11th Standard உயிரியல் Study material & Free Online Practice Tests - View and download Sample Question Papers with Solutions for Class 11 Session 2019 - 2020 TN Stateboard

உயிரியல் Question Papers & Study Material

11th Standard உயிரியல் உடல் திரவங்கள் மற்றும் சுற்றோட்டம் மாதிரி வினாத்தாள் ( 11th Standard Bio - Zoology - Body Fluids and Circulation Model Question Paper ) - by Banu - Tiruvallur - View & Download

 • 1)

  நிணநீரின் பணி யாது?

 • 2)

  இரத்த உறைதலில் பங்கேற்கும் பிளாஸ்மா புரதம் எது?

 • 3)

  இரத்தம் உறைதலில் பங்கேற்காதது எது?

 • 4)

  இரத்தச்சிவப்பணுக்களின் புறப்பரப்பில் A மற்றும் B ஆன்டிஜன்கள் உள்ள ஒரு நபர் எந்த இரத்த வகுப்பைச் சார்ந்தவர்?

 • 5)

  இரத்த நுண்நாளங்களுள் இரத்த ஓட்டத்தின் வேகம் மிகவும் குறைவது ஏன்

11th Standard உயிரியல் சுவாசம் மாதிரி வினாத்தாள் ( 11th Standard Bio - Zoology - Respiration Model Question Paper ) - by Banu - Tiruvallur - View & Download

 • 1)

  சுவாசத்தைக் கட்டுபபடுத்துவது

 • 2)

  பூச்சிகளின் சுவாச உறுப்புகள் 

 • 3)

  ஆக்சிஜன் பிரிகை நிலை விளைவின் 

 • 4)

  உட்சுவாசத்தின் போது உதரவிதானம் 

 • 5)

  நுரையீரல்களுக்குள் 1500 மிலி காற்று இருக்கும் நிலை 

11th Standard உயிரியல் செரித்தல் மற்றும் உட்கிரகித்தல் மாதிரி வினாத்தாள் ( 11th Standard Biology Bio - Zoology - Digestion and Absorption Model Question Paper ) - by Banu - Tiruvallur - View & Download

 • 1)

  கீழ்வருவனவற்றிலுள்ள தவறான வாக்கியதைக் குறிப்பிடவும்.

 • 2)

  ஒட்டி (oddi) சுருக்குத்தசை எதனைப் பாதுகாக்கிறது?

 • 3)

  கிளிசரால், கொழுப்பு அமிலம் மற்றும் மோனோ கிளிசரைடுகளை உட்கிரகிப்பது

 • 4)

  எண்டிரோகைனேரோகைனேஸ் எதனை மாற்றுவதில் பங்கேற்கிறது

 • 5)

  கீழ் வருவனவற்றுள் எது கல்லீரலின் பணியல்ல.

11th Standard தாவரவியல் Chapter 7 தாவரவியல் - செல் சுழற்சி மாதிரி வினாத்தாள் ( 11th Standard Botany Chapter 7 Cell Cycle Model Question Paper ) - by Banu - Tiruvallur - View & Download

 • 1)

  செல் சுழற்சியின் சரியான வரிசை

 • 2)

  சென்ட்ரோமியர் இதற்கு தேவை

 • 3)

  குன்றல் பகுப்பில் (மியாஸிஸ்) குறுக்கே கலத்தல் எங்கு ஆரம்பிக்கிறது.

 • 4)

  நட்சத்திர இழையற்ற பகுப்பு மைட்டாசிஸ்சின் சிறப்புப் பண்பு.

 • 5)

  குரோமோசோமில் அதன் மரபுப் பொருள் இரட்டிப்படைவது

11th தாவரவியல் - செல் - ஒரு வாழ்வியல் அலகு மாதிரி வினாத்தாள் ( 11th Standard Botany - Cell - The Unit Of Life Model Question Paper ) - by Banu - Tiruvallur - View & Download

 • 1)

  பைலோஜெனியை தெரிந்துக் கொள்ள கீழ்க்கண்ட எந்த வரிசைகள் பயன்படுத்தப்படுகிறது.?

 • 2)

  ஒரு செல் துகள்களுக்கு அனிமல்கியூல்ஸ் எனப் பெயரிட்டவர் யார்?        

 • 3)

  ஒரு நுண்ணோக்கியின் பார்வை லென்சின் வேறுபடுத்தும் திறனை குறிப்பது   

 • 4)

  இதனைத் தவிர பிற இருந்த செல்களும் செயல்திறன்  உள்ளவைகளாகும்   

 • 5)

  மீசோகேரியோட்டுகளில் இவ்வகை செல்பகுப்பு நடைபெறுகிறது.  

