8th Standard அறிவியல் Study material & Free Online Practice Tests - View Model Question Papers with Solutions for Class 8 Session 2020 - 2021
TN Stateboard [ Chapter , Marks , Book Back, Creative & Term Based Questions Papers - Syllabus, Study Materials, MCQ's Practice Tests etc..]

அறிவியல் Question Papers

8 ஆம் வகுப்பு அறிவியல் அனைத்து பாட மாதிரி வினாக்கள் 2020  ( 8th Standard Science Tamil Medium Model Questions Full Chapter 2020 ) - by Chitra - Rajapalayam - View & Read

  • 1)

    கீழ்க்கண்டவற்றுள் எது ஆங்கிலேய அலகு முறை?

  • 2)

    பின்வரும் கூற்றுகளில் எது தவறானது?

  • 3)

    _______ கணினி நினைவகங்களில் பயன்படுத்தப்படுகிறது.

  • 4)

    மின்னோட்டம் (I) = _______ 

  • 5)

    மின்னூட்டத்தின் அலகு

8 ஆம் வகுப்பு அறிவியல் அனைத்து பாட Book back மற்றும் creative முக்கிய வினாக்கள் 2019 -2020  ( 8th Standard Science Tamil Medium Book Back and Creative Important Question All Chapter 2019-2020 ) - by Chitra - Rajapalayam - View & Read

  • 1)

    வெப்பநிலையின் SI அலகு

  • 2)

    இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அளவீட்டு மதிப்புகள் நெருங்கி இருப்பது  ______ .

  • 3)

    மனித உடலின் சாதாரண வெப்பநிலை 

  • 4)

     ___________ என்பது உணரப்படும் ஒளியின் திறனாகும்.

  • 5)

    மின்னூட்டத்தின் அலகு

8 ஆம் வகுப்பு அறிவியல் Book back மற்றும் creative முக்கிய வினாக்கள் - 2020  ( 8th Standard Science Tamil Medium Book Back and Creative Important Question 2020 ) - by Chitra - Rajapalayam - View & Read

  • 1)

    பொருளின் அளவு என்பது

  • 2)

    கீழ்க்கண்டவற்றுள் எது மின்னோட்டத்தை அளவிடப் பயன்படும் கருவியாகும்?

  • 3)

    மனித உடலின் சாதாரண வெப்பநிலை 

  • 4)

    மின்னோட்டம் (I) = _______ 

  • 5)

    மின்னூட்டத்தின் அலகு

8 ஆம் வகுப்பு அறிவியல் முக்கிய வினா விடைகள் 2019 - 2020  ( 8th Standard Science Tamil Medium Important Question 2019-2020 ) - by Chitra - Rajapalayam - View & Read

  • 1)

    SI அலகு என்பது

  • 2)

    அடிப்படை அளவுகள் தவிர்த்த பிற அளவுகள் _____

  • 3)

    மனித உடலின் சாதாரண வெப்பநிலை 

  • 4)

     ___________ என்பது உணரப்படும் ஒளியின் திறனாகும்.

  • 5)

    மின்னோட்டம் (I) = _______ 

8 ஆம் வகுப்பு அறிவியல் அனைத்து பாட முக்கிய வினா விடைகள்- 2020 ( 8th Standard Science Tamil Medium Important Question All Chapter 2020 ) - by Chitra - Rajapalayam - View & Read

  • 1)

    மின்னோட்டம் என்பது _____ அளவு ஆகும்.

  • 2)

    வெப்பநிலையின் SI அலகு

  • 3)

    மனித உடலின் சாதாரண வெப்பநிலை 

  • 4)

     ___________ என்பது உணரப்படும் ஒளியின் திறனாகும்.

  • 5)

    மின்னோட்டம் (I) = _______ 

8ஆம் வகுப்பு அறிவியல் முக்கிய வினாவிடைகள் ( 8th Standard Science Important Questions with Answer key ) - by Chitra - Rajapalayam - View & Read

  • 1)

    பொருளின் அளவு என்பது

  • 2)

    SI அலகு என்பது

  • 3)

    மனித உடலின் சாதாரண வெப்பநிலை 

  • 4)

     ___________ என்பது உணரப்படும் ஒளியின் திறனாகும்.

  • 5)

    மின்னூட்டத்தின் அலகு

8th அறிவியல் - அரையாண்டு மாதிரி வினாத்தாள் 2019 - 2020 ( 8th Science - Half Yearly Model Question Paper 2019 - 2020 ) - by Chitra - Rajapalayam - View & Read

  • 1)

    திரவ நிலையிலிருந்து திடநிலைக்கு மாறும் நிகழ்விற்கு ________ என்று பெயர்.

  • 2)

    எபோனைட் தண்டு ஒன்றினை கம்பளியால் தேய்க்கும் போது, கம்பளி பெற்றுக்கொள்ளும் மின்னூட்டம் எது?

  • 3)

    காற்றேற்றம் செய்யப்பட்ட நீரில் _________ உள்ளது.

  • 4)

    கார்பன் டை ஆக்சைடு நீருடன் சேர்ந்து _____________ மாற்றுகிறது.

  • 5)

    ஒரு தனிமத்தின் அனைத்து அணுக்களும்

8th அறிவியல் Term 2 இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 8th Science Term 2 Chapters Two Marks Question Paper ) - by Chitra - Rajapalayam - View & Read

  • 1)

    வெப்ப ஆற்றலின் விளைவுகள் யாவை?

  • 2)

    வெப்பக் கடத்தல் என்றால் என்ன?

  • 3)

    மின்சுற்று என்றால் என்ன?

  • 4)

    மின்முலாம் பூசுதலுக்கு சில எடுத்துக்காட்டுகள் தருக.

  • 5)

    ஆக்சிஜனின் இயற்பண்புகள் யாவை?

8th அறிவியல் Term 2 வளரிளம் பருவமடைதல் ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில் ( 8th Science Term 2 Reaching the age of Adolescence One Mark Question with Answer ) - by Chitra - Rajapalayam - View & Read

  • 1)

    _____________ வயதிற்கு இடைப்பட்ட காலம் வளரிளம் பருவம் எனப்படும்

  • 2)

    உயிரினங்கள் பாலின முதிர்ச்சியடையும் காலம் ____________________ என்று அழைக்கப்படுகிறது.

  • 3)

    பருவமடைதலின்போது, இடுப்பிற்குக் கீழ் உள்ள பகுதியானது _____________ ல் அகன்று காணப்படுகிறது.

  • 4)

    ஆடம்ஸ் ஆப்பிள் என்பது ___________ ன் வளர்ச்சியாகும்.

  • 5)

    வளரிளம் பருவ ஆண்கள் மற்றும் பெண்கள் பலரின் முகத்தில் காணப்படும் பருக்கள் _______________ சுரப்பியின் சுரப்பினால் உண்டாகின்றன.

8th அறிவியல் Term 2 இயக்கம் ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில் ( 8th Science Term 2 Movements One Mark Question with Answer ) - by Chitra - Rajapalayam - View & Read

  • 1)

    நமது உடலின் பின்வரும் பாகங்களுள் எவை இயக்கத்திற்கு உதவுகின்றன?
    (i) எலும்புகள் (ii) தோல் (iii) தசைகள் (iv) உறுப்புகள்
    கீழே உள்ளவற்றிலிருந்து சரியான பதிலைத் தேர்வு செய்க.

  • 2)

    பின்வரும் உயிரினங்களுள் எதில் இயக்கத்திற்குத் தேவையான தசைகள் மற்றும் எலும்புகள் காணப்படுவதில்லை?

  • 3)

    _________ மூட்டுகள் அசையாதவை .

  • 4)

    நீருக்கடியில் நீந்துபவர்கள் ஏன் காலில் துடுப்பு போன்ற ஃபிளிப்பர்களை அணிகிறார்கள்?

  • 5)

    உங்கள் வெளிப்புறக் காதினைத் (பின்னா ) தாங்குவது எது?

8th அறிவியல் Term 2 அணு அமைப்பு ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில் ( 8th Science Term 2 Atomic Structure One Mark Question with Answer ) - by Chitra - Rajapalayam - View & Read

  • 1)

    கேதோடு கதிர்கள்   _______________ ஆல் உருவாக்கப்பட்டவை.

