7th Standard சமூக அறிவியல் Study material & Free Online Practice Tests - View Model Question Papers with Solutions for Class 7 Session 2020 - 2021
TN Stateboard [ Chapter , Marks , Book Back, Creative & Term Based Questions Papers - Syllabus, Study Materials, MCQ's Practice Tests etc..]

சமூக அறிவியல் Question Papers

7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் அனைத்து பாட மாதிரி வினாக்கள் 2020 ( 7th Standard Social Science Tamil Medium Model Questions Full Chapter 2020 ) - by Bhuvi - Thiruvannamalai - View & Read

  • 1)

    கோவில்களுக்குக் கொடையாக வழங்கப்பட்ட நிலங்கள் ______________ ஆகும்.

  • 2)

    முதல் டெல்லி சுல்தான் பற்றிய தகவல்களைக் கூறும் நூல் ________________ ஆகும்.

  • 3)

    வளைவுகள் மற்றும் குவி மாடங்கள் ஆகியவற்றை அறிமுகப்படுத்தியவர்கள்

  • 4)

    தேவாரம் மற்றும் திருவாசகம் ஆகியவை தொகுக்கப்பட்ட காலம்

  • 5)

    இந்தியாவில் நிலவிய சதி எனும் பழக்கம் பற்றி கூறியுள்ளவர்

7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் அனைத்து பாட Book back மற்றும் creative முக்கிய வினாக்கள் 2019 -2020 ( 7th Standard Social Science Tamil Medium Book Back and Creative Important questions All Chapter 2019-2020 ) - by Bhuvi - Thiruvannamalai - View & Read

  • 1)

    ________ களின் காலம் பக்தி இலக்கியங்களின் காலமென அறியப்படுகிறது.

  • 2)

    முதல் டெல்லி சுல்தான் பற்றிய தகவல்களைக் கூறும் நூல் ________________ ஆகும்.

  • 3)

    உத்திரமேரூர் கல்வெட்டுக்கள் தெரிவிப்பவை

  • 4)

    வளைவுகள் மற்றும் குவி மாடங்கள் ஆகியவற்றை அறிமுகப்படுத்தியவர்கள்

  • 5)

    இந்தியாவில் நிலவிய சதி எனும் பழக்கம் பற்றி கூறியுள்ளவர்

7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் Book back மற்றும் creative முக்கிய வினாக்கள் - 2020 ( 7th Standard Social Science Tamil Medium Book Back and Creative Important questions 2020 - by Bhuvi - Thiruvannamalai - View & Read

  • 1)

    __________என்பவை பாறைகள், கற்கள், கோவில்சுவர்கள், உலோகங்கள் ஆகியவற்றின் கடினமான மேற்பரப்பின் மீது செதுக்கப்படும் வாசகங்களாகும்.

  • 2)

    ________ களின் காலம் பக்தி இலக்கியங்களின் காலமென அறியப்படுகிறது.

  • 3)

    பிராமணரல்லாத உடமையாளருக்குச் சொந்தமான நிலங்கள்

  • 4)

    உத்திரமேரூர் கல்வெட்டுக்கள் தெரிவிப்பவை

  • 5)

    இந்தியாவில் நிலவிய சதி எனும் பழக்கம் பற்றி கூறியுள்ளவர்

7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் முக்கிய வினா விடைகள் 2019 - 2020 ( 7th Standard Social Science Tamil Medium Important questions 2019-2020 ) - by Bhuvi - Thiruvannamalai - View & Read

  • 1)

    முதல் டெல்லி சுல்தான் பற்றிய தகவல்களைக் கூறும் நூல் ________________ ஆகும்.

  • 2)

    அராபியாவில் பிறந்து இந்தியாவிற்கு வந்த மொராக்கோ நாட்டு அறிஞர் ___________ ஆவார்.

  • 3)

    பிராமணரல்லாத உடமையாளருக்குச் சொந்தமான நிலங்கள்

  • 4)

    தேவாரம் மற்றும் திருவாசகம் ஆகியவை தொகுக்கப்பட்ட காலம்

  • 5)

    இந்தியாவில் நிலவிய சதி எனும் பழக்கம் பற்றி கூறியுள்ளவர்

7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் அனைத்து பாட முக்கிய வினா விடைகள்- 2020 (7th Standard Social Science Tamil Medium Important questions All Chapter 2020 ) - by Bhuvi - Thiruvannamalai - View & Read

  • 1)

    கோவில்களுக்குக் கொடையாக வழங்கப்பட்ட நிலங்கள் ______________ ஆகும்.

  • 2)

    ________ களின் காலம் பக்தி இலக்கியங்களின் காலமென அறியப்படுகிறது.

  • 3)

    பிராமணரல்லாத உடமையாளருக்குச் சொந்தமான நிலங்கள்

  • 4)

    உத்திரமேரூர் கல்வெட்டுக்கள் தெரிவிப்பவை

  • 5)

    வளைவுகள் மற்றும் குவி மாடங்கள் ஆகியவற்றை அறிமுகப்படுத்தியவர்கள்

7ஆம் வகுப்பு சமூக அறிவியல் முக்கிய வினாவிடைகள் ( 7th Standard Social Science Important Questions with Answer key ) - by Bhuvi - Thiruvannamalai - View & Read

  • 1)

    முதல் டெல்லி சுல்தான் பற்றிய தகவல்களைக் கூறும் நூல் ________________ ஆகும்.

  • 2)

    அராபியாவில் பிறந்து இந்தியாவிற்கு வந்த மொராக்கோ நாட்டு அறிஞர் ___________ ஆவார்.

  • 3)

    உத்திரமேரூர் கல்வெட்டுக்கள் தெரிவிப்பவை

  • 4)

    தேவாரம் மற்றும் திருவாசகம் ஆகியவை தொகுக்கப்பட்ட காலம்

  • 5)

    இந்தியாவில் நிலவிய சதி எனும் பழக்கம் பற்றி கூறியுள்ளவர்

7th சமூக அறிவியல் - அரையாண்டு மாதிரி வினாத்தாள் ( 7th Social Science - Half Yearly Model Question Paper ) - by Bhuvi - Thiruvannamalai - View & Read

  • 1)

    சங்கம வம்சத்தின் கடைசி அரசர் யார்?

  • 2)

    மதுரை சுல்தானிய அரசை முடிவுக்குக் கொண்டு வந்தவர்

  • 3)

    அக்பரின் வருவாய்த்துறை அமைச்சர் யார்?

  • 4)

    சிவாஜியின் ராணுவத்தில் ஆரம்பகட்டத்தில் அவருக்குப் பக்கபலமாக இருந்தது

  • 5)

    குஜராத் மற்றும் மாளவத்தை முகலாய ஆதிக்கத்திலிருந்த விடுபட அவர்களுக்கெதிராக போரை அறிவித்தவர்

7th சமூக அறிவியல் Term 2 மாதிரி வினாக்கள் ( 7th Social Science Term 2 Full Syllabus Model Question Paper ) - by Bhuvi - Thiruvannamalai - View & Read

  • 1)

    சங்கம வம்சத்தின் மிக சிறந்த ஆட்சியாளர் யார்?

  • 2)

    இந்தியாவில் பாரசீகக் கட்டிட முறையை அறிமுகப்படுத்தியவர் யார்?

  • 3)

    குஜராத் மற்றும் மாளவத்தை முகலாய ஆதிக்கத்திலிருந்த விடுபட அவர்களுக்கெதிராக போரை அறிவித்தவர்

  • 4)

    எந்த மாவட்டத்தில் குற்றாலம் நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது?

  • 5)

    வெகுஜன ஊடகம் என்பது

7th சமூக அறிவியல் Term 2 ஐந்து மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 7th Social Science Term 2 Five Marks Question Paper ) - by Bhuvi - Thiruvannamalai - View & Read

  • 1)

    கிருஷ்ண தேவராயரின் பணிகள் மற்றும் சாதனைகளைக் குறிப்பிடுக.