11th தாவரவியல் - வகைப்பாட்டியல் மற்றும் குழுமப் பரிணாம வகைப்பாட்டியல் மாதிரி வினாத்தாள் ( 11th Botany - Taxonomy And Systematic Botany Model Question Paper ) - by Banu - Tiruvallur - View & Download

 • 1)

  முதன்மை வகைக்காட்டு காணப்படாத போது  அசலற்ற தொகுப்பிலிருந்து பெறப்படட்  மாதிரி பெயர்ச்சொல் இவ்வாறு அறியப்படுகிறது

 • 2)

  பின்வரும் எந்தத் தாவரத்தின் வேர் முண்டுகளில் நைட்ரஜனை நிலைநிறுத்தும் இழை நுண்ணுயிரிர்கள் உள்ளன

 • 3)

  இருபக்கச்சீர் கொண்ட மலர்கள்

 • 4)

  வகைப்பாட்டின் அடிப்படை அலகு எது?   

 • 5)

  பூஞ்சையின் பாலிலா இனப்பெருக்க நிலை எனப்படும்  

11th Standard உயிரியல் முதல் இடைத்தேர்வு மாதிரி வினாத்தாள் ( 11th Standard Biology First Mid Term Model Question Paper ) - by Banu - Tiruvallur - View & Download

 • 1)

  உயிருள்ளவை உயிரற்றவைகளிருந்து எவ்வாறு வேறுபடுகின்றன? 

 • 2)

  தட்டைப்புழுக்களில் காணப்படும் கழிவு நீக்கச் செல்கள்  

 • 3)

  ட்ரோகோஃபோர் லார்வா எந்த விலங்கு தொகுதியில் காணப்படுகிறது.

 • 4)

  கனசதுர வடிவ எபிதீலியததின் முக்கியபப்ணி.

 • 5)

  கரப்பான் பூச்சியின் தலைப்பகுதியில் _________ இணை ________  மற்றும் _________  வடிவக் கண்கள் உள்ளன.

11th Standard உயிரியல் Chapter 4 விலங்குகளின் உறுப்பு மற்றும் உறுப்பு மண்டலங்கள் மாதிரி வினாத்தாள் ( 11th Standard Bio - Zoology - Organ And Organ Systems In Animals Model Question Paper ) - by Banu - Tiruvallur - View & Download

 • 1)

  லாம்பிட்டோ மாரிட்டீ மண்புழுவின் சி்றப்புப்பகுதியான கிளைடெல்லம்  காணப்படுவது.

 • 2)

  கரப்பான் பூச்சியின் தலைப்பகுதியில் _________ இணை ________  மற்றும் _________  வடிவக் கண்கள் உள்ளன.

 • 3)

  தவளையின் சிறுநீரகம். 

 • 4)

  கீழ்கண்ட வகை மண்புழு மண்ணின் மேலடுக்குக்குள் வாழிடம் கிடைமட்ட வாழ்விகளாகும். இவைகள் அனிசிக் வகை மண்புழுக்கள் என அழைக்கப்படுகிறது.

 • 5)

  மண்புழுவில் மேலுதடு எனப்படுவது

11th Standard உயிரியல் Chapter 3 திசு அளவிலான கட்டமைப்பு முக்கிய வினாத்தாள் ( 11th Standard Biology Chapter 3 Tissue Level Of Organisation Important Question Paper ) - by Banu - Tiruvallur - View & Download

 • 1)

  குறு இழை கொண்ட எபிதீலியம் காணப்படும் இடம்

 • 2)

  இணைப்புத்திசுவின் தளப்பொருளில் காணப்படும் நாரிழை யாது?

 • 3)

  நாளமில்லா சுரப்பிகளுக்கு எடுத்துக்காட்டு

 • 4)

  செரிமான மண்டலத்தில் காணப்படும் கோப்பை வடிவச் செல்கள் இதனை சுரக்கிறது.

 • 5)

  தவறான ஜோடியை கண்டுபிடி

11th Standard உயிரியல் Chapter 2 விலங்குலகம் முக்கிய வினாத்தாள் ( 11th Standard Biology Chapter 2 Plant Kingdom Important Question Paper ) - by Banu - Tiruvallur - View & Download

 • 1)

  நிடேரியாவில் காணப்படும் சமச்சீர் அமைப்பு    

 • 2)

  கடல் சாமந்தி சார்ந்துள்ள தொகுதி 

 • 3)

  தட்டைப்புழுக்களில் காணப்படும் கழிவு நீக்கச் செல்கள்  

 • 4)

  கீழ்க்கண்ட எத்தொகுதியில் முதிர் உயிர்கள் ஆரசமச்சீரமைப்பையும், லார்வாக்கள் இருபக்க சமச்சீரமைப்பையும் கொண்டுள்ளன?

 • 5)

  எந்த இணை சரியாகப் பொருத்தப்பட்டுள்ளது?

11th Standard உயிரியல் Chapter 1 உயிருலகம் முக்கிய வினாத்தாள் ( 11th Standard Biology Chapter 1 Living World Important Question Paper ) - by Banu - Tiruvallur - View & Download

 • 1)

  உயிருள்ளவை உயிரற்றவைகளிருந்து எவ்வாறு வேறுபடுகின்றன? 

 • 2)

  ஒத்த பண்புகளின் தரத்தைப் பெற்ற உயிரினக்குழு 

 • 3)

  தரத்தைப் பற்றி கருதாமல், வகைப்பாட்டின்  ஒவ்வொரு அலகு  

 • 4)

  கீழ்க்கண்ட இனவிலங்கு கார்னிவோரா வரிசையைச் சார்ந்தது.

