" /> -->

முதல் உலகப்போரின் வெடிப்பும் அதன் பின்விளைவுகளும் மாதிரி வினாத்தாள்

10th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

Time : 01:00:00 Hrs
Total Marks : 40
  5 x 1 = 5
 1. முதல் உலகப்போரின் இறுதியில் நிலைகுலைந்து போன மூன்று பெரும் பேரரசுகள் யாவை?

  (a)

  ஜெர்மனி, ஆஸ்திரிய-ஹங்கே்கேரி, உதுமானியர்

  (b)

  ஜெர்மனி, ஆஸ்திரிய- ஹங்கேரி, ரஷ்யா

  (c)

  ஸ்பெயின், போர்ச்சுகல், இத்தாலி

  (d)

  ஜெர்மனி, ஆஸ்திரிய-ஹங்கேரி, இத்தாலி 

 2. மார்ன் போர் எதற்காக நினைவு கூறப்படுகிறது?

  (a)

  ஆகாயப் போர்முறை

  (b)

  பதுங்குக் குழிப்போர்முறை

  (c)

  நீர்மூழ்கிக் கப்பல்போர்முறை

  (d)

  கடற்படைப் போர்முறை

 3. எந்த நாடு முதல் உலகப்போருக்குப் பின்னர் தனித்திருக்கும் கொள்கையைக் கொண்டது?

  (a)

  பிரிட்டன்

  (b)

  பிரான்ஸ்

  (c)

  ஜெர்மனி

  (d)

  அமெரிக்க ஐக்கிய நாடுகள்

 4. பன்னாட்டுச் சங்கத்தின் முதல் பொதுச்செயலர் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?

  (a)

  பிரிட்டன்

  (b)

  பிரான்ஸ்

  (c)

  டச்சு

  (d)

  அமெரிக்க ஐக்கிய நாடுகள் 

 5. பின்லாந்தைத் தாக்கியதற்காக பன்னாட்டுச் சங்கத்திலிருந்து வெளியேற்றப்பட்ட நாடு எது?

  (a)

  ஜெர்மனி

  (b)

  ரஷ்யா

  (c)

  இத்தாலி

  (d)

  பிரான்ஸ்

 6. 3 x 1 = 3
 7. ________ ஆண்டில் ஜப்பான் இங்கிலாந்துடன் நட்பினை ஒப்பந்தம் செய்து கொண்டது.

  ()

  1902

 8. பால்கனில் ________ நாடு பல்வகை இனமக்களைக் கொண்டிருந்தது.

  ()

  மாசிடோனியா

 9. பாரிஸ் அமைதி மாநாட்டில் பிரதிநிதியாகப் பங்கேற்ற பிரான்ஸின் பிரதமர்______ ஆவார்.

  ()

  கிளமென்கோ

 10. 2 x 4 = 8
 11. ஏகாதிபத்தியம்
  அ) முன்னுரிமை முதலாளித்துவம் குறித்து நீங்கள் அறிந்ததென்ன?
  ஆ) ஜப்பான் எவ்வாறு ஒரு ஏகாதிபத்திய சக்தியாக வடிவெடுத்தது?
  இ) பத்தொன்பதாம் நூற்றாண்டில் தொழில்வளர்ச்சி பெற்ற நாடுகளுக்கு காலனிகள் ஏன் தேவைப்பட்டன?
  ஈ) முதலாளித்துவம் உருவாக்கிய முரண்பாடுகள் யாவை?

 12. ஜெர்மன் பேரரசர்
  அ) ஜெர்மன் பேரரசர் இரண்டாம் கெய்சர் வில்லியமின் இயல்பு யாது?
  ஆ) ஜெர்மனின் வன்முறைசார் தேசியம் எவ்வாறு அழைக்கப்பட்டது?
  இ) மொராக்கோ விவகாரத்தில் கெய்சர் வில்லியம் தலையிட்டதேன்?
  ஈ) ஜெர்மனியின் ஆப்பிரிக்கக் காலனிகளுக்கு என்ன நேர்ந்தது?

 13. 1 x 2 = 2
 14. கூற்று: ஆப்பிரிக்காவில் குடியேற்றங்களை்களை ஏற்படுத்துவதற்காக ஐரரோப்பிய நாநாடுகள் மேற்கொண்ட முதற்கட்ட முயற்சிகள் ரத்தக்களரியான போர்களில் முடிந்தன.
  காரணம் : சொந்தநாட்டு மக்களிடமிருந்து கடுமையான எதிர்ப்பு இருந்தது.
  அ) காரணம், கூற்று ஆகிய இரண்டும் சரி.
  ஆ) கூற்று சரி, ஆனால் காரணம் கூற்றுக்கான விளக்கம் அல்ல.
  இ) கூற்று, காரணம் இரண்டுமே தவறு.
  ஈ) காரணம் சரி ஆனால் கூற்றுடன் அது பொருந்தவில்லை.

 15. 1 x 1 = 1
 16. i) துருக்கியப் பேரரசு, பால்கனில் துருக்கியரல்லாத பல இனமக்களைக் கொண்டிருந்தது.
  ii) துருக்கி மையநாடுகள் பக்கம் நின்று போரிட்டது.
  iii) பிரிட்டன் துருக்கியைத் தாக்கி கான்ஸ்டாண்டிநோபிளைக் கைப்பற்றியது.
  iv) சூயஸ் கால்வாவாயைத் தாக்க துருக்கி மேற்கொண்ட முயற்சி முறியடிக்கப்பட்ட்கப்பட்டது.
  அ) i), ii) ஆகியன சரி
  ஆ) i), iii) ஆகியன சரி
  இ) iv) சரி
  ஈ) i), ii), iv) ஆகியன சரி

 17. 2 x 3 = 6
 18. முஸ்தபா கமால் பாட்சா வகித்தப் பாத்திரமென்ன?

 19. ரஷ்யப் புரட்சியின் உலகளாவியத் தாக்கத்தினைக் கோடிட்டுக் காட்டுக.

 20. 1 x 5 = 5
 21. முதல் உலகப்போருக்கான முக்கியக் காரணங்களை விவாதி?

 22. 1 x 10 = 10
 23. உலக வரைபடத்தில் பின்வரும் நாடுகளைக் குறிக்கவும்.
  1. கிரேட் பிரிட்டன்
  2.ஜெர்மனி 
  3. பிரான்ஸ் 
  4. இத்தாலி 
  5. மொராக்கோ 
  6. துருக்கி 
  7. செர்பியா 
  8. பாஸ்னிய 
  9. கிரீஸ் 
  10. ஆஸ்திரிய-ஹங்கேரி 
  11. பல்கேரியா 
  12. ருமேனியா

*****************************************

Reviews & Comments about முதல் உலகப்போரின் வெடிப்பும் அதன் பின்விளைவுகளும் மாதிரி வினாத்தாள்

Write your Comment