  • 2)

    முகலாயர் ஆட்சியில் ஷாஜகானின் காலத்தை மற்ற முகலாய ஆட்சியாளர்களோடு ஒப்பிடுக.

  • 3)

    பேஷ்வா மற்றும் சிவாஜியின் வருவாய் நிர்வாக முறையை ஒப்பிடுக.

  • 4)

    புதுப்பிக்கக்கூடிய வளங்களின் வெவ்வேறு வகைகளை விளக்குக.

  • 5)

    புதை படிம எரிபொருள் வளங்கள் யாவை? அவற்றை விளக்குக.

7th சமூக அறிவியல் - Term 2 மூன்று மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 7th Social Science - Term 2 Three Marks Question Paper ) - by Bhuvi - Thiruvannamalai - View & Read

  • 1)

    விஜயநகர் பேரரசின் வீழ்ச்சிக்கான காரணங்கள் மற்றும் பாமினி சுல்தான்களின் பங்களிப்பை ஆராய்க.

  • 2)

    முகலாயர்களின் நிலவருவாய் முறையைப் பற்றி விவரி.

  • 3)

    அக்பர் கற்றலின் பாதுகாவலன் மதிப்பிடுக.

  • 4)

    மராத்தியர்களின் ஆட்சியில் சிவாஜியின் சிறப்பு அம்சங்களை மதிப்பிடுக.

  • 5)

    வளங்கள் - வரையறு

7th சமூக அறிவியல் Term 2 இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 7th Social Science Term 2 Two Marks Question Paper ) - by Bhuvi - Thiruvannamalai - View & Read

  • 1)

    விஜயநகர் பேரரசின் நான்கு வம்சங்களின் மிகச் சிறந்த ஆட்சியாளர்களை எழுதுக.

  • 2)

    விஜயநகர அரசின் அரசமைப்பு முறையைப் பற்றி எழுதுக.

  • 3)

    தக்காண சுல்தானத்தின் ஐந்து சுதந்திர அரசுகள் யாவை?

  • 4)

    அலாவுதீன் ஹசன் ஷா கல்விக்கு ஆற்றிய பங்களிப்பைக் கூறுக

  • 5)

    1526 இல் பானிப்பட் போர் ஏற்பட்டதற்கான சூழலை எழுதுக.

7th சமூக அறிவியல் Term 2 ஊடகமும் ஜனநாயகமும் ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில் ( 7th Social Science Term 2 Media and Democracy One Mark Question with Answer ) - by Bhuvi - Thiruvannamalai - View & Read

  • 1)

    கீழ்க்கண்டவற்றில் அச்சு ஊடகத்தின் கீழ் வருவது எது?

  • 2)

    கீழ்க்கண்டவற்றில் ஒலிபரப்பு ஊடகம் என்பது

  • 3)

    உலகினை மக்களின் அருகாமையில் கொண்டு வந்த ஊடகம்

  • 4)

    வெகுஜன ஊடகம் என்பது

  • 5)

    ஊடகம் ஏன் சுதந்திரமாக செயல்பட வேண்டும்

7th சமூக அறிவியல் Term 2 மாநில அரசு ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில் ( 7th Social Science Term 2 State Government One Mark Question with Answer ) - by Bhuvi - Thiruvannamalai - View & Read

  • 1)

    மாநில சட்டமன்றத்தின் உறுப்பினராவதற்கு குறைந்த பட்ச வயது

  • 2)

    இந்தியாவிலுள்ள மொத்த மாநிலங்களின் எண்ணிக்கை

  • 3)

    மாநில அரசு என்பது

  • 4)

    மாநில அரசு நிருவாகத்தின் ஒட்டுமொத்த தலைவர்

  • 5)

    முதலமைச்சர் மற்றும் ஏனைய அமைச்சர்களை நியமிப்பவர்

7th சமூக அறிவியல் Term 2 சுற்றுலா ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில் ( 7th Social Science Term 2 Tourism One Mark Question with Answer ) - by Bhuvi - Thiruvannamalai - View & Read

  • 1)

    சுற்றுலா வகைகளில் மிகப் பழமையானது ________________

  • 2)

    எந்த மாநிலத்தில் காசிரங்கா தேசிய பூங்கா அமைந்துள்ளது?

  • 3)

    பின்வருவனவற்றில் இந்தியாவில் இல்லாத கடற்கரை எது?

  • 4)

    பின்வருவனவற்றில் இந்தியாவில் இல்லாத பறவைகள் சரணாலயம் எது?

  • 5)

    எந்த மாவட்டத்தில் குற்றாலம் நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது?

7th சமூக அறிவியல் Term 2 வளங்கள் ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில் ( 7th Social Science Resources One Mark Question with Answer ) - by Bhuvi - Thiruvannamalai - View & Read

  • 1)

    கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் புதுப்பிக்கக் கூடிய வளம் _______

  • 2)

    மிகப்பெரிய சூரிய ஆற்றல் திட்டம் இந்தியாவில் எங்கு அமைந்துள்ளது?

  • 3)

    மனிதனால் முதலில் அறியப்பட்டு பயன்படுத்தப்பட்ட உலோகங்களில் ஓன்று _______

  • 4)

    _________ மின் மற்றும் மின்னணுத்துறையில் பயன்படுத்தப்படும் தவிர்க்க முடியாத கனிமங்களும் ஓன்று

  • 5)

    நிலக்கரியிலிருந்து உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் _______

7th சமூக அறிவியல் Term 2 மராத்தியர்கள் மற்றும் பேஷ்வாக்களின் எழுச்சி ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில் ( 7th Social Science Term 2 Rise of Marathas and Peshwas One Mark Question with Answer ) - by Bhuvi - Thiruvannamalai - View & Read

  • 1)

    சிவாஜியின் ஆசிரியராகவும் மற்றும் பாதுகாவலராகவும் இருந்தவர் யார்?

  • 2)

    மராத்திய பிரதம மந்திரிகள் எவ்வாறு அழைக்கப்பட்டார்கள்?

  • 3)

    சாம்பாஜியின் தினசரி வாழ்க்கையில் ஆதிக்கம் செலுத்திய அவருடைய குரு யார்?

  • 4)

    சிவாஜியின் ராணுவத்தில் ஆரம்பகட்டத்தில் அவருக்குப் பக்கபலமாக இருந்தது

  • 5)

    குஜராத் மற்றும் மாளவத்தை முகலாய ஆதிக்கத்திலிருந்த விடுபட அவர்களுக்கெதிராக போரை அறிவித்தவர்

7th சமூக அறிவியல் Term 2 முகலாயப் பேரரசு ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில் ( 7th Social Science Term 2 The Mughal Empire One Mark Question with Answer ) - by Bhuvi - Thiruvannamalai - View & Read

  • 1)

    இந்தியாவில் பாரசீகக் கட்டிட முறையை அறிமுகப்படுத்தியவர் யார்?

  • 2)

    அக்பர் ராணா பிரதாப்பை எந்தப் போரில் தோற்கடித்தார்?

  • 3)

    ஷெர்ஷா டெல்லியில் யாருடைய அரண்மனையை அழித்தார்?

  • 4)

    மன்சப்தாரி முறையை அறிமுகப்படுத்தியவர் யார்?

  • 5)

    அக்பரின் வருவாய்த்துறை அமைச்சர் யார்?

7th சமூக அறிவியல் Term 2 விஜயநகர், பாமினி அரசுகள் ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில் ( 7th Social Science Vijayanagar and Bahmani Kingdoms One Mark Question with Answer ) - by Bhuvi - Thiruvannamalai - View & Read

  • 1)

    சங்கம வம்சத்தின் மிக சிறந்த ஆட்சியாளர் யார்?

  • 2)

    விஜயநகர கட்டட தூண்களில் பெரும்பாலும் காணப்படும் விலங்கு எது?

  • 3)

    சங்கம வம்சத்தின் கடைசி அரசர் யார்?

