இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம் Book Back Questions

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சமூக அறிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    3 x 1 = 3
  1. வம்போவா இராணுவக் கழகத்தின் முதல் இயக்குனர் யார்?

    (a)

    சன் யாட் சென்

    (b)

    ஷியாங் கே-ஷேக்

    (c)

    மைக்கேல் பொரோடின்

    (d)

    சூ-யென்-லாய்

  2. சீனாவில் மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாடு எப்போது நடைபெற்றது?

    (a)

    செப்டம்பர் 1959

    (b)

    செப்டம்பர் 1949

    (c)

    செப்டம்பர் 1954

    (d)

    செப்டம்பர் 1944

  3. எந்த ஆண்டு வார்சா ஒப்பந்தம் கலைக்கப்பட்டது?

    (a)

    1979

    (b)

    1989

    (c)

    1990

    (d)

    1991

  4. 3 x 2 = 6
  5. மாவோவின் நீண்ட பயணம் பற்றிக் குறிப்பு வரைக.

  6. மார்ஷல் திட்டம் என்றால் என்ன?

  7. மூன்றாம் உலக நாடுகள் பற்றி ஒரு குறிப்பு வரைக.

  8. 3 x 1 = 3
  9. ஜெர்மனி நேட்டோவில் ______ ஆம் ஆண்டு இணைந்தது.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    1955

  10. ஐரோப்பியக் குழுமத்தின் தலைமையகம்________  நகரில் அமைந்துள்ளது.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    ஸ்ட்ராஸ்பர்க்

  11. ஐரோப்பிய இணைவை உறுதி செய்ய 7 பிப்ரவரி 1992இல் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தம்______  ஆகும்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    மாஸ்டிரிக்ட்

  12. 2 x 5 = 10
  13. சீனாவை ஒரு பொதுவுடைமை நாடாக்க மா சே துங்கின் பங்களிப்பை அளவிடுக.

  14. ஐரோப்பியக்குழுமம் எவ்வாறு ஐரோப்பிய ஒன்றியமானது என்ற வரலாற்றை எடுத்தியம்புக.

  15. 1 x 8 = 8
  16. பனிப்போர்
    அ) இரண்டாம் உலகப்போருக்குப்பின் உருவான இரு இராணுவப்பிரிவுகளைப் பற்றிக் கூறுக.
    ஆ) பனிப்போர் என்ற சொல்லாடலை உருவாக்கியவர் யார்? அதை முதலில் பயன்படுத்தியவர் யார்?
    இ) நேட்டோவின் உருவாக்கத்திற்கு சோவியத் ரஷ்யாவின் பதிலடி யாது?
    ஈ) எவ்வகைப் பட்டியில் வார்சா உடன்படிக்கை கலைக்கப்பட்டது?

*****************************************

Reviews & Comments about 10th Standard சமூக அறிவியல் - இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம் Book Back Questions ( 10th Standard Social Science - The World After World War II Book Back Questions )

Write your Comment