 • 5)

  முப்பெயரிடும் முறையில் காணப்படுவது.

11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2019 உயிரியல் முக்கிய கூடுதல் வினாக்கள் மற்றும் விடைகள் ( 11th Standard Biology Public Exam March 2019 Important Creative Questions and Answers ) - by Kathir - View & Download

 • 1)

  பயன்தரும் பாக்டீரியாவை நோயூக்கி பாக்டிரீயாவிலிருந்து வேறுபடுத்துக.     

 • 2)

  தொடக்க காலத்தில் வகைப்பாட்டிற்குக் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டவை எவை?

 • 3)

  மூலக்கூறு அளவிலான வகைப்பாட்டு கருவிகளின் சிறப்புகள் யாவை?

 • 4)

  சுடர் செல்கள் என்றால் என்ன?

 • 5)

  கருவளர் நிலையில் உள்ள மூல உடற்குழியானது பின்னாளில் எவ்விதம் மாறுகிறது?

11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2019 உயிரியல் முக்கிய 5 மதிப்பெண் வினாக்கள் ( 11th Standard Biology Public Exam March 2019 Important 5 Marks Questions ) - by Kathir - View & Download

 • 1)

  சிற்றினக் கோட்பாட்டில் சார்லஸ் டார்வினின் பங்கு யாது? 

 • 2)

  விலங்கு காட்சிச் சாலைக்கும் வனவிலங்கு சரணாலயத்திற்கும் உள்ள வேறுபாடு யாது? 

 • 3)

  ஐம்பெரும்பிரிவு வகைப்பாட்டினை விவாதி,அதன் நிறை,குறைகளைப் பற்றி குறிப்பு சேர்க்கவும்.    

 • 4)

  விலங்குகளை பெயரிடுவதற்கான அடிப்படை விதிகளைக் கூறுக.

 • 5)

  தொகுதி : பிளாட்டிஹெல்மின்தாஸின் சிறப்பு பண்புகள் எவை?

11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2019 உயிரியல் முக்கிய 1 மதிப்பெண் வினாத்தாள் ( 11th Standard Biology Public Exam March 2019 Important One Marks Questions ) - by Kathir - View & Download

 • 1)

  தரத்தைப் பற்றி கருதாமல், வகைப்பாட்டின்  ஒவ்வொரு அலகு  

 • 2)

  மூலக்கூறு வகைப்பாட்டின் கருவியில் இது அடங்கியுள்ளது. 

 • 3)

  வகைப்பாட்டில் குடும்பம் என்பது பல்வேறு _______ உள்ளடக்கியது.

 • 4)

  கீழ்க்கண்ட இனவிலங்கு கார்னிவோரா வரிசையைச் சார்ந்தது.

 • 5)

  கிராம் நேர் பாக்டீரியங்களைப் பற்றிய தவறான கூற்றைக் கண்டறிக.  

11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2019 உயிரியல் 1 மதிப்பெண் வினாத்தாள் ( Plus One Biology Public Exam March 2019 One Mark Question Paper ) - by Kathir - View & Download

 • 1)

  சிறுநீரக நுண்குழல்களில் நீர் மீள உறிஞ்சப்படுத்தலுக்கு உதவும் ஹார்மோன்

 • 2)

  கீழ்வருவனவற்றுள் ஊடு கலப்பு ஒழுங்குபடுத்தியாகவும்,நைட்ரஜன்விளை பொருளாகவும் உள்ளது

 • 3)

  கடல் மீன்களில் உள்ள கிளாமருலஸ் அற்ற சிறுநீரகங்களிலிருந்து உருவாகும் மிகக் குறைவான சிறுநீரின் அடர்த்தி ______ 

 • 4)

  ____ அதிக அளவில் நீர் உறிஞ்சப்படுகிறது 

 • 5)

  சேகரிப்பு நாளத்திலுள்ள நீர் அனைத்தும் வெளியேற்றப்படுவதால் ______ வெளியேறுகிறது.

11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2019 உயிரியல் முக்கிய 1 மதிப்பெண் வினாத்தாள் ( 11th Standard Biology Public Exam March 2019 Important One Mark Questions ) - by Kathir - View & Download

 • 1)

  ஒத்த பண்புகளின் தரத்தைப் பெற்ற உயிரினக்குழு 

 • 2)

  ஆண் புலியை பெண் சிங்கத்துடன் இனக்கலப்பில் ஈடுபடுத்தும் போது _________ உருவாகிறது.

 • 3)

  வகைப்பாட்டில் குடும்பம் என்பது பல்வேறு _______ உள்ளடக்கியது.

 • 4)

  மண்புழுக்களின் நெஃப்ரீடியாக்கள் கீழ்க்காணும் உறுப்பு செய்யும் அதே செயலைச் செய்கிறது.    

 • 5)

  கீழ்க் காண்பவைகளில்  எது முட்டையிடும் பாலூட்டி? 