  • 4)

    மதுரை சுல்தானிய அரசை முடிவுக்குக் கொண்டு வந்தவர்

  • 5)

    பாமினி அரசில் சிறந்த மொழியறிஞராகவும், கவிஞராகவும் விளங்கியவர்

7th சமூக அறிவியல் Term 2 ஊடகமும் ஜனநாயகமும் மாதிரி வினாத்தாள் ( 7th Social Science Term 2 Media and Democracy Model Question Paper ) - by Bhuvi - Thiruvannamalai - View & Read

  • 1)

    கீழ்க்கண்டவற்றில் அச்சு ஊடகத்தின் கீழ் வருவது எது?

  • 2)

    கீழ்க்கண்டவற்றில் ஒலிபரப்பு ஊடகம் என்பது

  • 3)

    உலகினை மக்களின் அருகாமையில் கொண்டு வந்த ஊடகம்

  • 4)

    வெகுஜன ஊடகம் என்பது

  • 5)

    ஊடகம் ஏன் சுதந்திரமாக செயல்பட வேண்டும்

7th சமூக அறிவியல் Term 2 மாநில அரசு மாதிரி வினாத்தாள் ( 7th Social Science State Government Model Question Paper ) - by Bhuvi - Thiruvannamalai - View & Read

  • 1)

    மாநில சட்டமன்றத்தின் உறுப்பினராவதற்கு குறைந்த பட்ச வயது

  • 2)

    மாநில அரசு என்பது

  • 3)

    மாநில அரசு நிருவாகத்தின் ஒட்டுமொத்த தலைவர்

  • 4)

    முதலமைச்சர் மற்றும் ஏனைய அமைச்சர்களை நியமிப்பவர்

  • 5)

    முதலமைச்சர் என்பவர்

7th சமூக அறிவியல் Term 2 சுற்றுலா மாதிரி வினாத்தாள் ( 7th Social Science Term 2 Tourism Model Question Paper ) - by Bhuvi - Thiruvannamalai - View & Read

  • 1)

    சுற்றுலா வகைகளில் மிகப் பழமையானது ________________

  • 2)

    எந்த மாநிலத்தில் காசிரங்கா தேசிய பூங்கா அமைந்துள்ளது?

  • 3)

    பின்வருவனவற்றில் இந்தியாவில் இல்லாத கடற்கரை எது?

  • 4)

    பின்வருவனவற்றில் இந்தியாவில் இல்லாத பறவைகள் சரணாலயம் எது?

  • 5)

    எந்த மாவட்டத்தில் குற்றாலம் நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது?

7th சமூக அறிவியல் Term 2 வளங்கள் மாதிரி வினாத்தாள் ( 7th Social Science Term 2 Resources Model Question Paper ) - by Bhuvi - Thiruvannamalai - View & Read

  • 1)

    கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் புதுப்பிக்கக் கூடிய வளம் _______

  • 2)

    மிகப்பெரிய சூரிய ஆற்றல் திட்டம் இந்தியாவில் எங்கு அமைந்துள்ளது?

  • 3)

    மனிதனால் முதலில் அறியப்பட்டு பயன்படுத்தப்பட்ட உலோகங்களில் ஓன்று _______

  • 4)

    _________ மின் மற்றும் மின்னணுத்துறையில் பயன்படுத்தப்படும் தவிர்க்க முடியாத கனிமங்களும் ஓன்று

  • 5)

    நிலக்கரியிலிருந்து உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் _______

7th சமூக அறிவியல் Term 2 மராத்தியர்கள் மற்றும் பேஷ்வாக்களின் எழுச்சி மாதிரி வினாத்தாள் ( 7th Social Science Term 2 Rise of Marathas and Peshwas Model Question Paper ) - by Bhuvi - Thiruvannamalai - View & Read

  • 1)

    சிவாஜியின் ஆசிரியராகவும் மற்றும் பாதுகாவலராகவும் இருந்தவர் யார்?

  • 2)

    மராத்திய பிரதம மந்திரிகள் எவ்வாறு அழைக்கப்பட்டார்கள்?

  • 3)

    சாம்பாஜியின் தினசரி வாழ்க்கையில் ஆதிக்கம் செலுத்திய அவருடைய குரு யார்?

  • 4)

    சிவாஜியின் ராணுவத்தில் ஆரம்பகட்டத்தில் அவருக்குப் பக்கபலமாக இருந்தது

  • 5)

    குஜராத் மற்றும் மாளவத்தை முகலாய ஆதிக்கத்திலிருந்த விடுபட அவர்களுக்கெதிராக போரை அறிவித்தவர்

7th சமூக அறிவியல் Term 2 முகலாயப் பேரரசு மாதிரி வினாத்தாள் ( 7th Social Science Term 2 The Mughal Empire Model Question Paper ) - by Bhuvi - Thiruvannamalai - View & Read

  • 1)

    இந்தியாவில் பாரசீகக் கட்டிட முறையை அறிமுகப்படுத்தியவர் யார்?

  • 2)

    அக்பர் ராணா பிரதாப்பை எந்தப் போரில் தோற்கடித்தார்?

  • 3)

    ஷெர்ஷா டெல்லியில் யாருடைய அரண்மனையை அழித்தார்?

  • 4)

    மன்சப்தாரி முறையை அறிமுகப்படுத்தியவர் யார்?

  • 5)

    அக்பரின் வருவாய்த்துறை அமைச்சர் யார்?

7th சமூக அறிவியல் Term 2 விஜயநகர், பாமினி அரசுகள் மாதிரி வினாத்தாள் ( 7th Social Science Term 2 Vijayanagar and Bahmani Kingdoms Model Question Paper ) - by Bhuvi - Thiruvannamalai - View & Read

  • 1)

    விஜயநகர கட்டட தூண்களில் பெரும்பாலும் காணப்படும் விலங்கு எது?

  • 2)

    சங்கம வம்சத்தின் கடைசி அரசர் யார்?

  • 3)

    மதுரை சுல்தானிய அரசை முடிவுக்குக் கொண்டு வந்தவர்

  • 4)

    பாமினி அரசில் சிறந்த மொழியறிஞராகவும், கவிஞராகவும் விளங்கியவர்

  • 5)

    விஜயநகர் மற்றும் பாமினி அரசுகளின் எல்லைகளைக் குறிப்பிடுக.

7th சமூக அறிவியல் - முதல் பருவம் மாதிரி வினாத்தாள் ( 7th Social Science - Term 1 Model Question Paper ) - by Kathiresan- Dharapuram - View & Read

  • 1)

    ________ களின் காலம் பக்தி இலக்கியங்களின் காலமென அறியப்படுகிறது.

  • 2)

    கஜினி மாமூதின் படையெடுப்பிற்கு முக்கியக் காரணம் யாது?

  • 3)

    கீழ்க்காண்பனவற்றுள் சோழர்களின் நிர்வாகத்தில் மிகச் சிறிய அலகு எது?

  • 4)

    எரிமலைக் குழம்பு கூம்புகள் _______ ஆகும்

  • 5)

    குற்றால நீர்வீழ்ச்சி _____________ ஆற்றுக்கு குறுக்காக அமைந்துள்ளது

7th சமூக அறிவியல் - வடஇந்தியப் புதிய அரசுகளின் தோற்றம் இரு மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 7th Social Science - Emergence of New Kingdoms in North India Two Marks Model Question Paper ) - by Bhuvi - Thiruvannamalai - View & Read

  • 1)

    கூற்று: தரெயின் போரின் வெற்றிக்குப் பின் முகமது கோரி கஜினிக்குத் திரும்பினார்.
    காரணம்: தனது நாட்டின் எல்லையில் அச்சுறுத்தல்களை ஏற்படுத்திய துருக்கியரையும், மங்கோலியரையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது.
    அ. காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் ஆகும்
    ஆ. காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் அல்ல
    இ. கூற்று சரி ஆனால் காரணம் தவறு.
    ஈ. கூற்று தவறு. காரணம் சரி

  • 2)

    பிரதிகாரர்கள், சோலங்கிகள், துருக்கியர், பராமரர்கள்

  • 3)

