UNIT -HISTORY-I

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

SOCIAL SCIENCE

Time : 00:30:00 Hrs
Total Marks : 25

    I-Choose the best answer

    8 x 1 = 8
  1. முதல் உலகப்போரின் இறுதியில் நிலைகுலைந்து போன மூன்று பெரும் பேரரசுகள் யாவை?

    (a)

    ஜெர்மனி, ஆஸ்திரிய-ஹங்கேரி, உதுமானியர்

    (b)

    ஜெர்மனி, ஆஸ்திரிய- ஹங்கேரி, ரஷ்யா

    (c)

    ஸ்பெயின், போர்ச்சுகல், இத்தாலி

    (d)

    ஜெர்மனி, ஆஸ்திரிய-ஹங்கேரி, இத்தாலி 

  2. எவ்விடத்தில் எத்தியயோப்பியாவின் படை இத்தாலியின் படைகளைத் தோற்கடித்தது?

    (a)

    டெல்வில்லி

    (b)

    ஆரஞ்சு நாடு

    (c)

    அடோவா

    (d)

    அல்ஜியர்ஸ்

  3. பத்தொன்பதாம் நூற்றாண்டு முடிவடையுந்தருவாயில் கிழக்கு ஆசியாவில் உதயமான வலிமை வாய்ந்த நாடு எது?

    (a)

    சீனா

    (b)

    ஜப்பான்

    (c)

    கொரியா

    (d)

    மங்கோலியா

  4. "ஏகாதிபத்தியம் முதலாளித்துவத்தின் உச்ச கட்டம்” எனக் கூறியவர் யார்?

    (a)

    லெனின்

    (b)

    மார்க்ஸ்

    (c)

    சன் யாட் சென்

    (d)

    மா சே துங்

  5. மார்ன் போர் எதற்காக நினைவு கூறப்படுகிறது?

    (a)

    ஆகாயப் போர்முறை

    (b)

    பதுங்குக் குழிப்போர்முறை

    (c)

    நீர்மூழ்கிக் கப்பல் போர்முறை

    (d)

    கடற்படைப் போர்முறை

  6. எந்தநாடு முதல் உலகப்போருக்கு பின்னர் தனித்திருக்கும் கொள்கையைக் கைக்கொண்டது?

    (a)

    பிரிட்டன்

    (b)

    பிரான்ஸ்

    (c)

    ஜெர்மனி

    (d)

    அமெரிக்க ஐக்கிய நாடுகள்

  7. பன்னாட்டுச் சங்கத்தின் முதல் பொதுச்செயலர் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?

    (a)

    பிரிட்டன்

    (b)

    பிரான்ஸ்

    (c)

    டச்சு

    (d)

    அமெரிக்க ஐக்கிய நாடுகள் 

  8. பின்லாந்தைத் தாக்கியதற்காக பன்னாட்டுச் சங்கத்திலிருந்து வெளியேற்றப்பட்ட நாடு எது?

    (a)

    ஜெர்மனி

    (b)

    ரஷ்யா

    (c)

    இத்தாலி

    (d)

    பிரான்ஸ்

  9. II-Fill in the blanks

    8 x 1 = 8
  10. ______ ஆம் ஆண்டில் ஜப்பான் சீனாவுடன் வலுக்கட்டாயமாகப் போரிட்டது.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    1894

  11. 1913ஆம் ஆண்டு மே மாதம் கையெழுத்திடப்பட்ட _______ உடன்படிக்கையின்படி அல்பேனியா எனும் புதியநாடு உருவாக்கப்பட்டது.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    இலண்டன்

  12. _____ ஆண்டில் ஜப்பான் இங்கிலாந்துடன் நட்பினை ஒப்பந்தம் செய்து கொண்டது.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    1902

  13. பால்கனில் _____ நாடு பல்வகை இனமக்களைக் கொண்டிருந்தது.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    மாசிடோனியா

  14. டானென்பர்க் போரில் _____ பேரிழப்புகளுக்கு உள்ளானது.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    ரஷ்யா

  15. பாரிஸ் அமைதி மாநாட்டில் பிரதிநிதியாகப் பங்கேற்ற பிரான்ஸின் பிரதமர்______ ஆவார்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    கிளமென்கோ

  16. லெனின் போல்ஷ்விக் அரசை நிறுவுவதற்கு முன்னர், தாராளவாதிகள், மிதவாதிகள், ஷலிஸ்ட்டுகள் ஆகியோரின் புதியக் கூட்டணிக்கு _______ பிரதமராக தலைமை ஏற்றார்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    கெரன்ஸ்கி

  17. _____ ஆம்ஆண்டில் லொக்கர்னோ உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டது.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    1925

  18. III-Correct the statement

    2 x 1 = 2
  19. i) முதல் உலகப்போர் வெடித்தபோது இத்தாலி நடுநிலைமை வகிக்கும் நாடாக இருந்தது.
    ii) வெர்செய்ல்ஸ் அமைதி உடன்படிக்கையில் இத்தாலி பெரும் ஏமாற்றமடைந்தது.
    iii) செவ்ரஸ் உடன்படிக்கை இத்தாலியுடன் கையெழுத்திடப்பட்டது.
    iv) சிறிய இடங்களான ட்ரைஸ்டி, இஸ்திரியா, தெற்கு டைரோல் போன்றவை கூட இத்தாலிக்குமறுக்கப்பட்டது.
    அ) i), ii) ஆகியன சரி
    ஆ) iii) சரி
    இ) iv) சரி
    ஈ) i), iii), iv) ஆகியன சரி

  20. i) துருக்கியப் பேரரசு, பால்கனில் துருக்கியரல்லாத பல இனமக்களைக் கொண்டிருந்தது.
    ii) துருக்கி மையநாடுகள் பக்கம் நின்று போரிட்டது.
    iii) சூயஸ் கால்வாவாயைத் தாக்க துருக்கி மேற்கொண்ட முயற்சி முறியடிக்கப்பட்டது.
    அ) i), ii) ஆகியன சரி
    ஆ) i), iii) ஆகியன சரி
    இ) ii), iii)  ஆகியன சரி
    ஈ) i), ii), iii) ஆகியன சரி

  21. IV-Match the following

    5 x 1 = 5
  22. பிரெஸ்ட்-லிடோவஸ்க் உடன்படிக்கை 

  23. (1)

    இங்கிலாந்து

  24. ஜிங்கோயிசம்

  25. (2)

    வெர்செய்ல்ஸ்

  26. கமால் பாட்சா

  27. (3)

    ரஷ்யாவும் ஜெர்மனியும்

  28. எம்டன்

  29. (4)

    சென்னை

  30. கண்ணாடி மாளிகை

  31. (5)

    துருக்கி

    V-Assertion and reason

    1 x 2 = 2
  32. கூற்று: ஆப்பிரிக்காவில் குடியேற்றங்களை ஏற்படுத்துவதற்காக ஐரோப்பிய நாடுகள் மேற்கொண்ட முதற்கட்ட முயற்சிகள் ரத்தக்களரியான போர்களில் முடிந்தன.
    காரணம் : சொந்தநாட்டு மக்களிடமிருந்து கடுமையான எதிர்ப்பு இருந்தது.
    அ) காரணம், கூற்று ஆகிய இரண்டும் சரி.
    ஆ) கூற்று சரி, ஆனால் காரணம் கூற்றுக்கான விளக்கம் அல்ல.
    இ) கூற்று, காரணம் இரண்டுமே தவறு.
    ஈ) காரணம் சரி ஆனால் கூற்று தவறு.

*****************************************

Reviews & Comments about UNIT -HI

Write your Comment