11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 2019 உயிரியல் மாதிரி வினாத்தாள் (Plus One Biology Public Exam March 2019 Model Question Paper and Answer Key ) - by Kathir - View & Download

 • 1)

  எந்த வகைப்பாட்டு கருவி டாக்சான் பற்றிய முழுவிவரங்களைக் கொண்டுள்ளது.  

 • 2)

  நீரோட்ட மண்டலமான கால்வாய் மண்டலம் இத்தொகுதியை சார்ந்த விலங்குகளில் காணப்படுகிறது

 • 3)

  சரியான இணைகளை உருவாக்குக

  வரிசை –I வரிசை –II 
  P) சிறுகுடல் i) 23 செ.மீ
  Q)பெருகுடல் ii) 4 மீட்டர்
  R) உணவுக்குழல் iii) 12.5 செ.மீ
  S)தொண்டை iv) 1.5 மீ
 • 4)

  இதயத்தைச் செல்களுக்கு இரத்தத்தை வழங்குவது எது?

 • 5)

  ஃபாஜ் முன்னோடி என்பது செல்லின் _______ டன் இணைக்கப்பட்ட  ஃபாஜ் DNA ஆகும்.    

11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 2019 உயிரியல் மாதிரி வினாத்தாள் ( 11th Standard Biology Public Exam March 2019 Model Question Paper and Answer Key ) - by Kathir - View & Download

 • 1)

  உயிருள்ளவை உயிரற்றவைகளிருந்து எவ்வாறு வேறுபடுகின்றன? 

 • 2)

  கடற்பஞ்சுகளின் உடலில் காணப்படும் கொயனோசைட்டுகள் பணியாதெனக் கண்டுபிடி.

 • 3)

  சரியான இணைகளை உருவாக்குக

  வரிசை –I வரிசை –II
  P) லிபேஸ் i) ஸ்டார்ச்
  Q)பெப்சின் ii) காசின்
  R) ரென்னின் iii) புரதம்
  S) டயலின் iv) லிபிட்
 • 4)

  கீழ்க்கண்ட இச்செல்களின் உற்பத்திக்கு காரணமானது எலும்பு மஜ்ஜையாகும்.

 • 5)

  இந்த வைரஸ்களில் உட்கரு அமிலம் சிறுசிறு துண்டுகளாகக் காணப்படுகிறது. 

11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாள் உயிரியல் மார்ச் 2019 ( 11th Standard Biology Public Exam March 2019 Original Question Paper and Answer Key ) - by Kathir - View & Download

11 ஆம் வகுப்பு உயிரியல் மூன்றாம் திருப்புதல் தேர்வு வினாத்தாள் 2019( 11th Standard Biology Third Revision Test Question and Answer 2019 ) - by Kathir - View & Download

 • 1)

  கிளாடோகிராம் என்பது கீழ்க்கண்ட பண்புகளைக் கொண்டுள்ளது.    

 • 2)

  கீழ்க்கண்ட தொகுதியை அதில் காணப்படும் விலங்குகளின் பண்புகளோடு சரியாக பொருத்தவும்.

    தொகுதி கழிவு நீக்க உறுப்பு
  I கணுக்காலிகள் a. தொண்டை சுரப்பி
  II பிளாட்டிஹெல்மின்தஸ் b. நெஃப்ரீடியம்
  III மெல்லுடலிகள் c. பச்சை சுரப்பி
  IV ஆஸ்ஹெல்மின்தஸ் d. சுடர் செல்கள்
 • 3)

  சரியான இணைகளை உருவாக்குக

  வரிசை –I வரிசை –II
  P) சிறுகுடல் i) மிகப்பெரிய தொழிற்சாலை
  Q) கணையம்  ii) குளுக்கோஸ் உட்கிரகித்தல்
  R) கல்லீரல் iii) மின்பகு பொருட்களைக் கடத்துதல்
  S) பெருங்குடல் iv) செரிமானம் மற்றும் உட்கிரகித்தல்
 • 4)

  குடலுறிஞ்சிகளின்  உள்ள லாக்டியல் நாளம் உட்கிரகிப்பது 

 • 5)

  உயர்தாவர விலங்கு செல்களில் காணப்படும் ஆற்றல் மையமான மைட்டோக்காண்டிரியாவுக்கு  பாக்டிரீயாவில் காணப்படும் இணையான அமைப்பு எது?

11ஆம் வகுப்பு உயிரியல் மாதிரி திருப்புதல் தேர்வு வினா விடை 2019 ( 11th Standard Biology Model Public Exam Question Paper 2019 ) - by Kathir - View & Download

 • 1)

  ஒத்த பண்புகளின் தரத்தைப் பெற்ற உயிரினக்குழு 

 • 2)

  வலசை போதல் மற்றும் பெற்றோர் பராமரிப்பு இவ்வகுப்பு விலங்குகளில் அதிகம் காணப்படுகிறது.

 • 3)

  கொழுப்பு செரிமானத்தின் முதல் படி

 • 4)

  இரத்த உரைதலில் இரத்தக் கட்டியில் வலைப்பின்னல் ஏற்படக்காரணமானது.

