வடிவியல் மாதிரி வினாத்தாள்

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
    5 x 1 = 5
  1. \(\cfrac { AB }{ DE } =\cfrac { BC }{ FD } \) எனில், ABC மறறும் EDF எப்பொழுது வடிவொத்தவையாக அமையும்.

    (a)

    \(\angle B=\angle E\)

    (b)

    \(\angle A=\angle D\)

    (c)

    \(\angle B=\angle D\)

    (d)

    \(\angle A=\angle F\)

  2. கொடுக்கப்பட்ட படத்தில் ∠BAC = 900 மற்றும் AD 丄 BC எனில், 

    (a)

    BD.CD = BC2

    (b)

    AB.AC = BC2

    (c)

    BD.CD = AD2

    (d)

    AB.AC = AD2

  3. 6 மீ மற்றும் 11 மீ உயரமுள்ள இரு கம்பங்கள் சமதளத் தரையில் செங்குத்தாக உள்ளன. அவற்றின் அடிகளுக்கு இடையேயுள்ள தொலைவு 12 மீ எனில் அவற்றின் உச்சிகளுக்கு இடையே உள்ள தொலைவு என்ன?

    (a)

    13 மீ

    (b)

    14 மீ

    (c)

    15 மீ

    (d)

    12.8 மீ

  4. படத்தில் O -வை மையமாக உடைய வட்டத்தின் தொடுகோடுகள் CP மற்றும் CQ ஆகும். ARB ஆனது வட்டத்தின் மீதுள்ள புள்ளி R வழியாகச் செல்லும் மற்றொரு தொடுகோடு ஆகும். CP = 11 செ.மீ மற்றும் BC = 7 செ.மீ, எனில் BR –யின் நீளம் ____.

    (a)

    6 செ.மீ

    (b)

    5 செ.மீ

    (c)

    8 செ.மீ

    (d)

    4 செ.மீ

  5. படத்தில் உள்ளவாறு O -வை மையமாகக் கொண்ட வட்டத்தின் வட்டத்தின் தொடுகோடு PR எனில், ㄥPOQ ஆனது

    (a)

    1200

    (b)

    1000

    (c)

    1100

    (d)

    900

  6. 5 x 2 = 10
  7. \(\Delta ABC\sim \Delta PQR\) ஆக இருக்குமா?

  8. வடிவொத்த முக்கோணங்கள் ABC மற்றும் PQR-ன் சுற்றளவுகள் முறையே 36 செ.மீ மற்றும் 24 செ.மீ ஆகும். PQ = 10 செ.மீ எனில், AB -ஐக் காண்க.

  9. கொடுக்கப்பட்ட முக்கோணம் PQR –க்கு ஒத்த பக்கங்களின் விகிதம் \(\frac { 3 }{ 5 } \) என அமையுமாறு ஒரு வடிவொத்த முக்கோணம் வரைக.(அளவு காரணி \(\frac { 3 }{ 5 } <1\))

  10. \(​​\Delta PST\sim \Delta PQR\) எனக் காட்டுக

  11. படத்தில் OA.OB = OC.OD.∠A = ∠C மற்றும் ∠B = ∠D எனக் காட்டுக.

  12. 5 x 3 = 15
  13. \(\Delta ABC\) யில் DE||BC, AD = x, DB = x - 2, AE = x + 2 மற்றும் EC = x - 1 எனில், பக்கங்கள் AB மற்றும் AC -யின் நீளங்களைக் காண்க.

  14. 3 செ.மீ ஆரமுள்ள வட்டத்தின் மையத்திலிருந்து 5 செ.மீ தொலைவில் உள்ள புள்ளியிலிருந்து வட்டத்திற்கு வரையப்பட்ட தொடுகோட்டின் நீளம் காண்க.

  15. கொடுக்கப்பட்ட படம் 4.73-யில் முக்கோணம் ABC–யில்\(\angle B={ 90 }^{ 0 }\), BC = 3 செ.மீ மற்றும் AB = 4 செ.மீ ஆகும். AD = 1 செ.மீ என்றவாறு AC –யின் மீது D எனும் புள்ளி உள்ளது. AB-யின் மையப்புள்ளி E ஆகும். D மற்றும் E ஐ இணைத்து CB ஐ F-யில் சந்திக்குமாறு DE ஐ நீட்டுக. BF ஐ காண்க.

  16. AD丄BC எனில், AB2+CD2 = BD2+AC2 என நிரூபிக்க.

  17. ஒரு செங்கோண முக்கோணத்தில் காரணத்தில் வர்க்கம் மற்ற பக்கங்களின் வர்க்கங்களின் கூடுதலுக்கு சமம் என நிரூபிக்க.

  18. 4 x 5 = 20
  19. QR ஐ அடிப்பக்கமாகக் கொண்ட இரு முக்கோணங்கள் QPR மற்றும் QSR –யின் புள்ளிகள் P மற்றும் S –யில் செங்கோணங்களாக அமைந்துள்ளன. இரு முக்கோணங்களும் QR-யின் ஒரே பக்கத்தில் அமைந்துள்ளன. PR மற்றும் SQ என்ற பக்கங்கள் T என்ற புள்ளியில் சந்திக்கின்றன எனில், PT × TR = ST × TQ என நிறுவுக.

  20. பின்வருவனவற்றுள் \(\Delta \)ABC-யில் AD ஆனது ∠A -யின் இருசமவெட்டி ஆகுமா எனச் சோதிக்கவும்.
    AB = 5 செ.மீ, AC = 10 செ.மீ, BD = 1.5 செ.மீ மற்றும் CD = 3.5 செ.மீ.

  21. BC -யின் மையப்புள்ளி D மற்று AE 丄 BC. BC = a, AC = b, AB = c, ED = x, AD = p மற்றும் AE = h, எனில்
    b2 + c2 = 2p2 + \(\frac { { a }^{ 2 } }{ 2 } \) என நிரூபிக்க.

  22. படத்தில் O என்பது செவ்வகம் ABCD யில் உள்ளே உள்ள புள்ளி எனில், OB2 + OD2 = OA2 + OC2 என நிரூபிக்க.

*****************************************

Reviews & Comments about வடிவியல் மாதிரி வினாத்தாள்

Write your Comment