    1. வத்ச ராஜா - பிரதிகாரர்கள்
    2. கோபாலர் - பாலர்கள்
    3. சிம்மராஜ் - பராமரர்கள்

  • 4)

    1. பிரதிகாரர்கள் - மாளவம்
    2. பாலர்கள் - வங்காளம்
    3. பராமரர்கள் - டெல்லி

  • 5)

    கூற்று: கன்னோஜின் மீது ஆதிக்கத்தை நிறுவவே மும்முனைப் போராட்டம் நடைபெற்றது.
    காரணம்: கன்னோஜ் மிகப்பெரும் நகரமாக இருந்தது.
    அ. காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமே.
    ஆ. காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம் அல்ல.
    இ. கூற்று தவறு. காரணம் சரி.
    ஈ. கூற்றும் காரணமும் தவறு

7th சமூக அறிவியல் - இடைக்கால இந்திய வரலாற்று ஆதாரங்கள் இரு மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 7th Social Science - Sources of Medieval India Two Mark Model Question Paper ) - by Bhuvi - Thiruvannamalai - View & Read

  • 1)

    1. பொறிப்புகள்,
    2. பயணக் குறிப்புகள்,
    3. நினைவுச் சின்னங்கள்,
    4. நாணயங்கள்

  • 2)

    1. பாபர் நாமா,
    2. அக்பர் நாமா,
    3. அயினி அக்பரி,
    4. தபகத் - இ - அக்பரி

  • 3)

    1. மதுரா விஜயம் - கங்காதேவி
    2. அபுல் பாசல் - அயினி அக்பரி 
    3. இபன் பதூதா - தாகுயூக்-இ-ஹிந்த்
    4. அமுக்தமால்யதா - கிருஷ்ணதேவராயர்

  • 4)

    1. காயல் - தூத்துக்குடி மாவட்டம்
    2. உத்திரமேரூர் - காஞ்சிபுரம் மாவட்டம்
    3. தஜுக் - வாழ்க்கை வரலாறு
    4. தாரிக் - வரலாறு

  • 5)

    கூற்று: முகமதுகோரி தனது தங்க நாணயங்களில் பெண் தெய்வமான இலட்சுமியின் உருவத்தைப் பதிப்பித்தார்.
    காரணம்: இத்துருக்கிய படையெடுப்பாளர் மத விசயங்களில் தாராள மனப்பான்மை கொண்டவராய் இருந்தார்.
    அ. காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமே.
    ஆ. காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் இல்லை.
    இ. கூற்று தவறு, காரணம் சரி.
    ஈ. கூற்று, காரணம் இரண்டுமே தவறு.

7th சமூக அறிவியல் - முதல் பருவம் ஐந்து மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 7th Social Science - Term 1 Five Mark Model Question Paper ) - by Bhuvi - Thiruvannamalai - View & Read

  • 1)

    "நாணயங்களிலுள்ள உலோகங்களின் கலவை பேரரசின் பொருளாதாரச் செழிப்பைச் சுட்டிக்காட்டுகிறது’. விளக்குக.

  • 2)

    ’சோழ அரசர்கள் பெரும் கல்விப் புரவலர்கள்’ - இக்கூற்றை உறுதிசெய்க.

  • 3)

    நிலநடுக்கத்தின் விளைவுகள் பற்றி எழுதுக.

  • 4)

    பூமியின் உட்கரு மிகவும் வெப்பமானது ஏன்?

  • 5)

    ஆற்றின் அரிப்பால் தோன்றும் வேறுபட்ட நிலத்தோற்றங்களை விவரிக்க.

7th Standard சமூக அறிவியல் - உற்பத்தி Book Back Questions ( 7th Standard Social Science - Production Book Back Questions ) - by Bhuvi - Thiruvannamalai - View & Read

  • 1)

    உற்பத்தி என்பது

  • 2)

    பயன்பாட்டின் வகைகளாவன

  • 3)

    உற்பத்தியின் மூலம் பொருட்களை பிரித்தெடுக்கும் தொழில்

  • 4)

    __________ என்பது நிலையான அளிப்பினை உடையது.

  • 5)

    __________ என்பது மனித உற்பத்தியில் ஓர் இரு பொருள்.

7th சமூக அறிவியல் - அரசியல் கட்சிகள் Book Back Questions ( 7th Social Science - Political Parties Book Back Questions ) - by Bhuvi - Thiruvannamalai - View & Read

  • 1)

    இரு கட்சி முறை என்பது

  • 2)

    இந்தியாவில் காணப்படும் கட்சி முறை

  • 3)

    ஒரு கட்சி முறை எங்கு நடைமுறையில் உள்ளது?

  • 4)

    அரசியல் கட்சிகள் ____________ மற்றும் _____________ இடையே பாலமாக செயல்படுகின்றன

  • 5)

    ஒரு பதிவு செய்யப்பட்ட ஆனால் ___________அரசியல் கட்சி தேர்தலில் தாங்கள் விரும்பும் சின்னத்தில் போட்டியிட இயலாது.

7th Standard சமூக அறிவியல் - சமத்துவம் Book Back Questions ( 7th Standard Social Science - Equality Book Back Questions ) - by Bhuvi - Thiruvannamalai - View & Read

  • 1)

    பின்வருவனவற்றுள் எது சமத்துவத்தின் கீழ் வருவதில்லை?

  • 2)

    கீழ்கண்டவைகளில் எது அரசியல் சமத்துவம் ஆகும்?

  • 3)

    இந்தியாவில் உள்ள அனைத்து குடிமக்களுக்கும் வாக்களிக்கும் உரிமை வழங்கப்படும் வயது __________

  • 4)

    சாதி, பணம், மதம் ஆகியவற்றின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட சமத்துவமின்மை

  • 5)

    சுவிட்சர்லாந்தில், பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட்ட ஆண்டு

7th Standard சமூக அறிவியல் Unit 7 மக்கள் தொகையும், குடியிருப்புகளும் Book Back Questions ( 7th Standard Social Science Unit 7 Population And Settlement Book Back Questions ) - by Bhuvi - Thiruvannamalai - View & Read

  • 1)

    காக்கச இனத்தை __________ என்றும் அழைக்கலாம்.

  • 2)

    ________ இனம் ஆசிய அமெரிக்க இனமாகும்

  • 3)

    _______ குடியிருப்பில் மக்கள் பெரும்பாலும் இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை செயல்களில் ஈடுபட்டிருப்பார்கள்.

  • 4)

    ______________ நகரங்கள் பொதுவாக கிராம நகர்ப்புற எல்லைக்கு வெளியே அமைந்திருக்கும்

  • 5)

    ______ குடியிருப்பானது வழிபாட்டுத் தலங்களைச் சுற்றி அமைந்திருக்கும்.

7th சமூக அறிவியல் - நிலத்தோற்றங்கள் Book Back Questions ( 7th Social Science - Landforms Book Back Questions ) - by Bhuvi - Thiruvannamalai - View & Read

  • 1)

    மலை அடிவாரத்தில் ஆறுகளால் படியவைக்கப்படும் வண்டல் படிவுகள் _____________ ஆகும்.

  • 2)

    குற்றால நீர்வீழ்ச்சி _____________ ஆற்றுக்கு குறுக்காக அமைந்துள்ளது

  • 3)

    பின் குறிப்பிட்டவையில் கடல் அலை அரிப்புடன் தொடர்பில்லாத ஒன்று _____________

  • 4)

    பாறைகள் உடைவதையும் மற்றும் நொறுங்குவதையும் _____________  என்கிறோம்.

  • 5)

    காற்று அரிப்புத் தனிக்குன்றுகள் தென் ஆப்பிரிக்காவில் _____________ பாலைவனத்தில் காணப்படுகிறது

7th Standard சமூக அறிவியல் - புவியின் உள்ளமைப்பு Book Back Questions ( 7th Standard Social Science - Interior Of The Earth Book Back Questions ) - by Bhuvi - Thiruvannamalai - View & Read

  • 1)

    நைஃப் (Nife)________ ஆல் உருவாக்கப்பட்டது.

