Tamilnadu Board பொருளியல் Question papers for 11th Standard (தமிழ் Medium) Question paper & Study Materials

11ஆம் வகுப்பு பொருளியல் அனைத்துப்பாட ஒருமதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 )(11th Standard Economics All Chapter One Marks Important Questions 2020 ) - by Arjuna - Tenkasi View & Read

  • 1)

    பொருளாதாரத்தின் தந்தை யார்

  • 2)

    பயன்பாட்டின் சரியான பண்புகளை அடையாளம் காண்க

  • 3)

    பொருளாதாரம் என்பது ______ அறிவியலாகும் 

  • 4)

    ________ என்பது செல்வத்தை உருவாக்குதல் என்று பொருள்படும்.

  • 5)

    கீழ்க்கண்ட விதியை தேவை விதி அடிப்படையாகக்  கொண்டுள்ளது.

11ஆம் வகுப்பு பொருளியல் அனைத்துப்பாட இரண்டு மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 (11th Standard Economics All Chapter Two Marks Important Questions 2020 ) - by Arjuna - Tenkasi View & Read

  • 1)

    பண்டங்களை பணிகளிலிருந்து வேறுபடுத்துக

  • 2)

    இயல்புரை அறிவியலின் இலக்கணத்தை வரையறுக்க

  • 3)

    பணிகளின் இயல்புகள் யாவை?

  • 4)

    அங்காடி என்றால் என்ன?

  • 5)

    விருப்பங்களை வகைப்படுத்து.

11ஆம் வகுப்பு பொருளியல் அனைத்துப்பாட மூன்று மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 (11th Standard Economics All Chapter Three Marks Important Questions 2020 ) - by Arjuna - Tenkasi View & Read

  • 1)

    ‘என்ன உற்பத்தி செய்ய வேண்டும்” என்பதற்கான முக்கிய முடிவுகள் யாவை?

  • 2)

    பயன்பாட்டின் முக்கிய இயல்புகள் யாவை?

  • 3)

    சாமுவேல்சனின் வளர்ச்சி இலக்கணத்தின் முக்கியக் கருத்துக்களை விவரி.

  • 4)

    நுண்ணினப் பொருளியலில் முக்கியத்துவத்தை விவரி.

  • 5)

    நுகர்வோர் எச்சம் என்ற கருத்தை வரைபடத்துடன் விளக்கு.

11ஆம் வகுப்பு பொருளியல் அனைத்துப்பாட ஐந்து மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 11th Standard Economics All Chapter Five Marks Important Questions 2020) - by Arjuna - Tenkasi View & Read

  • 1)

    பொருளியலின் தன்மை மற்றும் எல்லையை விவரி

  • 2)

    உற்பத்தி வாய்ப்பு வளைககோட்டைக் கொண்டு, பொருளாதாரத்தின் அடிப்படைப் பிரச்சனைகளை விவரி.

  • 3)

    நிலையான சமநிலையை அடைவதற்கான நிலையை வரைபடம் மூலம் விளக்குக.

  • 4)

    ஆடம் ஸ்மித்தின் செல்வ இலக்கணத்தை விளக்குக.

  • 5)

    தேவை விதி மற்றும் அதன் விதி விலக்குகளை விவரி.

11ஆம் வகுப்பு பொருளியல் அனைத்து பாட முக்கிய வினா விடைகள் (11th Standard Tamil medium Economics All Chapter Important Question)  - by Arjuna - Tenkasi View & Read

  • 1)

    சமநிலை விலை என்பது அந்த விலையில்

  • 2)

    பற்றாக்குறைப் பொருளாதார இலக்கணத்தின் ஆசிரியர் யார்?

  • 3)

    'நலஇயல்' என்பது_________.

  • 4)

    _______ பொருளியல் எதுவாக இருக்க வேண்டும் என்ற கோட்பாட்டை வகுக்கும் இயல்.

  • 5)

    தொகுத்தாய்வு முறை _______ என்று அழைக்கப்படுகிறது.

11ஆம் வகுப்பு பொருளியல் முக்கிய வினா விடைகள் (11th standard Tamil Medium Economics Important Question) - by Arjuna - Tenkasi View & Read

  • 1)

    நாடுகளின் செல்வம் மற்றும் காரணங்களைக் குறித்த ஒரு விசாரணை என்ற நூலின் ஆசிரியர்

  • 2)

    பற்றாக்குறைப் பொருளாதார இலக்கணத்தின் ஆசிரியர் யார்?

  • 3)

    TR=_________

  • 4)

    _______ என்பது பண்டங்களையும், பணிகளையும் பயன்படுத்துவதாகும்.

  • 5)

    பொருளியல் குறிப்பிடுவது ________.

11th பொருளியல் - Full Portion ஐந்து மதிப்பெண்கள் வினாத்தாள் ( 11th Economics - Full Portion Five Marks Question Paper ) - by 8682895000 View & Read

  • 1)

    பொருளியலின் பல்வேறு பிரிவுகளை விளக்கு

  • 2)

    விகித அளவு விளைவு விதியை உதாரணத்துடன் விளக்குக.

  • 3)

    உழைப்பின் சிறப்பியல்புகளை விளக்கு.

  • 4)

    குறுகிய காலச் செலவுக் கோடுகளை தகுந்த படத்துடன் விவரி

  • 5)

    முற்றுரிமை போட்டியில் விலை மற்றும் உற்பத்தி அளவைத்  தீர்மானிப்பதை வரைப்படத்துடன் விளக்குக. 

11th பொருளியல் - Full Portion மூன்று மதிப்பெண்கள் வினாத்தாள் ( 11th Economics - Full Portion Three Marks Question Paper ) - by 8682895000 View & Read

  • 1)

    பொருளாதார நடவடிக்கைகளின் பல்வேறு வகைகளை விளக்குக

  • 2)

    நுண்ணினப் பொருளியலில் முக்கியத்துவத்தை விவரி.

  • 3)

    தொழில் முனைவோரின் பணிகள் யாவை?

  • 4)

    அளிப்பு விதியின் எடுகோள்கள் யாவை?

  • 5)

    AC மற்றும் MC எடுத்துக்காட்டுகளுடன் வரையறு.

11th பொருளியல் - Full Portion இரண்டு மதிப்பெண்கள் வினாத்தாள் ( 11th Economics - Full Portion Two Marks Question Paper ) - by 8682895000 View & Read

  • 1)

    பண்டங்கள் என்றால் என்ன?

  • 2)

    நுகர்வுப் பண்டத்தையும் மூலதனப் பண்டத்தையும் வேறுபடுத்துக.

  • 3)

    நுகர்வோர் நடத்தையின் அடிப்படை அணுகுமுறைகளை குறிப்பிடுக.

  • 4)

    வரவு செலவுக் கோட்டை வரையறு.

  • 5)

    உற்பத்திக் காரணிகளை வகைப்படுத்து

11th பொருளியல் - பொதுத் தேர்வு மாதிரி வினாத்தாள் 2019 - 2020 ( 11th Economics - Public Model Question Paper 2019 - 2020 ) - by Arjuna - Tenkasi View & Read

  • 1)

    விருப்பங்களோடும் கிடைப்பருமையுள்ள மாற்றுவழிகளில் பயன்படத்தக்க சாதனங்களோடும் தொடர்புள்ள மனித நடவடிக்கைகளைப் பற்றி பயில்கின்ற அறிவியலே பொருளியலாகும் என்று இலக்கணம் வகுத்தவர்.

  • 2)

    பகுத்தாய்வு முறையை ________ என்று அழைக்கப்படுகிறது.

  • 3)

    Px என்பது ________.

  • 4)

    ஓர் அலகு உற்பத்திக் காரணியை அதிகரிக்கும் போது கிடைக்கும் உற்பத்தி

  • 5)

    செலவுச் சார்புகளை ------------ சார்புகள் எனலாம்.

11th பொருளியல் அரையாண்டு மாதிரி வினாத்தாள் ( 11th Economics Half Yearly Model Question Paper ) - by Arjuna - Tenkasi View & Read

  • 1)

    விருப்பங்களோடும் கிடைப்பருமையுள்ள மாற்றுவழிகளில் பயன்படத்தக்க சாதனங்களோடும் தொடர்புள்ள மனித நடவடிக்கைகளைப் பற்றி பயில்கின்ற அறிவியலே பொருளியலாகும் என்று இலக்கணம் வகுத்தவர்.

  • 2)

    முரண்பட்டதை தெரிவு செய்க.

  • 3)

    தேவைக்கும் விலைக்கும் உள்ள தலைகீழ் உறவை பற்றி விளக்கியவர்_____.

  • 4)

    எந்தக் காரணி சமுதாய மாற்றம் உருவாக்கும் முகவர் என்று அழைக்கப்படுகிறது?

  • 5)

    ஒரு அலகு பொருளை கூடுதலாக விற்பதால் கிடைக்கும் வருவாய் ----------- வருவாயாகும்.

11th பொருளியல் - பொருளியலுக்கான கணித முறைகள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Economics - Mathematical Methods for Economics Model Question Paper ) - by Natarajan - Tiruppur View & Read

  • 1)

    __________________ இவற்றின் ஒருங்கிணைப்பே கணி்தவியல் பொருளாதாரம் எனப்படும்.

  • 2)

    தேவைக் கோடு அல்லது அளிப்புக் கோடு வரைவதில் _________ பயன்படுத்தப்படுகின்றது.

  • 3)

    D = 150 - 50P எனில் சாய்வு _________ ஆகும்.

