" /> -->

HIS - 19ஆம் நூற்றாண்டில் சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர்

10th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

சமூக அறிவியல்

Time : 02:00:00 Hrs
Total Marks : 50
  5 x 1 = 5
 1. எந்த ஆண்டில் உடன்கட்டை ஏறுதல் (சதி) ஒழிக்கப்பட்டது?

  (a)

  1827

  (b)

  1829

  (c)

  1826

  (d)

  1927

 2. நாம்தாரி இயக்கத்தை உருவாக்கியவர் யார்?

  (a)

  பாபா தயாள் தாஸ்

  (b)

  பாபா ராம்சிங்

  (c)

  குருநானக்

  (d)

  ஜோதிபா பூலே

 3. விதவை மறுமணச் சங்கத்தை ஏற்படுத்தியவர் யார்

  (a)

  M.G. ரானடே

  (b)

  தேவேந்திரநாத் தாகூர்

  (c)

  ஜோதிபா பூலே

  (d)

  அய்யன்காளி

 4. ‘சத்யார்த்தபிரகாஷ்’ எனும் நூலின் ஆசிரியர் யார்?

  (a)

  தயானந்த சரஸ்வதி

  (b)

  வைகுண்டசாமி

  (c)

  அன்னி பெசன்ட் 

  (d)

  சுவாமி சாரதாநந்தா

 5. இராஜாராம் மோகன்ராய் 1828 ஆம் ஆண்டு ________  நிறுவினார்

  (a)

  ஆரிய சமாஜம்

  (b)

  பிரம்ம சமாஜம்

  (c)

  பிரார்த்தன சமாஜம்

  (d)

  இராமகிருஷ்ண மிஷன்

 6. 6 x 2 = 12
 7. மகரிஷி தேவேந்திரநாத் தாகூர் முன்வைத்த நம்பிக்கையின் நான்கு கூறுகளைக் குறிப்பிடுக.

 8. ஒடுக்கப்பட்டோரின் நலன்களுக்காகப் போராடிய அய்யன்காளியின் பாத்திரத்தை மதிப்பீடு செய்க.

 9. ராமலிங்க சுவாமிகளின் சீர்திருத்தங்கள் குறித்து சிறுகுறிப்பு வரைக

 10. சுவாமி விவேகவேகானந்தரின் ‘செயல்பாட்டாளர்’ சித்தாந்தத்தின் தாக்கமென்ன?

 11. சீர்திருத்த இயக்கங்களுக்கும், சமயசமய இயக்கங்களுக்கும் இடையேயுள்ள வேறுபாடுகள் யாவை?

 12. அயோத்தி தாசர் இலங்கை சென்றபோது நடந்த நிகழ்வு என்ன?

 13. 5 x 1 = 5
 14. சத்யசோதக் சமாஜத்தை தொடங்கியவர்______  ஆவார்

  ()

  ஜோதிபா பூலே

 15. சத்யார்த்த பிரகாஷ் எனும் நூல்_______  நேர்மறைக் கொள்கைகளைப் பட்டியலிடுகிறது

  ()

  ஒரு கடவுள் வழிபாடு, உருவ வழிபாட்டை நிராகரித்தல் பிராமணர் மேலாதிக்கம், சமூக நடைமுறைகள் ஆகியவற்றை மறுத்தல்

 16. _________ அகாலி இயக்கத்தின் முன்னோடியாகும்.

  ()

  சிங்சபா

 17. ________ கேரளாவின் சாதியக் கட்டுமானத்தில் வியத்தகு மாற்றங்களைக் கொண்டு வந்தது.

  ()

  நாராயண குரு  அய்யன் காளி

 18. _______ பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் ஆங்கிலக் கல்வியும் மேலை அறிவியலும் அறிமுகம் செய்யப்படுவதை முழுமையாய் ஆதரித்தார்

  ()

  இராஜாராம் மோகன்ராய்

 19. 5 x 1 = 5
 20. பாபா தயாள்தாஸ்

 21. (1)

  குருகுலம்

 22. ஈஸ்வர் சந்திரவித்யாசாகர் 

 23. (2)

  பிராத்தனா சமாஜம்

 24. தேவேந்திரநாத் 

 25. (3)

  ஆதி பிரம்மசமாஜம்

 26. R.C. பண்டர்சர் 

 27. (4)

  நிரங்கரி இயக்கம் 

 28. சுவாமி சாரதானந்தா 

 29. (5)

  விதவை மறுமண சீர்திருத்தச் சட்டம்

  3 x 5 = 15
 30. 19ஆம் நூற்றாண்டில் சீர்திருத்த இயக்கங்கள் நடைபெறுவதற்கு இட்டுச் சென்ற சூழ்நிலைகளை விவாதிக்கவும்.

 31. பெண்களின் மேம்பாட்டிற்கு 19 ஆம் நூற்றாண்டு சீர்திருத்தவாதிகள் ஆற்றிய பணிகள் குறித்து ஒரு கட்டுரை வரைக.

 32. நாராயணகுரு வாழ்க்கைமுறை மற்றும் போதனைகள் பற்றி கூறுக

 33. 1 x 8 = 8
 34. ராமலிங்க அடிகள்
  அ) ஜீவகாருண்யம் என்றா ல் என்ன?
  ஆ) அருட்பா என்றா ல் என்ன?
  இ) சமரச வேத சன்மார்க்க சத்ய சங்கத்தின் முக்கியப் பங்களிப்பை குறிப்பிடுக.
  ஈ) தன து இலவச உணவகத்தை அவர் எங்கே அமைத் திருந்தார் ?

*****************************************

Reviews & Comments about 10th Standard சமூக அறிவியல் - HIS - 19ஆம் நூற்றாண்டில் சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 10th Standard Social Science - HIS - Social and Religious Reform Movements in the 19th Century Model Question Paper )

Write your Comment