  • 2)

    எரிமலைக் குழம்பு மலைகளின் கூம்பில் உள்ள அழுத்தத்திற்கு _________ என்று பெயர்

  • 3)

    _________ பகுதி "பசிபிக் நெருப்பு வளையம்" என்று அழைக்கப்படுகிறது.

  • 4)

    நில நடுக்க அலைகளைப் பதிவு செய்யும் கருவியின் பெயர் __________ ஆகும்.

  • 5)

    பாறைக் குழம்பு வெளியேறி அது பரவிக்கிடக்கும் பகுதி ___________ என்று அழைக்கப்படுகிறது.

7th Standard சமூக அறிவியல் - டெல்லி சுல்தானியம் Book Back Questions ( 7th Standard Social Science - The Delhi Sultanate Book Back Questions ) - by Bhuvi - Thiruvannamalai - View & Read

  • 1)

    _______ மாம்லுக் அரச வம்சத்திற்கான அடிக்கல்லை நாட்டினார்.

  • 2)

    டெல்லிக்கு அருகே துக்ளகாபாத் நகருக்கான அடிக்கல்லை நாட்டியவர் ______________ ஆவார்.

  • 3)

    துக்ளக் அரச வம்சத்தைத் தோற்றுவித்தவர்______ ஆவார்.

  • 4)

    புகழ்பெற்ற பாரசீகக் கவிஞர் அமிர் குஸ்ருவை ___________ ஆதரித்தார்.

  • 5)

    இந்தியாவிற்கு செங்கிஸ்கான் தலைமையிலான மங்கோலியரின் அச்சுறுத்தல் ___________ ஆட்சியின் போது ஏற்பட்டது.

7th Standard சமூக அறிவியல் - தென்னிந்தியப் புதிய அரசுகள் பிற்காலச் சோழர்களும், பாண்டியர்களும் Book Back Questions ( 7th Standard Social Science - Emergence Of New Kingdoms In South India: Later Cholas And Pandyas Book Back Questions ) - by Bhuvi - Thiruvannamalai - View & Read

  • 1)

    பிற்கால சோழ வம்சத்தை மீட்டெழச் செய்தவர் யார்?

  • 2)

    கீழ்க்காண்பனவற்றுள் சோழர்களின் நிர்வாகத்தில் மிகச் சிறிய அலகு எது?

  • 3)

    விஜயாலயன் வழி வந்த சோழ வம்சத்தின் கடைசி அரசர் யார்?

  • 4)

    கீழ்க்காண்பனவற்றுள் எந்த இந்தியப் பகுதிக்கு மார்க்கோபோலோ 13ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் சென்றார்?

  • 5)

    ______ வேதக் கல்லூரி ஒன்றை எண்ணாயிரத்தில் நிறுவினார்.

7th Standard சமூக அறிவியல் - வடஇந்தியப் புதிய அரசுகளின் தோற்றம் Book Back Questions ( 7th Standard Social Science - Emergence Of New Kingdoms In North India Book Back Question ) - by Bhuvi - Thiruvannamalai - View & Read

  • 1)

    ‘பிருதிவிராஜ ராசோ’ எனும் நூலை எழுதியவர் யார்?

  • 2)

    கஜினி என்னும் ஒரு சிறிய அரசு எங்கு அமைந்திருந்தது?

  • 3)

    விக்கிரமசீலா பல்கலைக்கழகத்தைத் தோற்றுவித்தவர்_______ ஆவார்.

  • 4)

    ஆஜ்மீர் நகரத்தை நிர்மாணித்தவர் ______________ ஆவார்.

  • 5)

    'ரக்ஷாபந்தன்' சகோதர உறவு தொடர்பான விழாவாகும்.

7th Standard Social Science Unit 1 இடைக்கால இந்திய வரலாற்று ஆதாரங்கள் Book Back Questions ( 7th Standard Social Science Unit 1 Sources Of Medieval India Book Back Questions ) - by Bhuvi - Thiruvannamalai - View & Read

  • 1)

    __________என்பவை பாறைகள், கற்கள், கோவில்சுவர்கள், உலோகங்கள் ஆகியவற்றின் கடினமான மேற்பரப்பின் மீது செதுக்கப்படும் வாசகங்களாகும்.

  • 2)

    கோவில்களுக்குக் கொடையாக வழங்கப்பட்ட நிலங்கள் ______________ ஆகும்.

  • 3)

    ________ களின் காலம் பக்தி இலக்கியங்களின் காலமென அறியப்படுகிறது.

  • 4)

    முதல் டெல்லி சுல்தான் பற்றிய தகவல்களைக் கூறும் நூல் ________________ ஆகும்.

  • 5)

    தன்னுடைய தங்க நாணயங்கள் மீது பெண் தெய்வமான இலட்சுமியின் உருவத்தைப் பதித்து தன்னுடைய பெயரையும் பொறித்தவர்_____ ஆவார்.

7th Standard சமூக அறிவியல் Chapter 5 புவியின் உள்ளமைப்பு ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில்கள் ( 7th Standard Social Science Chapter 5 Interior Of The Earth One Mark Question with Answer Key ) - by Bhuvi - Thiruvannamalai - View & Read

  • 1)

    எரிமலைக் குழம்பு மலைகளின் கூம்பில் உள்ள அழுத்தத்திற்கு _________ என்று பெயர்

  • 2)

    _________ பகுதி "பசிபிக் நெருப்பு வளையம்" என்று அழைக்கப்படுகிறது.

  • 3)

    புவியின் கொள்ளளவில் கவசம் _________ கொண்டுள்ளது.

  • 4)

    வெளிப்புற புவிக்கருவில் _________ மிகுதியாக உள்ளது.

  • 5)

    கொலம்பியா பீடபூமி _________ ல் உள்ளது.

7th Standard சமூக அறிவியல் Chapter 4 டெல்லி சுல்தானியம் ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில்கள் ( 7th Standard Social Science Chapter 4 The Delhi Sultanate One Mark Question with Answer ) - by Bhuvi - Thiruvannamalai - View & Read

  • 1)

    _______ மாம்லுக் அரச வம்சத்திற்கான அடிக்கல்லை நாட்டினார்.

  • 2)

    குத்புதீன் தனது தலைநகரை ______________ லிருந்து டெல்லிக்கு மாற்றினார்.

  • 3)

    தைமூர் இந்தியாவின் மீது படையெடுத்த ஆண்டு

  • 4)

    சையது வம்சத்தைத் தோற்றுவித்தவர்

  • 5)

    முதல் பானிபட் போர் நடைபெற்ற ஆண்டு

7th சமூக அறிவியல் Unit 3 தென்னிந்தியப் புதிய அரசுகள் பிற்காலச் சோழர்களும், பாண்டியர்களும் ஒரு மதிப்பெண் கேள்விகள் மற்றும் பதில்கள் ( 7th Social Science Unit 3 Emergence Of New Kingdoms In South India: Later Cholas And Pandyas One Mark Question With Answer - by Bhuvi - Thiruvannamalai - View & Read

  • 1)

    பிற்கால சோழ வம்சத்தை மீட்டெழச் செய்தவர் யார்?

  • 2)

    கீழ்க்காணும் பாண்டிய அரசர்களுள், களப்பிரர் ஆட்சியை முடித்துவைத்தவர் என அறியப்படுபவர் யார்?

  • 3)

    கீழ்க்காண்பனவற்றுள் எந்த இந்தியப் பகுதிக்கு மார்க்கோபோலோ 13ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் சென்றார்?

  • 4)

    சோழ மன்னர்கள் மிகுதியாகப் பற்று கொண்டிருந்தது.

  • 5)

    பாண்டியர்களின் தலைநகர்

7th சமூக அறிவியல் - வடஇந்தியப் புதிய அரசுகளின் தோற்றம் ஒரு மதிப்பெண் வினாத்தாள் ( 7th Social Science - Emergence Of New Kingdoms In North India One Mark Question Paper ) - by Bhuvi - Thiruvannamalai - View & Read

  • 1)

    ‘பிருதிவிராஜ ராசோ’ எனும் நூலை எழுதியவர் யார்?

