இந்திய அரசியலமைப்பு மாதிரி வினாத்தாள்

10th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

Time : 01:00:00 Hrs
Total Marks : 25
  5 x 1 = 5
 1. ஒரு வெளிநாட்டவர், கீழ்க்காணும் எதன் மூலம் இந்திய குடியுரிமை பெறமுடியும்?

  (a)

  வம்சாவளி 

  (b)

  பதிவு 

  (c)

  இயல்புரிமை 

  (d)

  மேற்கண்ட அனைத்தும் 

 2. மாறுபட்ட ஒன்றைக் கண்டுபிடி 

  (a)

  சமத்துவ உரிமை 

  (b)

  சுரண்டலுக்கெதிரான உரிமை 

  (c)

  சொத்துரிமை 

  (d)

  கல்வி மற்றும் கலாச்சார உரிமை 

 3. அடிப்படை உரிமைகள் எவ்வாறு நிறுத்திவைக்கப்பட முடியும்?

  (a)

  உச்சநீதி மன்றம் விரும்பினால் 

  (b)

  பிரதம மந்திரியின் ஆணையினால் 

  (c)

  தேசிய அவசரநிலையின் போது குடியரசு தலைவரின் ஆணையினால் 

  (d)

  மேற்கண்ட அனைத்தும் 

 4. எந்த பிரிவின் கீழ் நிதிநிலை அவசரநிலையை அறிவிக்க முடியும்?

  (a)

  சட்டப்பிரிவு 352

  (b)

  சட்டப்பிரிவு 356

  (c)

  சட்டப்பிரிவு 360

  (d)

  சட்டப்பிரிவு 368

 5. இந்திய அரசியலமைப்பின் எந்த பிரிவில் அரசியலமைப்பு திருத்தம் நடைமுறை குறித்து தரப்பட்டுள்ளது?

  (a)

  சட்டப்பிரிவு 352

  (b)

  சட்டப்பிரிவு 356

  (c)

  சட்டப்பிரிவு 360

  (d)

  சட்டப்பிரிவு 368

 6. 3 x 1 = 3
 7. முதன் முதலில் அரசியலமைப்பு எனும் கொள்கை ________ல் தோன்றியது.

  ()

  அமெரிக்க ஐக்கிய நாடுகளில் 

 8. அரசியல் நிர்ணய சபையின் தற்காலிக தலைவராக ______ தேர்ந்தெடுக்கப்பட்டார்.

  ()

  டாக்டர் சச்சிதானந்தா சின்கா 

 9. _______ பேராணைகள் சட்டப்பிரிவு 32-ல் குறிக்கப்படுகின்றன.

  ()

  ஐந்து 

 10. 3 x 2 = 6
 11. அரசியலமைப்பு என்றால் என்ன?

 12. எத்தனை வகையான அடிப்படை உரிமைகள், இந்திய அரசியலமைப்பால் பட்டியலிடப்படுகின்றன?

 13. நீதிப்பேராணை (Writ) என்றால் என்ன?

 14. 2 x 3 = 6
 15. இந்தியாவின் செம்மொழிகள் யாவை?

 16. மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையேயான உறவுகளை மூன்று தலைப்புகளில் பட்டியலிடுக.

 17. 1 x 5 = 5
 18. அடிப்படை உரிமைகளைக் குறிப்பிடுக.

*****************************************

Reviews & Comments about இந்திய அரசியலமைப்பு மாதிரி வினாத்தாள்

Write your Comment