  • 2)

    கார்பன் டை ஆக்சைடு எம்முறையில் தயாரிக்கப்பட்டாலும் அதில் கார்பன் மற்றும் ஆக்சிஜனின் நிறை விகிதம் மாறாதிருப்பது ______________ விதியை நிரூபிக்கிறது.

  • 3)

    நீரில், ஹைட்ர ஜன் மற்றும் ஆக்சிஜன் ஆகியவை __________ நிறை விகிதத்தில் இணைந்துள்ளன.

  • 4)

    டால்டனின் கூற்றுக்களுள் எந்தக்கூற்று மாற்றம் அடையாமல் உள்ளது?

  • 5)

    ஒரு தனிமத்தின் அனைத்து அணுக்களும்

8th அறிவியல் Term 2 காற்று ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில் ( 8th Science Term 2 Air One Mark Question with Answer ) - by Chitra - Rajapalayam - View & Read

  • 1)

    கீழ்க்கண்டவற்றுள் ஆக்சிஜனைப் பற்றிய சரியான கூற்று எது?

  • 2)

    காற்றேற்றம் செய்யப்பட்ட நீரில் _________ உள்ளது.

  • 3)

    சால்வே முறை _____________ உற்பத்தி செய்ய பயன்படுகிறது.

  • 4)

    கார்பன் டை ஆக்சைடு நீருடன் சேர்ந்து _____________ மாற்றுகிறது.

  • 5)

    அசோட் எனப்படுவது எது?

8th அறிவியல் Term 2 மின்னியல் ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில் ( 8th Science Term 2 Electricity One Mark Question with Answer ) - by Chitra - Rajapalayam - View & Read

  • 1)

    எபோனைட் தண்டு ஒன்றினை கம்பளியால் தேய்க்கும் போது, கம்பளி பெற்றுக்கொள்ளும் மின்னூட்டம் எது?

  • 2)

    இரண்டு பொருள்களைத் தேய்க்கும் போது எவை இடமாற்றம் அடைவதால் மின்னேற்றம் ஏற்படுகிறது?

  • 3)

    ஒரு எளிய மின்சுற்றை அமைக்கத் தேவைப்படும் மின் கூறுகள் எவை?

  • 4)

    ஒரு நிலை மின்காட்டி மின்னூட்டம் பெற்ற கண்ணாடித் தண்டினால் தூண்டல் முறையில் மின்னூட்டப்படுகிறது. நிலைமின்காட்டியில் இருக்கும் மின்னூட்டம் எது?

  • 5)

    மின் உருகி என்பது ஒரு

8th அறிவியல் Term 2 வெப்பம் ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில் ( 8th Science Term 2 Heat One Mark Question with Answer ) - by Chitra - Rajapalayam - View & Read

  • 1)

    வெப்பம் என்பது ஒரு வகையான ________.

  • 2)

    ஒரு பொருளுக்கு வெப்ப ஆற்றல் அளிக்கப்படும்போது பின்வருவனவற்றுள் எது / எவை நிகழ முடியும்?

  • 3)

    பின்வரும் பொருள்களில் எது அதிக வெப்ப ஆற்றலை உட்கவர்கிறது?

  • 4)

    திட, திரவ மற்றும் வாயுக்களுக்கு சம அளவு வெப்ப ஆற்றல் அளிக்கும்போது, எது அதிக விரிவுக்கு உட்படும்?

  • 5)

    திரவ நிலையிலிருந்து திடநிலைக்கு மாறும் நிகழ்விற்கு ________ என்று பெயர்.

8th அறிவியல் Term 2 கணினி வரைகலை மாதிரி வினாத்தாள் ( 8th Science Term 2 Digital Painting Model Question Paper ) - by Chitra - Rajapalayam - View & Read

  • 1)

    Tux Paint எதற்காகப் பயன்படுகிறது?

  • 2)

    Tux Paint மென்பொருளில் படம் வரையவும் திருத்தங்கள் செய்யவும் எந்தக் கருவிப்பட்டை (toolbar) பயன்படுகிறது?

  • 3)

    முன்னர் செய்த செயலை நீக்கும் (undo) குறுக்குவழி விசை எது?

  • 4)

    Tux Math மென்பொருள் எதற்குப் பயன்படுகிறது?

  • 5)

    Tux Math ல், ஸ்பேஸ் கேடட் என்பது எதற்காக பயன்படுகிறது?

8th அறிவியல் Term 2 வளரிளம் பருவமடைதல் மாதிரி வினாத்தாள் ( 8th Science Term 2 Reaching the age of Adolescence Model Question Paper ) - by Chitra - Rajapalayam - View & Read

  • 1)

    வளரிளம் பருவ ஆண்கள் மற்றும் பெண்கள் பலரின் முகத்தில் காணப்படும் பருக்கள் _______________ சுரப்பியின் சுரப்பினால் உண்டாகின்றன.

  • 2)

    விந்து செல்லானது _____________ ஆல் உற்பத்தி செய்யப்படுகிறது

  • 3)

    நாளமில்லா சுரப்பிகளால் உற்பத்தி செய்யப்படும் வேதிப் பொருள்கள் __________ எனப்படும்.

  • 4)

    மாதவிடாயின் போது புரோஜெஸ்டிரானின் அளவு __________

  • 5)

    நமது வாழ்வின் பிந்தைய பகுதில் ஆஸ்டியோபோரோசிஸைத் தடுக்க __________ எடுத்துக் கொள்வது அவசியமாகும்.

8th அறிவியல் Term 2 இயக்கம் மாதிரி வினாத்தாள் ( 8th Science Term 2 Movements Model Question Paper ) - by Chitra - Rajapalayam - View & Read

  • 1)

    நீருக்கடியில் நீந்துபவர்கள் ஏன் காலில் துடுப்பு போன்ற ஃபிளிப்பர்களை அணிகிறார்கள்?

  • 2)

    உங்கள் வெளிப்புறக் காதினைத் (பின்னா ) தாங்குவது எது?

  • 3)

    கரப்பான் பூச்சி எதன் உதவியுடன் நகர்கிறது.

  • 4)

    முதுகெலும்புகளின் பின்வரும் வகைகளில் எதற்கு சரியான எண்ணிக்கை உள்ளது?

  • 5)

    _________ என்பது சுருங்கி விரியும் திசுக்கற்றை.

8th அறிவியல் Term 2 அணு அமைப்பு மாதிரி வினாத்தாள் ( 8th Science Term 2 Atomic Structure Model Question Paper ) - by Chitra - Rajapalayam - View & Read

  • 1)

    கேதோடு கதிர்கள்   _______________ ஆல் உருவாக்கப்பட்டவை.

  • 2)

    கார்பன் டை ஆக்சைடு எம்முறையில் தயாரிக்கப்பட்டாலும் அதில் கார்பன் மற்றும் ஆக்சிஜனின் நிறை விகிதம் மாறாதிருப்பது ______________ விதியை நிரூபிக்கிறது.

  • 3)

    நீரில், ஹைட்ர ஜன் மற்றும் ஆக்சிஜன் ஆகியவை __________ நிறை விகிதத்தில் இணைந்துள்ளன.

  • 4)

    டால்டனின் கூற்றுக்களுள் எந்தக்கூற்று மாற்றம் அடையாமல் உள்ளது?

  • 5)

    ஒரு தனிமத்தின் அனைத்து அணுக்களும்

8th அறிவியல் Term 2 காற்று மாதிரி வினாத்தாள் ( 8th Science Term 2 Air Model Question Paper ) - by Chitra - Rajapalayam - View & Read

  • 1)

    கீழ்க்கண்டவற்றுள் ஆக்சிஜனைப் பற்றிய சரியான கூற்று எது?

  • 2)

    காற்றேற்றம் செய்யப்பட்ட நீரில் _________ உள்ளது.

  • 3)

    சால்வே முறை _____________ உற்பத்தி செய்ய பயன்படுகிறது.

  • 4)

    கார்பன் டை ஆக்சைடு நீருடன் சேர்ந்து _____________ மாற்றுகிறது.

  • 5)

    அசோட் எனப்படுவது எது?

