" /> -->

முதல் இடைத்தேர்வு மாதிரி வினாக்கள்

10th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

சமூக அறிவியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
  5 x 1 = 5
 1. எந்த நாடு முதல் உலகப்போருக்குப் பின்னர் தனித்திருக்கும் கொள்கையைக் கொண்டது?

  (a)

  பிரிட்டன்

  (b)

  பிரான்ஸ்

  (c)

  ஜெர்மனி

  (d)

  அமெரிக்க ஐக்கிய நாடுகள்

 2. தென் அமெரிக்காவின் விடுதலையைத் துரித்தப்படுத்தியது எது?

  (a)

  அமெரிக்கா அளித்த உதவி

  (b)

  நெப்போலியனின் படையெடுப்புகள்

  (c)

  சைமன் பொலிவரின் பங்கேற்பு

  (d)

  பிரெஞ்சுப் புரட்சி 

 3. பழைய வண்டல் படிவுகளால் உருவான சமவெவெளி_______ 

  (a)

  பாபர்

  (b)

  தராய்

  (c)

  பாங்கர்

  (d)

  காதர்

 4. இந்தியக் குடிமக்களின் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டால் அவர்கள் _____ஐ அணுகி தங்களது அடிப்படை உரிமைகளைப் பெறலாம்.

  (a)

  நாடாளுமன்றம் 

  (b)

  தலைமை வழக்கரைஞர் 

  (c)

  இந்தியக் குடியரசு தலைவர் 

  (d)

  இந்திய உச்ச நீதிமன்றம் 

 5. கிழ்க்காணும் எந்த விதியின் அடிப்படையில் குடியரசுத் தலைவர் நிதி நெருக்கடி நிலையினை அறிவிக்கிறார்?

  (a)

  சட்டப்பிரிவு 352

  (b)

  சட்டப்பிரிவு 360

  (c)

  சட்டப்பிரிவு 356

  (d)

  சட்டப்பிரிவு 365

 6. 5 x 2 = 10
 7. சீன - ஜப்பானியப் போரின் முக்கியத்துவத்தை நீ எவ்வாறு மதிப்பீடு செய்வாய்?

 8. ஒட்டாவா பொருளாதார உச்சி மாநாட்டின் முக்கியத்துவம் குறித்து விவாதிக்கவும்.

 9. எத்தனை வகையான அடிப்படை உரிமைகள், இந்திய அரசியலமைப்பால் பட்டியலிடப்படுகின்றன?

 10. உச்சநீதிமன்ற நீதிபதி ஆவதற்கான தகுதிகள் யாவை?

 11. நாட்டு வருமானம்- வரையறு 

 12. 5 x 3 = 15
 13. பெவரிட்ஜ் அறிக்கை குறித்து நீ அறிந்தது என்ன?

 14. இலட்சத் தீவுக் கூட்டங்கள் பற்றி விவரி

 15. 'புலிகள் பாதுகாப்புத் திட்டம்' என்றால் என்ன?

 16. மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையேயான உறவுகளை மூன்று தலைப்புகளில் பட்டியலிடுக.

 17. இந்திய அரசின் தலைமை வழக்குரைஞரின் சிறப்பு அதிகாரங்கள் இரண்டினைப் பட்டியலிடுக.

 18. 2 x 5 = 10
 19. இந்திய அரசியலமைப்பின் சிறப்புக் கூறுகளை விளக்குக.

 20. நாட்டு வருமானத்தை கணக்கிடுவதற்கு தொடர்புடைய பல்வேறு கருத்துக்களை விவரி?

 21. 1 x 10 = 10
 22. உலக வரைபடத்தில் பின்வரும் நாடுகளைக் குறிக்கவும்.
  1. கிரேட் பிரிட்டன்
  2.ஜெர்மனி 
  3. பிரான்ஸ் 
  4. இத்தாலி 
  5. மொராக்கோ 
  6. துருக்கி 
  7. செர்பியா 
  8. பாஸ்னிய 
  9. கிரீஸ் 
  10. ஆஸ்திரிய-ஹங்கேரி 
  11. பல்கேரியா 
  12. ருமேனியா

*****************************************

Reviews & Comments about 10th Standard சமூக அறிவியல் முதல் இடைத்தேர்வு மாதிரி வினாத்தாள் ( 10th Standard Social Science First Mid Term Model Question Paper )

Write your Comment