" /> -->

இரு உலகப்போர்களுக்கு இடையில் உலகம் Book Back Questions

10th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

சமூக அறிவியல்

Time : 00:50:00 Hrs
Total Marks : 35
  6 x 1 = 6
 1. இத்தாலி யாருடன் லேட்டரன் உடன்படிக்கையைச் செய்து கொண்டது?

  (a)

  ஜெர்மனி 

  (b)

  ரஷ்யா 

  (c)

  போப் 

  (d)

  ஸ்பெயின் 

 2. யாருடைய ஆக்கிரமிப்போடு மெக்சிகோ நாகரிகம் நிலைகுலைந்து போயிற்று?

  (a)

  ஹெர்மன் கோர்ட்ஸ் 

  (b)

  பிரான்சிஸ்பிசாரோ 

  (c)

  தெளசெயின்ட் லாவெர்ட்யூர் 

  (d)

  முதலாம் பெட்ரோ 

 3. பெரு நாட்டை யார் தங்களுடைய பகுதிகளில் ஒன்றாக ஆக்கிக்கொண்டனர்?

  (a)

  ஆங்கிலேயர்

  (b)

  ஸ்பானியர்

  (c)

  ரஷ்யர்

  (d)

  பிரெஞ்சுக்காரர்

 4. லத்தீன் அமெமெரிக்காக்காவுடன் 'நல்ல அண்டை வீட்டுக்காக்காரன்' எனும் கொள்கையைக் கடைப்பிடித்த அமெரிக்கக் குடியரசுத்தலைவர் யார்

  (a)

  ரூஸ்வெல்ட் 

  (b)

  ட்ரூமன்

  (c)

  உட்ரோவில்சன் 

  (d)

  ஐசனோவர்

 5. தென்னாப்பிக்காவின் இனஒதுக்கல் கொள்கையின் மூளையாகச் செயல்பட்டவர் யார்?

  (a)

  வெர்வோர்டு

  (b)

  ஸ்மட்ஸ்

  (c)

  ஹெர்சாக்

  (d)

  போதா

 6. லத்தீன் அமெரிக்க விவகாரங்களில் அமெரிக்காவின் தலையீட்டை நியாயப்படுத்துவதற்காக மன்றோ கொள்கையில் திருத்தம் கொண்டு வந்த அமெரிக்கக் குடியரசுத்தலைவர் யார்?

  (a)

  தியோடர் ரூஸ்வெல்ட்

  (b)

  ட்ரூமென்

  (c)

  ஐசனோவர் 

  (d)

  உட்ரோ வில்சன் 

 7. 4 x 2 = 8
 8. இந்தோ-சீனாவில் நடைபெற்ற 'வெள்ளை பயங்கரம்' குறித்து நீங்கள் அறிந்ததென்ன?

 9. மன்றோ கோட்பாட்டை விளக்குக.

 10. பொருளாதாரப் பெருமந்தம் இந்திய வேளாண்மையின் மீது எத்தகையத் தாக்கத்தை ஏற்படுத்தியது?

 11. “டாலர் ஏகாதிபத்தியம்” – தெளிவுபட விளக்குக

 12. 4 x 1 = 4
 13. சமூக ஜனநாயகக் கட்சியை நிறுவியவர்________ 

  ()

  பெர்டினன்ட் லாஸ்ஸல்லி 

 14. நாசிச ஜெர்மனியின் ரகசியக் காவல்படை _________  என அழைக்கப்பட்டது.

  ()

  கெஸ்ட்போ

 15. ஆப்ரிக்க தேசியக் காங்கிரஸ் தலைவரானான நெல்சன் மண்டேலா _________ ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டைக்கப்பட்டிருந்தார்

  ()

  27

 16. போயர்கள் __________ என்றும் அழைக்கப்பக்கப்பட்டனர்.

  ()

  ஆப்ரிக்க நேர்கள்

 17. 4 x 1 = 4
 18. டிரான்ஸ்வால்

 19. (1)

  இத்தாலி

 20. ஹின்டன்பர்க் 

 21. (2)

  ஜெர்மனி

 22. மூன்றாம் ரெய்க்

 23. (3)

  தங்கம்

 24. மாட்டியோட்டி 

 25. (4)

  ஹிட்லர்

  1 x 5 = 5
 26. தென் ஆப்பிரிக்க தேசிய அரசியலின் எழுச்சி, வளர்ச்சி குறித்து விவரிக்கவும்.

 27. 1 x 8 = 8
 28. தென் அமெரிக்க அரசியல் நிகழ்வுப் போக்குகள்
  அ) ஒட்டு மொத்த தென் அமெரிக்காவும் எந்த ஆண்டில் ஐரோப்பிய மேலாதிக்கத்திலிருந்து விடுதலை பெற்றது?
  ஆ) மத்திய அமெமெரிக்காக்காவில் எத்தனைக் குடியரசுகள் உருவாயின?
  இ) எந்த ஆண்டில் கியூபா அமெரிக்காவால் கைப்பகைப்பற்றப்பப்பட்டது?
  ஈ) தென் தென் அமெரிக்காவில் குழுக்களின் ஆட்சிகள் பலராலும் விரும்பப்படாமைக் காரணம் என்ன?

*****************************************

Reviews & Comments about 10th Standard சமூக அறிவியல் - இரு உலகப்போர்களுக்கு இடையில் உலகம் Book Back Questions ( 10th Standard Social Science The World between two World Wars Book Back Questions )

Write your Comment