8th அறிவியல் Term 2 மின்னியல் மாதிரி வினாத்தாள் ( 8th Science Term 2 Electricity Model Question Paper ) - by Chitra - Rajapalayam - View & Read

  • 1)

    எபோனைட் தண்டு ஒன்றினை கம்பளியால் தேய்க்கும் போது, கம்பளி பெற்றுக்கொள்ளும் மின்னூட்டம் எது?

  • 2)

    இரண்டு பொருள்களைத் தேய்க்கும் போது எவை இடமாற்றம் அடைவதால் மின்னேற்றம் ஏற்படுகிறது?

  • 3)

    ஒரு எளிய மின்சுற்றை அமைக்கத் தேவைப்படும் மின் கூறுகள் எவை?

  • 4)

    ஒரு நிலை மின்காட்டி மின்னூட்டம் பெற்ற கண்ணாடித் தண்டினால் தூண்டல் முறையில் மின்னூட்டப்படுகிறது. நிலைமின்காட்டியில் இருக்கும் மின்னூட்டம் எது?

  • 5)

    மின் உருகி என்பது ஒரு

8th அறிவியல் Term 2 வெப்பம் மாதிரி வினாத்தாள் ( 8th Science Term 2 Heat Model Question Paper ) - by Chitra - Rajapalayam - View & Read

  • 1)

    வெப்பம் என்பது ஒரு வகையான ________.

  • 2)

    பின்வரும் பொருள்களில் எது அதிக வெப்ப ஆற்றலை உட்கவர்கிறது?

  • 3)

    திட, திரவ மற்றும் வாயுக்களுக்கு சம அளவு வெப்ப ஆற்றல் அளிக்கும்போது, எது அதிக விரிவுக்கு உட்படும்?

  • 4)

    திரவ நிலையிலிருந்து திடநிலைக்கு மாறும் நிகழ்விற்கு ________ என்று பெயர்.

  • 5)

    வெப்பக்கடத்தல் முறையில் வெப்ப ஆற்றல் பரிமாற்றம் ____________ல் நடைபெறும்.

8th அறிவியல் - தகவல் தொழில்நுட்பம் ஓர் அறிமுகம் மூன்று மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 8th Science - Introduction To The Information Age Three Marks Question Paper ) - by Chitra - Rajapalayam - View & Read

  • 1)

    கணினி என்றால் என்ன?

  • 2)

    கணினியின் பாகங்களைக் கூறுக.

  • 3)

    வன்பொருள் மற்றும் மென்பொருள் என்றால் என்ன?

  • 4)

    மென்பொருளின் வகைகளை கூறுக.

  • 5)

    தரவு பற்றிச் சிறு குறிப்பு வரைக.

8th அறிவியல் - உயிரினங்களின் அமைப்பு நிலைகள் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 8th Science - Organisation Of Life Three and Five Marks Important Questions ) - by Chitra - Rajapalayam - View & Read

  • 1)

    புரோகேரியாடிக் செல் - வரையறு.

  • 2)

    காற்றுள்ள மற்றும் காற்றில்லா சுவாசத்திற்கு இடையே உள்ள வேறுபாடுகளை அட்ட வணைப்படுத்துக.

  • 3)

    தன்னிலை காத்தலை ஒழுங்குபடுத்த உதவும் உறுப்புகள் மற்றும் உறுப்பு மண்டலங்கள் யாவை?

  • 4)

    நமக்கு ஏன் உடனடி ஆற்றல் தேவைப்படுகிறது? குளுக்கோஸ் அந்த ஆற்றலை வழங்கமுடியுமா? விளக்கு.

  • 5)

    ஊறுகாய் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது? அதில் எந்தெந்த நிகழ்வுகள் நடைபெறுகின்றன?

8th அறிவியல் - தாவர உலகம் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 8th Science - Plant Kingdom Three and Five Marks Question Paper ) - by Chitra - Rajapalayam - View & Read

  • 1)

    இயற்கை வகைப்பாட்டு முறை பற்றி சுருக்கமாக எழுதுக.

  • 2)

    பாசிகளின் ஏதேனும் மூன்று பொருளாதார முக்கியத்துவங்களை எழுதுக.

  • 3)

    பாசிகளுக்கும் பூஞ்சைகளுக்கும் உள்ள வேறுபாடுகளை எழுதுக.

  • 4)

    பிரையோ ஃபைட்டுகளில் எத்தனை வகுப்புகள் உள்ளது? அவை யாவை ?

  • 5)

    டெரிடோஃபைட்டுகளின் ஏதேனும் நான்கு பண்புகளை எழுதுக.

8th அறிவியல் - நுண்ணுயிரிகள் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 8th Science - Micro Organisms Three Marks and Five Marks Question Paper ) - by Chitra - Rajapalayam - View & Read

  • 1)

    வடிவத்தின் அடிப்படையில் நான்கு வகையான பாக்டீரியாக்களின் பெயர்களை எழுதுக.

  • 2)

    எதிர் உயிர்க்கொல்லி என்றால் என்ன?

  • 3)

    நோய்க்கிருமிகள் என்றால் என்ன?

  • 4)

    நோயுண்டாக்கும் நுண்ணுயிரிகள் மனிதரில் எவ்வாறு நுழைகின்றன?

  • 5)

    விவசாயத்தில் நுண்ணுயிரிகள் அத்தியாவசியமானவை ஏன்?

8th அறிவியல் - நம்மைச்சுற்றி நிகழும் மாற்றங்கள் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 8th Science - Changes Around Us Three and Five Marks Questions Paper ) - by Chitra - Rajapalayam - View & Read

  • 1)

    ஒரு பேக்கரியில் கேக்குகள் மற்றும் பன்கள் தயாரிப்பில் ஈஸ்ட்டின் பங்கு என்ன என்பதை விளக்குக.

  • 2)

    புவி வெப்பமாதலுக்கு படிம எரிபொருட்களை எரித்தலே காரணம் என்பதை நியாயப்படுத்துக.

  • 3)

    வாகனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் வெளியிடும் புகையால் அமில மழை உருவாகிறது என்பதை குறித்து விவாதிக்க.

  • 4)

    அனைத்து பழங்களும், காய்கறிகளும் பழுப்பாதல் நிகழ்வுக்கு உள்ளாகின்றனவா? விளக்குக.

  • 5)

    கொடுக்கப்பட்டுள்ள அன்றாட வாழ்வியல் செயல்பாடுகளை வேதிவினை நிகழத் தேவைப்படும் காரணிகளின் அடிப்படையில் வகைப்படுத்துக.
    அ) விழாக்காலங்களில் பட்டாசு வெடித்தல்.
    ஆ) வெயிலில் தொடர்ந்து துணிகளை உலர்த்தும்போது அவற்றின் நிறம் மங்குதல்.
    இ) கோழி முட்டைகளைச் சமைத்தல். 
    ஈ) பேட்டரிகளை மின்னேற்றம் செய்தல் 

8th அறிவியல் - பருப்பொருள்கள் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 8th Science - Matter Three Marks and Five Marks Question Paper ) - by Chitra - Rajapalayam - View & Read

  • 1)

    சேர்மம் என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.

  • 2)

    குறை கடத்திகள் என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.

  • 3)

    கரிமச் சேர்மங்கள் என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.

  • 4)

    உலோக பளபளப்பு என்றால் என்ன?

  • 5)

    உலோகப்போலிகளின் பயன்கள் யாது?

8th அறிவியல் - ஒளியியல் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 8th Science - Light Three and Five Marks Question Paper ) - by Chitra - Rajapalayam - View & Read

  • 1)

    கோளக ஆடி என்றால் என்ன?

  • 2)

    குவிய தொலைவு - வரையறு.

  • 3)

    ஒளி எதிரொளிப்பிற்கான விதிகளைக் கூறுக.

  • 4)

    இரண்டு சமதள ஆடிகளுக்கிடைப்பட்ட கோணம் 45 எனில், தோன்றும் பிம்பங்களின் எண்ணிக்கையினைக் காண்க.

  • 5)

    ஒளிவிலகலுக்கான ஸ்நெல் விதியினைக் கூறுக.