  • 4)

    நிலை நிற்கும் புள்ளி (State of rest) _______________ எனப்படும்.

  • 5)

    மொத்த வருவாய்ச் சார்பின் முதல் வகையீடு ______________ ஆகும்.

11th பொருளியல் - தமிழ்நாட்டுப் பொருளாதாரம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Economics - TamilNadu Economy Model Question Paper ) - by Natarajan - Tiruppur View & Read

  • 1)

    சுகாதாரக் குறியீட்டில் தமிழ்நாடு எந்த மாநிலத்திற்கு மேலாக உள்ளது

  • 2)

    பாலின விகிதத்தில் தமிழ்நாட்டின் தரம்

  • 3)

    தமிழ்நாடு எதில் வளமானது?

  • 4)

    நீர்பாசனத்தின் முக்கிய ஆதாரம்

  • 5)

    பயிர் உற்பத்தியில் எந்தப் பயிரைத் தவிர தமிழ்நாடு முன்னணியில் உள்ளது?

11th Standard பொருளியல் - ஊரக பொருளாதாரம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Standard Economics - Rural Economics Model Question Paper ) - by Natarajan - Tiruppur View & Read

  • 1)

    எது ஊரக பகுதியின் அடிப்படை அலகாகக் கருதப்படுவது ________ 

  • 2)

    ஊரகப் பொருளாதாரத்தில் வேளாண்மை பிரச்சனைக்குத் தொடர்புடையதாக கருதப்படுவது

  • 3)

    ஊரக பகுதியில் ஒரு மனிதன் எடுத்துக்கொள்ள வேண்டிய கலோரி அளவு

  • 4)

    ஊரக ஏழ்மைக்கான காரணத்தை சுட்டுக

  • 5)

    எந்த வருடம் வட்டார ஊரக வங்கி பயன்பாட்டிற்கு வந்தது?

11th பொருளியல் - இந்தியாவின் மேம்பாடு அனுபவங்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Economics - Development Experiences in India Model Question Paper ) - by Natarajan - Tiruppur View & Read

  • 1)

    இன்றைய நாட்களில் வளர்ச்சிக்காக ஒவ்வொரு நாடும் _______________ இருக்க வேண்டும்.

  • 2)

    வெளிநாட்டு முதலீடு ___________ உள்ளடக்கியது.

  • 3)

    விவசாய உற்பத்தி அங்காடிக் குழு _____________ ஆகும்.

  • 4)

    புதிய வெளிநாட்டு வர்த்தக கொள்கை  _________ ஆண்டில் ஏற்படுத்தப்பட்டது.

  • 5)

    புதிய பொருளாதாரக் கொள்கை கீழ்கண்டவற்றுள் எதனை உள்ளடக்கியது.

11th பொருளியல் - இரண்டாம் பருவம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Economics - Term II Model Question Paper ) - by Natarajan - Tiruppur View & Read

  • 1)

    மனிதனுடைய வாழ்க்கையின் அன்றாட நடவடிக்கைகளை பற்றி பொருளியல் ஆராய்கிறது என்று கூறியவர்

  • 2)

    பொருளாதாரத்தின் தந்தை யார்

  • 3)

    நுகர்வோர் எச்சம் என்ற கருத்துடன் தொடர்புடையவர்?

  • 4)

    சமநோக்கு வலைகோட்டை முதன்முதலில் தோற்றுவித்தவர்.

  • 5)

    சராசரி உற்பத்தி (AP)யைக் கணக்கிடப் பயன்படும் விகிதம்

11th Standard பொருளியல் - இந்தியப் பொருளாதாரம் சுதந்திரத்திற்கு முன்னரும் பின்னரும் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Standard Economics - Indian Economy Before and After Independence Model Question Paper ) - by Natarajan - Tiruppur View & Read

  • 1)

    இந்தியாவின் கள்ளிக்க்கோட்டைக்கு (CALICUT) வாஸ்கோடாகாமா வருகை புரிந்த வருடம்

  • 2)

    இந்தியாவை ஆளும் உரிமை கிழக்கிந்தியக் கம்பெனியிடமிருந்து ஆங்கிலேய அரசுக்கு மாற்றப்பட்ட ஆண்டு

  • 3)

    1993ல் முன் பதிவு நீக்கப்பட்ட தொழில்துறை

  • 4)

    1969-ல் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளின் எண்ணிக்கை

  • 5)

    திட்டக்குழு அமைக்கப்பட்ட ஆண்டு

11th பொருளியல் - இந்தியப் பொருளாதாரம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Economics - Indian Economy Model Question Paper ) - by Natarajan - Tiruppur View & Read

  • 1)

    கர்நாடகத்தின் முக்கிய தங்கச் சுரங்கப் பகுதி ______ 

  • 2)

    ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி அளவிடப்படுவது குறிப்பிடுவது

  • 3)

    மக்கள்தொகையின் இயல்புகளைப் பற்றிய அறிவியல் ரீதியான ஆய்வு

  • 4)

    எந்த ஆண்டில் இந்திய மக்கள் தொகை நூறு கோடியைத் தாண்டியது?

  • 5)

    தேசிய வளர்ச்சிக்கழகத்தை அறிமுகப்படுத்தியவர் யார் ?

11th பொருளியல் - பகிர்வு பற்றிய ஆய்வு மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Economics - Distribution Analysis Model Question Paper ) - by Natarajan - Tiruppur View & Read

  • 1)

    பொருளியலில் வருமானப் பகிர்வு என்பது எதனுடன் தொடர்புடையது

  • 2)

    பகிர்வுக் கோட்பாடு எவ்வாறு அழைக்கப்படுகிறது?

  • 3)

    நிலத்திற்கு உண்மையானதும் அழிக்க முடியாதசக்தியும் உள்ளது என்ற கருத்தைப் பயன்படுத்தியவர்

  • 4)

    உழைப்பாளருக்கான வெகுமதி _______

  • 5)

    முதலீட்டை பயன்படுத்துவற்கான வெகுமதி

11th பொருளியல் - அங்காடி அமைப்பும் விலை நிர்ணயமும் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Economics - Market Structure and Pricing Model Question Paper ) - by Natarajan - Tiruppur View & Read

  • 1)

    எப்போது நிறுவனம் இலாபம் பெற முடியும்?

  • 2)

    எந்த அங்காடியில் AR மற்றும் MR சமமாகும்

  • 3)

    முற்றுரிமையில் MR கோடு________கோட்டிற்கு கீழிருக்கும்.

  • 4)

    முற்றுரிமை போட்டியின் முக்கிய பண்பு_________

  • 5)

    விலைபேதம் காட்டுதலின் விளைவு________

11th பொருளியல் - நுகர்வுப் பகுப்பாய்வு மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Economics - Consumption Analysis Three Marks Questions ) - by Arjuna - Tenkasi View & Read

  • 1)

    மனித விருப்பங்களின் இயல்பைக் கூறுக.

  • 2)

    மொத்தப் பயன்பாட்டிற்கும் இறுதிநிலை பயன்பாட்டிற்கும் உள்ள உறவை விளக்குக.

  • 3)

    நுகர்வோர் எச்சம் என்ற கருத்தை வரைபடத்துடன் விளக்கு.

  • 4)

    நுகர்வோர் எச்சத்திற்கு மார்ஷலின் இலக்கணத்தைத் தருக.

  • 5)

    தேவை விரிவு மற்றும் சுருக்கத்தை வேறுபடுத்துக.

11th பொருளியல் - நுண்ணினப் பொருளியல் - ஓர் அறிமுகம் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Economics - Introduction To Micro-economics Three Marks Questions ) - by Arjuna - Tenkasi View & Read

  • 1)

    பொருளியலைப் பற்றிய பற்றாக்குறை இலக்கணத்தை விளக்குக. மேலும் அதனை மதிப்பீடு செய்க.

  • 2)

    ‘என்ன உற்பத்தி செய்ய வேண்டும்” என்பதற்கான முக்கிய முடிவுகள் யாவை?

  • 3)

    பொருளாதார நடவடிக்கைகளின் பல்வேறு வகைகளை விளக்குக

  • 4)

    பணிகளின் பல்வேறு இயல்புகளை விவரி.

  • 5)

    பயன்பாட்டின் முக்கிய இயல்புகள் யாவை?

11th Standard பொருளியல் - செலவு மற்றும் வருவாய் பற்றிய ஆய்வு மாதிரி கொஸ்டின் பேப்பர்( 11th Standard Economics - Cost and Revenue Analysis Model Question Paper ) - by Natarajan - Tiruppur View & Read

  • 1)

    செலவு என்பது

  • 2)

    வெளியுறு செலவுகள் மற்றும் உள்ளுறு செலவுகளின் கூடுதல் ---------- செலவாகும்.

  • 3)

    தனக்குச் சொந்தமான வளங்களை நிறுவனத்திற்கு செய்யும் செலவு ----------------

  • 4)

    ஒரு அலகு உற்பத்திக்கான செலவு ------------ செலவாகும்.

  • 5)

    பொருட்களின் விற்பனை மூலம் கிடைக்கும் வருமானம் --------வருவாயாகும்

11th Standard பொருளியல் - உற்பத்தி பகுப்பாய்வு மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Standard Economics - Production Analysis Model Question Paper ) - by Natarajan - Tiruppur View & Read

  • 1)

    முதன்மை உற்பத்திக் காரணிகளாவன

  • 2)

    எந்தக் காரணி சமுதாய மாற்றம் உருவாக்கும் முகவர் என்று அழைக்கப்படுகிறது?

