11th Standard வேதியியல் Study material & Free Online Practice Tests - View and download Sample Question Papers with Solutions for Class 11 Session 2019 - 2020 TN Stateboard

வேதியியல் Question Papers & Study Material

11th Standard வேதியியல் Chapter 7 வெப்ப இயக்கவியல் மாதிரி வினாத்தாள் ( 11th Standard Chemistry Chapter 7 Thermodynamics Model Question Paper ) - by Uma - Nagapattinam - View & Download

 • 1)

  ஒரு மூடிய கலனில், ஒரு மோல் அமோனியா மற்றும் ஒரு மோல் ஹைட்ரஜன் குளோரைடு கலக்கப்பட்டு அமோனியம் குளோரைடு உருவாக்கப்பட்டால் இவ்வினையில் 

 • 2)

  2 மோல்கள் நல்லியல்பு ஓரணு வாயுவை மாறா அழுத்தத்தில் 125°C லிருந்து 25°C க்கு குளிர்விக்கும்போது மதிப்பு 

 • 3)

  மீத்தேன் மற்றும் ஈத்தேன் ஆகியவற்றின் பிணைப்பு பிளத்தல் ஆற்றல்கள் முறையே,  360 kJ mol-1 மற்றும் 620 kJ mol-1 எனில் இந்த எரிதல் வினையில் வெளிப்படும் வெப்பத்தின் அளவு kJ அலகில்

 • 4)

  ஒரு அமைப்பின் வெப்பநிலை பின்வரும் _________ ல் குறைகிறது

 • 5)

  ஒரு நல்லியல்பு வாயு வெப்பம் மாறா முறையில் விரிவடைதலில்

11th வேதியியல் Unit 5 கார மற்றும் காரமண் உலோகங்கள் மாதிரி வினாத்தாள் ( 11th Chemistry Alkali And Alkaline Earth Metals Model Question Paper ) - by Uma - Nagapattinam - View & Download

 • 1)

  பின்வருவனவற்றுள் தவறான கூற்று எது?

 • 2)

  சோடியம் எதில் சேமிக்கப்படுகிறது?

 • 3)

  லித்தியம் எதனுடன் மூலைவிட்ட தொடர்பு உடையது?

 • 4)

  நைட்ரஜன், CaC2 உடன் வினைபுரிந்து கிடைக்கும் விளைபொருள் (NEET-Phase I)

 • 5)

  CaC2 ஐ வளிமண்டல நைட்ரஜனுடன் சேர்த்து, மின்உலையில் வெப்பப்படுத்தும்போது கிடைக்கும் சேர்மம்.

11th வேதியியல் Unit 6 வாயு நிலைமை மாதிரி வினாத்தாள் ( Tamil Nadu 11th Std Chemistry Lesson 6 Model Question Paper ) - by Uma - Nagapattinam - View & Download

 • 1)

  வாயுக்கள் அதிக அழுத்தத்தில் நல்லியல்பு விலகலடைகின்றன. கீழ்கண்ட கூற்றுகளில் நல்லியல்பு அல்லா தன்மைக்கு பொருந்தும் சரியான கூற்று எது?எவை

 • 2)

  ஒரு காலியாகவுள்ள கலனில் 298K யில் எடையுள்ள மீத்தேன் மற்றும் ஆக்சிஜன் நிரப்பப்படுகின்றன. மொத்த அழுத்தத்தில் ஆக்சிஜன் மூலக்கூறு கொடுக்கும் அழுத்த பின்னம்.

 • 3)

  வானியல் ஆய்வுமையங்களில் உபயோகப்படும் அதிக வெப்பபலூன்களின் பயன்பாடு இவ்விதியின் அடிப்படையில் அமைகிறது 

 • 4)

  ஹீலியத்தை திரவமாக்க பெரும்பான்மையாகப் பயன்படுத்தும் முறை 

 • 5)

  ஒரு இயல்பு வாயுவை வெப்பமாறாச் செயல்முறையில் விரிவடையச் செய்யும்போது 

11th Standard வேதியியல் முதல் இடைத்தேர்வு மாதிரி வினாத்தாள் ( 11th Standard Chemistry First Mid Term Question Paper ) - by Uma - Nagapattinam - View & Download

 • 1)

  கூற்று (A): இரு மோல் குளுக்கோஸில் 12.044 × 1023 குளுக்கோஸ் மூலக்கூறுகள் உள்ளன.
  காரணம் (R): ஒரு மோல் அளவுள்ள எந்த ஒரு பொருளிலும் உள்ள உட்பொருட்களின் எண்ணிக்கை 6.02x1022 

 • 2)

  1.1 g வாயு, அறை வெப்பநிலை மற்றும் அழுத்தத்தில் (25° c மற்றும் 1atm அழுத்தம்) 612.5 mL கனஅளவை அடைத்துக்கொள்கிறது. அந்த வாயுவின் மோலார் நிறை

 • 3)

  பின்வருவனவற்றை கவனி
  I. அணு ஆரம்  II. எலக்ட்ரான் நாட்டம்  III. எலக்ட்ரான் கவர்தன்மை  IV. எலக்ட்ரான் நாட்டம் இவற்றில் ஒப்பீட்டு ஆவர்த்தன பண்பு எது?

 • 4)

  எதிர்மாறு வெப்பநிலைக்கும், வாண்டர்வால்ஸ் மாறிலிக்கும் உள்ள தொடர்பு   

 • 5)

  மாறா வெப்பநிலையில் வரையப்படும் வரைகோடு சமவெப்பநிலைக் கோடு எனப்படும்.இக்கோடு காட்டும் தொடர்பு 

11th Standard வேதியியல் Chapter 4 ஹைட்ரஜன் மாதிரி வினாத்தாள் ( 11th Standard Chemistry Chapter 4 Hydrogen Model Question Paper ) - by Uma - Nagapattinam - View & Download

 • 1)

  கீழ்க்கண்ட கூற்றுகளில் ஹைட்ரஜன் பற்றிய தவறான கூற்று எது

 • 2)

  நீர் வாயு என்பது

 • 3)

  நீரின் கடினத்தன்மையை மென்மையாக்கப் பயன்படும் சியோலைட்டானது, நீரேற்றம் அடைந்த

 • 4)

  தொகுதியில் மேலிருந்து கீழாகச் செல்லும் போது கார உலோகங்களின் அடர்த்தி  

 • 5)

  பாரா ஹைட்ரஜனின் காந்தத் திருப்புத் திறன் 

11th Standard வேதியியல் Chapter 3 தனிமங்களின் ஆவர்த்தன வகைப்பாடு முக்கிய வினாத்தாள் ( 11th Standard Chemistry Chapter 3 Periodic Classification Of Elements Important Question Paper ) - by Uma - Nagapattinam - View & Download

 • 1)

  அணு எண் 222ஐ கொண்ட தனிமத்தின் IUPAC பெயர் என்னவாக இருக்கும்

 • 2)

  A மற்றும் B ஆகிய தனிமங்களின் எலக்ட்ரான் அமைப்பு முறையே 1s2, 2s2, 2p6, 3s2 மற்றும் 1s2, 2s2, 2p6, 3s2,3p5 ஆகும்.இவ்விரு தனிமங்களுக்கிடையே தோன்றும் அயனி சேர்மத்தின் மூலக்கூறு வாய்பாடு.