8th அறிவியல் - விசையும் அழுத்தமும் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 8th Science - Forces And Pressure Three and Five Marks Question Paper ) - by Chitra - Rajapalayam - View & Read

  • 1)

    திரவத்தின் நிலை அழுத்தம் என்றால் என்ன?

  • 2)

    மணலில் ஒட்டகம் எளிதாக நடக்க காரணம் என்ன?

  • 3)

    உயரமான மலைப்பகுதிகளில் சமையல் செய்வது கடினம். ஏன்?

  • 4)

    வளிமண்டல அழுத்தம் என்றால் என்ன?

  • 5)

    விசை வரையறு.

8th அறிவியல் - அளவீட்டியல் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 8th Science - Measurement Three and Five Marks Question Paper ) - by Chitra - Rajapalayam - View & Read

  • 1)

    மோல் - வரையறு.

  • 2)

    தளக்கோணம் மற்றும் திண்மக்கோணத்திற்கு  இடையே உள்ள வேறுபாடுகளைத் தருக.

  • 3)

    அளவீடுகளில் பிழைகள் என்றால் என்ன?

  • 4)

    மீக்கடத்திகள் என்றால் என்ன?

  • 5)

    லுமென் - வரையறு.

8th அறிவியல் - முதல் பருவம் மாதிரி வினாத்தாள் ( 8th Science - Term 1 Model Question Paper ) - by Anu- Namakkal - View & Read

  • 1)

    வெப்பநிலையின் SI அலகு

  • 2)

    உட்புறமாக வளைந்த எதிரொளிக்கும் பரப்பை உடைய ஆடி

  • 3)

    _____ பசுமை இல்ல விளைவுக்குக் காரணமாகின்றன.

  • 4)

    இருசொற்பெயரிடு முறை முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு______ 

  • 5)

    விரலி என்பது ஒரு__________ கருவி.

8th அறிவியல் - உயிரினங்களின் அமைப்பு நிலைகள் இரண்டு மதிப்பெண் வினாக்கள் ( 8th Science - Organisation Of Life Two Marks Questions ) - by Chitra - Rajapalayam - View & Read

  • 1)

    செல் மாறுபாடு அடைதல் என்றால் என்ன?

  • 2)

    வெவ்வேறு வகையான திசுக்களை வகைப்படுத்துக.

  • 3)

    காற்று நுண்ணறைகளின் பணிகளைக் கூறுக.

  • 4)

    நுரையீரலில் காற்றானது உள்ளிழுக்கப்படும் மற்றும் வெளியேற்றப்படும் நிகழ்வின் பெயரைக் குறிப்பிடு.

  • 5)

    ஊடுகலப்பு ஒத்தமைவான்கள் மற்றும் ஊடுகலப்பு ஒழுங்கமைவான்களை வேறுபடுத்துக.

8th அறிவியல் - தாவர உலகம் இரண்டு மதிப்பெண் வினாக்கள் ( 8th Science - Plant Kingdom Two Mark Questions ) - by Chitra - Rajapalayam - View & Read

  • 1)

    தாலஸ் - வரையறு.

  • 2)

    இருசொற் பெயரிடு முறை என்பது என்ன ? எடுத்துக்காட்டு தருக.

  • 3)

    இரு விதையிலைத் தாவரங்களின் இரு பண்புகளை எழுதுக.

  • 4)

    ஜிம்னோஸ்பெர்ம் தாவரங்களின் விதைகள் திறந்தவை  ஏன்?

  • 5)

    பூஞ்சைகளின் ஏதேனும் இரு பொருளாதார முக்கியத்துவத்தை எழுதுக.

8th அறிவியல் - நுண்ணுயிரிகள் இரண்டு மதிப்பெண் வினாக்கள் ( 8th Science - Micro Organisms Two Marks Questions ) - by Chitra - Rajapalayam - View & Read

  • 1)

    நைட்ரஜனை நிலைப்படுத்தும் பாக்டீரியாவின் பெயரை எழுதுக.

  • 2)

    வினிகர் தயாரிக்கப் பயன்படும் பாக்டீரியாவின் பெயரை எழுதுக.

  • 3)

    ஏதாவது மூன்று புரோட்டோசோவாக்களின் பெயர்களை எழுதுக.

  • 4)

    பெனிசிலியத்தைக் கண்டறிந்தவர் யார்?

  • 5)

    தடுப்பூசி போடுவதன் மூலம் எந்த நோயைத் தடுக்கலாம்?

8th அறிவியல் - நம்மைச்சுற்றி நிகழும் மாற்றங்கள் இரண்டு மதிப்பெண் வினாக்கள் ( 8th Science - Changes Around Us Two Marks Questions ) - by Chitra - Rajapalayam - View & Read

  • 1)

    வேதிவினை என்பதை வரையறு.

  • 2)

    ஒரு வேதிவினை நிகழ்வதற்குத் தேவையான பல்வேறு நிபந்தனைகளை எழுதுக.

  • 3)

    ஒரு இரும்பு ஆணியை காப்பர் சல்பேட் கரைசலில் வைக்கும் போது என்ன நிகழ்கிறது?

  • 4)

    மாசுபடுதல் என்றால் என்ன?

  • 5)

    மங்குதல் என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.

8th அறிவியல் - பருப்பொருள்கள் இரண்டு மதிப்பெண் வினாக்கள் ( 8th Science - Matter Two Mark Questions ) - by Chitra - Rajapalayam - View & Read

  • 1)

    கம்பியாக நீளும் தன்மை என்றால் என்ன?

  • 2)

    பின்வரும் சேர்மங்களில் உள்ள தனிமங்களின் பெயர்களையும் அவற்றின் குறியீடுகளையும் எழுதுக.
    அ. கார்பன் மோனாக்சைடு
    ஆ. சலவை சோடா

  • 3)

    பின்வரும் தனிமங்களின் குறியீடுகளை எழுதுக.
    அ. ஆக்ஸிஜன்
    ஆ. தங்கம்
    இ. கால்சியம்
    ஈ. காட்மியம்
    உ. இரும்பு

  • 4)

    கத்தியால் வெட்டுமளவுக்கு மென்மையான இரண்டு தனிமங்களைக் குறிப்பிடுக.

  • 5)

    நாம் உயிர் வாழ்வதற்கு மிக அவசியமானதும், அனைத்து உயிரினங்களும் சுவாசிக்கும்போது உள்ளிழுத்துக்  கொள்வதுமான அலோகம் எது?

8th Standard அறிவியல் - ஒளியியல் இரண்டு மதிப்பெண் வினாக்கள் ( 8th Standard Science - Light Two Marks Questions ) - by Chitra - Rajapalayam - View & Read

  • 1)

    கோளக ஆடி ஒன்றின் வளைவு ஆரம் 20 செ.மீ. எனில் அதன் குவியத் தொலைவினைக் காண்க.

  • 2)

    கோளக ஆடி ஒன்றின் குவியத் தொலைவு 7 செ.மீ. எனில் ஆடியின் வளைவு ஆரம் என்ன?

  • 3)

    ஒன்றுக்கொன்று 90° கோண சாய்வில் வைக்கப்பட்ட இரண்டு சமதளக் கண்ணாடிகளுக்கு இடையே தோன்றும் பிம்பங்களின் எண்ணிக்கையைக் காண்க.

  • 4)

    காற்றில் ஒளியின் திசைவேகம் 3 \(\times\) 108 மீவி-1 மற்றும் ஊடகத்தில் ஒளியின் திசைவேகம் 2 \(\times\) 108 மீவி-1 . காற்றைப் பொறுத்து ஊடகத்தில் ஒளிவிலகல் எண்ணைக் காண்க.

  • 5)

    நீரின் ஒளிவிலகல் எண் 4/3 மற்றும் கண்ணாடியின் ஒளிவிலகல் எண் 3/2. நீரின் ஒளிவிலகல் எண்ணைப் பொறுத்து கண்ணாடியின் ஒளிவிலகல் எண்ணைக் காண்க.

8th அறிவியல் - விசையும் அழுத்தமும் இரு மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 8th Science - Forces and Pressure Two Marks Model Question Paper ) - by Chitra - Rajapalayam - View & Read

  • 1)

    ஒரு கல்லின் எடை 500N எனில் 25 செ.மீ2 பரப்புடைய தளத்தில் கல்லினால் ஏற்படும் அழுத்தத்தை கணக்கிடுக.