  • 3)

    ஒரு நிறுவனத்தின் உள்ளீடு வெளியீடுகளுக்கு இடையே உள்ள இயல்பான தொடர்பைத் தருவது எது?

  • 4)

    நிறுவனத்தின் உள்ளிருந்து தோன்றும் சிக்கனத்திற்குக் காரணமாக அமைவது எது?

  • 5)

    நவீன பொருளியல் வல்லுனர்களின் விதி

11th Standard பொருளியல் - நுகர்வுப் பகுப்பாய்வு மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Standard Economics - Consumption Analysis Model Question Paper ) - by Natarajan - Tiruppur View & Read

  • 1)

    முரண்பட்டதை தெரிவு செய்க.

  • 2)

    காஸன் முதல்விதி ……… என்றும் அழைக்கப்படுகிறது.

  • 3)

    நுகர்வோர் எச்சம் என்ற கருத்துடன் தொடர்புடையவர்?

  • 4)

    தகுவிலை ரூ.250 ஆகவும் மற்றும் உண்மை விலை ரூ. 200 ஆகவும் உள்ளது. நுகர்வோர் எச்சத்தைக் காண்க.

  • 5)

    நுகர்வோர் சமநிலையில் இருக்கும்போது இறுதிநிலை பயன்பாடானது……. இருக்கும்

11th பொருளியல் - நுண்ணினப் பொருளியல் - ஓர் அறிமுகம் மாதிரி கொஸ்டின் பேப்பர் (11th Economics - Introduction To Micro-Economics Model Question Paper ) - by Natarajan - Tiruppur View & Read

  • 1)

    மனிதனுடைய வாழ்க்கையின் அன்றாட நடவடிக்கைகளை பற்றி பொருளியல் ஆராய்கிறது என்று கூறியவர்

  • 2)

    நாடுகளின் செல்வம் மற்றும் காரணங்களைக் குறித்த ஒரு விசாரணை என்ற நூலின் ஆசிரியர்

  • 3)

    பொருளாதாரத்தின் தந்தை யார்

  • 4)

    அங்காடி என்பது

  • 5)

    பொதுவாக எந்தக் கோட்பாடு நுண்ணியல் பொருளாதாரத்தை உள்ளடக்கியுள்ளது

11th பொருளியல் - பொருளியலுக்கான கணித முறைகள் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 11th Economics - Mathematical Methods For Economics Two Marks Question Paper ) - by Arjuna - Tenkasi View & Read

  • 1)

    y=5x4 என்ற சார்புக்கு x = 10 எனும் போது சாய்வு என்ன ?

  • 2)

    62 = 34 + 4 X என்றால் X இன் மதிப்பு காண். (தீர்வு x = 7)

  • 3)

    மொத்த செலவுச் சார்பு TC = 60 + 10x + 15x2 என்றால் சராசரிச் செலவுச் சார்பு காண்.

  • 4)

    ஒரு பொருளின் விலை pயும் அளவு qவும் q = 30 - 4p - p2 என்ற சமன்பாட்டால் இணைக்கப்பட்டால் p=2 என்ற மதிப்பில் தேவை நெகிழ்ச்சிகெழு மதிப்பு மற்றும் 

  • 5)

    அளிப்புச் சார்பு கொடுக்கப்பட்டுள்ளபோது அளிப்பு நெகிழ்ச்சி கெழு காண சூத்திரம் என்ன?

11th பொருளியல் - தமிழ்நாட்டுப் பொருளாதாரம் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 11th Economics - Tamilnadu Economy Two Marks Questions ) - by Arjuna - Tenkasi View & Read

  • 1)

    சாதகமான பாலின விகிதம் கொண்ட இரண்டு மாவட்டங்களைக் கூறுக. விகிதங்களையும் குறிப்பிடுக

  • 2)

    மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி (GSDP) - வரையறு.

  • 3)

    தமிழ்நாட்டின் முக்கியத் துறைமுகங்கள் யாவை?

  • 4)

    தமிழ்நாட்டின் அணுமின் நிலையங்கள் எவை?

  • 5)

    பாலின விகிதத்தில் தமிழ்நாட்டின் நிலை யாது?

11th பொருளியல் - ஊரக பொருளாதாரம் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 11th Economics - Rural Economics Two Marks Questions ) - by Arjuna - Tenkasi View & Read

  • 1)

    ஊரக பொருளாதாரம் – வரையறு.

  • 2)

    ஊரக ஏழ்மை – வரையறு.

  • 3)

    மறைமுக வேலையின்மை என்றால் என்ன?

  • 4)

    ஊரகப் வீட்டுவசதி பிரச்சனைக்கான காரணங்களில் ஏதேனும் இரண்டு கூறு.

  • 5)

    இந்தியாவில் ஊரக மின்மயமாக்கலின் இரண்டு பாதக காரணிகளை கூறுக.

11th பொருளியல் - இந்தியாவின் மேம்பாடு அனுபவங்கள் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 11th Economics - Development Experiences In India Two Marks Questions Paper ) - by Arjuna - Tenkasi View & Read

  • 1)

    இந்தியப் பொருளாதாரத்தில் கட்டமைப்பு சீர்திருத்தத்தை செயல்படுத்த காரணம் என்ன?

  • 2)

    தனியார் மயமாக்கல் என்றால் என்ன?

  • 3)

    முதலீட்டை திரும்பப் பெறுதல்-(Disinvestment) வரையறு.

  • 4)

    நிதிச் சமநிலையின்மையைக் கட்டுப்படுத்த 1991-92 ல் ஏற்படுத்தப்பட்ட கொள்கை முயற்சிகள் மூன்றினைக் கூறுக.

  • 5)

    மத்திய மற்றும் மாநில அரசுகள் அறுவடைக்குப் பின் மேற்கொள்ளும் நடவடிக்கைகளின் உட்கூறுகளைக் கூறுக

11th பொருளியல் - இந்தியப் பொருளாதாரம் சுதந்திரத்திற்கு முன்னரும் பின்னரும் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 11th Economics - Indian Economy Before And After Independence Two Marks Question Paper ) - by Arjuna - Tenkasi View & Read

  • 1)

    சுதந்திரம் அடைவதற்கு முன் இந்தியாவில் காணப்பட்ட பல்வேறு வகையான நிலஉடைமை முறைகள் யாவை?

  • 2)

    பசுமைப்புரட்சியின் பலவீனங்களைப் பட்டியலிடுக.

  • 3)

    மனித மேம்பாமேம்பாட்டுக் குறியீட்டெண் (HDI) மற்றும் வாழ்க்கைத் தரக்குறியீட்டெண் (PQLI)- ஆகியவற்றை வேறுபடுத்துக.

  • 4)

    வணிக மூலதனக்காலம் பற்றி விவரி?

  • 5)

    திட்ட விடுமுறை குறிப்பு வரைக. 

11th பொருளியல் - இந்தியப் பொருளாதாரம் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 11th Economics - Indian Economy Two Marks Question Paper ) - by Arjuna - Tenkasi View & Read

  • 1)

    முன்னேறிய பொருளாதாரத்தின் நான்கு இயல்புகளை கூறுக.

  • 2)

    இந்திய பொருளாதாரத்தின் ஏதேனும் ஒரு இயல்பினைக் கூறு.

  • 3)

    தொழில்நுட்பத் தெரிவு” பற்றி சென் கூறுவது என்ன?

  • 4)

    பிறப்பு விகிதம் என்றால் என்ன?

  • 5)

    இந்திய பொருளாதாரத்தின் பலவீனங்களை விளக்குக.

11th பொருளியல் - முதல் பருவம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Economics - Term 1 Model Question Paper ) - by Natarajan - Tiruppur View & Read

  • 1)

    நுகர்வோர் எச்சம் என்ற கருத்துடன் தொடர்புடையவர்?

  • 2)

    முதன்மை உற்பத்திக் காரணிகளாவன

  • 3)

    சராசரி மாறும் செலவுக்கான வாய்ப்பாடு

  • 4)

    உழைப்பாளருக்கான வெகுமதி _______

  • 5)

    இந்தியாவின் கள்ளிக்க்கோட்டைக்கு (CALICUT) வாஸ்கோடாகாமா வருகை புரிந்த வருடம்

11th பொருளியல் - பகிர்வு பற்றிய ஆய்வு இரண்டு மதிப்பெண் வினாக்கள் ( 11th Economics - Distribution Analysis Two Marks Questions ) - by Arjuna - Tenkasi View & Read

  • 1)

    பகிர்வு என்றால் என்ன?

  • 2)

    பகிர்வின் வகைகள் யாவை?

  • 3)

    பணக்கூலி மற்றும் உண்மைக் கூலியை வேறுபடுத்துக.

  • 4)

    வட்டி பற்றி நீ அறிவது யாது?

  • 5)

    இலாபம் என்றால் என்ன?

11th பொருளியல் - அங்காடி அமைப்பும் விலை நிர்ணயமும் இரண்டு மதிப்பெண் வினாக்கள் ( 11th Economics - Market Structure And Pricing Two Marks Questions ) - by Arjuna - Tenkasi View & Read

  • 1)

    “அங்காடி” வரையறு

  • 2)

    விலையை ஏற்பவர் யார்?

