ஆயத்தொலைவு வடிவியல் ஒரு மதிப்பெண் வினாக்கள்

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 00:30:00 Hrs
Total Marks : 10
    10 x 1 = 10
  1. (−5,0) , (0,−5) மற்றும் (5,0) ஆகிய புள்ளிகளால் அமைக்கப்படும் முக்கோணத்தின் பரப்பு ________.

    (a)

    0 ச. அலகுகள்

    (b)

    25 ச. அலகுகள்

    (c)

    5 ச. அலகுகள்

    (d)

    எதுவுமில்லை

  2. ஒரு சுவரின் அருகே நடந்து சென்று கொண்டிருக்கும் ஒரு நபருக்கும் சுவருக்கும் இடையே உள்ள தூரம் 10 அலகுகள். சுவரை Y -அச்சாகக் கருதினால், அந்த நபர் செல்லும் பாதை என்பது _______.

    (a)

    x = 10

    (b)

    y = 10

    (c)

    x = 0

    (d)

    y = 0

  3. (5, 7), (3, p) மற்றும் (6, 6) என்பன ஒரு கோடமைந்தவை எனில், p–யின் மதிப்பு _______.

    (a)

    3

    (b)

    6

    (c)

    9

    (d)

    12

  4. 3x - y = 4 மற்றும் x + y = 8 ஆகிய நேர்க்கோடுகள் சந்திக்கும் புள்ளி ________.

    (a)

    (5, 3)

    (b)

    (2, 4)

    (c)

    (3,5)

    (d)

    (4, 4)

  5. (0, 0) மற்றும் (–8, 8) என்ற புள்ளிகளை இணைக்கும் கோட்டிற்குச் செங்குத்தான கோட்டின் சாய்வு_______.

    (a)

    -1

    (b)

    1

    (c)

    \(\frac 13\)

    (d)

    -8

  6. கோட்டுத்துண்டு PQ -யின் சாய்வு \(\frac {1}{\sqrt 3}\) எனில், PQ–க்கு செங்குத்தான இரு சம வெட்டியின் சாய்வு _______.

    (a)

    \(\sqrt 3\)

    (b)

    -\(\sqrt 3\)

    (c)

    \(\frac {1}{\sqrt 3}\)

    (d)

    0

  7. 7x - 3y + 4 = 0 என்ற நேர்க்கோட்டிற்குச் செங்குத்தாகவும், ஆதிப்புள்ளி வழிச் செல்லும் நேர்க்கோட்டின் சமன்பாடு _______.

    (a)

    7x - 3y + 4 = 0

    (b)

    3x - 5y + 4 = 0

    (c)

    3x + 7y = 0

    (d)

    7x - 3y = 0

  8. ஒரு நாற்கரமானது ஒரு சரிவகமாக அமையத் தேவையான நிபந்தனை_______.

    (a)

    இரு பக்கங்கள் இணை

    (b)

    இரு பக்கங்கள் இணை மற்றும் இரு பக்கங்கள் இணையற்றவை

    (c)

    எதிரெதிர் பக்கங்கள் இணை

    (d)

    அனைத்துப் பக்கங்களும் சமம்.

  9. சாய்வைப் பயன்படுத்தி நாற்கரமானது ஓர் இணைகரமாக உள்ளது எனக் கூற நாம் காண வேண்டியவை

    (a)

    இரு சோடி எதிர் பக்கங்களின் சாய்வுகள்

    (b)

    இரு சோடி எதிர் பக்கங்களின் சாய்வுகள்

    (c)

    இரு பக்கங்களின் சாய்வுகள் மற்றும் நீளங்கள்

    (d)

    அனைத்துப் பக்கங்களின் நீளங்கள்

  10. (2, 1) ஐ வெட்டுப் புள்ளியாகக் கொண்ட இரு நேர்க்கோடுகள் ____.

    (a)

    x - y - 3 = b; 3x - y - 7 = 0

    (b)

    x + y = 3; 3x + y = 7

    (c)

    3x + 3y = 0; x + y = 7

    (d)

    x + 3y - 3 = 0; x - y - 7 = 0

*****************************************

Reviews & Comments about 10th Standard கணிதம் Unit 5 ஆயத்தொலைவு வடிவியல் ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில்கள் ( 10th Standard Maths Unit 5 Coordinate Geometry One Mark Question with Answer Key )

Write your Comment