  • 2)

    விசை ஒரு பொருளின் வடிவத்தை மாற்று செயலுக்கு இரு எடுத்துக்காட்டுகள் தருக.

  • 3)

    பற்பைசை அதன் டியூபிலிருந்து வெளியேற்றப்படுகிறது. இந்த எடுத்துக்காட்டுக்கு எந்த இயற்பியல் அளவை மேற்கோள் காட்டுவாய்?

  • 4)

    ஒப்புமை இயக்கத்தில் இருக்கும் இரு பொருட்களின் புறப்பரப்புகளுக்கு இடையே உராய்வு எவ்வாறு உருவாகிறது?

  • 5)

    ஒரு வளிமண்டல அழுத்தம் - வரையறு.

8th அறிவியல் - அளவீட்டியல் இரு மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 8th Science - Measurement Two Mark Model Question Paper ) - by Chitra - Rajapalayam - View & Read

  • 1)

    கூற்று : வெப்பநிலையானது செல்சியஸ், ஃபாரன்ஹீட், கெல்வின் போன்ற அலகுகளில் அளக்கப்படுகிறது.
    காரணம் : வெப்பநிலை மானிகளில் சில பொதுவான திட்ட அளவுகளில் தரப்படுகின்றன.
    அ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி, மேலும் காரணம் கூற்றுக்குச் சரியான விளக்கம் தருகிறது.
    ஆ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி ஆனால் காரணம் கூற்றுக்கு சரியான விளக்கமன்று.
    இ) கூற்று சரியானது. ஆனால் காரணம் சரியன்று.
    ஈ) கூற்று தவறானது, ஆனால் காரணம் சரியானது.

  • 2)

    மின்னோட்டம் : அம்மீட்டர்
    ஒளிச்செறிவு : ________ 

  • 3)

    FPS முறையில் நிறையின் அலகு என்ன?

  • 4)

    வெப்பநிலையை அளக்க உதவும் கருவியின் பெயரினைத் தருக.

  • 5)

    ஃபாரன்ஹீட் வெப்பநிலைமானியில் உள்ள பிரிவுகளின் எண்ணிக்கை யாது?

8th அறிவியல் - முதல் பருவம் ஐந்து மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 8th Science - Term 1 Five Mark Model Question Paper ) - by Chitra - Rajapalayam - View & Read

  • 1)

    அடிப்படை அளவுகளை அவற்றின் அலகுகளுடன் பட்டியலிடுக.

  • 2)

    உராய்வின் பல்வேறு வகைகளை எடுத்துக்காட்டுடன் விளக்குக.

  • 3)

    பெரிஸ்கோப் செயல்படும் விதம் பற்றி விவரிக்கவும்.

  • 4)

    காற்றில் ஒளியின் திசைவேகம் 3 × 108 மீவி-1 மற்றும் ஊடகத்தின் ஒளிவிலகல் எண் 1.5 எனில் ஊடகத்தில் ஒளியின் திசைவேகத்தினைக் காண்க.

  • 5)

    மூன்று வகையான மாசுபடுதல்களை எடுத்துக்காட்டுடன் விவரிக்க?

8th அறிவியல் Chapter 7 தாவர உலகம் Book Back Questions ( 8th Science Chapter 7 Plant Kingdom Book Back Questions ) - by Chitra - Rajapalayam - View & Read

  • 1)

    நன்கு வளர்ச்சியடைந்த வாஸ்குலார் திசுக்களைக் கொண்ட தாவர உடலம் காணப்படுவது

  • 2)

    இருசொற்பெயரிடு முறை முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு______ 

  • 3)

    பெனிசிலின் ஒரு உயிர் எதிர்பொருள். இது எதிலிருந்து பிரித்தெடுக்கப்படுகிறது?

  • 4)

    ஜெனிரா பிளாண்டாரம் என்ற நூலை எழுதியவர் ________  மற்றும் ___________.

  • 5)

    ஒரு விதையிலைத் தாவரங்கள் _________ வித்திலையினை மட்டுமே கொண்டுள்ளன.

8th Standard அறிவியல் Unit 8 உயிரினங்களின் அமைப்பு நிலைகள் Book Back Questions ( 8th Standard Science Unit 8 Organisation Of Life Book Back Questions ) - by Chitra - Rajapalayam - View & Read

  • 1)

    உடலின் உள் சூழ்நிலையை சீராகப் பராமரித்தல் __________ எனப்படும்.

  • 2)

    சவ்வூடு பரவலின் மூலம் கரைசலின் இடப்பெயர்ச்சி___________

  • 3)

    சைட்டோபிளாசத்தை  விட குறைந்த கரைபொருள் செறிவும், அதிக நீர் செறிவும் உள்ள _________கரைசலில் இரத்த சிவப்பணுக்கள் உள்ளன.

  • 4)

    கண்களின் இறுதியில் விழித்திரையின் பின்புறம் ___________ நரம்பு அமைந்துள்ளது.

  • 5)

    ஊடுபரவல் ஒழுங்குபாடு என்ற பதம் ___________ என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது.

8th Standard அறிவியல் - தகவல் தொழில்நுட்பம் ஓர் அறிமுகம் Book Back Questions ( 8th Standard Science - Introduction To The Information Age Book Back Questions ) - by Chitra - Rajapalayam - View & Read

  • 1)

    கணினியின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார் ?

  • 2)

    கீழ்கண்டவற்றில் வெளியீட்டுக் கருவி எது ?

  • 3)

    கீழ்கண்டவற்றில் உள்ளிட்டுக் கருவி எது?

  • 4)

    விரலி என்பது ஒரு__________ கருவி.

  • 5)

    ஐந்தாவது தலைமுறைக் கணினிக்கு________ அறிவு உண்டு.

8th Standard அறிவியல் Unit 6 நுண்ணுயிரிகள் Book Back Questions ( 8th Science Unit 6 Micro Organisms Book Back Questions ) - by Chitra - Rajapalayam - View & Read

  • 1)

    நுண்ணுயிரிகள்_________ இல் அளவிடப்படுகின்றன.

  • 2)

    ________ ஒரு புரோகேரியோட்டிக் நுண்ணுயிரியாகும்.

  • 3)

    மனிதருக்கு சாதாரண சளியை உண்டாக்கும் நுண்ணுயிரி __________ என அழைக்கப்படுகிறது.

  • 4)

    செல்லுக்கு வெளியே காணப்படும் வைரஸ்கள்_____  எனப்படுகின்றன.

  • 5)

    நுண்ணுயிரிகளை  ________  ன் உதவியுடன் காண முடியும்.

8th Standard அறிவியல் - நம்மைச்சுற்றி நிகழும் மாற்றங்கள் Book Back Questions ( 8th Standard Science - Changes Around Us Book Back Questions ) - by Chitra - Rajapalayam - View & Read

  • 1)

    காகிதம் எரிதல் என்பது ஒரு _____ மாற்றம்.

  • 2)

    _____ உலோகம் துருப்பிடித்தலுக்கு உள்ளாகிறது.

  • 3)

    பிரைன் கரைசலின் மின்னாற்பகுத்தல் _________ வாயுக்களைத் தருகிறது.

  • 4)

    வெட்டப்பட்ட காய்கறிகள் மற்றும் பழங்கள் பழுப்பாக மாறக் காரணம் ________ என்ற நொதியாகும்.

  • 5)

    சுட்ட சுண்ணாம்பிலிருந்து நீற்றுச்சுண்ணாம்பு உருவாவது ஒரு வெப்பக்கொள் வினையாகும்.

8th அறிவியல் Unit 4 பருப்பொருள்கள் Book Back Questions ( 8th Science Unit 4 Matter Book Back Questions ) - by Chitra - Rajapalayam - View & Read

  • 1)

    பருப்பொருள்களில் அடங்குவது  ____

  • 2)

    இரசவாதிகள் நீரை குறிக்கப் பயன்படுத்திய படக்குறியீடு

  • 3)

    மின்சாரத்தைக் கடத்தும் அலோகம்

  • 4)

    உலோகங்களின் பண்புகளையும் அலோகங்களின் பண்புகளையும் பெற்றுள்ள தனிமங்கள் _____ என அழைக்கப்படுகின்றன.