 • 5)

  ஃபாஜ் முன்னோடி என்பது செல்லின் _______ டன் இணைக்கப்பட்ட  ஃபாஜ் DNA ஆகும்.    

11ஆம் வகுப்பு உயிரியல் மாதிரி திருப்புதல் தேர்வு வினா விடை 2019 ( 11th Standard Biology Model Exam Question Paper 2019 ) - by Kathir - View & Download

 • 1)

  உயிருள்ளவை உயிரற்றவைகளிருந்து எவ்வாறு வேறுபடுகின்றன? 

 • 2)

  நடுப்படை பிளவுபடுவதால் உருவாகின்ற உடற்குழியை உடைய விலங்கு ___________ என அழைக்கப்படுகின்றன.

 • 3)

  ஒட்டி (oddi) சுருக்குத்தசை எதனைப் பாதுகாக்கிறது?

 • 4)

  அனோஸ்டாமோசிஸ் என்பது 

 • 5)

  வைரஸின் உயிரற்ற பண்பினைக் கன்டுபிடி.   

11 ஆம் வகுப்பு உயிரியல் இரண்டாம் திருப்புதல் தேர்வு ( 11th Standard Biology Second Revision Exam ) - by Kathir - View & Download

 • 1)

  தாவரத்தின் அடிப்படை அலகு ______ எனப்படும்.

 • 2)

  ஒரே மாதிரியான செல்களின் தொகுப்பு _____ எனபப்டும்.

 • 3)

  ______ இறந்த செல்களாகும்.

 • 4)

  ஹேபர்லேண்ட் சைலத்தை ஹேட்ரோம் எனவும் ஃபுளோயத்தை ____ எனவும் பெயரிட்டழைத்தார்.

 • 5)

  சைலம் நார்கள் _____ எனவும் அழைக்கப்படுகிறது.

11 ஆம் வகுப்பு உயிரியல் ஒரு மதிப்பெண் வினாக்கள் ( 11th Biology One Mark Question 0 - by Kathir - View & Download

 • 1)

  தசைகள் இவற்றால் ஆனவை 

 • 2)

  தசைநார்களின் செயல் அலகு

 • 3)

  மெல்லிய இழைகளிலுள்ள புரதம்

 • 4)

  இது முழங்கால் மூட்டுக்கு உதாரணம்

 • 5)

  அசிட்டாப்புலம் இதில் அமைந்துள்ளது.

11 ஆம் வகுப்பு உயிரியல் முக்கிய ஒரு மதிப்பெண் முக்கிய வினாக்கள் ( 11th Computer Science Important 1 mark Question ) - by Kathir - View & Download

 • 1)

  சரியான வாக்கியத்தை தேர்ந்தெடு.

 • 2)

  வகைப்பாட்டில் குடும்பம் என்பது பல்வேறு _______ உள்ளடக்கியது.

 • 3)

  ஆர்க்கிபாக்டீரியம் எது?     

 • 4)

  முழுமையான செரிமான மண்டலம் என்பது

 • 5)

  நடுப்படையிலிருந்து தோன்றாத உறுப்பினைக் கண்டுபிடி

11 ஆம் வகுப்பு உயிரியல் கூடுதல் ஒரு மதிப்பெண் முக்கிய வினாக்கள் ( 11th Biology Creative 1 mark Question ) - by Kathir - View & Download

 • 1)

  தரத்தைப் பற்றி கருதாமல், வகைப்பாட்டின்  ஒவ்வொரு அலகு  

 • 2)

  யூகேரியா என்பது இதனை உள்ளடக்கியது ________ 

 • 3)

  வகைப்பாட்டில் குடும்பம் என்பது பல்வேறு _______ உள்ளடக்கியது.

 • 4)

  கீழ்க்காணும் எந்த உயிரியல் 'சுயக் கருவுறுதல்' நடைபெறுகிறது? 

 • 5)

  கால்களற்ற இருவாழ்வி  

11 ஆம் வகுப்பு உயிரியல் முழு பாடத் தேர்வு ( 11th Biology full portion exam ) - by Kathir - View & Download

 • 1)

  கீழ்க்கண்டவற்றுள் எது சமதரத்தில் இல்லை  

 • 2)

  விலங்குலகத்தின் இரண்டாவது பெரிய தொகுதி எது?

 • 3)

  கீழ்வருவனவற்றிலுள்ள தவறான வாக்கியதைக் குறிப்பிடவும்.

 • 4)

  சரியான வாக்கியத்தை கண்டுபிடி.

 • 5)

  N - அசிட்டைல் குளுக்கோஸமைனின் பலபடிஇதன் செல்சுவரில் காணப்படுவது.
  (I) பாக்டீரியா  
  (II) பூஞ்சைகள்
  (III) மைக்கோபிளாஸ்மா 
  (IV) தாவரசெல்           

11 ஆம் வகுப்பு உயிரியல் முதல் திருப்புதல் தேர்வு ( 11th biology First Revision Test ) - by Kathir - View & Download

 • 1)

  கீழ்க்கண்டவற்றுள் எது சமதரத்தில் இல்லை  

 • 2)

  உருளைப்புழுக்களில் நீர்மச் சட்டகமாக செயல்படுவது

 • 3)

  கீழ் உள்ளனவற்றுள் பொருந்தாத இணை எது?