 • 3)

  பின்வருவனவற்றுள் சரியான கூற்றைத் தேர்ந்தெடு.

 • 4)

  ஃப்ளுரினின் அயனியாக்கும் ஆற்றலை கார்பனுடன் ஒப்பிட்டால் ப்ளுரின்

 • 5)

  CI- அயனியின் கடைசி எலக்ட்ரானின் Z செயலுறு மதிப்பு.

11th Standard வேதியியல் Chapter 2 அணுவின் குவாண்டம் இயக்கவியல் மாதிரி முக்கிய வினாத்தாள் ( 11th Standard Chemistry Chapter 2 Quantum Mechanical Model of Atom Important Question Paper ) - by Uma - Nagapattinam - View & Download

 • 1)

  M2+ அயனியின் எலக்ட்ரான் அமைப்பு 1s22s22p63s23p63d6 அதன் அணு நிறை 56 எனில் M என்ற அணுவின் அணுக்கரு பெற்றிருக்கும் நியூட்ரான்களின் எண்ணிக்கை

 • 2)

  45 nm அலைநீளம் உடைய ஒளியின் ஆற்றல்

 • 3)

  E=-2.178x10-18 J(z2/n2) என்ற சமன்பாட்டின் அடிப்படையில், சில முடிவுகள் தரப்பட்டுள்ளன. அவற்றுள் சரியாக இல்லாதது எது?

 • 4)

  அணுவானது நேர்மின்சுமையுடைய கோளம் போன்ற அமைப்பில் உள்ளது. அக்கோளத்தில் எதிர்மின்சுமையுடைய எலக்ட்ரான்கள் பொதிந்து உள்ளது. இது பின்வருவனவற்றுள் யாரால் முன்மொழியப்பட்டது.

 • 5)

  பின்வருவனவற்றுள் சரியானதைத் தேர்ந்தெடு

Plus 1 வேதியியல் Chapter 1 வேதியியலின் அடிப்படைக் கருத்துக்கள் மற்றும வேதிக் கணக்கீடுகள் முக்கிய வினாத்தாள் ( 11th Standard Chemistry Chapter 1 Basic Concepts of Chemistry and Chemical Calculations Important Question Paper ) - by Uma - Nagapattinam - View & Download

 • 1)

  40 மி.லி மீத்தேன் வாயு 80 மி.லி ஆக்சிஜன் கொண்டு முழுமையாக எரிக்கப்படுகிறது. அறை வெப்பநிலைக்கு குளிர்விக்கப்பட்ட பிறகு மீதமுள்ள வாயுவின் கனஅளவு

 • 2)

  தனிமம் X ன் ஐசோடோப்புகளின் இயைபு பின்வருமாறு அமைகிறது. 200X=90%, 199X = 8 %, 202X = 2 % இயற்கையில் கிடைக்கும் தனிமம் X ன் தோராய அணு நிறை மதிப்பு

 • 3)

  கூற்று (A): இரு மோல் குளுக்கோஸில் 12.044 × 1023 குளுக்கோஸ் மூலக்கூறுகள் உள்ளன.
  காரணம் (R): ஒரு மோல் அளவுள்ள எந்த ஒரு பொருளிலும் உள்ள உட்பொருட்களின் எண்ணிக்கை 6.02x1022 

 • 4)

  கார்பன், கார்பன் மோனாக்ஸைடு கார்பன் டையாக்ஸைடு எனும் இரண்டு ஆக்ஸைடுகளை உருவாக்குகிறது. எந்த தனிமத்தின் சமான நிறை மாறாமல் உள்ளது?

 • 5)

  இணைதிறன் மூன்று கொண்ட உலோகத் தனிமத்தின் சமான நிறை 9g.eq-1 அதன் நீரற்ற ஆக்ஸைடின் மூலக்கூறு நிறை

11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2019 வேதியியல் கூடுதல் 3 மதிப்பெண் வினாக்கள் மற்றும் விடைகள் ( 11th Standard Chemistry Public Exam March 2019 Important Creative 3 Mark Questions and Answers ) - by Sivaraj - View & Download

 • 1)

  இணையும் வினைகளை எடுத்துக் காட்டுடன் விளக்குக.

 • 2)

  சிதைவடையும் வினைகளை தக்க சான்றுடன் விளக்கு.

 • 3)

  விதைச்சிதைவு வினையை எடுத்துக்காட்டுடன் விளக்குக.

 • 4)

  வரையறு: சமமான நிறை.

 • 5)

  கூற்று 1: இரு மோல் குளுகோஸில் 12.044 x 1023குளுகோஸிஸ் மூலக்கூறுகள் உள்ளன.
  கூற்று 2: ஒரு மோல் அளவுள்ள எந்த ஒரு பொருளிலும் உள்ள உட்பொருட்களின் எண்ணிக்கை 6.02 x 1022.
  மேற்கண்ட இருகூற்றுகளும் உண்மையா? இந்த இரண்டு கூற்றுகளுக்கும் இடையே ஏதேனும் தொடர்ப்பு உள்ளதா?

11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2019 வேதியியல் முக்கிய கூடுதல் 1 மதிப்பெண் தேர்வு ( 11th Standard Chemistry Public Exam March 2019 Important Creative One Mark Test ) - by Sivaraj - View & Download

 • 1)

  சேர்மங்களின் பண்புகளை அவற்றில் அடங்கியுள்ள தனிமங்களின் பண்புகளிலிருந்து மாறுபட்டிருக்கும். பின்வருவனவற்றுள் எது சேர்மம்?

 • 2)

  பின்வருவனவற்றுள் 1amu க்கு சமமான மதிப்பு என்ன?

 • 3)

  ஹைட்ரஜன் மூலக்கூறு நிறை என்ன?