  • 5)

    டங்ஸ்டனின் குறியீடு _____ .

8th Standard அறிவியல் Unit 3 ஒளியியல் Book Back Questions ( 8th Standard Science Unit 3 Light Book Back Questions ) - by Chitra - Rajapalayam - View & Read

  • 1)

    குவியதொலைவானது _______ பாதியளவு இருக்கும்.

  • 2)

    பொருளின் அளவும், பிம்பத்தின் அளவும் சமமாக இருந்தால், பொருள் வைக்கப்பட்டுள்ள இடம் _____

  • 3)

    அழகு நிலையங்களில் அலங்காரம் செய்யப் பயன்படும் கோளக ஆடி ______

  • 4)

    ஒளிக் கதிர் ஒன்றின் படுகோணத்தின் மதிப்பு 45° எனில் எதிரொளிப்புக் கோணத்தின் மதிப்பு _____

  • 5)

    கோளக ஆடியின் வடிவியல் மையம் _____ எனப்படும்.

8th அறிவியல் - விசையும் அழுத்தமும் Book Back Questions ( 8th Science - Forces And Pressure Book Back Question ) - by Chitra - Rajapalayam - View & Read

  • 1)

    திரவத்தினால் பெறப்படும் அழுத்தம் எதனால் அதிகரிக்கிறது.

  • 2)

    கடல் மட்டத்தின் வளிமண்டல அழுத்தத்தின் மதிப்பு

  • 3)

    பாகுநிலையின் அலகு

  • 4)

    ஆழம் அதிகரிக்கும் போது திரவ அழுத்தம் _____

  • 5)

    நீரியல் உயர்த்தி _________ விதியை அடிப்படையாகக் கொண்டு செயல்படுகிறது.

8th அறிவியல் Unit 1 அளவீட்டியல் Book Back Questions ( 8th Science Unit 1 Measurement Book Back Questions ) - by Chitra - Rajapalayam - View & Read

  • 1)

    SI அலகு என்பது

  • 2)

    இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அளவீட்டு மதிப்புகள் நெருங்கி இருப்பது  ______ .

  • 3)

    பின்வரும் கூற்றுகளில் எது தவறானது?

  • 4)

    குவார்ட்ஸ் கடிகாரங்கள் ______  அலைவுகளைப் பயன்படுத்திச் செயல்படுகின்றன.

  • 5)

    அளவீடுகளின் நிலையற்றத்தன்மை ______ என அழைக்கப்படுகிறது.

8th Standard அறிவியல் Chapter 5 நம்மைச்சுற்றி நிகழும் மாற்றங்கள் ஒரு மதிப்பெண் கேள்விகள் மற்றும் பதில்கள் ( 8th Standard Science Chapter 5 Changes Around Us One Mark Question with Answer Key ) - by Chitra - Rajapalayam - View & Read

  • 1)

    காகிதம் எரிதல் என்பது ஒரு _____ மாற்றம்.

  • 2)

    தீக்குச்சி எரிதல் என்பது ______ அடிப்படையிலான வேதிவினைக்கு ஒரு எடுத்துக்காட்டாகும்.

  • 3)

    மின்சாரத்தை செலுத்தி நடைபெறும் வேதிவினை

  • 4)

    என்சைம்கள் மற்றும் ஈஸ்ட்டுகள்

  • 5)

    நறுக்கிய ஆப்பிள் பழுப்பு நிறமாக மாறுதல்

8th Standard அறிவியல் Chapter 4 பருப்பொருள்கள் ஒரு மதிப்பெண் கேள்விகள் மற்றும் பதில்கள் ( 8th Standard Science Chapter 4 Matter One Mark Question with Answer Key ) - by Chitra - Rajapalayam - View & Read

  • 1)

    பருப்பொருள்களில் அடங்குவது  ____

  • 2)

    வெப்பநிலைமானிகளில் பயன்படுத்தப்படும் திரவ உலோகம்

  • 3)

    பின்வருவனவற்றுள் எது உலோக பளபளப்பு அற்றது?

  • 4)

    தாவரங்கள், விலங்குகள் போன்ற உயிருள்ள மூலங்களிலிருந்து கிடைக்கும் சேர்மங்கள்

  • 5)

    குடிநீர் சுத்தீகரிப்பில் பயன்படும் சேர்மம்

8th அறிவியல் Chapter 3 ஒளியியல் ஒரு மதிப்பெண் கேள்விகள் மற்றும் பதில்கள் ( 8th Science Chapter 3 Light One Mark Question with Answer ) - by Chitra - Rajapalayam - View & Read

  • 1)

    வளைந்த எதிரொளிக்கும் பரப்பை உடைய ஆடிகள்

  • 2)

    முதன்மைக்குவியத்திற்கும், ஆடி மையத்திற்கும் இடையே உள்ளத் தொலைவு  _______ என்று அழைக்கப்படுகிறது.

  • 3)

    ஒரு கோளக ஆடியின் குவியத் தொலைவு  10 செ.மீ. எனில், அதன் வளைவு ஆரம் _____

  • 4)

    பொருளின் அளவும், பிம்பத்தின் அளவும் சமமாக இருந்தால், பொருள் வைக்கப்பட்டுள்ள இடம் _____

  • 5)

    நீரின் ஒளிவிலகல் எண்

8th Standard அறிவியல் Unit 2 விசையும் அழுத்தமும் ஒரு மதிப்பெண் வினாத்தாள் ( 8th Science Unit 2 Forces And Pressure One Mark Question Paper ) - by Chitra - Rajapalayam - View & Read

  • 1)

    ஒரு பொருள் இயங்கும் திசைக்கு எதிரான திசையில் விசையைச் செலுத்தினால் அப்பொருளின் இயக்கமானது

  • 2)

    திரவத்தினால் பெறப்படும் அழுத்தம் எதனால் அதிகரிக்கிறது.

  • 3)

    எந்தவொரு பொருளின் புறப்பரப்பிற்கும் ___________ செயல்படும் விசை உந்துவிசை எனப்படும். 

  • 4)

    பாரோமானி குழாயை வெவ்வேறு கோணங்களில் வளைத்தாலும் திரவத்தம்பத்தில் உள்ள பாதர உயரம் ________ 

  • 5)

    மழைத்துளிகள் இயற்கையாகவே கோளவடிவத்தை பெற்றிருப்பது ஏன்?

8th அறிவியல் Chapter 1 அளவீட்டியல் ஒரு மதிப்பெண் வினாத்தாள் ( 8th Science Chapter 1 Measurement Model Question Paper ) - by Chitra - Rajapalayam - View & Read

  • 1)

    கீழ்க்கண்டவற்றுள் எது ஆங்கிலேய அலகு முறை?

  • 2)

    SI அலகு என்பது

  • 3)

    இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அளவீட்டு மதிப்புகள் நெருங்கி இருப்பது  ______ .

  • 4)

    _______ கணினி நினைவகங்களில் பயன்படுத்தப்படுகிறது.

  • 5)

     ___________ என்பது உணரப்படும் ஒளியின் திறனாகும்.

8th Standard முதல் பருவம் ஒரு மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 8th Standard First Term One Mark Model Question Paper ) - by Chitra - Rajapalayam - View & Read

  • 1)

    கீழ்க்கண்டவற்றுள் எது ஆங்கிலேய அலகு முறை?

  • 2)

    பின்வரும் கூற்றுகளில் எது தவறானது?

  • 3)

    பாகுநிலையின் அலகு

  • 4)

    ஒரு கோளக ஆடியின் குவியத் தொலைவு  10 செ.மீ. எனில், அதன் வளைவு ஆரம் _____

  • 5)

    உலோகங்களை அவற்றின் தகடுகளாக மாற்ற உதவும் பண்பு எது?

8th Standard அறிவியல் முதல் பருவம் மாதிரி வினாத்தாள் ( 8th Standard Science Term 1 Model Question Paper ) - by Chitra - Rajapalayam - View & Read

  • 1)

    கீழ்க்கண்டவற்றுள் எது ஆங்கிலேய அலகு முறை?

