HIS - இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம் மாதிரி கொஸ்டின் பேப்பர்

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சமூக அறிவியல்

Time : 02:00:00 Hrs
Total Marks : 60
    5 x 1 = 5
  1. வம்போவா இராணுவக் கழகத்தின் முதல் இயக்குனர் யார்?

    (a)

    சன் யாட் சென்

    (b)

    ஷியாங் கே-ஷேக்

    (c)

    மைக்கேல் பொரோடின்

    (d)

    சூ-யென்-லாய்

  2. வடக்கு மற்றும் தெற்கு வியட்நாம் எந்த ஆண்டு ஒன்று சேர்க்கப்பட்டது?

    (a)

    1975

    (b)

    1976

    (c)

    1973

    (d)

    1974

  3. எந்த ஆண்டு வார்சா ஒப்பந்தம் கலைக்கப்பட்டது?

    (a)

    1979

    (b)

    1989

    (c)

    1990

    (d)

    1991

  4. பனிப்போர் என்ற சொல்லாடலைக் கையாண்டவர்

    (a)

    மார்ஷல்

    (b)

    ஜார்ஜ் ஆர்வெஸ்

    (c)

    ட்ரூமென்

    (d)

    உட்ரோ வில்சன்

  5. சென்டோ (CENTO) என்பது

    (a)

    மணிலா ஒப்பந்தம்

    (b)

    பாக்தாத் ஒப்பந்தம்

    (c)

    வார்சா ஒப்பந்தம்

    (d)

    இவற்றில் ஏதுமில்லை

  6. 6 x 2 = 12
  7. சீனாவில் 1911ஆம் ஆண்டில் நடந்த புரட்சிக்கு ஏதேனும் மூன்று காரணிகளைக் குறிப்பிடுக.

  8. மாவோவின் நீண்ட பயணம் பற்றிக் குறிப்பு வரைக.

  9. மார்ஷல் திட்டம் என்றால் என்ன?

  10. மூன்றாம் உலக நாடுகள் பற்றி ஒரு குறிப்பு வரைக.

  11. சிட்டோ (SETO) அல்லது மணிலா ஒப்பந்தம் பற்றி சிறு குறிப்பு வரைக

  12. கியூபாவின் புரட்சிப் பற்றி எழுதுக

  13. 5 x 1 = 5
  14. டாக்டர் சன் யாட் சென்னின் மறைவுக்குப் பின்னர் கோமின்டாங் கட்சியின் தலைவராக இருந்தவர்______  ஆவார்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    ஷியாங் - கை - ஷேக்

  15. அமைதியையும் பாதுகாப்பையும் விரும்பிய அரபுநாடுகளுக்கு திறந்தே இருந்த ஒப்பந்தம்________  ஆகும்

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    சென்டோ (அ) பாக்தாத் ஒப்பந்தம்

  16. ஜெர்மனி நேட்டோவில் ______ ஆம் ஆண்டு இணைந்தது.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    1955

  17. ஐரோப்பிய இணைவை உறுதி செய்ய 7 பிப்ரவரி 1992இல் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தம்______  ஆகும்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    மாஸ்டிரிக்ட்

  18. கோர்பசேவ் டிசம்பர் 25 1991 இல் தனது ________ அறிவித்தார்

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    இராஜினாமாவை

  19. 2 x 1 = 2
  20. i) கற்றறிந்த சிறுபான்மையினரின் தாக்கத்தில் சீனாவின் (1878) இளம் பேரரசர் துவக்கிய சீர்திருத்தங்கள் நூறு நாள் சீர்திருத்தம் என்று அறிப்படுகிறது.
    ii) கோமிங்டாங் கட்சி தொழிலாளர்களையும் விவசாயிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தியது.
    iii) மஞ்சூரியா மீதும் ஷாண்டுங் மீதும் ஜப்பான் பொருளாதாரக் கட்டுப்பாட்டை விதிக்க யுவான் ஷி-கே உடன்பட்டதால் தேசியவாதிகள் பார்வையில் அவர் செல்வாக்கு இழந்தார்.
    iv) சோவியத் நாடு இருபது ஆண்டு காலத்திற்கும் மேலாக சீன மக்கள் குடியரசை அங்கீகரிக்க மறுத்தது.
    அ) i) மற்றும் ii) சரி
    ஆ) ii) மற்றும் iii) சரி
    இ) i) மற்றும் iii) சரி
    ஈ) i) மற்றும் iv) சரி

  21. i) கிழக்கு ஐரோப்பாவில் நாசிக்கள் கட்டுப்பாட்டுக்குள் இருந்து விடுவிக்கப்பட்ட நாடுகளில், சோவியத் இராணுவத்தால் 1948 முதல் பொதுவுடைமை அரசுகள் ஏற்படுத்தப்பட்டது.
    ii) வடக்கு அட்லாண்டிக் பகுதியில் அமைதியையும் பாதுகாப்பையும் உறுதி செய்யவே நேட்டோ உருவாக்கப்பட்டது.
    iii) சீட்டோவின் உறுப்பு நாடுகள் அப்பகுதியில் மக்களாட்சி பரவுவதைத் தடுக்கும் நோக்கோடு செயல்பட்டார்கள்.
    அ) ii) மற்றும் iii) சரி
    ஆ) i) மற்றும் ii) சரி
    இ) i) மற்றும் iii) சரி
    ஈ) i), ii) மற்றும் iii) சரி

  22. 4 x 5 = 20
  23. சீனாவை ஒரு பொதுவுடைமை நாடாக்க மா சே துங்கின் பங்களிப்பை அளவிடுக.

  24. ஐரோப்பியக்குழுமம் எவ்வாறு ஐரோப்பிய ஒன்றியமானது என்ற வரலாற்றை எடுத்தியம்புக.

  25. அரபு - இஸ்ரேல் போர் பற்றி ஒரு பத்தியளவில் எழுதுக

  26. சீனப்புரட்சி பற்றி விரிவாக எழுது

  27. 2 x 8 = 16
  28. கொரியப்போர்
    அ) கொரியப்போரின் போது வட கொரியாவின் அதிபர் யார்?
    ஆ) வடகொரிய அதிபரின் தெற்குப்புற எதிரி யார்?
    இ) கொரியப் போர் எத்தனை காலம் நீடித்தது?
    ஈ) போரின் விளைவாக ஏற்பட்ட மனித உயிரிழப்பு எவ்வளவு?

  29. அணிசேரா இயக்கம்
    அ) அணிசேரா இயக்கத்தின் முதல் மாநாடு எங்கே எப்போது நடைபெற்றது?
    ஆ) முதல் மாநாட்டில் கலந்து கொண்ட முக்கியப் பிரமுகர்கள் யாவர்?
    இ) அணிசேரா இயக்கத்தின் குறிக்கோள்கள் என்ன?
    ஈ) அணிசேரா இயக்கத்தின் பெல்கிரேட் மாநாட்டில் கொண்டுவரப்பட்ட இரு அடிப்படைக் கோள்களைக் கூறுக.

*****************************************

Reviews & Comments about 10th Standard சமூக அறிவியல் - HIS - இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 10th Standard Social Science - HIS - The World after World War II Model Question Paper )

Write your Comment