  • 2)

    கஜினி என்னும் ஒரு சிறிய அரசு எங்கு அமைந்திருந்தது?

  • 3)

    தேவபாலர் ஆதரித்த மதம்

  • 4)

    கஜினி மாமூதுவால் தோற்கடிக்கப்பட்ட ஷாகி அரசர்

  • 5)

    முகமது கோரியின் திறமை வாய்ந்த தளபதி

7th சமூக அறிவியல் Chapter 1 இடைக்கால இந்திய வரலாற்று ஆதாரங்கள் ஒரு மதிப்பெண் வினாக்கள் ( 7th Standard Social Science Chapter 1 Sources Of Medieval India One Mark Question Paper ) - by Bhuvi - Thiruvannamalai - View & Read

  • 1)

    __________என்பவை பாறைகள், கற்கள், கோவில்சுவர்கள், உலோகங்கள் ஆகியவற்றின் கடினமான மேற்பரப்பின் மீது செதுக்கப்படும் வாசகங்களாகும்.

  • 2)

    ________ களின் காலம் பக்தி இலக்கியங்களின் காலமென அறியப்படுகிறது.

  • 3)

    முதல் டெல்லி சுல்தான் பற்றிய தகவல்களைக் கூறும் நூல் ________________ ஆகும்.

  • 4)

    உத்திரமேரூர் கல்வெட்டுக்கள் தெரிவிப்பவை

  • 5)

    வளைவுகள் மற்றும் குவி மாடங்கள் ஆகியவற்றை அறிமுகப்படுத்தியவர்கள்

7th சமூக அறிவியல் முதல் பருவம் ஒரு மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 7th Social Science Term 1 Model One Mark Questions ) - by Bhuvi - Thiruvannamalai - View & Read

  • 1)

    __________என்பவை பாறைகள், கற்கள், கோவில்சுவர்கள், உலோகங்கள் ஆகியவற்றின் கடினமான மேற்பரப்பின் மீது செதுக்கப்படும் வாசகங்களாகும்.

  • 2)

    பிரதிகார அரசர்களுள் முதல் தலைசிறந்த அரசர் யார்?

  • 3)

    பிற்கால சோழ வம்சத்தை மீட்டெழச் செய்தவர் யார்?

  • 4)

    கீழ்க்காண்பனவற்றுள் சோழர்களின் நிர்வாகத்தில் மிகச் சிறிய அலகு எது?

  • 5)

    திருஞான சம்பந்தரால் சமணமத்திலிருந்து சைவத்திற்கு மாற்றப்பட்டவர்.

7th Standrad சமூக அறிவியல் முதல் பருவம் மாதிரி வினாத்தாள் ( 7th Standard Social Science Term 1 Model Question Paper ) - by Bhuvi - Thiruvannamalai - View & Read

  • 1)

    அராபியாவில் பிறந்து இந்தியாவிற்கு வந்த மொராக்கோ நாட்டு அறிஞர் ___________ ஆவார்.

  • 2)

    கஜினி என்னும் ஒரு சிறிய அரசு எங்கு அமைந்திருந்தது?

  • 3)

    கீழ்க்காண்பனவற்றுள் சோழர்களின் நிர்வாகத்தில் மிகச் சிறிய அலகு எது?

  • 4)

    காக்கச இனத்தை __________ என்றும் அழைக்கலாம்.

  • 5)

    முதன்மைக் காரணிகள் என்பன __________

7th Standard சமூக அறிவியல் முதல் பருவம் ஐந்து மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 7th Standard Social Science Term 1 Five Marks Model Question Paper ) - by Bhuvi - Thiruvannamalai - View & Read

  • 1)

    "நாணயங்களிலுள்ள உலோகங்களின் கலவை பேரரசின் பொருளாதாரச் செழிப்பைச் சுட்டிக்காட்டுகிறது’. விளக்குக.

  • 2)

    ’சோழ அரசர்கள் பெரும் கல்விப் புரவலர்கள்’ - இக்கூற்றை உறுதிசெய்க.

  • 3)

    நிலநடுக்கத்தின் விளைவுகள் பற்றி எழுதுக.

  • 4)

    எரிமலை வெடிப்பின் அடிப்படையில் அதன் வகைகளை விளக்குக.

  • 5)

    அரெட்டுகள் எவ்வாறு தோன்றுகின்றன?

7th Standard சமூக அறிவியல் முதல் பருவம் இரு மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 7th Standard Social Science Term 1 Two Marks Model Question Paper ) - by Bhuvi - Thiruvannamalai - View & Read

  • 1)

    சியால் மற்றும் சிமா

  • 2)

    செயல் எரிமலை மற்றும் செயலற்ற எரிமலை

  • 3)

    ‘V’ வடிவ பள்ளத்தாக்குமற்றும் ‘U’ வடிவ பள்ளத்தாக்கு

  • 4)

    மொழி மற்றும் மதம்

  • 5)

    பெருநகரம் மற்றும் நகரம்

7th Standard சமூக அறிவியல் முதல் பருவம் ஒரு மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 7th Standard Social Science First Term One Mark Model Question Paper ) - by Bhuvi - Thiruvannamalai - View & Read

  • 1)

    __________என்பவை பாறைகள், கற்கள், கோவில்சுவர்கள், உலோகங்கள் ஆகியவற்றின் கடினமான மேற்பரப்பின் மீது செதுக்கப்படும் வாசகங்களாகும்.

  • 2)

    கஜினி மாமூதின் படையெடுப்பிற்கு முக்கியக் காரணம் யாது?

  • 3)

    கீழ்க்காண்பனவற்றுள் சோழர்களின் நிர்வாகத்தில் மிகச் சிறிய அலகு எது?

  • 4)

    குத்புதீன் தனது தலைநகரை ______________ லிருந்து டெல்லிக்கு மாற்றினார்.

  • 5)

    எரிமலைக் குழம்பு கூம்புகள் _______ ஆகும்

7th Standard சமூக அறிவியல் Chapter 10 உற்பத்தி மாதிரி வினாத்தாள் ( 7th Standard Social Science Chapter 10 Production Model Question Paper ) - by Bhuvi - Thiruvannamalai - View & Read

  • 1)

    உற்பத்தி என்பது

  • 2)

    பயன்பாட்டின் வகைகளாவன

  • 3)

    உற்பத்தியின் மூலம் பொருட்களை பிரித்தெடுக்கும் தொழில்

  • 4)

    முதன்மைக் காரணிகள் என்பன __________

  • 5)

    __________ என்பது பண்டத்திற்கான விருப்பங்களை நிறைவு செய்யும் சக்தியாகும்.

7th Standard சமூக அறிவியல் Chapter 9 அரசியல் கட்சிகள் மாதிரி வினாத்தாள் ( 7th Standard Social Science Chapter 9 Political Parties Model Question Paper ) - by Bhuvi - Thiruvannamalai - View & Read

  • 1)

    இரு கட்சி முறை என்பது

  • 2)

    அரசியல் கட்சிகளை அங்கீகரிக்கும் அமைப்பு

  • 3)

    ஒரு கட்சி முறை எங்கு நடைமுறையில் உள்ளது?

  • 4)

    மக்களாட்சியின் முதுகெலும்பாகத் திகழ்வது _______________.

  • 5)

    அரசியல் கட்சிகள் ____________ மற்றும் _____________ இடையே பாலமாக செயல்படுகின்றன

7th Standard சமூக அறிவியல் Chapter 8 சமத்துவம் மாதிரி வினாத்தாள் ( 7th Standard Social Science Chapter 8 Equality Model Question Paper ) - by Bhuvi - Thiruvannamalai - View & Read

  • 1)

    பின்வருவனவற்றுள் எது சமத்துவத்தின் கீழ் வருவதில்லை?

  • 2)

    கீழ்கண்டவைகளில் எது அரசியல் சமத்துவம் ஆகும்?

