முதல் உலகப்போரின் வெடிப்பும் அதன் பின்விளைவுகளும் முக்கிய வினாக்கள்

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சமூக அறிவியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
    5 x 1 = 5
  1. முதல் உலகப்போரின் இறுதியில் நிலைகுலைந்து போன மூன்று பெரும் பேரரசுகள் யாவை?

    (a)

    ஜெர்மனி, ஆஸ்திரிய-ஹங்கேரி, உதுமானியர்

    (b)

    ஜெர்மனி, ஆஸ்திரிய- ஹங்கேரி, ரஷ்யா

    (c)

    ஸ்பெயின், போர்ச்சுகல், இத்தாலி

    (d)

    ஜெர்மனி, ஆஸ்திரிய-ஹங்கேரி, இத்தாலி 

  2. எவ்விடத்தில் எத்தியயோப்பியாவின் படை இத்தாலியின் படைகளைத் தோற்கடித்தது?

    (a)

    டெல்வில்லி

    (b)

    ஆரஞ்சு நாடு

    (c)

    அடோவா

    (d)

    அல்ஜியர்ஸ்

  3. பத்தொன்பதாம் நூற்றாண்டு முடிவடையுந்தருவாயில் கிழக்கு ஆசியாவில் உதயமான வலிமை வாய்ந்த நாடு எது?

    (a)

    சீனா

    (b)

    ஜப்பான்

    (c)

    கொரியா

    (d)

    மங்கோலியா

  4. "ஏகாதிபத்தியம் முதலாளித்துவத்தின் உச்ச கட்டம்” எனக் கூறியவர் யார்?

    (a)

    லெனின்

    (b)

    மார்க்ஸ்

    (c)

    சன் யாட் சென்

    (d)

    மா சே துங்

  5. மார்ன் போர் எதற்காக நினைவு கூறப்படுகிறது?

    (a)

    ஆகாயப் போர்முறை

    (b)

    பதுங்குக் குழிப்போர்முறை

    (c)

    நீர்மூழ்கிக் கப்பல் போர்முறை

    (d)

    கடற்படைப் போர்முறை

  6. 5 x 1 = 5
  7. பால்கனில் _____ நாடு பல்வகை இனமக்களைக் கொண்டிருந்தது.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    மாசிடோனியா

  8. டானென்பர்க் போரில் _____ பேரிழப்புகளுக்கு உள்ளானது.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    ரஷ்யா

  9. பாரிஸ் அமைதி மாநாட்டில் பிரதிநிதியாகப் பங்கேற்ற பிரான்ஸின் பிரதமர்______ ஆவார்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    கிளமென்கோ

  10. லெனின் போல்ஷ்விக் அரசை நிறுவுவதற்கு முன்னர், தாராளவாதிகள், மிதவாதிகள், ஷலிஸ்ட்டுகள் ஆகியோரின் புதியக் கூட்டணிக்கு _______ பிரதமராக தலைமை ஏற்றார்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    கெரன்ஸ்கி

  11. _____ ஆம்ஆண்டில் லொக்கர்னோ உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டது.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    1925

  12. 5 x 1 = 5
  13. பிரெஸ்ட்-லிடோவஸ்க் உடன்படிக்கை 

  14. (1)

    வெர்செய்ல்ஸ்

  15. ஜிங்கோயிசம்

  16. (2)

    ரஷ்யாவும் ஜெர்மனியும்

  17. கமால் பாட்சா

  18. (3)

    சென்னை

  19. எம்டன்

  20. (4)

    துருக்கி

  21. கண்ணாடி மாளிகை

  22. (5)

    இங்கிலாந்து

    3 x 2 = 6
  23. சீன - ஜப்பானியப் போரின் முக்கியத்துவத்தை நீ எவ்வாறு மதிப்பீடு செய்வாய்?

  24. மூவர் கூட்டு நாடுகளின் பெயர்களைக் குறிப்பிடுக

  25. ஐரோப்பிய போர்க்குணம் வாய்ந்த தேசியவாதத்தின் மூன்றுவடிவங்கள் எவை?

  26. 3 x 3 = 9
  27. முஸ்தபா கமால் பாட்சா வகித்தப் பாத்திரமென்ன?

  28. ரஷ்யப் புரட்சியின் உலகளாவியத் தாக்கத்தினைக் கோடிட்டுக் காட்டுக.

  29. பன்னாட்டுச் சங்கத்தின் தோல்விக்கான ஏதேனும் இரண்டு காரணங்களைப் பட்டியலிடுக.

  30. 2 x 5 = 10
  31. லெனின் தலைமையிலான ரஷ்யப் புரட்சியின் போக்கினை விளக்குக.

  32. பன்னாட்டுச் சங்கத்தின் பணிகளை மதிப்பிடுக.

  33. 1 x 10 = 10
  34. உலகவரைபடத்தில் பின்வரும் நாடுகளைக் குறிக்கவும்.
    1. கிரேட் பிரிட்டன்
    2. ஜெர்மனி 
    3. பிரான்ஸ் 
    4. இத்தாலி 
    5. மொராக்கோ 
    6. துருக்கி 
    7. செர்பியா 
    8. பாஸ்னிய 
    9. கிரீஸ் 
    10. ஆஸ்திரிய-ஹங்கேரி 
    11. பல்கேரியா 
    12. ருமேனியா

*****************************************

Reviews & Comments about 10th Standard சமூக அறிவியல் Chapter 1 முதல் உலகப்போரின் வெடிப்பும் அதன் பின்விளைவுகளும் முக்கிய வினாத்தாள் ( 10th Standard Social Chapter 1 Outbreak of World War I and Its Aftermath Important Question Paper )

Write your Comment