 • 4)

  அவகாட்ரோ எண்ணின் அலகு

 • 5)

  திட்ட வெப்ப அழுத்த நிலைகளில் 1 மோல் CO2 ஆனது 22.7 லிட்டர் கனஅளவை அடைத்துள்ளும் எனில் 50g CaCO3 முற்றிலுமாக எரிப்பதால் உருவாகும் கார்பன்டை ஆக்சைடின் அளவு 

11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2019 வேதியியல் 1 மதிப்பெண் வினாத்தாள் ( Plus One Chemistry Public Exam March 2019 One Mark Question Paper ) - by Sivaraj - View & Download

 • 1)

  3.2 × 10–6 என்ற சமநிலை மாறிலி மதிப்பினைக் கொண்ட வினை குறிப்பது, சமநிலையானது

 • 2)

  N2(g) + 3H2(g) ⇌ 2NH3(g) என்ற வினையின் \(\frac { { K }_{ c } }{ { K }_{ p } } \)

 • 3)

  கீழ்கண்ட வினைகளில் எதற்கு KP மற்றும் KC சமம் அல்ல

 • 4)

  கீழ்கண்ட வினைகளின் சமநிலை மாறிலிகள்:
  N2 + 3H2 ⇌ 2NH3 ; K1
  N2 + O2 ⇌ 2NO ; K2
  H2 + ½O2 ⇌ H2O ; K3
  2 NH3 + 5/2 O2  2NO + 3H2O, will be
  என்ற வினையின் சமநிலை மாறிலி மதிப்பு;

 • 5)

  பின்வரும் சமன்பாட்டை கவனி:
  \({ I }_{ 2 }(s)\rightleftharpoons { I }_{ 2 }(g)\)
  இச்சமன்பாட்டை குறிப்பது 

11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2019 வேதியியல் முக்கிய 1 மதிப்பெண் வினாத்தாள் ( 11th Standard Chemistry Public Exam March 2019 Important One Marks Questions ) - by Sivaraj - View & Download

 • 1)

  1g மாசு கலந்த மெக்னீஷியம் கார்பனேட் மாதிரியை (வெப்பச்சிதைவு அடையாத மாசுக்கள்) முழுமையாக வெப்பச்சிதைவிற்கு உட்படுத்தும்போது 0.44g கார்பன்டையாக்ஸைடு வாயுவை தருகிறது. மாதிரியின் மாசு சதவீதம்.

 • 2)

  சூடான அடர் கந்தக அமிலம் ஒரு மிதமான ஆக்சிஜனேற்றி, பின்வரும் வினைகளில் எது ஆக்ஸிஜனேற்றப் பண்பைக் குறிப்பிடவில்லை?

 • 3)

  பின்வருவனவற்றுள் எது 6 g கார்பன் -12 ல் உள்ள அணுக்களுக்கு சமமான கார்பன் அணுக்களை கொண்டுள்ளது?

 • 4)

  கீழ்கண்டவற்றைக் கவனி:
  I. அழுத்தம் II. வெப்பநிலை 
  இவற்றுள், பருப்பொருளை அதன் ஓர் இயற் நிலைமையிலிருந்து மற்றோரு நிலைமைக்கு மாற்ற மேற்கண்ட எதை மாற்றியமைக்க வேண்டும்?

 • 5)

  அவகாட்ரோ எண்ணின் அலகு

11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2019 வேதியியல் முக்கிய கூடுதல் வினாக்கள் மற்றும் விடைகள் ( 11th Standard Chemistry Public Exam March 2019 Important Creative Questions and Answers ) - by Sivaraj - View & Download

 • 1)

  ஒப்பு அணு நிறை வரையறு

 • 2)

  சமான நிறை வரையறு

 • 3)

  ஆக்சிஜனேற்றம், ஒடுக்கம் வேறுபடுத்துக.

 • 4)

  மோல் - வரையறு 

 • 5)

  எளிய விகித வாய்ப்பாடு வரையறு.

11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2019 வேதியியல் முக்கிய 5 மதிப்பெண் வினாக்கள் ( 11th Standard Chemistry Public Exam March 2019 Important 5 Marks Questions ) - by Sivaraj - View & Download

 • 1)

  மெக்னீசியம் கார்பனேட்டில் அடங்கியுள்ள தனிமங்களின் சதவீத இயைபினைக் கண்டறிக. 90% தூய்மையான 1 kg CaCo3 ஐ வெப்பப்படுத்தும் போது உருவாகும் CO2 ன் நிறையை கிலோகிராமில் கணக்கிடுக

 • 2)

  தனிம பகுப்பாய்வில் ஒரு சேர்மம் பின்வரும் தரவுகளை தருகிறது.Na = 14.31%, S = 9.97% H= 6.22%, O= 69.5% சேர்மத்திலுள்ள ஹைட்ரஜன் முழுவதும் ஆக்ஸிஜனுடன் சேர்ந்து படிக நீராக இருக்கிறது, எனில் சேர்மத்தின் மூலக்கூறு வாய்ப்பாட்டைக் காண்க. சேர்மத்தின் மூலக்கூறு நிறை 322.

 • 3)

  எளிய விகித வாய்ப்பாட்டினை தீர்மானிப்பதில் உள்ள நிலைகளை பட்டியலிடுக.

 • 4)

  ஆக்சிஜனேற்ற எண்ணைக் கண்டறிவதற்கான விதிகளை எழுதுக.

 • 5)

  ஆக்ஸிஜவனற்ற எண் முறை விரிவாக விளக்குக.

11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 2019 வேதியியல் மாதிரி வினாத்தாள் ( 11th Standard Chemistry Public Exam March 2019 Model Question Paper and Answer Key ) - by Sivaraj - View & Download

 • 1)

  இணைதிறன் மூன்று கொண்ட உலோகத் தனிமத்தின் சமான நிறை 9g.eq-1 அதன் நீரற்ற ஆக்ஸைடின் மூலக்கூறு நிறை

 • 2)

  பின்வருவனவற்றில் எது நிகர அணுக்கரு மின்சுமை மதிப்பின் வரிசை

 • 3)

  கூடுகளின் திரைமறைத்தல் விளைவின் சரியான வரிசை

 • 4)

  பின்வரும் தனிமங்களை கவனி.
  I. Li  II. Na  III. K   IV. Ca
  இவற்றுள், மிகவும் இலேசானது எது?

 • 5)

  கார மண் உலோகங்களின், கார்பனேட்டுகளின் ,கரைதிறன்களின் சரியான வரிசை

11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 2019 வேதியியல் மாதிரி வினாத்தாள் ( 11th Standard Chemistry Public Exam March 2019 Model Question Paper and Answer Key ) - by Sivaraj - View & Download

 • 1)

  STP நிலையில் உள்ள 22.4 லிட்டர் H2 (g) வாயு, 11.2 லிட்டர் Cl2 வாயுவுடன் கலக்கப்படும்போது உருவாகும் HCl (g) வாயுவின் மோல் எண்ணிக்கை

 • 2)

  பின்வருவனவற்றுள் எதற்கு ஷ்ரோடிங்கர் அலைச்சமன்பாடு சிக்கலானது?
  I. ஹைட்ரஜன் II. நைட்ரஜன் இவற்றுள்

 • 3)

  கூற்று: கண்டுபிடிக்கப்பட்டுள்ள அனைத்து தனிமங்களுள் ஹீலியம் அதிக அயனியாக்கும் ஆற்றல் மதிப்பினை பெற்றுள்ளது.
  காரணம்: கண்டுபிடிக்கப்பட்டுள்ள அனைத்து தனிமங்களுள் ஹீலியம் அதிக எலக்ட்ரான் நாட்டட மதிப்பினை பெற்றுள்ளது.