  • 3)

    கீழ்க்கண்ட நிறுவனத்தின் தேவைகோடு வரைக
    அ) நிறைவு போட்டி   ஆ) முற்றுரிமை

  • 4)

    விலை பேதம் காட்டுதலின் இரண்டு தன்மைகளை கூறுக

  • 5)

    உபரி சக்தி – விளக்குக

11th பொருளியல் - உற்பத்தி பகுப்பாய்வு இரண்டு மதிப்பெண் வினாக்கள் ( 11th Economics - Production Analysis Two Marks Questions ) - by Arjuna - Tenkasi View & Read

  • 1)

    உற்பத்திக் காரணிகளை வகைப்படுத்து

  • 2)

    உற்பத்தி சார்பினை குறிப்பிடுக

  • 3)

    காரணியின் இறுதிநிலை உற்பத்தியை வரையறு

  • 4)

    சம உற்பத்தி செலவு கோடு என்றால் என்ன?

  • 5)

    உற்பத்தியாளர் சமநிலையை அடைய நிபந்தனை யாது?

11th பொருளியல் - செலவு மற்றும் வருவாய் பற்றிய ஆய்வு இரண்டு மதிப்பெண் வினாக்கள் ( 11th Economics - Cost And Revenue Analysis Two Marks Questions ) - by Arjuna - Tenkasi View & Read

  • 1)

    செலவை வரையறு.

  • 2)

    செலவுச் சார்பை வரையறு

  • 3)

    மாறாச் செலவு என்றால் என்ன?

  • 4)

    வருவாயை வரையறு.

  • 5)

    வெளியுறு செலவு - வரையறு.

11th பொருளியல் காலாண்டு வினாத்தாள் 2019 ( 11th Economics Quarterly Exam Question Paper 2019 ) - by Arjuna - Tenkasi View & Read

11th பொருளியல் - நுகர்வுப் பகுப்பாய்வு இரு மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 11th Economics - Consumption Analysis Two Mark Model Question Paper ) - by Arjuna - Tenkasi View & Read

  • 1)

    பயன்பாட்டை வரையறு.

  • 2)

    நுகர்வோர் நடத்தையின் அடிப்படை அணுகுமுறைகளை குறிப்பிடுக.

  • 3)

    சமநோக்கு வளைகோடுகள் என்றால் என்ன?

  • 4)

    நுகர்வோர் எச்சம் காணும் முறையை எழுதுக.

  • 5)

    மொத்தப் பயன்பாட்டை வரையறு.

11th பொருளியல் - நுண்ணினப் பொருளியல் - ஓர் அறிமுகம் இரு மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 11th Economics - Introduction To Micro-Economics Two Marks Model Question Paper ) - by Arjuna - Tenkasi View & Read

  • 1)

    பொருளியல் என்றால் என்ன?

  • 2)

    பண்டங்கள் என்றால் என்ன?

  • 3)

    பயன்பாட்டின் ஏதேனும் இரண்டு வகைகளைக் கூறுக

  • 4)

    பகுத்தாய்வு முறையின் பொருள் கூறுக

  • 5)

    பொருளியல் தலைப்புகளில் காணப்படும் பல நூல்கள் யாவை?

11th பொருளியல் - முதல் பருவம் ஐந்து மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 11th Economics - Term 1 Five Mark Model Question Paper ) - by Arjuna - Tenkasi View & Read

  • 1)

    பொருளியலின் பல்வேறு பிரிவுகளை விளக்கு

  • 2)

    தேவை நெகிழ்ச்சியை அளவிடும் முறைகள் யாவை?

  • 3)

    விகித அளவு விளைவு விதியை உதாரணத்துடன் விளக்குக.

  • 4)

    குறுகிய காலச் செலவுக் கோடுகளை தகுந்த படத்துடன் விவரி

  • 5)

    சில்லோர் முற்றுரிமையின் பண்புகளை விளக்குக.

12th பொருளியல் காலாண்டு மாதிரி வினாத்தாள் ( 12th Economics Quarterly Model Question Paper ) - by Arjuna - Tenkasi View & Read

  • 1)

    மனிதனுடைய வாழ்க்கையின் அன்றாட நடவடிக்கைகளை பற்றி பொருளியல் ஆராய்கிறது என்று கூறியவர்

  • 2)

    சமநிலை விலை என்பது அந்த விலையில்

  • 3)

    _______ பொருளியல் எதுவாக இருக்க வேண்டும் என்ற கோட்பாட்டை வகுக்கும் இயல்.

  • 4)

    தகுவிலை ரூ.250 ஆகவும் மற்றும் உண்மை விலை ரூ. 200 ஆகவும் உள்ளது. நுகர்வோர் எச்சத்தைக் காண்க.

  • 5)

    _________ பயன்பாட்டு ஆய்வு மார்ஷல் பயன்பாட்டு ஆய்வு என்று அழைக்கப்படுகிறது.

11th பொருளியல் - பொருளியலுக்கான கணித முறைகள் Book Back Questions ( 11th Economics - Mathematical Methods For Economics Book Back Questions ) - by Arjuna - Tenkasi View & Read

  • 1)

    __________________ இவற்றின் ஒருங்கிணைப்பே கணி்தவியல் பொருளாதாரம் எனப்படும்.

  • 2)

    சாராத மாறியின் மதிப்பில் ஏற்படும் மாற்றம் காரணமாக சார்ந்த மாறியின்  மதிப்பில் ஏற்படும் கூடுதல் முறை  மாற்றம் ____________ எனப்படும்.

  • 3)

    ஒரு அணியின் அணிக்கோவை மதிப்பு \(\Delta \) = 0 என்றால் அச்சார்புகளுக்குதீர்வு _______________ 

  • 4)

    தேவை நெகிழ்ச்சி ______________ உள்ள விகிதம் ஆகும். 

  • 5)

    தொகையீடு என்பது  _______________ என்பதின் தலைகீழ் செயல்பாடாகும்.

11th பொருளியல் - தமிழ்நாட்டுப் பொருளாதாரம் Book Back Questions ( 11th Economics Tamilnadu Economy Book Back Questions ) - by Arjuna - Tenkasi View & Read

  • 1)

    கீழ்க்கண்டவற்றுள் தவறான இணை எது?

  • 2)

    எந்த பயிர் உற்பத்திக்காக அதிகப் பரப்பு நிலம் பயன்படுத்தப்படுகிறது?

  • 3)

    தமிழ்நாட்டின் எம்மாவட்டத்தில் பாலின விகிதம் அதிகமாக உள்ளது?

  • 4)

    தமிழ்நாட்டு உள்நாட்டு உற்பத்தியில் அதிக பங்கு வகிப்பது?

  • 5)

    SPIC அமைந்துள்ள இடம்

11th பொருளியல் - ஊரக பொருளாதாரம் Book Back Questions ( 11th Economics - Rural Economics Book Back Questions ) - by Arjuna - Tenkasi View & Read

  • 1)

    எது ஊரக பகுதியின் அடிப்படை அலகாகக் கருதப்படுவது ________ 

  • 2)

    ஊரகப்பகுதி, ஊரக மக்கள் மற்றும் ஊரக வாழ்க்கையை மேம்படுத்துதல் என்பது

  • 3)

    ஊரகப் பொருளாதாரத்தில் வேளாண்மை பிரச்சனைக்குத் தொடர்புடையதாக கருதப்படுவது

  • 4)

    மறைந்திருக்கும் வேலையின்மைக்கு மற்றொரு பெயர் என்ன?

  • 5)

    குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் வேலைவாய்ப்புப் பெறுவதை எப்படிக் கருதுவது?

11th பொருளியல் - இந்தியாவின் மேம்பாடு அனுபவங்கள் Book Back Questions ( 11th Economics - Development Experiences In India Book Back Questions ) - by Arjuna - Tenkasi View & Read

  • 1)

    இன்றைய நாட்களில் வளர்ச்சிக்காக ஒவ்வொரு நாடும் _______________ இருக்க வேண்டும்.

  • 2)

    சிறப்பு பொருளாதார மண்டலக் கொள்கை ____________ வெளியிடப்பட்டது.

  • 3)

    நிதித்துறை சீர்திருத்தங்கள் முக்கியமாக __________ துறைக்கானது.

  • 4)

    உழவர் கடன் அட்டையைப் பயன்படுத்தி விவசாயிகள்  எந்த வங்கியில் கடன் பெற முடியும்?

  • 5)

    GST யில் அதிகபட்ச வரிவிதிப்பு_______ ஆகும். (ஜீலை 1, 2017 –நாளின்படி)

11th பொருளியல் - இந்தியப் பொருளாதாரம் சுதந்திரத்திற்கு முன்னரும் பின்னரும் Book Back Questions ( 11th Economics - Indian Economy Before And After Independence Book Back Questions ) - by Arjuna - Tenkasi View & Read

  • 1)

    இந்தியாவின் கள்ளிக்க்கோட்டைக்கு (CALICUT) வாஸ்கோடாகாமா வருகை புரிந்த வருடம்

  • 2)

    முதலாம் உலகப்போர் தொடங்கப்பட்ட ஆண்டு

  • 3)

    1993ல் முன் பதிவு நீக்கப்பட்ட தொழில்துறை

  • 4)

    1969-ல் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளின் எண்ணிக்கை

  • 5)

    வாழ்க்கைதரக் குறியீட்டெண்ணை உருவாக்கியவர்

11th Standard பொருளியல் - இந்தியப் பொருளாதாரம் Book Back Questions ( 11th Standard Economics - Indian Economy Book Back Questions ) - by Arjuna - Tenkasi View & Read

  • 1)

    கர்நாடகத்தின் முக்கிய தங்கச் சுரங்கப் பகுதி ______ 

  • 2)

    கீழ்க்கண்டவற்றுள் எது முன்னேற்றம் அடைந்த நாடு?