  • 2)

    உட்புறமாக வளைந்த எதிரொளிக்கும் பரப்பை உடைய ஆடி

  • 3)

    பின்வரும் எந்தத் தனிமம் குறைந்த திருபுத்தாங்கும் பண்பைக் கொண்டுள்ளது?

  • 4)

    ________ ஒரு புரோகேரியோட்டிக் நுண்ணுயிரியாகும்.

  • 5)

    ஐந்தாவது தலைமுறைக் கணினிக்கு________ அறிவு உண்டு.

8th Standard அறிவியல் முதல் பருவம் ஐந்து மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 8th Standard Science Term 1 Five Marks Model Question Paper ) - by Chitra - Rajapalayam - View & Read

  • 1)

    அடிப்படை அளவுகளை அவற்றின் அலகுகளுடன் பட்டியலிடுக.

  • 2)

    உராய்வின் பல்வேறு வகைகளை எடுத்துக்காட்டுடன் விளக்குக.

  • 3)

    குழிஆடியில் தோன்றும் பிம்பங்களைப் பற்றி விவரிக்கவும்.

  • 4)

    பெரிஸ்கோப் செயல்படும் விதம் பற்றி விவரிக்கவும்.

  • 5)

    காற்றில் ஒளியின் திசைவேகம் 3 × 108 மீவி-1 மற்றும் ஊடகத்தின் ஒளிவிலகல் எண் 1.5 எனில் ஊடகத்தில் ஒளியின் திசைவேகத்தினைக் காண்க.

8th Standard அறிவியல் முதல் பருவம் இரு மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 8th Standard Science Term 1 Two Marks Model Question Paper ) - by Chitra - Rajapalayam - View & Read

  • 1)

    உருளும் உராய்வு, நிலை உராய்வு, நழுவு உராய்வு.

  • 2)

    உலோகங்கள் பொதுவாக நல்ல மின்கடத்திகள் ஆனால் வெப்பத்தைக் கடத்துவதில்லை

  • 3)

    நிலக்கரியை கம்பியாக நீட்டலாம்.

  • 4)

    மனிதன் ஒரு வெப்ப இரத்த பிராணி

  • 5)

    FPS முறையில் நிறையின் அலகு என்ன?

8th Standard அறிவியல் முதல் பருவம் ஒரு மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 8th Standard Science Term 1 One Marks Model Question Paper ) - by Chitra - Rajapalayam - View & Read

  • 1)

    மின்னோட்டம் என்பது _____ அளவு ஆகும்.

  • 2)

    அழுத்தத்தின் அலகு

  • 3)

    உட்புறமாக வளைந்த எதிரொளிக்கும் பரப்பை உடைய ஆடி

  • 4)

    பாதரசத்தின் குறியீடு

  • 5)

    கரிக்கோலின் (பென்சிலின்) நடுத்தண்டில் இருப்பது

8th Standard அறிவியல் Chapter 9 கவல் தொழில்நுட்பம் ஓர் அறிமுகம் மாதிரி வினாத்தாள் ( 8th Standard Science Chapter 9 Introduction to the Information Age Model Question Paper ) - by Chitra - Rajapalayam - View & Read

  • 1)

    கணினியின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார் ?

  • 2)

    கீழ்கண்டவற்றில் வெளியீட்டுக் கருவி எது ?

  • 3)

    கீழ்கண்டவற்றில் உள்ளிட்டுக் கருவி எது?

  • 4)

    விரலி என்பது ஒரு__________ கருவி.

  • 5)

    ஐந்தாவது தலைமுறைக் கணினிக்கு________ அறிவு உண்டு.

8th Standard அறிவியல் Chapter 8 உயிரினங்களின் அமைப்பு நிலைகள் மாதிரி வினாத்தாள் ( 8th Standard Science Chapter 8 Organisation of Life Model Question Paper ) - by Chitra - Rajapalayam - View & Read

  • 1)

    ________என்பது உறுதியான, தடித்த வெண்ணிற உறையாக அமைந்து கண்ணின் உள்பாகங்களைப் பாதுகாக்கிறது.

  • 2)

    _______செல்கள்  சிறப்பு வாய்ந்த செல்களாகும். அவை உடலின் எந்த செல்லாகவும் மாற இயலும்.

  • 3)

    சவ்வூடு பரவலின் மூலம் கரைசலின் இடப்பெயர்ச்சி___________

  • 4)

    சைட்டோபிளாசத்தை  விட குறைந்த கரைபொருள் செறிவும், அதிக நீர் செறிவும் உள்ள _________கரைசலில் இரத்த சிவப்பணுக்கள் உள்ளன.

  • 5)

    ________என்பது உயிரினங்களின் அமைப்பு மற்றும் செயல் அலகு ஆகும்.

8th Standard அறிவியல் Chapter 7 தாவர உலகம் மாதிரி வினாத்தாள் ( 8th Standard Science Chapter 7 Plant Kingdom Model Question Paper ) - by Chitra - Rajapalayam - View & Read

  • 1)

    தூதுவளையின் இருசொற்பெயர் சொலானம் ட்ரைலோபேட்டம் ஆகும். இதில் சொலானம்’ என்ற சொல் எதைக் குறிக்கிறது?

  • 2)

    புளோரிடியன் ஸ்டார்ச் சேமிப்பு பொருளாகக் காணப்படும் பிரிவு.

  • 3)

    முதலாவது நிலத்தாவரங்கள்

  • 4)

    இருசொற்பெயரிடு முறை முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு______ 

  • 5)

    பெனிசிலின் ஒரு உயிர் எதிர்பொருள். இது எதிலிருந்து பிரித்தெடுக்கப்படுகிறது?

8th Standard அறிவியல் Chapter 6 நுண்ணுயிரிகள் மாதிரி வினாத்தாள் ( 8th Standard Science Chapter 6 Micro Organisms Model Question Paper ) - by Chitra - Rajapalayam - View & Read

  • 1)

    நுண்ணுயிரிகள்_________ இல் அளவிடப்படுகின்றன.

  • 2)

    பாக்டீரியாக்கள் வடிவத்தின் அடிப்படையில்______ பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.

  • 3)

    மனிதருக்கு சாதாரண சளியை உண்டாக்கும் நுண்ணுயிரி __________ என அழைக்கப்படுகிறது.

  • 4)

    ________ பூஞ்சையிலிருந்து தயாரிக்கப்படுவது பெனிசிலியம் என்றழைக்கப்படுகிறது.

  • 5)

    செல்லுக்கு வெளியே காணப்படும் வைரஸ்கள்_____  எனப்படுகின்றன.

8th Standard அறிவியல் Chapter 5 நம்மைச்சுற்றி நிகழும் மாற்றங்கள் முக்கிய வினாத்தாள் ( 8th Standard Science Chapter 5 Changes Around Us Important Question Paper ) - by Chitra - Rajapalayam - View & Read

  • 1)

    காகிதம் எரிதல் என்பது ஒரு _____ மாற்றம்.

  • 2)

    _____ உலோகம் துருப்பிடித்தலுக்கு உள்ளாகிறது.

  • 3)

    பிரைன் என்பது ______ இன் அடர் கரைசல் ஆகும்.

  • 4)

    கீழ்காண்பவற்றுள் எது மின்னாற்பகுத்தலை தூண்டுகிறது?

  • 5)

    _____ பசுமை இல்ல விளைவுக்குக் காரணமாகின்றன.

8th Standard அறிவியல் Chapter 4 பருப்பொருள்கள் முக்கிய வினாத்தாள் ( 8th Standard Science Chapter 4 Matter Important Question Paper ) - by Chitra - Rajapalayam - View & Read

  • 1)

    பருப்பொருள்களில் அடங்குவது  ____

  • 2)

    வெப்பநிலைமானிகளில் பயன்படுத்தப்படும் திரவ உலோகம்

  • 3)

    பாதரசத்தின் குறியீடு

  • 4)

    பின்வரும் எந்தத் தனிமம் குறைந்த திருபுத்தாங்கும் பண்பைக் கொண்டுள்ளது?