  • 3)

    சாதி, பணம், மதம் ஆகியவற்றின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட சமத்துவமின்மை

  • 4)

    சுவிட்சர்லாந்தில், பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட்ட ஆண்டு

  • 5)

    குடிமை சமத்துவம் _________ க்கு முன்பு அனைவரும் சமம் என்பதைக் குறிக்கிறது.

7th Standard சமூக அறிவியல் Chapter 7 மக்கள் தொகையும், குடியிருப்புகளும் மாதிரி வினாத்தாள் ( 7th Standard Social Science Chapter 7 Population and Settlement Model Question Paper ) - by Bhuvi - Thiruvannamalai - View & Read

  • 1)

    காக்கச இனத்தை __________ என்றும் அழைக்கலாம்.

  • 2)

    ________ இனம் ஆசிய அமெரிக்க இனமாகும்

  • 3)

    கிராமப்புறக் குடியிருப்புகள் _________ அருகில் அமைந்துள்ளது

  • 4)

    தென் ஆப்பிரிக்காவின் _________ பாலைவனத்தில் புஷ்மென்கள் காணப்படுகின்றனர்.

  • 5)

    மொழியின் பங்கு என்பது ____________ குடும்ப பகிர்வு அம்சங்களின் தோற்றம் மற்றும்  தொகுப்பாகும்.

7th Standard சமூக அறிவியல் Chapter 6 நிலத்தோற்றங்கள் மாதிரி வினாத்தாள் ( 7th Standard Social Science Chapter 6 Land forms Model Question Paper ) - by Bhuvi - Thiruvannamalai - View & Read

  • 1)

    மலை அடிவாரத்தில் ஆறுகளால் படியவைக்கப்படும் வண்டல் படிவுகள் _____________ ஆகும்.

  • 2)

    குற்றால நீர்வீழ்ச்சி _____________ ஆற்றுக்கு குறுக்காக அமைந்துள்ளது

  • 3)

    பனியாற்றுபடிவுகளால் தோற்றுவிக்கப்படும் நிலத்தோற்றம் _____________  ஆகும்.

  • 4)

    பின் குறிப்பிட்டவையில் கடல் அலை அரிப்புடன் தொடர்பில்லாத ஒன்று _____________

  • 5)

    பாறைகள் உடைவதையும் மற்றும் நொறுங்குவதையும் _____________  என்கிறோம்.

7th Standard சமூக அறிவியல் Chapter 5 புவியின் உள்ளமைப்பு முக்கிய வினாத்தாள் ( 7th Standard Social Science Chapter 5 Interior of the Earth Important Question Paper ) - by Bhuvi - Thiruvannamalai - View & Read

  • 1)

    நைஃப் (Nife)________ ஆல் உருவாக்கப்பட்டது.

  • 2)

    பாறைக் குழம்பு வெளியேறும் குறுகலான பிளவு _________ என்று அழை க்கப்படுகிறது.

  • 3)

    எரிமலைக் குழம்பு மலைகளின் கூம்பில் உள்ள அழுத்தத்திற்கு _________ என்று பெயர்

  • 4)

    _________ பகுதி "பசிபிக் நெருப்பு வளையம்" என்று அழைக்கப்படுகிறது.

  • 5)

    புவிக்கருவிற்கும் கவசத்திற்கும் இடையே அமையும் எல்லைக்கோடு ________ என்று அழைக்கப்படுகிறது.

7th Standard சமூக அறிவியல் Chapter 4 டெல்லி சுல்தானியம் முக்கிய வினாத்தாள் ( 7th Standard Social Science Chapter 4 The Delhi Sultanate Important Question Paper ) - by Bhuvi - Thiruvannamalai - View & Read

  • 1)

    _______ மாம்லுக் அரச வம்சத்திற்கான அடிக்கல்லை நாட்டினார்.

  • 2)

    _______ குதுப்மினாரின் கட்டுமானப் பணிகளை நிறைவு செய்தார்.

  • 3)

    டெல்லிக்கு அருகே துக்ளகாபாத் நகருக்கான அடிக்கல்லை நாட்டியவர் ______________ ஆவார்.

  • 4)

    துக்ளக் அரச வம்சத்தைத் தோற்றுவித்தவர்______ ஆவார்.

  • 5)

    முகமது பின் துக்ளக் தனது தலைநகரை டெல்லியிலிருந்து ___________ க்கு மாற்றினார்.

7th Standard சமூக அறிவியல் Chapter 3 தென்னிந்தியப் புதிய அரசுகள் பிற்காலச் சோழர்களும், பாண்டியர்களும் முக்கிய வினாத்தாள் ( 7th Standard Social Science Chapter 3 Emergence of New Kingdoms in South India: Later Cholas and Pandyas Important Question Pape - by Bhuvi - Thiruvannamalai - View & Read

  • 1)

    பிற்கால சோழ வம்சத்தை மீட்டெழச் செய்தவர் யார்?

  • 2)

    விஜயாலயன் வழி வந்த சோழ வம்சத்தின் கடைசி அரசர் யார்?

  • 3)

    கீழ்க்காண்பனவற்றுள் எந்த இந்தியப் பகுதிக்கு மார்க்கோபோலோ 13ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் சென்றார்?

  • 4)

    ________ தஞ்சாவூரிலுள்ள புகழ்பெற்ற பிரகதீஸ்வரர் கோவிலை நிர்மாணித்தார்.

  • 5)

    _________ வேள்விக்குடி செப்பேடுகளின் கொடையாளி ஆவார்.

7th Standard சமூக அறிவியல் Chapter 2 வடஇந்தியப் புதிய அரசுகளின் தோற்றம் முக்கிய வினாத்தாள் ( 7th Standard Social Science Chapter 2 Emergence of New Kingdoms in North India Important Question Paper ) - by Bhuvi - Thiruvannamalai - View & Read

  • 1)

    ‘பிருதிவிராஜ ராசோ’ எனும் நூலை எழுதியவர் யார்?

  • 2)

    பிரதிகார அரசர்களுள் முதல் தலைசிறந்த அரசர் யார்?

  • 3)

    கஜினி மாமூதின் படையெடுப்பிற்கு முக்கியக் காரணம் யாது?

  • 4)

    விக்கிரமசீலா பல்கலைக்கழகத்தைத் தோற்றுவித்தவர்_______ ஆவார்.

  • 5)

    ஆஜ்மீர் நகரத்தை நிர்மாணித்தவர் ______________ ஆவார்.

7th சமூக அறிவியல் Chapter 1 இடைக்கால இந்திய வரலாற்று ஆதாரங்கள் முக்கிய வினாத்தாள் ( 7th Social Science Chapter 1 Sources of Medieval India Important Question Paper ) - by Bhuvi - Thiruvannamalai - View & Read

  • 1)

    __________என்பவை பாறைகள், கற்கள், கோவில்சுவர்கள், உலோகங்கள் ஆகியவற்றின் கடினமான மேற்பரப்பின் மீது செதுக்கப்படும் வாசகங்களாகும்.

  • 2)

    கோவில்களுக்குக் கொடையாக வழங்கப்பட்ட நிலங்கள் ______________ ஆகும்.

  • 3)

    ________ களின் காலம் பக்தி இலக்கியங்களின் காலமென அறியப்படுகிறது.

  • 4)

    அராபியாவில் பிறந்து இந்தியாவிற்கு வந்த மொராக்கோ நாட்டு அறிஞர் ___________ ஆவார்.