  • 3)

    மக்கள்தொகையின் இயல்புகளைப் பற்றிய அறிவியல் ரீதியான ஆய்வு

  • 4)

    ஆயிரம் மக்களுக்கு இறப்பவர் எண்ணிக்கை என்பது

  • 5)

    இயற்கை வளங்களைப் பற்றிக் குறிப்பு வரைக.

11th Standard பொருளியல் - பகிர்வு பற்றிய ஆய்வு Book Back Questions ( 11th Standard Economics - Distribution Analysis Book Back Questions ) - by Arjuna - Tenkasi View & Read

  • 1)

    பொருளியலில் வருமானப் பகிர்வு என்பது எதனுடன் தொடர்புடையது

  • 2)

    நிலத்திற்கு உண்மையானதும் அழிக்க முடியாதசக்தியும் உள்ளது என்ற கருத்தைப் பயன்படுத்தியவர்

  • 3)

    எச்ச உரிமை கூலிக் கோட்பாட்டை எடுத்துரைத்தவர்

  • 4)

    எதிர்பாராத செலவுகள் என்ற கருத்தை கீன்ஸ் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்

  • 5)

    கடன் நிதி வட்டிக் கோட்பாடானது  _________ 

11th Standard பொருளியல் - அங்காடி அமைப்பும் விலை நிர்ணயமும் Book Back Questions ( 11th Standard Economics - Market Structure and Pricing Book Back Questions ) - by Arjuna - Tenkasi View & Read

  • 1)

    எப்போது நிறுவனம் இலாபம் பெற முடியும்?

  • 2)

    முற்றுரிமையில் MR கோடு________கோட்டிற்கு கீழிருக்கும்.

  • 3)

    விலை தலைமை அம்சம் கொண்டது

  • 4)

    “அங்காடி” வரையறு

  • 5)

    தூய போட்டியின் இன்றியமையாத பண்பை குறிப்பிடு

11th Standard பொருளியல் - செலவு மற்றும் வருவாய் பற்றிய ஆய்வு Book Back Questions ( 11th Standard Economics - Cost and Revenue Analysis Book Back Questions ) - by Arjuna - Tenkasi View & Read

  • 1)

    செலவு என்பது

  • 2)

    வெளியுறு செலவுகள் மற்றும் உள்ளுறு செலவுகளின் கூடுதல் ---------- செலவாகும்.

  • 3)

    சராசரி மாறும் செலவுக்கான வாய்ப்பாடு

  • 4)

    சராசரிச் செலவுக்கான வாய்ப்பாடு

  • 5)

    ஒரு அலகு பொருளை கூடுதலாக விற்பதால் கிடைக்கும் வருவாய் ----------- வருவாயாகும்.

11th Standard பொருளியல் - உற்பத்தி பகுப்பாய்வு Book Back Questions ( 11th Standard Economics - Production Analysis Book Back Questions ) - by Arjuna - Tenkasi View & Read

  • 1)

    முதன்மை உற்பத்திக் காரணிகளாவன

  • 2)

    ஒரு நிறுவனத்தின் உள்ளீடு வெளியீடுகளுக்கு இடையே உள்ள இயல்பான தொடர்பைத் தருவது எது?

  • 3)

    குறுகிய கால உற்பத்திச் சார்பு எதன் மூலம் அறியப்படுகிறது?

  • 4)

    உற்பத்திக் காரணிகளை 5 சதவீதம் அதிகரித்தால், வெளியீடு 5 சதவீதத்திற்கு மேல் அதிகரிப்பது எந்த விகித விளைவு விதியை சார்ந்தது

  • 5)

    உற்பத்திக் காரணிகளை வகைப்படுத்து

11th Standard பொருளியல் - நுகர்வுப் பகுப்பாய்வு Book Back Questions ( 11th Standard Economics - Consumption Analysis Book Back Questions ) - by Arjuna - Tenkasi View & Read

  • 1)

    முரண்பட்டதை தெரிவு செய்க.

  • 2)

    இயல்பெண் பயன்பாட்டு ஆய்வை வழங்கியதில் முதன்மையானவர்

  • 3)

    இறுதிநிலைப் பயன்பாடு பூஜ்யமாக இருக்கும் போது மொத்தப் பயன்பாடு ……….

  • 4)

    சமநோக்கு வளைகோட்டின் அடிப்படையானது .......................

  • 5)

    கீழ்க்காணும் எவற்றால் தேவை அதிகரிக்கும்.

11th Standard பொருளியல் - நுண்ணினப் பொருளியல் - ஓர் அறிமுகம் Book Back Questions ( 11th Standard Economics - Introduction To Micro-Economics Book Back Questions ) - by Arjuna - Tenkasi View & Read

  • 1)

    மனிதனுடைய வாழ்க்கையின் அன்றாட நடவடிக்கைகளை பற்றி பொருளியல் ஆராய்கிறது என்று கூறியவர்

  • 2)

    பொருந்தா ஒன்றைக் கண்டறிக

  • 3)

    நாடுகளின் செல்வம் மற்றும் காரணங்களைக் குறித்த ஒரு விசாரணை என்ற நூலின் ஆசிரியர்

  • 4)

    பயன்பாடு என்பது

  • 5)

    எது பொருளாதார நல இலக்கணம் சார்ந்ததல்ல?

11th Standard பொருளியல் இந்தியப் பொருளாதாரம் ஒரு மதிப்பெண் கேள்விகள் மற்றும் பதில்கள் ( 11th Standard Economics Indian Economy One Marks Question And Answer ) - by Arjuna - Tenkasi View & Read

  • 1)

    கர்நாடகத்தின் முக்கிய தங்கச் சுரங்கப் பகுதி ______ 

  • 2)

    ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி அளவிடப்படுவது குறிப்பிடுவது

  • 3)

    கீழ்க்கண்டவற்றுள் எது முன்னேற்றம் அடைந்த நாடு?

  • 4)

    வலுவான பொருளாதாரங்களைக் கொண்ட நாடுகள் வரிசையில் இந்தியாவின் இடம்

  • 5)

    கலப்புப்பொருளாதாரம் என்பது _____ 

11th Standard பொருளியல் பகிர்வு பற்றிய ஆய்வு ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் விடைகள் ( 11th Standard Economics Distribution Analysis One Marks Question And Answer ) - by Arjuna - Tenkasi View & Read

  • 1)

    பொருளியலில் வருமானப் பகிர்வு என்பது எதனுடன் தொடர்புடையது

  • 2)

    எதனைப் பயன்படுத்துவதற்கான வெகுமதியே வாரம் ஆகும்?

  • 3)

    போலி வாரம் என்ற கருத்து யாருடன் தொடர்புடையது?

  • 4)

    தொன்மை கூலிக் கோட்பாட்டை எடுத்துரைத்தவர் யார்?

  • 5)

    உழைப்பாளருக்கான வெகுமதி _______

11th Standard பொருளியல் அங்காடி அமைப்பும் விலை நிர்ணயமும் ஒரு மதிப்பெண் கேள்விகள் மற்றும் பதில்கள் ( 11th Standard Economics Market Structure and Pricing One Marks Question And Answer ) - by Arjuna - Tenkasi View & Read

  • 1)

    கீழ்க்கண்டவற்றுள் எந்தவகையாகையான அங்காடியில் விலை மிக அதிகமாக இருக்கும்?

  • 2)

    கீழ்க்கண்டவற்றுள் எது முற்றுரிமைப் போட்டியின் இயல்புகள்

  • 3)

    முற்றுரிமை நிறுவனம் குறுகிய காலத்தில்______பெறும்

  • 4)

    எப்போது நிறுவனம் இலாபம் பெற முடியும்?

  • 5)

    விலையின் மற்றொரு பெயர்______

11th பொருளியல் - செலவு மற்றும் வருவாய் பற்றிய ஆய்வு ஒரு மதிப்பெண் கேள்விகள் மற்றும் பதில்கள் ( 11th Commerce Cost And Revenue Analysis One Mark Question and Answer ) - by Arjuna - Tenkasi View & Read

  • 1)

    செலவு என்பது

  • 2)

    செலவுச் சார்புகளை ------------ சார்புகள் எனலாம்.

  • 3)

    பணச் செலவை ------------ செலவு என்றும் அழைக்கலாம்

  • 4)

    வெளியுறு செலவுகள் என்பது

  • 5)

    சராசரி மாறும் செலவுக்கான வாய்ப்பாடு

11th பொருளியல் உற்பத்தி பகுப்பாய்வு ஒரு மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 11th Economics Production Analysis One Marks Model Question Paper ) - by Arjuna - Tenkasi View & Read

  • 1)

    முதன்மை உற்பத்திக் காரணிகளாவன

  • 2)

    சராசரி உற்பத்தி (AP)யைக் கணக்கிடப் பயன்படும் விகிதம்

  • 3)

    தொழில் முனைவோரின் முக்கிய குணம் உறுதியற்ற தன்மையை பொறுத்துக் கொள்ளல் என்ற கூற்றை கூறியவர் யார்?

  • 4)

    ஒரு நிறுவனத்தின் உள்ளீடு வெளியீடுகளுக்கு இடையே உள்ள இயல்பான தொடர்பைத் தருவது எது?

  • 5)

    குறுகிய கால உற்பத்திச் சார்பு எதன் மூலம் அறியப்படுகிறது?