 • 4)

  கீழ்கண்டவற்றுள் உள்ள தவறான வாக்கியத்தைக் கண்ண்டுபிடி..

 • 5)

  உயிரினங்களில் காணப்படும் வளர்ச்சி குறித்த தவறான கூற்று எது. 

11 ஆம் வகுப்பு உயிரியல் மாதிரி திருப்புதல் தேர்வு வினாத்தாள் 2018 ( 11th Biology Model Revision Test Paper 2018 ) - by Kathir - View & Download

 • 1)

  கிளாடோகிராம் என்பது கீழ்க்கண்ட பண்புகளைக் கொண்டுள்ளது.    

 • 2)

  துணைத் தொகுதி யூரோகார்டேட்டாவில் காணப்படும் பண்பு எது?

 • 3)

  கொழுப்பு செரிமானத்தின் முதல் படி

 • 4)

  கீழ்கண்டவற்றுள் உள்ள தவறான வாக்கியத்தைக் கண்ண்டுபிடி..

 • 5)

  அடிவயிற்று கட்டிகளில் காணப்படுவது.

11 ஆம் வகுப்பு உயிரியல் மாதிரி தேர்வு வினாத்தாள் 2018 ( 11th standard Biology Model Question Paper 2018 ) - by Kathir - View & Download

 • 1)

  பல்லுயிர் தன்மை என்ற பதத்தைச் சூட்டியவர் யார்? 

 • 2)

  தொகுதி: நிடோரியாவிலுள்ள அனைத்து விலங்குகளும் ஆரச்சமச்சீரமைப்புடையவைகள் ஆனால் இவ்விலங்கு மட்டும் இருபக்க சமச்சீரமைப்புடையது

 • 3)

  கிளிசரால், கொழுப்பு அமிலம் மற்றும் மோனோ கிளிசரைடுகளை உட்கிரகிப்பது

 • 4)

  இந்த இரத்தச் செல்கள் எலும்பு மஞ்சையில் வேறுபாடடைந்து உருவாகின்றன.

 • 5)

  பசுங்கணிகத்தில் பச்சையம் a  மற்றும்  பச்சையம் c யைக் கொண்ட பாசிகள் இப்பிரிவின் கீழ் வைக்கப்படுள்ளது. 

11ஆம் வகுப்பு உயிரியல் நீட் சார்ந்த 1 மதிப்பெண் வினாக்கள் 2019 ( 11th Standard Biology NEET 1 mark Questions 2019 ) - by Kathir - View & Download

 • 1)

  எந்த வகைப்பாட்டு கருவி டாக்சான் பற்றிய முழுவிவரங்களைக் கொண்டுள்ளது.  

 • 2)

  சரியான வாக்கியத்தை தேர்ந்தெடு.

 • 3)

  முப்பெயரிடும் முறையில் காணப்படுவது.

 • 4)

  பக்கக்கோட்டு  உணர்வு உறுப்புகள் இதில் காணப்படுகிறது. 

 • 5)

  கீழ்க் காண்பவைகளில்  எது முட்டையிடும் பாலூட்டி? 

11ஆம் வகுப்பு உயிரியல் தொகுப்பு 1 முக்கிய வினாக்கள் 2018-19 ( 11th Standard Biology Volume 1 Important Questions 2018-19 ) - by Kathir - View & Download

 • 1)

  பல்லுயிர்தன்மை என்றால் என்ன?

 • 2)

  வகைப்பாட்டியலின் அறிவியல் படிநிலைகளாக அமைந்துள்ளவை எவை?

 • 3)

  ஹோமியோமிரஸ் மற்றும் ஹெட்டிரோமிரஸ் லைக்கென்களை வேறுபடுத்துக.     

 • 4)

  மூடிய மற்றும் திறந்தவகை இரத்த ஓட்ட மண்டலத்தை ஒப்பிடுக.

 • 5)

  அரைநாணிகளின் உடல் பகுதிகள் யாவை?

11th Biology Revision Test 2 - by Kathir - View & Download

 • 1)

  நெஃப்ரானுள் நுழையும் ஒரு துளி நீர் எதிர்கொள்ளும் அமைப்புகளை வரிசைப்படுத்துக்க.
  (அ)உட்செல் நுண்தமனி மற்றும் பெளமானின் கிண்ணம்
  (ஆ)சேகரிப்பு நாளம் மற்றும் சேய்மை சுருள் நுண் குழல்
  (இ)கிளாமருலஸ் மற்றும் ஹென்லேயின் வளைவு
  (ஈ)அண்மை சுருள் நுண்குழல் மற்றும் சிறுநீரக பெல்விஸ்

 • 2)

  சிறுநீரகத்தின் அமைப்பை படத்துடன் விவரி

 • 3)

  சிறுநீரகத்தின் பணிகளை வெறிப்படுத்துதல் பற்றி எழுதுக? ADH மற்றும் டையபெட்டிஸ் இன்சிபிடஸ்

 • 4)

  தசைச்சுருக்கத்திற்கான சறுக்கு-இழைக்கோட்பாட்டை விளக்கு

 • 5)

  எலும்பு தசையிழையின் நுண்ணமைப்பை படத்துடன் விவரி?