 • 4)

  தொகுதியில் மேலிருந்து கீழாகச் செல்லும் போது கார உலோகங்களின் அடர்த்தி  

 • 5)

  கூற்று : பொதுவாக கார  மற்றும் காரமண் உலோகங்கள் சூப்பர் ஆக்சைடுகளை உருவாகுக்கின்றன.
  காரணம் : சூப்பர் ஆக்சைடுகளில் O மற்றும் O அணுக்களுக்கிடையே ஒற்றை பிணைப்பு உள்ளது.    

11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாள் வேதியியல் மார்ச் 2019 ( 11th Standard Chemistry Public Exam March 2019 Original Question Paper and Answer Key ) - by Sivaraj - View & Download

11 ஆம் வகுப்பு வேதியியல் மூன்றாம் திருப்புதல் தேர்வு வினாத்தாள் 2019( HSC First Year Chemistry 3rd Revision Test Question Paper 2019 ) - by Sivaraj - View & Download

 • 1)

  1.7 g அம்மோனியாவில் உள்ள எலக்ட்ரான்களின் எண்ணிக்கை

 • 2)

  ஹெய்சன்பர்க்கின் நிச்சயமற்றக் கொள்கை மற்றும் நுண்துகளின் ஈரியல்பு தன்மை ஆகியவற்றை அடிப்படையாகக்கொண்டது எது?

 • 3)

  ஒரு தனிமத்தினுடைய அடுத்தடுத்த அயனியாக்கும் ஆற்றல் மதிப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன (kJ mol-1)

  IE1 IE2 IE3 IE4 IE5
  577.5 1810 2750 11580 14820

   இத்தனிமானது

 • 4)

  அறை வெப்பநிலையில் சாதாரண ஹைட்ரஜனில் உள்ளவை 

 • 5)

  நைட்ரஜன், CaC2 உடன் வினைபுரிந்து கிடைக்கும் விளைபொருள் (NEET-Phase I)

11ஆம் வகுப்பு வேதியியல் மாதிரி திருப்புதல் தேர்வு வினா விடை 2019 ( 11th Standard Chemistry Model Revision Test Question Paper 2019 ) - by Sivaraj - View & Download

 • 1)

  1.1 g வாயு, அறை வெப்பநிலை மற்றும் அழுத்தத்தில் (25° c மற்றும் 1atm அழுத்தம்) 612.5 mL கனஅளவை அடைத்துக்கொள்கிறது. அந்த வாயுவின் மோலார் நிறை

 • 2)

  சம ஆற்றலுடைய ஆர்பிட்டால்களில் சரிபாதியளவு மற்றும் முற்றிலும் நிரப்பப்பட்ட ஆர்பிட்டால்களின் நிலைப்புத்தன்மை அதிகம். இது பின்வரும் எதன் அடிப்படையில் விளக்கப்படுகிறது?

 • 3)

  தவறான கூற்றை கண்டறிக

 • 4)

  டியூட்ரியம் உட்கருவில் இருப்பவை

 • 5)

  கீழ்க்கண்ட வினை நிகழ்வதற்கு பின்வருவனவற்றுள் எது மிக அதிக இயல்பினைக் (tendency) கொண்டுள்ளது.
  \({ M }^{ + }\left( g \right) \xrightarrow [ Aqueous ]{ Medium } { M }^{ + }\left( aq \right) \)

11ஆம் வகுப்பு வேதியியல் மாதிரி திருப்புதல் தேர்வு வினா விடை 2019 ( 11th Standard Chemistry Model Question Paper 2019 ) - by Sivaraj - View & Download

 • 1)

  6.3g சோடியம் பை கார்பனேட்டை, 30g அசிட்டிக் அமில கரைசலுடன் சேர்த்தபின், மீதமுள்ள கரைசலின் எடை 33g. வினையின்போது வெளியேறிய கார்பன்டையாக்ஸைடின் மோல் எண்ணிக்கை

 • 2)

  E = -2.178 x 10-18 து \((\frac {z^2}{n^2})\) என்ற சமன்பாட்டின் அடிப்படையில், சில முடிவுகள் தரப்பட்டுள்ளன. அவற்றுள் சரியாக இல்லாதது எது?

 • 3)

  பின்வரும் வகைப்பாடுகளில் குறைவான எலக்ட்ரான் நாட்டத்திலிருந்து அதிகமான எலக்ட்ரான் நாட்டத்தினை குறிப்பிடும் வரிசை எது?

 • 4)

  அல்குலி எனும் அரபுச் சொல்லின் பொருள் 

 • 5)

  கீழ்காண்பவற்றுள் எது அதிகபட்ச நீரேற்றும் ஆற்றலைக் கொண்டுள்ளது?

11ஆம் வகுப்பு வேதியியல் முக்கிய 2 மதிப்பெண் வினாத்தாள் 2019 ( 11th Standard Chemistry Important 2 mark Questions 2019 ) - by Sivaraj - View & Download

 • 1)

  சமான நிறை வரையறு

 • 2)

  H2SOன் சமான நிறையைக் கண்டறி.

 • 3)

  பின்வரும் d5 எலக்ட்ரான் அமைப்புகளைக் கருதுக.

  (i) இவற்றுள் சிறும ஆற்றல் நிலையை குறிப்பிடுவது எது?
  (ii) அதிகபட்ச பரிமாற்ற ஆற்றலைப் பெற்றுள்ள அமைப்பு எது?

 • 4)

  செயலுறு அணுக்கரு மின்சுமை என்றால் என்ன?

 • 5)

  முதலாம் தொகுதியில் சீசியம் மட்டுமே ஒளிமின் விளைவை ஏற்படுத்தும். காரணம் கூறு.

11ஆம் வகுப்பு வேதியியல் முக்கிய 1 மதிப்பெண் வினா விடை 2019 ( 11th Standard Chemistry Important 1 mark Questions ) - by Sivaraj - View & Download

 • 1)

  கீழ் கண்டவற்றில் எது சரியான கூற்று அல்ல?