11th பொருளியல் Chapter 2 நுகர்வுப் பகுப்பாய்வு ஒரு மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 11th Economics Chapter 2 Consumption Analysis One Marks Model Question Paper ) - by Arjuna - Tenkasi View & Read

  • 1)

    முரண்பட்டதை தெரிவு செய்க.

  • 2)

    இயல்பெண் பயன்பாட்டு ஆய்வை வழங்கியதில் முதன்மையானவர்

  • 3)

    கீழ்க்கண்ட வாய்ப்பாட்டின் மூலம் இறுதிநிலை பயன்பாட்டை அளவிடலாம்

  • 4)

    காஸன் முதல்விதி ……… என்றும் அழைக்கப்படுகிறது.

  • 5)

    நுகர்வோர் எச்சம் என்ற கருத்துடன் தொடர்புடையவர்?

11th Standard பொருளியல் Chapter 1 நுண்ணினப் பொருளியல் - ஓர் அறிமுகம் ஒரு மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 11th Standard Economics Chapter 1 Introduction To Micro-Economics One Marks Model Question Paper ) - by Arjuna - Tenkasi View & Read

  • 1)

    மனிதனுடைய வாழ்க்கையின் அன்றாட நடவடிக்கைகளை பற்றி பொருளியல் ஆராய்கிறது என்று கூறியவர்

  • 2)

    பொருளாதாரத்தில் நாம் படிக்கும் அடிப்படைப் பிரச்சனை

  • 3)

    பொருந்தா ஒன்றைக் கண்டறிக

  • 4)

    சமநிலை விலை என்பது அந்த விலையில்

  • 5)

    விருப்பங்களோடும் கிடைப்பருமையுள்ள மாற்றுவழிகளில் பயன்படத்தக்க சாதனங்களோடும் தொடர்புள்ள மனித நடவடிக்கைகளைப் பற்றி பயில்கின்ற அறிவியலே பொருளியலாகும் என்று இலக்கணம் வகுத்தவர்.

11th Standard பொருளியல் Chapter 7 இந்தியப் பொருளாதாரம் மாதிரி வினாத்தாள் ( 11th Standard Economics Chapter 7 Indian Economy Model Question Paper ) - by Arjuna - Tenkasi View & Read

  • 1)

    கர்நாடகத்தின் முக்கிய தங்கச் சுரங்கப் பகுதி ______ 

  • 2)

    கீழ்க்கண்டவற்றுள் எது முன்னேற்றம் அடைந்த நாடு?

  • 3)

    கலப்புப்பொருளாதாரம் என்பது _____ 

  • 4)

    எந்த ஆண்டில் இந்திய மக்கள் தொகை நூறு கோடியைத் தாண்டியது?

  • 5)

    ஜனநாயக சமதர்மத்தைக் கொண்டுவந்தவர்

11th பொருளியல் Chapter 6 பகிர்வு பற்றிய ஆய்வு மாதிரி வினாத்தாள் ( 11th Standard Economics Distribution Analysis Model Question Paper ) - by Arjuna - Tenkasi View & Read

  • 1)

    பகிர்வுக் கோட்பாடு எவ்வாறு அழைக்கப்படுகிறது?

  • 2)

    நிலத்திற்கு உண்மையானதும் அழிக்க முடியாதசக்தியும் உள்ளது என்ற கருத்தைப் பயன்படுத்தியவர்

  • 3)

    எச்ச உரிமை கூலிக் கோட்பாட்டை எடுத்துரைத்தவர்

  • 4)

    கடன் நிதிக் கோட்பாட்டின்படி கடன் நிதிகளின் அளிப்பு இதற்குச் சமமாகும்

  • 5)

    தனி நபர்களுக்கு நாட்டின் செல்வத்தை அல்லது வருமானத்தைப் பகிர்ந்தளிப்பதென்பது  _________

11th பொருளியல் அங்காடி அமைப்பும் விலை நிர்ணயமும் மாதிரி வினாக்கள் ( 11th Economics Market Structure And Pricing Model Question Paper ) - by Arjuna - Tenkasi View & Read

  • 1)

    நிறுவனத்தின் சமநிலை என்பது

  • 2)

    விலையின் மற்றொரு பெயர்______

  • 3)

    விலை தலைமை அம்சம் கொண்டது

  • 4)

    விற்பனை செலவிற்கு உதாரணம்

  • 5)

    உலக அளவில் பண்டங்கள் மற்றும் பணிகளை பரிமாற்றம் செய்யும் அங்காடி ________ 

11th Standard பொருளியல் முதல் இடைத்தேர்வு மாதிரி வினாத்தாள் ( 11th Standard Economics First Mid Term Model Question Paper ) - by Arjuna - Tenkasi View & Read

  • 1)

    பொருளாதாரத்தில் நாம் படிக்கும் அடிப்படைப் பிரச்சனை

  • 2)

    பயன்பாட்டின் சரியான பண்புகளை அடையாளம் காண்க

  • 3)

    பொருளியலில் 'Ceteris Paribus' என்பது _______ஆகும்.

  • 4)

    பொருளின் விலைக்கும் அளிப்பிற்கும் இடையே உள்ள தொடர்பு

  • 5)

    _________ ஐ கொண்டு உற்பத்தி செய்ய முடியும்,

11th Standard பொருளியல் Chapter 4 செலவு மற்றும் வருவாய் பற்றிய ஆய்வு மாதிரி வினாத்தாள் ( 11th Standard Economics Chapter 4 Cost And Revenue Analysis Model Question Paper ) - by Arjuna - Tenkasi View & Read

  • 1)

    செலவு என்பது

  • 2)

    தனக்குச் சொந்தமான வளங்களை நிறுவனத்திற்கு செய்யும் செலவு ----------------

  • 3)

    உற்பத்தியின் எல்லா மட்டங்களிலும் மாறாத செலவுகள் ---------------------

  • 4)

    TFC=200,TVC=150எனில் மொத்த செலவைக் (TC)கண்டுபிடி.

  • 5)

    திட்ட வளைகோடு _______எனவும் அழைக்கப்படுகிறது.

1th Standard பொருளியல் Chapter 3 உற்பத்தி பகுப்பாய்வு முக்கிய வினாத்தாள் ( 11th Standard Economics Chapter 3 Production Analysis Important Question Paper ) - by Arjuna - Tenkasi View & Read

  • 1)

    முதன்மை உற்பத்திக் காரணிகளாவன

  • 2)

    மற்ற பண்டங்களையும், பணிகளையும் உற்பத்தி செய்யப் பயன்படுத்தப்படும், மனித முயற்சியால் உற்பத்தி செய்யப்பட்ட பண்டங்கள்

  • 3)

    சராசரி உற்பத்தி (AP)யைக் கணக்கிடப் பயன்படும் விகிதம்

  • 4)

    _______ ஐந்து வகையாக பிரிக்கப்படுகிறது.

  • 5)

    உற்பத்திக் காரணியின் வேறுபெயர் _________ 

11th Standard பொருளியல் Chapter 2 நுகர்வுப் பகுப்பாய்வு முக்கிய வினாத்தாள் ( 11th Standard Economics Chapter 2 Consumption Analysis Important Question Paper ) - by Arjuna - Tenkasi View & Read

  • 1)

    முரண்பட்டதை தெரிவு செய்க.

  • 2)

    தெரிவுகள் எப்போதும் கட்டுப்படுத்தப்பட்ட அல்லது வரையறுக்கப்பட்டவையாக இருப்பதற்கு காரணம் வளங்கள் -------------- இருப்பதால்.

  • 3)

    இயல்பெண் பயன்பாட்டு ஆய்வை வழங்கியதில் முதன்மையானவர்

  • 4)

    சம அளவு திருப்தியை கொடுக்கக்கூடிய புள்ளிகளை இணைக்கும் கோடானது இதனுடன் தொடர்புடையவை.

  • 5)

    சாதாரண தரவரிசைப் பயன்பாட்டை எவ்வாறு அளவிடலாம்?

11th Standard பொருளியல் Chapter 1 நுண்ணினப் பொருளியல் - ஓர் அறிமுகம் முக்கிய வினாத்தாள் ( 11th Standard Economics Chapter 1 Introduction To Micro-Economics Important Question Paper ) - by Arjuna - Tenkasi View & Read

  • 1)

    மனிதனுடைய வாழ்க்கையின் அன்றாட நடவடிக்கைகளை பற்றி பொருளியல் ஆராய்கிறது என்று கூறியவர்

  • 2)

    பொருளாதாரத்தில் நாம் படிக்கும் அடிப்படைப் பிரச்சனை

  • 3)

    நுண்ணியல் பொருளியல் எதை உள்ளடக்கியது

  • 4)

    கீழ்க்கண்டவற்றில் எது நுண்ணியல் பொருளாதாரம் சார்ந்தது?

  • 5)

    சமநிலை விலை என்பது அந்த விலையில்

11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2019 பொருளியல் முக்கிய 1 மதிப்பெண் வினாத்தாள் ( 11th Standard Economics Public Exam March 2019 Important One Marks Questions ) - by Tamilarasan View & Read

  • 1)

    வளர்ச்சி இலக்கணம் என்பது

  • 2)

    விற்பனை செய்யும் பொருட்களை எதனால் பெருக்கினால் மொத்த வருவாய் கிடைக்கும்?

  • 3)

    "பொருளியல் என்பது செல்வத்தைப் பற்றிய ஓர் அறிவியல்" என்று கூறியவர் _____.