11th Revision Test Biology - by Kathir - View & Download

 • 1)

  நவீன மூலக்கூறுக் கருவிகளை கொண்டு விலங்குகளை அடையாளம் கண்டு, வகைப்படுத்தலாமா?   

 • 2)

  மூன்று உலக வகைப்பாட்டினை உருவாக்கியவர் யார்? அதனை விளக்குக.

 • 3)

  கீழேயுள்ள விலங்குகளை உற்று நோக்கிக் கீழ்க்கழ்க்கண்ட வினாக்களுக்கு விடையளி.

  அ) விலங்கைக் கண்டறிந்து அதன் பெயரைக் கூறு.
  ஆ) இவ்வுயிரியில் நீ காணும் சமச்சீர்தன்மை எத்தகையது?
  இ) இவ்வுயிரியில் தலைக் காணப்படுகிறதா?
  ஈ) இவ்விலங்கில் எத்தனை அடுக்குகள் உள்ளன?
  உ) இவ்விலங்கின் செரிமான மண்டலத்தில் எத்தனை திறப்புகள் காணப்படும்?
  ஊ) இவ்விலங்கில் நரம்பு செல்கள் உள்ளனவா?

 • 4)

  தொகுதி : துளையுடலிகளின் பொது பண்புகள் யாவை?

 • 5)

  இணைப்புத்திசுக்களை வகைப்படுத்தி அவற்றின் செயல்களைத் தருக.

பதினொன்றாம் வகுப்பு உயிரியல் முக்கிய வினா விடை ( 11th standard biology important questions and answers ) - by Kathir - View & Download

 • 1)

  சிறுநீரகத்திற்கு இரத்தத்தை எடுத்துச்செல்லும் இரத்தக்குழாய் எது?எடுத்து செல்லப்படும் இரத்தம்,தமனி இரத்தமா?அல்லது சிரை இரத்தமா?

 • 2)

  பெரும்பான்மை நைட்ரஜன் கழிவுப் பொருட்களாக இருப்பவை யாவை?

 • 3)

  மெடுல்லரி பிரமிடுகள் என்பது யாது?

 • 4)

  வடிபிளவுகள் என்பது யாது?

 • 5)

  சார்கோமியரிலுள்ள  தசையிழைகளின் பெயர்களை கூறுக

11th Biology Model Test -1 - by Kathir - View & Download

 • 1)

  வரையறு: சிற்றினம்

 • 2)

  ஹோமியோமிரஸ் மற்றும் ஹெட்டிரோமிரஸ் லைக்கென்களை வேறுபடுத்துக.     

 • 3)

  வகைப்பாட்டிற்கான கருவிக் கூறுகள் எவை?

 • 4)

  மீன்களில் காணப்படும் காற்றுப் பைகளின் பண்புகளைக் குறிப்பிடுக.

 • 5)

  தொகுதி: அன்னலிடாவில் காணப்படும் சுவச நிறமிகள் யாவை?

Volume-II One Mark Test Biology +1 - by Kathir - View & Download

 • 1)

  கீழ்கண்ட எப்பொருள் யூரிக் அமிலத்துடன் இணைந்து சிறுநீரக கற்களை உருவாக்குகிறது?

 • 2)

  கிளாமருலார் வடி திரவ வீதத்தின் வீழ்ச்சியின்போது

 • 3)

  கீட்டோன் உறுப்பாக இல்லாதது

 • 4)

  இருவாழ்விகளிலும் நன்னீர் மீன்களிலும் ஹென்லே வளைவு இல்லாததால் உருவாகிறது 

 • 5)

  அதிக தாக்கம், நீர்த்த சிறுநீர் அதிகமாக வெளியேறுவதால் ஏற்படும் நீர் இழப்பு மற்றும் குறைவான இரத்த அழுத்தம் ஆகியவை இந்நோயின் அறிகுறிகள் ஆகும்.

11th Biology Volume1-One mark test - by Kathir - View & Download

 • 1)

  உயிருள்ளவை உயிரற்றவைகளிருந்து எவ்வாறு வேறுபடுகின்றன? 

 • 2)

  கீழ்க்கண்டவற்றுள் எது சமதரத்தில் இல்லை  

 • 3)

  பின்வருவனவற்றுள் வைரஸ்களைப் பற்றிய சரியான கூற்று எது?  

 • 4)

  கிராம் நேர் பாக்டீரியங்களைப் பற்றிய தவறான கூற்றைக் கண்டறிக.  

 • 5)

  நீலப்பசும் பாசிகளோடு தொடர்புடைய சரியான கூற்று எது? 