 • 2)

  ஒரு வேதிச் சமநிலையில், முன்னோக்கு வினையின் வினைவேக மாறிலி 2.5\(\times\)102
  மற்றும் சமநிலை மாறிலி 50 எனில் பின்னோக்கு வினையின் வினைவேக மாறிலி

 • 3)

  கீழ்கண்டவற்றில் எது இயற்பியல் செயல்முறை கொண்ட சமநிலையின் பண்பு

 • 4)

  25. 400Kல் 20லிட்டர் கலனில் 0.4atm அழுத்தமுடைய CO2(g) மற்றும் அதிகளவு SrO உள்ளது (திண்ம SrOன் கன அளவை தவிர்க்கவும்). கலனில் பொருத்தப்பட்டுள்ள
  நகரும் அழுத்தத்தினை தற்போது நகர்த்தி கலனின் கன அளவு குறைக்கப்படுகிறது.
  CO2ன் அழுத்தமான து அதிகபட்ச அளவினை அடையும் போது, கலனின் அதிகபட்ச கன அளவானது _______________
  SrCO3 (s) ⇌ SrO (s) + CO2 (g) என கொடுக்கப்பட்டுள்ளது KP = 1.6 atm (NEET 2017)

 • 5)

  பின்வரும் சமன்பாட்டை கவனி:
  \(i){ H }_{ 2 }(g)+{ I }_{ 2 }(g)\rightleftharpoons 2HI(g)\\ (ii){ CH }_{ 3 }COOCH_{ 3(aq) }+H_{ 2 }O_{ (aq) }\rightleftharpoons CH_{ 3 }OH_{ (aq) }\\ (ii)CaCO_{ 3 }(s)\rightleftharpoons CaO(s)+CO_{ 2 }(g)\)
  இவற்றில் மாறுபட்டது எது?

12 ஆம் வகுப்பு வேதியியல் மாதிரி முழு தேர்வு வினா விடை12th Standard Chemistry Model Full Test Question Paper ) - by Sivaraj - View & Download

 • 1)

  STP நிலையில் கார்பன் டையாக்ஸைடு வாயுவின் அடர்த்தி 1.965 Kgm-3 CO2 வாயுவின் மோலார் நிறையைக் காண்க.

 • 2)

  ''சேர்மங்களின் பண்புகள் அவற்றின் அடங்கியுள்ள தனிமங்களின் பண்புகளிலிருந்து மாறுபட்டிருக்கும்" இக்கூற்றை தகுந்த உதாரணத்துடன் விளக்குக.

 • 3)

  ஆக்சிஜனேற்ற எண்ணை எவ்வாறு கண்டறிவாய்?

 • 4)

  ஒரு அணுவானது 35 எலக்ட்ரான்கள் மற்றும் 45 நியூட்ரான்களைக் கொண்டுள்ளது.
  i) புரோட்டான்களின் எண்ணிக்கை
  ii) தனிமத்தின் எலக்ட்ரான் அமைப்பு
  iii) கடைசி எலக்ட்ரானின் நான்கு குவாண்டம் எண்களின் ம மதிப்பு ஆகியனவற்றை கண்டறிக.

 • 5)

  ஐசோ எலக்ட்ரானிக் அயனிகள் என்றால் என்ன? உதாரணங்கள் கொடு.

11 ஆம் வகுப்பு வேதியியல் தொகுப்பு 1 முக்கிய ஒரு மதிப்பெண் கேள்வித்தாள் (11th Standard Physics Volume 1 Important One Mark Questions) - by Sivaraj - View & Download

 • 1)

  கார்பன், கார்பன் மோனாக்ஸைடு கார்பன் டையாக்ஸைடு எனும் இரண்டு ஆக்ஸைடுகளை உருவாக்குகிறது. எந்த தனிமத்தின் சமான நிறை மாறாமல் உள்ளது?

 • 2)

  சல்பரின் ஆக்ஸிஜனேற்ற எண்களின் அடிப்படையில் பின்வரும் எதிர்மின் அயனிகளின் ஏறுவரிசை SO42-, SO32- , S2O42-, S2O62- is

 • 3)

  பெர்ரஸ் ஆக்சலேட்டின் சமான நிறை

 • 4)

  கீழ்க்கண்டவற்றுள் கேள்விக்குறி இடப்பட்ட இடத்தில் வரும் சேர்மம் எது?
  CH4+2O2 \(\rightarrow \)? = 2H2

 • 5)

  திட்ட வெப்ப அழுத்த நிலைகளில் 1 மோல் CO2 ஆனது 22.7 லிட்டர் கனஅளவை அடைத்துள்ளும் எனில் 50g CaCO3 முற்றிலுமாக எரிப்பதால் உருவாகும் கார்பன்டை ஆக்சைடின் அளவு 

11 ஆம் வகுப்பு வேதியியல்முழு பாடத் தேர்வு ( 11th Chemistry full portion test ) - by Sivaraj - View & Download

 • 1)

  சூடான அடர் கந்தக அமிலம் ஒரு மிதமான ஆக்சிஜனேற்றி, பின்வரும் வினைகளில் எது ஆக்ஸிஜனேற்றப் பண்பைக் குறிப்பிடவில்லை?

 • 2)

  பின்வருவனவற்றுள் எது ஆஃபா தத்துவத்தின்படி எதிர்பார்க்கப்படும் எலக்ட்ரான் அமைப்பில் இருந்து சிறிது வேறுபட்டு காணப்படுகிறது?

 • 3)

  முதல் மற்றும் இரண்டாம் அயனியாக்கும் ஆற்றல் மதிப்புகளுள் அதிக வேறுபாடு கொண்ட அணுவின் எலக்ட்ரான் அமைப்பு

 • 4)

  0.5N H2O2 ன் கனஅளவுச் செறிவு

 • 5)

  RbO2 சேர்மம் ஒரு

11 ஆம் வகுப்பு வேதியியல் திருப்புதல் தேர்வு ( 11th Chemistry Revision Test ) - by Sivaraj - View & Download

 • 1)

  50 mL 8.5 % AgNO3 கரைசலை 100 mL. 1.865% பொட்டாசியம் குளோரைடு கரைசலுடன் சேர்க்கும் போது கிடைக்கும் வீழ்படிவின் எடை என்ன?

 • 2)

  பின்வருவனவற்றில் எது நிகர அணுக்கரு மின்சுமை மதிப்பின் வரிசை

 • 3)

  தனிம வரிசை அட்டவணையில் இடமிருந்து வலமாக செல்லும்போது எலக்ட்ரான் நாட்ட மதிப்பு எவ்வாறு மாறுபடுகிறது?

 • 4)

  0.5N H2O2 ன் கனஅளவுச் செறிவு

 • 5)

  கார உலோக ஹேலைடுகளின் , அயனித் தன்மையின் ஏறுவரிசை

11 ஆம் வகுப்பு வேதியியல் பொது மாதிரி தேர்வு ( 11th Chemistry Model Public Exam ) - by Sivaraj - View & Download

 • 1)

  பின்வருவனவற்றுள் எது 6 g கார்பன் -12 ல் உள்ள அணுக்களுக்கு சமமான கார்பன் அணுக்களை கொண்டுள்ளது?

 • 2)

  பின்வருவனவற்றை கவனி
  I. மின்புலம் II. காந்தப்புலம்
  Px,Py,Pz ஆர்பிட்டால்கள் சம ஆற்றலைப் பெற்றுள்ளன. மேற்கண்ட எந்த காரணத்தினால் இதன் சம ஆற்றல் பண்பு இழக்கப்படுகிறது.