  • 4)

    _______ பொருளியல் எதுவாக இருக்க வேண்டும் என்ற கோட்பாட்டை வகுக்கும் இயல்.

  • 5)

    _____ மாற்றக்கூடியவை ஆகும்.

11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2019 பொருளியல் முக்கிய 1 மதிப்பெண் வினாத்தாள் ( Plus One Economics Public Exam March 2019 One Mark Question Paper ) - by Tamilarasan View & Read

  • 1)

    நாடுகளின் செல்வம் மற்றும் காரணங்களைக் குறித்த ஒரு விசாரணை என்ற நூலின் ஆசிரியர்

  • 2)

    விருப்பங்களோடும் கிடைப்பருமையுள்ள மாற்றுவழிகளில் பயன்படத்தக்க சாதனங்களோடும் தொடர்புள்ள மனித நடவடிக்கைகளைப் பற்றி பயில்கின்ற அறிவியலே பொருளியலாகும் என்று இலக்கணம் வகுத்தவர்.

  • 3)

    _____ மாற்றக்கூடியவை ஆகும்.

  • 4)

    பேரியல் என்பது _______ ஆகும்.

  • 5)

    'இயங்கா' நிலை என்பது _____.

11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2019 பொருளியல் முக்கிய கூடுதல் வினாக்கள் மற்றும் விடைகள் ( 11th Standard Economics Public Exam March 2019 Important Creative Questions and Answers ) - by Tamilarasan View & Read

  • 1)

    பொருளியல் என்றால் என்ன?

  • 2)

    பண்டங்கள் என்றால் என்ன?

  • 3)

    இயல்புரை அறிவியலின் இலக்கணத்தை வரையறுக்க

  • 4)

    ஆடம் ஸ்மித்தின் செல்வ இலக்கணத்தை குறை கூறியவர்கள் யார்?

  • 5)

    பணிகளின் இயல்புகள் யாவை?

11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2019 பொருளியல் முக்கிய 5 மதிப்பெண் வினாக்கள் ( 11th Standard Economics Public Exam March 2019 Important 5 Marks Questions ) - by Tamilarasan View & Read

  • 1)

    பொருளியலைப் பற்றிய பல்வேறு இலக்கணங்களை ஒப்பிட்டு வேறுபடுத்துக

  • 2)

    பொருளியலின் தன்மை மற்றும் எல்லையை விவரி

  • 3)

    நிலையான சமநிலையை அடைவதற்கான நிலையை வரைபடம் மூலம் விளக்குக.

  • 4)

    சமநோக்கு தொகுப்பு வரைபடம் உதவியுடன் நுகர்வோர் சமநிலையை விளக்குக.

  • 5)

    சம அளவு உற்பத்தி கோட்டின் பண்புகளை வரைபடத்துடன் விவரி

11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 2019 பொருளியல் மாதிரி வினாத்தாள் ( Plus One Economics Public Exam March 2019 Official Model Question Paper ) - by Tamilarasan View & Read

  • 1)

    நாடுகளின் செல்வம் மற்றும் காரணங்களைக் குறித்த ஒரு விசாரணை என்ற நூலின் ஆசிரியர்

  • 2)

    ________ என்பது செல்வத்தை உருவாக்குதல் என்று பொருள்படும்.

  • 3)

    கொடுக்கப்பட்டதேவை வளைகோட்டில் நகர்ந்து செல்லுதல் கீழ்க்கண்டவாறு அழைக்கப்படுகிறது.

  • 4)

    விலை அதிகமாக இருக்கும்பொழுது தேவை _________இருக்கும்.

  • 5)

    ஒரு நிறுவனத்தின் உள்ளீடு வெளியீடுகளுக்கு இடையே உள்ள இயல்பான தொடர்பைத் தருவது எது?

11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 2019 பொருளியல் மாதிரி வினாத்தாள் ( 11th Standard Economics Public Exam March 2019 Model Question Paper and Answer Key ) - by Tamilarasan View & Read

  • 1)

    எது பொருளாதார நல இலக்கணம் சார்ந்ததல்ல?

  • 2)

    நுண்ணியல் என்பது _________ ஆகும்.

  • 3)

    சமநோக்கு வளைகோட்டின் அடிப்படையானது .......................

  • 4)

    பொருளியலில் 'Ceteris Paribus' என்பது _______ஆகும்.

  • 5)

    நிறுவனத்தின் உள்ளிருந்து தோன்றும் சிக்கனத்திற்குக் காரணமாக அமைவது எது?

11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாள் பொருளியல் மார்ச் 2019 ( 11th Standard Economics Public Exam March 2019 Original Question Paper and Answer Key ) - by Tamilarasan View & Read

11 ஆம் வகுப்பு பொருளியல் மூன்றாம் திருப்புதல் தேர்வு வினாத்தாள் 2019( 11th Standard Economics Third Revision Test Question Paper 2019 ) - by Tamilarasan View & Read

  • 1)

    சமநிலை விலை என்பது அந்த விலையில்

  • 2)

    அரசின் நிறுவனங்கள், அரசின் பணிகள் மற்றும் அரசின் இயந்திரங்களோடு சார்ந்த நிதி நடவடிக்கைகளே________அகும்.

  • 3)

    சமநோக்கு வலைகோட்டை முதன்முதலில் தோற்றுவித்தவர்.

  • 4)

    பயன்பாட்டு அணுகுமுறையை அறிமுகப்படுத்தியவர் ________.

  • 5)

    முதன்மை உற்பத்திக் காரணிகளாவன

11ஆம் வகுப்பு பொருளியல் மாதிரி பொது தேர்வு வினாத்தாள் 2019 ( 11th Standard Economics Model Public Exam Question Paper 2019 ) - by Tamilarasan View & Read

  • 1)

    பொதுவாக எந்தக் கோட்பாடு நுண்ணியல் பொருளாதாரத்தை உள்ளடக்கியுள்ளது

  • 2)

    'இயங்கா' நிலை என்பது _____.

  • 3)

    முரண்பட்டதை தெரிவு செய்க.

  • 4)

    நுகர்வோர் எச்சம் கருத்தை அறிமுகப்படுத்தியவர் ________.

  • 5)

    கீழ்கண்டவற்றுள் எது நிலத்தின் சிறப்பியல்பு அல்ல?

11ஆம் வகுப்பு பொருளியல் மாதிரி திருப்புதல் தேர்வு-1 வினாத்தாள் ( 11th Standard Economics Model Revision Test-1 Question Paper ) - by Tamilarasan View & Read

  • 1)

    வளர்ச்சி இலக்கணம் என்பது

  • 2)

    ________ என்பது செல்வத்தை உருவாக்குதல் என்று பொருள்படும்.

  • 3)

    கீழ்க்காணும் எவற்றால் தேவை அதிகரிக்கும்.

  • 4)

    ________ தன்னுடைய புகழ்பெற்ற தண்ணீர் வைர முரண்பாட்டுக் கோட்பாட்டை விளக்குகிறார்.

  • 5)

    எந்தக் காரணி சமுதாய மாற்றம் உருவாக்கும் முகவர் என்று அழைக்கப்படுகிறது?

11ஆம் வகுப்பு பொருளியல் முக்கிய கூடுதல் 5 மதிப்பெண் வினா விடை2019 ( 11th Standard Economics Important Creative 5 Mark Questions 2019 ) - by Tamilarasan View & Read

  • 1)

    நிலையான சமநிலையை அடைவதற்கான நிலையை வரைபடம் மூலம் விளக்குக.

  • 2)

    ஆடம் ஸ்மித்தின் செல்வ இலக்கணத்தை விளக்குக.

  • 3)

    சமநோக்கு தொகுப்பு வரைபடம் உதவியுடன் நுகர்வோர் சமநிலையை விளக்குக.

  • 4)

    உழைப்பின் சிறப்பியல்புகளை விளக்கு.

  • 5)

    அளிப்பு நெகிழ்ச்சியின் வகைகளை வரைபடத்துடன் விவரி?

11ஆம் வகுப்பு பொருளியல் முழு பாட முக்கிய 1 மதிப்பெண் வினா விடை 2019 ( 11th Standard Economics All Chapters Important 1 Mark Questions 2019 ) - by Tamilarasan View & Read

  • 1)

    விருப்பங்களோடும் கிடைப்பருமையுள்ள மாற்றுவழிகளில் பயன்படத்தக்க சாதனங்களோடும் தொடர்புள்ள மனித நடவடிக்கைகளைப் பற்றி பயில்கின்ற அறிவியலே பொருளியலாகும் என்று இலக்கணம் வகுத்தவர்.

  • 2)

    பயன்பாடு என்பது

  • 3)

    'நலஇயல்' என்பது_________.

  • 4)

    _______ பொருளியல் எதுவாக இருக்க வேண்டும் என்ற கோட்பாட்டை வகுக்கும் இயல்.

  • 5)

    ஆடம்ஸ்மித் நாடுகளின் செல்வம் என்ற புத்தகத்தை வெளியிட்ட ஆண்டு _________.

11ஆம் வகுப்பு பொருளியல் முக்கிய 5 மதிப்பெண் வினா விடை 2018 ( 11th Standard Economics Important 5 mark Questions 2018 ) - by Tamilarasan View & Read

  • 1)

    பொருளியலின் பல்வேறு பிரிவுகளை விளக்கு

  • 2)

    ஆடம் ஸ்மித்தின் செல்வ இலக்கணத்தை விளக்குக.

  • 3)

    சம அளவு உற்பத்தி கோட்டின் பண்புகளை வரைபடத்துடன் விவரி

  • 4)

    உழைப்பின் சிறப்பியல்புகளை விளக்கு.

  • 5)

    நிறைவு போட்டியின் இயல்புகள் விளக்குக.

