" /> -->

ஆயத்தொலைவு வடிவியல் மாதிரி வினாத்தாள்

10th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
  5 x 1 = 5
 1. (12, 3), (4, a) என்ற புள்ளிகளை இணைக்கும் கோட்டின் சாய்வு \(\frac 18\) எனில், ‘a’ –யின் மதிப்பு

  (a)

  1

  (b)

  4

  (c)

  -5

  (d)

  2

 2. கோட்டுத்துண்டு PQ -யின் சாய்வு \(\frac {1}{\sqrt 3}\) எனில், PQ–க்கு செங்குத்தான இரு சம வெட்டியின் சாய்வு

  (a)

  \(\sqrt 3\)

  (b)

  -\(\sqrt 3\)

  (c)

  \(\frac {1}{\sqrt 3}\)

  (d)

  0

 3. 8y = 4x + 21 என்ற நேர்கோட்டின் சமன்பாட்டிற்குக் கீழ்க்கண்டவற்றில் எது உண்மை

  (a)

  சாய்வு 0.5 மற்றும் y வெட்டுத்துண்டு 2.6

  (b)

  சாய்வு 5 மற்றும் y வெட்டுத்துண்டு 1.6

  (c)

  சாய்வு 0.5 மற்றும் y வெட்டுத்துண்டு 1.6

  (d)

  சாய்வு 5 மற்றும் y வெட்டுத்துண்டு 2.6

 4. சாய்வைப் பயன்படுத்தி நாற்கரமானது ஓர் இணைகரமாக உள்ளது எனக் கூற நாம் காண வேண்டியவை

  (a)

  இரு பக்கங்களின் சாய்வுகள்

  (b)

  இரு சோடி எதிர் பக்கங்களின் சாய்வுகள்

  (c)

  அனைத்துப் பக்கங்களின் நீளங்கள்

  (d)

  இரு பக்கங்களின் சாய்வுகள் மற்றும் நீளங்கள்

 5. (2, 1) ஐ வெட்டுப் புள்ளியாகக் கொண்ட இரு நேர்கோ்கோடுகள்

  (a)

  x - y 3 = b: 3x - f - 7 = 0

  (b)

  x + y = 3; 3x + y = 7

  (c)

  3x +3y = 0; x + y = 7

  (d)

  9 + 3y - 3 = 0; x - y - 7 = 0

 6. 5 x 2 = 10
 7. P(-1,-4), Q(b,c) மற்றும் R(5,-1) என்பன ஒரே நேர்கோட்டில் அமையும் புள்ளிகள் என்க. மேலும் 2b + c = 4 எனில், b மற்றும் c -யின் மதிப்பு காண்க.

 8. (2,5) மற்றும் (4,7) என்ற புள்ளிகளைச் சேர்க்கும் நேர்கோட்டிற்குச் செங்குத்தாகவும், A(1,4) என்ற புள்ளி வழி செல்லுவதுமான நேர்கோட்டின் சமன்பாட்டைக் காண்க.

 9. (-3,8) என்ற புள்ளி வழி செல்வதும், ஆய அச்சுகளின் மிகை வெட்டுத்துண்டுகளின் கூடுதல் 7 உடையதுமான நேர்கோட்டின் சமன்பாட்டைக் காண்க.

 10. ஓர் அலைபேசி மின்கலத்தின் சக்தி 100% இருக்கும்போது (battery power) அலைபேசியைப் பயன்படுத்த தொடங்குகிறோம். x மணி நேரம் பயன்படுத்திய பிறகு மீதி இருக்கும் மின்கலத்தின் சக்தி y சதவீதம் (தசமத்தில்) ஆனது y=− 0.25 x + 1 ஆகும்
  எத்தனை மணி நேரத்திற்குப் பிறகு மின்கலத்தின் சக்தி 40% ஆகக் குறைந்திருக்கும் எனக் காண்க

 11. கிழக்கு நிழற்சாலை மற்றும் குறுக்குச் சாலைக்காளால் ஒரு வட்ட வடிவத் தோட்டம் சூழப்பட்டுள்ளது. குறுக்குச் சாலையானது வடக்கு தெருவை   D-யிலும், கிழக்குச் சாலையை E-யிலும் சந்திக்கிறது. தோட்டத்திற்கு A(3,10) என்ற புள்ளியில் AD ஆனது தொடுகோடாக அமைகிறது. படத்தைப் பயன்படுத்தி
  குறுக்குச்சாலை கீழ்க்கண்டவற்றைச் சந்திக்கின்ற புள்ளியைக் காண்க
  (i)வடக்குத் தெரு
  (ii)கிழக்கு நிழற்சாலை

 12. 5 x 3 = 15
 13. கொடுக்கப்பட்ட புள்ளிகளை இணைக்கும் நேர்கோட்டின் சாய்வைக் காண்க.
  (-6, 1) மற்றும் (-3, 2)

 14. 2x - 3y + 8 = 0 -க்கு செங்குத்தான நேர்கோட்டின் சாய்வைக் காண்க.

 15. A(0,5) மற்றும் B(4,1) ஆகிய புள்ளிகளை இணைக்கும் கோடானது C(4,4) - ஐ மையமாகக் கொண்ட வட்டத்தின் தொடுகோடு எனில்,

  C வழியாகவும் AB என்ற கோட்டிற்குச் செங்குத்தாக உள்ள நேர்கோட்டின் சமன்பாட்டைக் காண்க.

 16. A(2, -2) மற்றும் B(-7, 4) ஐச் சேர்க்கும் கோட்டுத் துண்டினை முப்பிரிவுகளாகப் பிரிக்கும் புள்ளிகளின் ஆய அச்சுத் தொலைவுகளைக் காண்க.

 17. கீழ்கண்ட புள்ளிகளை உச்சிகளாக கொண்ட Δ- ன் பரப்பு காண். (1, -1), (-4, 6) மற்றும் (-3, -5). 

 18. 4 x 5 = 20
 19. (-3, -4), (7, 2) மற்றும் (12, 5) என்ற புள்ளிகள் ஒரு கோடமைந்தவை எனக் காட்டுக.

 20. பின்வரும் நேர்கோடுகளின் சாய்வைக் காண்க
  7x - \(\frac {3}{17}\) = 0

 21. கீழ்கண்ட புள்ளிகள் ஒரு இணைகரத்தின் உச்சிகள் எனில் a,b-ன் மதிப்புகளைக் காண்.
  A(-2, -1), B(a, 0), C(4, b) மற்றும் D(1, 2)  

 22. P(-1.5, 3), Q(6, -2) மற்றும் R(-3, 4) ஐ உச்சிகளாகக் கொண்டு முக்கோணம் அமையுமா? உன் விடைக்கு காரணம் கூறு.

*****************************************

Reviews & Comments about ஆயத்தொலைவு வடிவியல் மாதிரி வினாத்தாள்

Write your Comment