 • 3)

  Na, Mg மற்றும் Si ஆகியவைகளின் முதல் அயனியாக்கும் ஆற்றல் முறையே 496, 737 மற்றும் 786 kJ mol-1 ஆகும்.AI-ன் அயனியாக்கும் ஆற்றல் பின்வரும் எந்த மதிப்பிற்கு அருகில் இருக்கும்

 • 4)

  பின்வருவனற்றை கவனி:
  I. டியூட்ரியம் ஆக்சைடு
  II. கனநீர்
  இவற்றுல், டியூட்ரியம் தயாரிக்கப் பயன்படுவது   

 • 5)

  சேர்மம் (X) ஐ வெப்பப்படுத்தும்போது நிறமற்ற வாயுவையும், ஒரு வீழ்படிவையும் தருகிறது. அந்த வீழ்படிவை நீரில் கரைத்து சேர்மம் (B) பெறப்படுகிறது. சேர்மம் (B) ன் நீர்க்கரைசலில் அதிகளவு CO2 ஐ குமிழிகளாக செலுத்தும்போது சேர்மம் (C ) உருவாகிறது. (C) ஐ வெப்பபடுத்தும்போது மீண்டும் (X)ஐத் தருகிறது. சேர்மம் (B) ஆனது

11 ஆம் வகுப்பு வேதியியல் முழுத்தேர்வு வினாத்தாள் 2018 ( 11th Chemistry Full Portion Test Paper ) - by Sivaraj - View & Download

 • 1)

  0.018 கிராம் எடையுள்ள நீர்த்துளியில் உள்ள நீர் மூலக்கூறுகளின் எண்ணிக்கை 

 • 2)

  சம ஆற்றலுடைய ஆர்பிட்டால்கள் எவ்வரிசையில் நிரப்பப்பட வேண்டும் என்ற வினாவிற்கு உரிய விடையினைத் தருவது எது? 

 • 3)

  பின்வரும் தனிமங்களுள் குறைவான எலக்ரான் கவர்தன்மை கொண்ட தனிமம் எது?

 • 4)

  தொகுதியில் மேலிருந்து கீழாகச் செல்லும் போது கார உலோகங்களின் அடர்த்தி  

 • 5)

  பின்வரும் சேர்மங்களில் எது கார உலோகங்களுடன் வினைப்பட்டு H2 வாயுவை வெளியேற்றுவதில்லை?

11ஆம் வகுப்பு வேதியியல் 1 மதிப்பெண் கேள்வி வினா விடை 2018 ( 11th Standard Chemistry 1 mark Questions 2018 ) - by Sivaraj - View & Download

 • 1)

  தனிமம் X ன் ஐசோடோப்புகளின் இயைபு பின்வருமாறு அமைகிறது. 200X=90%, 199X = 8 %, 202X = 2 % இயற்கையில் கிடைக்கும் தனிமம் X ன் தோராய அணு நிறை மதிப்பு

 • 2)

  0.018 கிராம் எடையுள்ள நீர்த்துளியில் உள்ள நீர் மூலக்கூறுகளின் எண்ணிக்கை 

 • 3)

  பின்வருவனவற்றுள், 180 g நீரில் உள்ளது எது?

 • 4)

  கீழ்கண்டவற்றைக் கவனி:
  I. அழுத்தம் II. வெப்பநிலை 
  இவற்றுள், பருப்பொருளை அதன் ஓர் இயற் நிலைமையிலிருந்து மற்றோரு நிலைமைக்கு மாற்ற மேற்கண்ட எதை மாற்றியமைக்க வேண்டும்?

 • 5)

  இணைத்திறன் இரண்டு கொண்ட உலோகத் தனிமத்தின் சமான 10g eq-1. அதன் நீரற்ற ஆக்ஸைடின் மூலக்கூறு நிறை 

11ஆம் வகுப்பு வேதியியல் பருவத் தேர்வு வினாத்தாள் 2018 ( 11th Standard Chemistry Unit Test Question Paper 2018 ) - by Sivaraj - View & Download

 • 1)

  செறிவில் எந்தவித மாற்றமும் இல்லை எனில், சமநிலையானது ஏன் இயங்குச் சமநிலை என கருதப்படுகிறது?

 • 2)

  3H2(g) + N2(g) ⇌ 2NH3(g) என்ற வினையின் சமநிலை மாறிலி KP மற்றும் Kக்கான பொதுவான சமன்பாட்டினை வருவி.

 • 3)

  உருகுநிலை அல்லது உறைநிலை என்பது யாது?

 • 4)

  \({ H }_{ 2 }(g)+{ I }_{ 2 }\rightleftharpoons 2HI(g)\) என்றள வினைக்கு 717K  வெப்பநிலையில் KC ன் மதிப்பு 48. ஒரு குறிப்பிட்ட நிலையில், H2, I2, மற்றும் HI ன் செறிவுகள் முறையே 0.2 mol L-1, 0.2 mol L-1 மற்றும் 0.6 mol L-1 என கண்டறியப்படுகிறது. எனில் வினைநிகழும் திசையினை கண்டறி.  

 • 5)

  BF3 மூலக்கூறில் காணப்படும் Sp2 இனக்கலப்பை விளக்குக.

+1 வேதியியல் அலகுத் தேர்வு வினாத்தாள் ( +1 Chemistry Unit Test Question Paper ) - by Sivaraj - View & Download

 • 1)

  1L மூடிய கலனில் 28g N2 மற்றும் 6g H2 கலக்கப்படுகிறது. சமநிலையில் 17g NH3 உருவாகிறது. நைட்ரஜன் மற்றும் ஹைட்ரஜனின் எடையினை சமநிலையில்கணக்கிடுக.

 • 2)

  PCI5 சிதைவடைதலுக்கான KP மற்றும் KC க்கான மதிப்பினை கணக்கிடு 

 • 3)

  கார்பன் டை ஆக்ஸைடிற்கான சாத்தியமான இருவடிவங்களை வரைந்து, எந்த ஒரு வடிவத்தில் எலக்ட்ரான்களின் பங்கீடு சீராக அமைந்துள்ளது எனக் கூறுக.

 • 4)

  0.26g நிறையுள்ள கரிமசேர்மம் 0.039g நீரிரனையும், 0.245g கார்பன் டை ஆக்சைடினையும் எரிதலின் மூலம் தருகிறது. C மற்றும் H ன் சதவீதத்தினை கணக்கிடுக.

