் a மீட்டர் மற்றும் b மீட்டர் உயரமுள்ள இரண்டு தூண்கள் உள்ளன. தூண்களின் உச்சியிலிருந்து எதிரேயுள்ள தூண்களின் அடிக்கு வரையப்படும் கோடுகள் சந்திக்கும் புள்ளியின் உயரமானது \(\cfrac { ab }{ a+b } \) மீட்டர் என்பதை நிரூபிக்கவும்.

 10. \(\Delta \)ABC-யில் C ஆனது செங்கோணம் ஆகும். பக்கங்கள் CA மற்றும்CB-யின் நடுப்புள்ளிகள் முறையே P மற்றும் Q எனில்(AQ2+BP2)=5AB2 என நிறுவுக.

 11. ஒரு விமானம் விமான நிலையத்தை விட்டு வடக்கு நோக்கி 1000 கி.மீ/மணி வேகத்தில் பறக்கிறது. அதே நேரத்தில் மற்றொரு விமானம் அதே விமான நிலையத்தை விட்டு 1200 கி.மீ/மணி வேகத்தில் மேற்குநோக்கிப் பறக்கிறது. 1½ மணி நேரத்திற்குப் பிறகு இரு விமானங்களுக்கு இடைப்பட்ட தொலைவு எவ்வளவு இருக்கும்?

 12. \(​​\Delta PST\sim \Delta PQR\) எனக் காட்டுக

 13. 4 x 5 = 20
 14. \(\Delta ABC\) யின் பக்கங்கள் AB மற்றும் AC-ல் அமைந்த புள்ளிகள் முறையே D மற்றும் E மேலும்,AB=5.6செ.மீ,AD=1.4செ.மீ, AC=7.2செ.மீ மற்றும் AE=1.8செ.மீ எனில்,DEI|BC எனக் காட்டுக.

 15. படம் 4.39 -யில் \(\angle A\) யின் இருசமவெட்டி AD ஆகும் BD = 4 செ.மீ,DC= 3 செ.மீ மற்றும் AB= 6 செ.மீ எனில் AC -யைக் காண்க?

 16. 3செ.மீ ஆரமுள்ள வட்டத்தின் மையத்திலிருந்து 5 செ.மீ தொலைவில் உள்ள புள்ளியிலிருந்து வட்டத்திற்கு வரையப்பட்ட தொடுகோட்டின் நீளம் காண்க

 17. 3 செ.மீ ஆரமுள்ள வட்டம் வரைக. வட்டத்தின் மேல்
  P என்ற புள்ளியைக் குறித்து அப்புள்ளி வழியே தொடுகோடு வரைக.

 18. 3 x 8 = 24
 19. ஒரு பெண் விளக்கு கம்பத்தின் அடியிலிருந்து 6.6 மீ தொலைவிலுள்ள கண்ணாடியில் விளக்கு கம்ப உச்சியின் பிரதிபலிப்பைக் காண்கிறாள். 1.25 மீ உயரமுள்ள அப்பெண் கண்ணாடியிலிருந்து 2.5 மீ தொலைவில் நிற்கிறாள். கண்ணாடியானது வானத்தை நோக்கி வைக்கப்பட்டுள்ளது. அப்பெண், கண்ணாடி மற்றும் விளக்கு கம்பம் ஆகியவை எல்லாம் ஒரே நேர்க்கோட்டில் அமைவதாக எடுத்துக் கொண்டால், விளக்குக் கம்பத்தின் உயரத்தைக் காண்க.

 20. 9மீ மற்றும் 3 மீ உயரமுள்ள இரண்டு செங்குத்தான தூண்கள்AC என்ற தரையின் மேல் படத்தில் காட்டியுள்ளவாறு ஊன்றப்பட்டுள்ளது எனில், y -யின் மதிப்பு காண்க

 21. \(\Delta \)ABC -யில் D மற்றும் E என்ற புள்ளிகள் முறையே பக்கங்கள் AB மற்றும் AC ஆகியவற்றின்மீது அமைந்துள்ளன. பின்வருவனவற்றிற்கு DE || BC என நிறுவுக.
  AB= 12 செ.மீ, AD= 8 செ.மீ, AE= 12 செ.மீ மற்றும் AC= 18 செ.மீ.

*****************************************

Reviews & Comments about 10th Standard கணிதம் - வடிவியல் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 10th Standard Maths - Geometry Model Question Paper )

Write your Comment