  • 5)

    _________ கல்வெட்டு ஒரு பிரம்மதேயக் கிராமத்தின் நிர்வாகம் குறித்து விவரித்துக் கூறுகிறது.

View all

TN Stateboard Updated Class 7th சமூக அறிவியல் Syllabus

T1 - HIS - வடஇந்தியப் புதிய அரசுகளின் தோற்றம்

அறிமுகம் - ராஜபுத்திரர்களின் தோற்றம் - பிரதிகாரர்கள் - பாலர்கள் - சௌகான்கள் - கலை மற்றும் கட்டடக்கலைக்கு ராஜபுத்திரர்களின் பங்களிப்பு - பாலர்களின் பண்பாட்டுப் பங்களிப்பு - இஸ்லாமின் தோற்றம்

T1 - CIV - சமத்துவம்

அறிமுகம் - சமத்துவம் என்றால் என்ன? - சமத்துவத்தின் முக்கியத்துவம் - சமத்துவத்தின் வகைகள் - மனித மாண்பு - நிறைவு

T1 - HIS - இடைக்கால இந்திய வரலாற்று ஆதாரங்கள்

அறிமுகம் - சான்றுகள் - பொறிப்புகள் (Inscriptions) - நினைவுச் சின்னங்கள் - நாணயங்கள் - சமய இலக்கியங்கள் - சமயச் சார்பற்ற இலக்கியங்கள் - நூல்கள், வாழ்க்கை வரலாறுகள், சுயசரிதைகள் - பயணிகளும் பயணநூல்களும்

T1 - HIS - தென்னிந்தியப் புதிய அரசுகள் பிற்காலச் சோழர்களும், பாண்டியர்களும்

பிற்காலச் சோழர்கள் - சோழர்கள் ஆட்சியின் புத்தெழுச்சி - சோழப் பேரரசின் சரிவு - நிர்வாக முறை - உள்ளாட்சி நிர்வாகம் - உத்திரமேரூர் கல்வெட்டுகள் - வருவாய் - நிலம் சார்ந்த உறவுகளை அடிப்படையாகக் கொண்ட சமூக அமைப்பு - நீர்ப்பாசனம் - மதம் - கோவில்கள் - சோழர்களின் கல்விப் பணி - வணிகம் - பிற்காலப் பாண்டியர்கள் - பாண்டிய அரசு மீண்டெழுதல் (கி.பி. (பொ.ஆ) 600 - 920 - பிற்காலப் பாண்டியர்களின் எழுச்சி (1190 – 1310) - சடையவர்மன் சுந்தரபாண்டியன் - ஆட்சிஅமைப்பும் சமூகமும் - அரசு - அரசு அதிகாரிகள் - நிர்வாகப் பிரிவுகள் - கிராம நிர்வாகம் - நீர்ப்பாசனம் - மதம் - கோவில்கள் - வணிகம்

T1 - HIS - டெல்லி சுல்தானியம்

அறிமுகம் - அடிமை வம்சம் (1206 – 1290) - குத்புதீன் ஐபக் (1206 – 1210) - இல்துமிஷ் ( 1210 – 1236) - ரஸ்ஸியா (1236 – 1240) - கியாசுதீன் பால்பன் ( 1266 – 1287) - கில்ஜி அரச வம்சம் (1290 – 1320) - அலாவுதீன் கில்ஜி (1296 – 1316) - துக்ளக் அரசவம்சம் (1320 – 1324) - முகமது பின் துக்ளக் (1325 – 1351) - பிரோஷ் ஷா துக்ளக் (1351 – 1388) - தைமூரின் படையெடுப்பு (1398) - சையது அரச வம்சம் (1414 – 1451) - லோடி அரச வம்சம் (1451 – 1526)

T1 - GEO - புவியின் உள்ளமைப்பு

அறிமுகம் - புவியின் உள்ளமைப்பு - புவி மேலோடு (Crust) - கவசம் (Mantle) - புவிக்கரு - புவியின் நகர்வுகள் - நிலநடுக்கம் - நிலநடுக்கத்தின் தாக்கங்கள் - நில நடுக்கத்தின் விளைவுகள் - நிலநடுக்கத்தின் பரவல் (Distribution of Earthquake) - எரிமலைகள் - எரிமலை வெடிப்பின் விளைவுகள் - எரிமலை வெடிப்புகளின் தன்மைகள் - எரிமலைகளின் வகைகள் (Types of Volcanoes) - எரிமலைகளின் வகைகள் (Types of Volcanoes) - உலக எரிமலை பரவல் (World Distribution of Volcano) - பசிபிக் வளையப் பகுதி - மத்திய கண்டப் பகுதி - மத்திய அட்லாண்டிக் பகுதி

T1 - GEO - நிலத்தோற்றங்கள்

அறிமுகம் - நிலத்தோற்றங்கள் - ஆறு - பனியாறு - காற்று - கடல்

T1 - GEO - மக்கள் தொகையும், குடியிருப்புகளும்

அறிமுகம் - இனங்கள் - காக்கசாய்டு - நீக்ராய்டு - மங்கோலாய்டு - ஆஸ்ட்ரலாய்டு - இந்தியாவின் இனங்கள் - மதம் - மத வகைப்பாடுகள் - மொழி - இந்திய மொழிகள் - குடியிருப்பு - பண்டைய வீட்டின் வகைகள் - குடியிருப்பின் அமைப்புகள் - குழுமிய குடியிருப்புகள் - சிதறிய குடியிருப்பு - குடியிருப்புகளின் படிநிலை - கிராமப்புறக் குடியிருப்பு - கிராமப்புறக் குடியிருப்பின் அமைப்புகள் (Pattern of Rural settlement) - நீர் நிலைக் குடியிருப்புகள் (Wet Point Settlement) - வறண்ட (அல்லது) உலர்நிலைக் குடியிருப்புகள் (Dry Point Settlement) - நகர்ப்புறக் குடியிருப்புகள் - நகரம் (Town) - மாநகரம் (City) - மிகப் பெரிய நகரம் (Mega City) - மீப்பெரு நகர் (Megalopolis) - இணைந்த நகரம் (Conurbation) - செயற்கைக் கோள் நகரம் (Satellite Town) - சிறப்புப் பொருளாதார நகரம் (Smart City)

T1 - CIV - அரசியல் கட்சிகள்

அரசியல் கட்சிகள் என்றால் என்ன? - அரசியல் கட்சிகளின் முக்கியத்துவம் - அரசியல் கட்சிகளின் இயல்புகள் - கட்சி முறைகளின் வகைகள் - இந்தியாவில் அரசியல் கட்சி முறை - கட்சிகள் அங்கீகரிக்கபடுவதற்கான நிபந்தனைகள் - அங்கீகரிக்கப்பட்டகட்சிகள் - பெரும்பான்மைக் கட்சி - சிறியக்கட்சி - எதிரக்கட்சி - கூட்டணி அரசாங்கம் - தேர்தல் சின்னங்கள் மற்றும் அவற்றின் முக்கியத்துவம்

T1 - ECO - உற்பத்தி

உற்பத்தி – பொருள் விளக்கம் - உற்பத்தியின் வகைகள் - முதன்மை நிலை உற்பத்தி - இரண்டாம் நிலை உற்பத்தி - மூன்றாம் நிலை உற்பத்தி - உற்பத்திக்கான காரணிகள் - நிலம் - நிலத்தின் சிறப்பியல்புகள் - உழைப்பு (Labour) - உழைப்பின் சிறப்பியல்புகள் - வேலை பகுப்பு முறை - வேலைப்பகுப்பு முறையின் நன்மைகள் - வேலைப்பகுப்பு முறையின் தீமைகள் - மூலதனம் (Capital) - மூலதனத்தின் வடிவங்கள் - மூலதனத்தின் சிறப்பியல்புகள் - தொழில் முனைவோர் (அல்லது) தொழிலமைப்பு (Entrepreneur) - தொழில் முனைவோரின் சிறப்பியல்புகள்

TN StateboardStudy Material - Sample Question Papers with Solutions for Class 7 Session 2020 - 2021

More than 1000+ TN Stateboard Syllabus Sample Question Papers & Study Material are based on actual Board question papers which help students to get an idea about the type of questions that will be asked in Class 7 Final Board Public examinations. All the Sample Papers are adhere to TN Stateboard guidelines and its marking scheme , Question Papers & Study Material are prepared and posted by our faculty experts , teachers , tuition teachers from various schools in Tamilnadu.

Hello Students, if you like our sample question papers & study materials , please share these with your friends and classmates.

Related Tags