 • 5)

  0.2346 g எடையுள்ள கரிமச்சேர்மம் C மற்றும் H மற்றும் O வினைக் கொடுத்தது. 0.2754 g  நீர் மற்றும் 0.4488 g  CO2 யை அளித்தது எனில் % இயைபினைக் காண். [C =52.17, H=13.04, O=34.79]

+1 வேதியியல் மாதிரி அலகுத் தேர்வு வினாத்தாள் ( +1 Chemistry Pre-Unit Test Question Paper ) - by Sivaraj - View & Download

 • 1)

  வினைகுணகத்தின் எண்மதிப்பு சமநிலைமாறிலியின் எண் மதிப்பை விட அதிகமாக இருந்தால், வினையானது சமநிலையை அடைய எந்த திசையினை நோக்கி நகரும்?

 • 2)

  KP மற்றும் KC க்கு இடையேயான தொடர்பினை வருவி.

 • 3)

  \({ H }_{ 2 }(g)+{ I }_{ 2 }\rightleftharpoons 2HI(g)\) என்றள வினைக்கு 717K  வெப்பநிலையில் KC ன் மதிப்பு 48. ஒரு குறிப்பிட்ட நிலையில், H2, I2, மற்றும் HI ன் செறிவுகள் முறையே 0.2 mol L-1, 0.2 mol L-1 மற்றும் 0.6 mol L-1 என கண்டறியப்படுகிறது. எனில் வினைநிகழும் திசையினை கண்டறி.  

 • 4)

  \({ N }_{ 2 }{ O }_{ 2 }(g)\rightleftharpoons 2NO_{ 2 }(g)\) என்ற வினைக்கு 373K  ல், KC = 0.21. கொடுக்கப்பட்ட நேரத்தில் N2O4 மற்றும் NO2 ஆகியவற்றின் செறிவுகள் முறையே 0125 mol dm-3 மற்றும் 0.5  mol dm-3 என கண்டறியபட்டது. எனில் வினைநிகழும் திசையை கண்டறி.

 • 5)

  CH4, NH3 மற்றும் H2O, ஆகியவற்றிலுள்ளமைய அணுக்கள் sp3 இனக்கலப்பிற்கு உட்பட்டுள்ளன. எனினும் அவற்றின் பிணைப்புக் கோணங்கள் வெவ்வேறாக உள்ளன. ஏன்?

பதினொன்றாம் வகுப்பு தொகுதி II - 1 மதிப்பெண் முக்கிய வினாக்கள் (11th Chemistry Volume II - Important 1 mark Questions ) - by Sivaraj - View & Download

 • 1)

  ஒரு மீள் வினை யின் KP மற்றும் Kf மதிப்புகள் முறையே 0.8 \(\times \) 10–5 மற்றும் 1.6 \(\times \) 10–4 எனில், சமநிலை மாறிலி மதிப்பு _________________

 • 2)

  N2(g) + O2(g) \(\overset { { K }_{ 1 } }{ \rightleftharpoons } \) 2NO(g)
  2NO(g)+O2(g)\(\overset { { K }_{ 2 } }{ \rightleftharpoons } \) 2NO2(g)
  K1 மற்றும் K2 முறையே இவ்வினைகளின் சமநிலை மாறிலிகளாகும்
  NO2(g)\({ \rightleftharpoons } \)1/2N2(g) + O2(g) என்ற வினையின் சமநிலை மாறிலி யாது?

 • 3)

  சமநிலைகளை அவற்றின் தொடர்புடைய நிலைகளுடன் பொருத்துக.
  i. திரவம் ⇌ வாயு
  ii. திண்மம் ⇌ திரவம்
  iii. திண்மம் ⇌ வாயு
  iv. கரைபொருள்(s) ⇌ கரைபொருள் (கரைசல்)
  1. உருகுநிலை
  2. செறிவூட்டப்பட்ட கரைசல்
  3. கொதிநிலை
  4. பதங்கமாதல்
  5. செறிவூட்டப்படாத கரைசல்

 • 4)

  கீழ்கண்ட வினைகளின் சமநிலை மாறிலிகள்:
  N2 + 3H2 ⇌ 2NH3 ; K1
  N2 + O2 ⇌ 2NO ; K2
  H2 + ½O2 ⇌ H2O ; K3
  2 NH3 + 5/2 O2  2NO + 3H2O, will be
  என்ற வினையின் சமநிலை மாறிலி மதிப்பு;

 • 5)

  எந்த வெப்பநிலையில் திரவ மற்றும் ஆவி நிலைமைகள் சமநிலையில் உள்ளதோ அவ்வெப்பநிலை ஆத்திரவத்தின் ________ என அழைக்கப்படுகிறது.
  (i) சுருங்குதல் புள்ளி (ii) கொதிநிலைப் புள்ளி (ii) திரவச் சமநிலை   
   

+1 வேதியியல் மாதிரி தேர்வு வினாத்தாள் ( +1 Chemistry Pre Model Test Question Paper ) - by Sivaraj - View & Download

 • 1)

  ஆக்ஸிஜனேற்ற எண் முறையில் பின்வரும் வினைகளைச் சமன் செய்க
  i) K2Cr2O7 + KI + H2SO4 → K2SO4 + Cr2(SO4)3 +I2+H2O
  ii) KMnO4 + Na2SO3 → MnO2 + Na2SO4 + KOH
  iii) Cu+ HNO3 → Cu(NO3)2 + NO2+ H2O
  iv) KMnO4+H2C2O4 + H2SO4 → K2SO4 + MnSO4 + CO2 + H2O

 • 2)

  எளிய விகித வாய்ப்பாட்டினை தீர்மானிப்பதில் உள்ள நிலைகளை பட்டியலிடுக.

 • 3)

  பின்வரும் செயல்முறைக்கு தேவைப்படும் ஆற்றலைக் கணக்கிடுக.
  He+ (g) → He2+ (g) + e-
  சிறும ஆற்றல் நிலையில் உள்ள ஹைட்ரஜனின் அயனியாக்கும் ஆற்றல் -13.6 evatom-1.

 • 4)

  போர் அணு மாதிரியின் கருது கோள்களை எழுதுக.

 • 5)

  சோடியத்தின் முதல் அயனியாக்கும் ஆற்றலானது மெக்னீசியத்தை விட குறைவு; ஆனால் அதன் இரண்டாம் அயனியாக்கும் ஆற்றல் மெக்னீசியத்தை விட அதிகம், ஏன்?

11 ஆம் வகுப்பு வேதியியல் முக்கிய இரண்டு மதிப்பெண் வினாக்கள் ( 11th Chemistry Important 2 mark Questions ) - by Sivaraj - View & Download

 • 1)

  STP நிலையில் கார்பன் டையாக்ஸைடு வாயுவின் அடர்த்தி 1.965 Kgm-3 CO2 வாயுவின் மோலார் நிறையைக் காண்க.

 • 2)

  மோல் - வரையறு 

 • 3)

  கிராம் சமான நிறை வரையறு.

 • 4)

  5400Å பச்சை நிற ஒளியின் அலை நீளத்திற்கு சமமான டிபிராக்ளி அலைநீளத்தினைப் பெற 54g டென்னிஸ் பந்து எவ்வளவு வேகத்தில் பயணிக்க வேண்டும்?