11ஆம் வகுப்பு பொருளியல் முக்கிய 1 மதிப்பெண் வினா விடை 2018 ( 11th Standard Commerce Important 1 Mark Questions 2018 ) - by Tamilarasan View & Read

  • 1)

    புதிய பொருளாதாரத்தின் தந்தை யார்?

  • 2)

    ஆய்க்கோஸ் (Oikos)என்றால் _________ என்று பொருள்படும்.

  • 3)

    நோமோஸ் (Nomos)என்றால் _____ என்று பொருள்படும்.

  • 4)

    'நலஇயல்' என்பது_________.

  • 5)

    ______ பயன்பாடு என்பது ஒரு குறிப்பிட்ட ஒன்றைப் பற்றி பெறும் அறிவாகும்.

11 ஆம் வகுப்பு பொருளியல் திருப்புதல் தேர்வு 2018-19 ( 11 Std Economics Revision Test 2018-19 ) - by Tamilarasan View & Read

  • 1)

    சமநிலை விலை என்பது அந்த விலையில்

  • 2)

    அளிவியல் பொருளாதாரம் ________ படங்களை உள்ளடக்கியது ஆகும்.

  • 3)

    இறுதிநிலைப் பயன்பாடு பூஜ்யமாக இருக்கும் போது மொத்தப் பயன்பாடு ……….

  • 4)

    ஒருவரிடம் உள்ள ஒரு பண்டத்தின் இருப்பு கூடுகின்றபொழுது ஒவ்வொரு கூடுதல் அலகிலிருந்தும் கிடைக்கும் பயன்பாடு_______.

  • 5)

    சராசரி உற்பத்தி குறையும்போது இறுதிநிலை உற்பத்தி

11 ஆம் வகுப்பு பொருளியல் முதல் திருப்புதல் தேர்வு ( 11th std Economics First Revision Test ) - by Tamilarasan View & Read

  • 1)

    வளர்ச்சி இலக்கணம் என்பது

  • 2)

    _____ மாற்றக்கூடியவை ஆகும்.

  • 3)

    தேவை நெகிழ்ச்சி ஒன்றுக்குச் சமமாக இருக்கும்போது ................

  • 4)

    அளிப்புக் கோடு_________.

  • 5)

    சம உற்பத்திக் கோட்டின் வேறு பெயர்

11 ஆம் வகுப்பு பொருளியல் பொது மாதிரி தேர்வு ( 11th Economics Public Model Question ) - by Tamilarasan View & Read

  • 1)

    பொருளியல் என்பது ஒரு சமூகஅறிவியல் என்று கூறுவர். ஏனெனில்

  • 2)

    பகுத்தாய்வு முறையை ________ என்று அழைக்கப்படுகிறது.

  • 3)

    சம அளவு திருப்தியை கொடுக்கக்கூடிய புள்ளிகளை இணைக்கும் கோடானது இதனுடன் தொடர்புடையவை.

  • 4)

    ______பழக்கவழக்கங்களால் தோன்றுகின்றன.

  • 5)

    சராசரி உற்பத்தி (AP)யைக் கணக்கிடப் பயன்படும் விகிதம்

11 ஆம் வகுப்பு பொருளியல் முழுத் தேர்வு ( 11th Standard Economics Full Test ) - by Tamilarasan View & Read

  • 1)

    பற்றாக்குறைப் பொருளாதார இலக்கணத்தின் ஆசிரியர் யார்?

  • 2)

    நுண்ணியல் என்பது _________ ஆகும்.

  • 3)

    சம அளவு திருப்தியை கொடுக்கக்கூடிய புள்ளிகளை இணைக்கும் கோடானது இதனுடன் தொடர்புடையவை.

  • 4)

    மேல்நிலையில் அமைந்துள்ள சமநோக்கு வளைகோடு ______பெறும்.

  • 5)

    உற்பத்திச் சார்பு இவற்றிற்கிடையே உள்ள தொடர்பை விளக்குகிறது.

11 ஆம் வகுப்பு பொருளியல் வாரத்தேர்வு வினாத்தாள் ( 11th standard Economics Slip Test Question Paper ) - by Tamilarasan View & Read

  • 1)

    நோமோஸ் (Nomos)என்றால் _____ என்று பொருள்படும்.

  • 2)

    பொருளாதாரம் என்பது ______ அறிவியலாகும் 

  • 3)

    நுண்ணியல் பொருளியலில் _______ யை பற்றி படிக்கிறோம்.

  • 4)

    ஆடம்ஸ்மித் நாடுகளின் செல்வம் என்ற புத்தகத்தை வெளியிட்ட ஆண்டு _________.

  • 5)

    நுகர்வோர் எச்சம் கருத்தை அறிமுகப்படுத்தியவர் ________.

11 ஆம் வகுப்பு பொருளியல் முழு மாதிரி வினாத்தாள் ( 11th Economics Model full portion Question Paper ) - by Tamilarasan View & Read

  • 1)

    வளர்ச்சி இலக்கணம் என்பது

  • 2)

    ஆய்க்கோஸ் (Oikos)என்றால் _________ என்று பொருள்படும்.

  • 3)

    கீழ்க்காணும் எவற்றால் தேவை அதிகரிக்கும்.

  • 4)

    _________ பயன்பாட்டு ஆய்வு மார்ஷல் பயன்பாட்டு ஆய்வு என்று அழைக்கப்படுகிறது.

  • 5)

    நவீன பொருளியல் வல்லுனர்களின் விதி

XI ஆம் வகுப்பு பொருளியல் முக்கிய வினாக்கள் ( 11th Economics Important Questions ) - by Tamilarasan View & Read

  • 1)

    நுண் பொருளியல் என்றால் என்ன?

  • 2)

    இராபின்ஸ் இலக்கணத்தின் முக்கிய சிறப்பியல்புகள் யாவை?

  • 3)

    இலவசப் பண்டங்கள் மற்றும் பொருளாதாரப் பண்டங்களை வேறுபடுத்துக.

  • 4)

    பயன்பாட்டை வரையறு.

  • 5)

    மொத்தப் பயன்பாட்டை வரையறு.

11 ஆம் வகுப்பு பொருளியல் மாதிரி முழுத்தேர்வு வினாத்தாள் ( 11th standard Economics model full test question paper ) - by Tamilarasan View & Read

  • 1)

    மனிதனுடைய வாழ்க்கையின் அன்றாட நடவடிக்கைகளை பற்றி பொருளியல் ஆராய்கிறது என்று கூறியவர்

  • 2)

    "வேலைவாய்ப்பு, வட்டி மற்றும் பணம் பற்றிய ஒரு பொதுக் கோட்பாடு" என்னும் நூல் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு _______.

  • 3)

    கொடுக்கப்பட்டதேவை வளைகோட்டில் நகர்ந்து செல்லுதல் கீழ்க்கண்டவாறு அழைக்கப்படுகிறது.

  • 4)

    விலைத் தேவை நெகிழ்ச்சி ________வகைப்படும்.

  • 5)

    உற்பத்திச் சார்பு இவற்றிற்கிடையே உள்ள தொடர்பை விளக்குகிறது.

11 ஆம் வகுப்பு பொருளியல் மாதிரி திருப்புதல் தேர்வு வினாவிடை ( 11th economics model revision test questions and answer ) - by Tamilarasan View & Read

  • 1)

    பொருளியல் என்றால் என்ன?

  • 2)

    அங்காடி என்றால் என்ன?

  • 3)

    பொருளியல் ஆய்வு முறை இரண்டினை எழுதுக.

  • 4)

    நுகர்வோர் எச்சம் காணும் முறையை எழுதுக.

  • 5)

    தேவை நெகிழ்ச்சியில் வகைகள் யாவை?

11 ஆம் வகுப்பு பொருளியல் மாதிரி திருப்புதல் தேர்வு வினாத்தாள் ( 11th Economics model Revision test Question Paper ) - by Tamilarasan View & Read

  • 1)

    கீழ்க்கண்டவற்றில் எது நுண்ணியல் பொருளாதாரம் சார்ந்தது?

  • 2)

    பொருளியல் குறிப்பிடுவது ________.

  • 3)

    மிகைத்தேவை நெகிழ்ச்சி உள்ள தேவைக்கோட்டின் வடிவமானது .................

  • 4)

    பொருளியலில் பல விதிகளுக்கு ______விதி அடிப்படையானதாகும்.

  • 5)

    தொழில் முனைவோரின் முக்கிய குணம் உறுதியற்ற தன்மையை பொறுத்துக் கொள்ளல் என்ற கூற்றை கூறியவர் யார்?

11 ஆம் வகுப்பு பொருளியல் -2 மதிப்பெண் முக்கிய வினா விடை ( 11th Economics -Important 2 mark questions ) - by Tamilarasan View & Read

  • 1)

    இயல்புரை அறிவியலின் இலக்கணத்தை வரையறுக்க

  • 2)

    பகுத்தாய்வு முறையின் பொருள் கூறுக

  • 3)

    பொருளியல் தலைப்புகளில் காணப்படும் பல நூல்கள் யாவை?

  • 4)

    நுகர்வுப் பண்டத்தையும் மூலதனப் பண்டத்தையும் வேறுபடுத்துக.

  • 5)

    பொருளியல் ஆய்வு முறை இரண்டினை எழுதுக.

11 ஆம் வகுப்பு பொருளியல் -1 மதிப்பெண் முக்கிய வினா விடை ( 11th Economics -important 1 mark questions ) - by Tamilarasan View & Read