  • 5)

    மின்சாரத்தைக் கடத்தும் அலோகம்

8th Standard அறிவியல் Chapter 3 ஒளியியல் முக்கிய வினாத்தாள் ( 8th Standard Science Chapter 3 Light Important Question Paper ) - by Chitra - Rajapalayam - View & Read

  • 1)

    வளைந்த எதிரொளிக்கும் பரப்பை உடைய ஆடிகள்

  • 2)

    வாகனங்களில் பின் காட்சி ஆடியாகப் பயன்படுத்தப்படும் ஆடி

  • 3)

    முதன்மைக்குவியத்திற்கும், ஆடி மையத்திற்கும் இடையே உள்ளத் தொலைவு  _______ என்று அழைக்கப்படுகிறது.

  • 4)

    குவியதொலைவானது _______ பாதியளவு இருக்கும்.

  • 5)

    ஒரு கோளக ஆடியின் குவியத் தொலைவு  10 செ.மீ. எனில், அதன் வளைவு ஆரம் _____

8th Standard அறிவியல் Chapter 2 விசையும் அழுத்தமும் முக்கிய வினாத்தாள் ( 8th Standard Science Chapter 2 Forces and Pressure Important Question Paper ) - by Chitra - Rajapalayam - View & Read

  • 1)

    ஒரு பொருள் இயங்கும் திசைக்கு எதிரான திசையில் விசையைச் செலுத்தினால் அப்பொருளின் இயக்கமானது

  • 2)

    திரவத்தினால் பெறப்படும் அழுத்தம் எதனால் அதிகரிக்கிறது.

  • 3)

    அழுத்தத்தின் அலகு

  • 4)

    பாகுநிலையின் அலகு

  • 5)

    ஆழம் அதிகரிக்கும் போது திரவ அழுத்தம் _____

8th Standard அறிவியல் Chapter 1 அளவீட்டியல் முக்கிய வினாத்தாள் ( 8th Standard Science Chapter 1 Measurement Important Question Paper ) - by Chitra - Rajapalayam - View & Read

  • 1)

    கீழ்க்கண்டவற்றுள் எது ஆங்கிலேய அலகு முறை?

  • 2)

    வெப்பநிலையின் SI அலகு

  • 3)

    ஒளிச்செறிவு என்பது _____ யின் ஒளிச்செறிவாகும்.

  • 4)

    இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அளவீட்டு மதிப்புகள் நெருங்கி இருப்பது  ______ .

  • 5)

    பின்வரும் கூற்றுகளில் எது தவறானது?

View all

TN Stateboard Education Study Materials

TN Stateboard Updated Class 8th அறிவியல் Syllabus

T1 - அளவீட்டியல்

அறிமுகம் - அலகீட்டு முறைகள் - வெப்பநிலை - மின்னோட்டம் ( I ) - பொருளின் அளவு - ஒளிச்செறிவு - தளக்கோணம் - திண்மக்கோணம் - கடிகாரங்கள் - அளவிடுதலில் துல்லியத்தன்மை - தோராயமாக்கல் (Approximation) - முழுமையாக்கல் - தீர்க்கப்பட்ட கணக்குகள்

T1 - விசையும் அழுத்தமும்

அறிமுகம் - விசை - காற்றினால் செயல்படுத்தப்படும் அழுத்தம் – வளிமண்டல அழுத்தம் - திரவங்களில் விசை - பரப்பு இழுவிசை - பாகியல் விசை அல்லது பாகுநிலை - உராய்வு

T1 - ஒளியியல்

அறிமுகம் - ஆடிகளின் வகைகள் - கோளக ஆடிகள் தொடர்பான பதங்கள் - கோளக ஆடிகளில் தோன்றும் பிம்பங்கள் - வளைந்த பரப்புடைய ஆடியின் பயன்கள் - எதிரொளிப்பு விதிகள் - எதிரொளிப்பின் வகைகள் / எதிரொளித்தலின் வகைகள் - பன்முக எதிரொளிப்பு - ஒளிவிலகல் - நிறப்பிரிகை

T1 - பருப்பொருள்கள்

அறிமுகம் - குறியீடுகள் ஏன்? - உலோகங்களும் அலோகங்களும் - சேர்மம்

T1 - நம்மைச்சுற்றி நிகழும் மாற்றங்கள்

அறிமுகம் - இயல் நிலையில் சேர்தல் - வினைபடுபொருள்கள் கரைசல் நிலையில் உள்ளபோது நிகழும் வேதிவினைகள் - மின்சாரம் மூலம் நிகழும் வேதிவினைகள் - வெப்பம் மூலம் நிகழும் வேதி வினைகள் - ஒளியைக்கொண்டு நிகழும் வேதிவினைகள் - வினைவேகமாற்றி மூலமாக நிகழும் வேதிவினைகள் - வேதிவினைகளின் விளைவுகள்

T1 - நுண்ணுயிரிகள்

அறிமுகம் - வைரஸ் - பாக்டீரியா - பூஞ்சை - ஆல்கா (பாசி) - புரோட்டோசோவா - மருத்துவம், விவசாயம் தொழிற்சாலை மற்றும் அன்றாட வாழ்வில் நுண்ணுயிரிகளின் பயன்பாடுகள் - தீங்கு தரும் நுண்ணுயிரிகள் - உணவு தயாரிப்பில் நுண்ணுயிரிகள் - மனிதனுக்கும் நுண்ணுயிரிகளுக்கும் இடையேயான சமமான மற்றும் சமமற்ற உறவு நிலைகள், பயன்கள் - பிரியான்கள் - விரியான்கள்

T1 - தாவர உலகம்

அறிமுகம் - வகைப்பாட்டியல் (Taxonomy) - பெந்தம் மற்றும் ஹுக்கர்
இயற்கை வகைப்பாட்டு முறை - இருசொற் பெயரிடுதல் - பாசிகளின் பண்புகள் - பூஞ்சைகள் - பிரையோஃபைட்டா - டெரிடோஃபைட்டுகள் - பிரையோஃபைட்டா மற்றும் டெரிடோஃபைட்டா இடையே உள்ள வேறுபாடுகள் - ஜிம்னோஸ்பெர்ம்கள் (திறந்த விதைத் தாவரங்கள்) - ஆஞ்சியோஸ்பெர்ம்கள் (மூடிய விதை த் தாவரங்கள்) - மருத்துவத் தாவரங்களின் பயன்கள்

T1 - உயிரினங்களின் அமைப்பு நிலைகள்

அறிமுகம் - செல்கள் மற்றும் திசுக்களின் ஒருங்கமைப்பு - சீரான உடல் நிலை (தன்னிலை காத்தல்) - பரவல் (விரவல்) - சவ்வூடு பரவல் - ஊடுபரவல் ஒழுங்குபாடு (osmoregulation) - செல் சுவாசம் - வளர்சிதை மாற்றம்

T1 - தகவல் தொழில்நுட்பம் ஓர் அறிமுகம்

அறிமுகம் - கணினிகளின் தலைமுறைகள் - கணினியின் பாகங்கள் - உள்ளீட்டு அலகு - சுட்டி - விசைப்பலகை - மையச் செயலகம் (CPU) - கட்டுப்பாட்டகம் (Control Unit) - கணிதத் தருக்கச் செயலகம் (ALU – Arithmatic Logic Unit) - நினைவகம் (Memory Unit) - வெளியீட்டு அலகு - கணினியின் வகைப்பாடு - தனியாள் கணினியும் அவற்றின் வகைகளும் - வன்பொருள் - மென்பொருள் - மென்பொருளின் வகைகள் - இயக்க மென்பொருள் - பயன்பாட்டு மென்பொருள்

TN StateboardStudy Material - Sample Question Papers with Solutions for Class 8 Session 2020 - 2021

More than 1000+ TN Stateboard Syllabus Sample Question Papers & Study Material are based on actual Board question papers which help students to get an idea about the type of questions that will be asked in Class 8 Final Board Public examinations. All the Sample Papers are adhere to TN Stateboard guidelines and its marking scheme , Question Papers & Study Material are prepared and posted by our faculty experts , teachers , tuition teachers from various schools in Tamilnadu.

Hello Students, if you like our sample question papers & study materials , please share these with your friends and classmates.

Related Tags