 • 5)

  ஐசோ எலக்ட்ரானிக் அயனிகள் என்றால் என்ன? உதாரணங்கள் கொடு.

பதினொன்றாம் வகுப்பு தொகுதி I - 1 மதிப்பெண் முக்கிய வினாக்கள் (11th Chemistry Volume I - Important 1 mark Questions ) - by Sivaraj - View & Download

 • 1)

  பின்வரும் ஆக்ஸிஜனேற்ற ஒடுக்க வினைகளில் எது விகிதச்சிதைவு வினை?

 • 2)

  பெர்ரஸ் ஆக்சலேட்டின் சமான நிறை

 • 3)

  1.1 g வாயு, அறை வெப்பநிலை மற்றும் அழுத்தத்தில் (25° c மற்றும் 1atm அழுத்தம்) 612.5 mL கனஅளவை அடைத்துக்கொள்கிறது. அந்த வாயுவின் மோலார் நிறை

 • 4)

  கீழ்க்கண்டவற்றுள் கேள்விக்குறி இடப்பட்ட இடத்தில் வரும் சேர்மம் எது?
  CH4+2O2 \(\rightarrow \)? = 2H2

 • 5)

  பின்வரும் வினைகளை கவனி :
  I. 4Fe +3O\(\rightarrow \) 2Fe2O3
  II. Fe2+ \(\rightarrow \)Fe3+ + e-
  III. H2S+CI2 \(\rightarrow \) 2HCl + S
  IV. CuO+C \(\rightarrow \) Cu+CO
  இவற்றுள் மாறுபட்ட ஒன்றைத் தேர்ந்தெடு.

11 ஆம் வகுப்பு வேதியியல் - 1 மதிப்பெண் முக்கிய வினா விடைகள் ( 11 th chemistry- important 1 marks questions ) - by Sivaraj - View & Download

 • 1)

  STP நிலையில் உள்ள 22.4 லிட்டர் H2 (g) வாயு, 11.2 லிட்டர் Cl2 வாயுவுடன் கலக்கப்படும்போது உருவாகும் HCl (g) வாயுவின் மோல் எண்ணிக்கை

 • 2)

  பின்வருவனவற்றுள் சரியான கூற்றைத் தேர்ந்தெடு.

 • 3)

  அவகாட்ரோ எண்ணின் அலகு

 • 4)

  ஆர்த்தோ, பேரா டைஹைட்ரஜன் குறித்து கீழ்க்கண்டுள்ள கூற்றுகளில் எது தவறானது.

 • 5)

  கூற்று: நீரின் நிரந்தரக் கடினத் தன்மையினை, அதனை சலவைச் சோடாவுடன் வினைப்படுத்துவதன் மூலம் நீக்கலாம்.
  காரணம்: சலவைச்சோடா, கடின நீரில் கரைந்துள்ள கால்சியம் மற்றும் மெக்னீசியம் குளோரைடு மற்றும் சல்பேட்டுகளுடன் வினைபுரிந்து கரையாத கார்பனேட்டுகளை உருவாக்குகிறது.  

11 ஆம் வகுப்பு வேதியியல் -3 மதிப்பெண் முக்கிய வினா விடைகள் ( 11th chemistry-important 3 marks questions ) - by Sivaraj - View & Download

 • 1)

  திட்ட வெப்ப அழுத்த நிலைகளில் 50 g கால்சியம் கார்பனேட்டை முற்றிலுமாக எரிப்பதால் உருவாகும் கார்பன் டைஆக்ஸைடின் கனஅளவு எவ்வளவு?

 • 2)

  சிதைவடையும் வினைகளை தக்க சான்றுடன் விளக்கு.

 • 3)

  பின்வருவனவற்றிற்கான சமன்பாடுகளை எழுதுக 
  (i) உலோக இடப்பெயர்ச்சி வினை 
  (ii) அலோக இடப்பெயர்ச்சி வினை 

 • 4)

  கூற்று 1: இரு மோல் குளுகோஸில் 12.044 x 1023குளுகோஸிஸ் மூலக்கூறுகள் உள்ளன.
  கூற்று 2: ஒரு மோல் அளவுள்ள எந்த ஒரு பொருளிலும் உள்ள உட்பொருட்களின் எண்ணிக்கை 6.02 x 1022.
  மேற்கண்ட இருகூற்றுகளும் உண்மையா? இந்த இரண்டு கூற்றுகளுக்கும் இடையே ஏதேனும் தொடர்ப்பு உள்ளதா?

 • 5)

  வரையறு : கட்டுப்படுத்தும் காரணி.

11 ஆம் வகுப்பு வேதியியல் -2 மதிப்பெண் முக்கிய வினா விடைகள் ( 11th chemistry-important 2 marks questions ) - by Sivaraj - View & Download

 • 1)

  எது அதிகபட்ச மோல் எண்ணிக்கையிலான ஆக்ஸிஜன் அணுக்களை கொண்டுள்ளது?
  (i) 1 மோல் எத்தனால் (ii) 1 மோல் பார்மிக் அமிலம் (iii) 1 மோல் H2O

 • 2)

  கிராம் சமான நிறை வரையறு.

 • 3)

  எளிய விகித வாய்ப்பாடு வரையறு.

 • 4)

  NH3 ஆனது, 15ம் தொகுதியில் உள்ள பிற தனிமங்களின் ஹைட்ரைடுகளைக் காட்டிலும் அதிக உருகுநிலை மற்றும் கொதிநிலையைக் கொண்டுள்ளது – விளக்குக

 • 5)

  ஆர்த்தோ ஹைட்ரஜன் மற்றும் பாரா ஹைட்ரஜன் பண்புகளை வேறுபடுத்துக. 

View all

TN StateboardStudy Material - Sample Question Papers with Solutions for Class 11 Session 2019 - 2020

Latest Sample Question Papers & Study Material for class 11 session 2019 - 2020 for Subjects கணிதம், உயிரியல், பொருளியல், இயற்பியல், வரலாறு, வணிகக் கணிதம், கணினி அறிவியல், கணக்குப்பதிவியல், வணிகவியல், கணினி பயன்பாடுகள் , கணினி தொழில்நுட்பம், தமிழ் in PDF form to free download for practice. Download QB365 Free Mobile app & get practice question papers.

More than 1000+ TN Stateboard Syllabus Sample Question Papers & Study Material are based on actual Board question papers which help students to get an idea about the type of questions that will be asked in Class 11 Final Board Public examinations. All the Sample Papers are adhere to TN Stateboard guidelines and its marking scheme , Question Papers & Study Material are prepared and posted by our faculty experts , teachers , tuition teachers from various schools in Tamilnadu.

Hello Students, if you like our sample question papers & study materials , please share these with your friends and classmates.

Related Tags