11 ஆம் வகுப்பு உயிரியல் -3 மதிப்பெண் முக்கிய வினா விடைகள் ( 11th Biology - Important 3 mark questions ) - by Kathir - View & Download

 • 1)

  ஃபெலிடே குடும்பத்தின் ஐந்து முக்கியப் பண்புகளை எழுதுக.    

 • 2)

  இனத்தொடர்பு தொகுப்பமைவியலின் முக்கிய காரணிகள் எவை?

 • 3)

  கருத்து வரைபடம் – தொகுதி நெமட்டோ்டோடுகளின் பண்புகளை விளக்கும் கீழ்க்கண்ட சொற்களைப்  பயன்படுத்தி ஒரு கருத்து வரைபடம் வரைக. உருளைப்ளைப்புழுக்கள், போலி உடற்குழி உடையவை, உணவுப்பாதை, கியுட்டிகள், ஒட்டுண்ணி, பால்வேறுபாட்டுத்தன்மை.

 • 4)

  வட்டவாயின வகுப்பைச் சார்ந்த விலங்குகளில் இனப்பெருக்கத்தில் காணப்படும் சிறப்பு பண்ணப்பு யாது?

 • 5)

  மீள் தன்மை  நாரிழைகளை மீள் தன்மை இணைப்புத்திசுவினின்றும் வேறுபடுத்து

11 ஆம் வகுப்பு உயிரியல் - 2 மதிப்பெண் முக்கிய வினா விடைகள் ( 11th Biology - Important 2 mark questions ) - by Kathir - View & Download

 • 1)

  பயன்தரும் பாக்டீரியாவை நோயூக்கி பாக்டிரீயாவிலிருந்து வேறுபடுத்துக.     

 • 2)

  வகைப்பாட்டின் பெரும் படிநிலைகளைக் குறிப்பிடுக.

 • 3)

  பெரும்பாலான விலங்குகளில் காணப்படும் பொதுவான நான்கு பண்புகளைக்ளைக் குறிப்பிடுக.

 • 4)

  தாடையுடைய  விலங்கு பிரிவில் காணப்படும் மேல் வகுப்பு யாவை?

 • 5)

  இரத்தம் ஏன் தனித்துவமான இணைப்புத்ததிசு என்றழைக்கப்படுகிறது?

11 ஆம் வகுப்பு உயிரியல் - 1 மதிப்பெண் முக்கிய வினா விடைகள் ( 11th Biology- Important 1 mark Questions ) - by Kathir - View & Download

 • 1)

  ஒத்த பண்புகளின் தரத்தைப் பெற்ற உயிரினக்குழு 

 • 2)

  கீழ்க்கண்டவற்றுள் எது சமதரத்தில் இல்லை  

 • 3)

  எந்த வகைப்பாட்டு கருவி டாக்சான் பற்றிய முழுவிவரங்களைக் கொண்டுள்ளது.  

 • 4)

  கிளாடோகிராம் என்பது கீழ்க்கண்ட பண்புகளைக் கொண்டுள்ளது.    

 • 5)

  மூலக்கூறு வகைப்பாட்டின் கருவியில் இது அடங்கியுள்ளது. 

11 ஆம் வகுப்பு உயிரியல் முக்கிய வினா விடை- பருவம்-1 ( 11th Biology-Term 1 Important question paper ) - by Demo Biology - View & Download

 • 1)

  உயிருள்ளவை உயிரற்றவைகளிருந்து எவ்வாறு வேறுபடுகின்றன? 

 • 2)

  ஒத்த பண்புகளின் தரத்தைப் பெற்ற உயிரினக்குழு 

 • 3)

  தரத்தைப் பற்றி கருதாமல், வகைப்பாட்டின்  ஒவ்வொரு அலகு  

 • 4)

  கீழ்க்கண்டவற்றுள் எது சமதரத்தில் இல்லை  

 • 5)

  எந்த வகைப்பாட்டு கருவி டாக்சான் பற்றிய முழுவிவரங்களைக் கொண்டுள்ளது.  

View all

TN StateboardStudy Material - Sample Question Papers with Solutions for Class 11 Session 2019 - 2020

Latest Sample Question Papers & Study Material for class 11 session 2019 - 2020 for Subjects கணிதம், பொருளியல், இயற்பியல், வேதியியல், வரலாறு, வணிகக் கணிதம், கணினி அறிவியல், கணக்குப்பதிவியல், வணிகவியல், கணினி பயன்பாடுகள் , கணினி தொழில்நுட்பம், தமிழ் in PDF form to free download for practice. Download QB365 Free Mobile app & get practice question papers.

More than 1000+ TN Stateboard Syllabus Sample Question Papers & Study Material are based on actual Board question papers which help students to get an idea about the type of questions that will be asked in Class 11 Final Board Public examinations. All the Sample Papers are adhere to TN Stateboard guidelines and its marking scheme , Question Papers & Study Material are prepared and posted by our faculty experts , teachers , tuition teachers from various schools in Tamilnadu.

Hello Students, if you like our sample question papers & study materials , please share these with your friends and classmates.

Related Tags