" /> -->

இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம் ஒரு மதிப்பெண் வினாக்கள்

10th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

சமூக அறிவியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 15
  5 x 1 = 5
 1. வம்போவா இராணுவக் கழகத்தின் முதல் இயக்குனர் யார்?

  (a)

  சன் யாட் சென்

  (b)

  ஷியாங் கே-ஷேக்

  (c)

  மைக்கேல் பொரோடின்

  (d)

  சூ-யென்-லாய்

 2. எந்த அமெரிக்கக் குடியரசுத்தலைவர் பொதுவுடைமைக் கொள்கையைக் கட்டுக்குள் அடக்க ஒரு கொள்கை வரைவை முன்வைத்தார்?

  (a)

  உட்ரோ வில்சன்

  (b)

  ட்ரூமென்

  (c)

  தியோடர் ரூஸ்வேல்ட்

  (d)

  பிராங்க்ளின் ரூஸ்வேல்ட்

 3. வடக்கு மற்றும் தெற்கு வியட்நாம் எந்த ஆண்டு ஒன்று சேர்க்கப்பட்டது?

  (a)

  1975

  (b)

  1976

  (c)

  1973

  (d)

  1974

 4. அரேபியக் கூட்டமைப்பு எவ்விடத்தில் ஏற்படுத்தப்பட்டது.?

  (a)

  கெய்ரோ

  (b)

  ஜோர்டான்

  (c)

  லெபனான்

  (d)

  சிரியா

 5. எந்த ஆண்டு வார்சா ஒப்பந்தம் கலைக்கப்பட்டது?

  (a)

  1979

  (b)

  1989

  (c)

  1990

  (d)

  1991

 6. 5 x 1 = 5
 7. அமைதியையும் பாதுகாப்பையும் விரும்பிய அரபுநாடுகளுக்கு திறந்தே இருந்த ஒப்பந்தம்________  ஆகும்

  ()

  அமைதி உடன்படிக்கை

 8. துருக்கிய அரபுப்பேரரசை ஏற்படுத்தும் நோக்கைக் கொண்டிருந்த ஒப்பந்தம்______  ஆகும்.

  ()

  வெர்செயில்ஸ்  

 9. ஜெர்மனி நேட்டோவில் ______ ஆண்டு இணைந்தது.

  ()

  1955

 10. ஐரோப்பியக் குழுமத்தின் தலைமையகம்________  நகரில் அமைந்துள்ளது.

  ()

  ஸ்ட்ராஸ்பர்க்

 11. ஐரோப்பிய இணைவை உறுதி செய்ய 7 பிப்ரவரி 1992இல் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தம்______  ஆகும்.

  ()

  மாஸ்டிரிக்ட்

 12. 5 x 1 = 5
 13. டாக்டர் சன் யாட் சென்

 14. (1)

  தெற்கு வியட்நாம்

 15. சிங்மென் ரீ

 16. (2)

  கோமிங்டாங்

 17. அன்வர் சாதத்

 18. (3)

  கொரியா

 19. ஹோ  சி மின்

 20. (4)

  எகிப்து

 21. நிகோ  டின் டியம்

 22. (5)

  வடக்கு வியட்நாம்

*****************************************

Reviews & Comments about 10th Standard சமூக அறிவியல் Chapter 4 இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம் ஒரு மதிப்பெண் கேள்விகள் மற்றும் பதில்கள் ( 10th Standard Social Science Chapter 4 The World After World War II One Mark Question with Answer Key )

Write your Comment