11th Standard பொருளியல் Study material & Free Online Practice Tests - View and download Sample Question Papers with Solutions for Class 11 Session 2019 - 2020 TN Stateboard

பொருளியல் Question Papers & Study Material

11th Standard பொருளியல் Chapter 1 நுண்ணினப் பொருளியல் - ஓர் அறிமுகம் ஒரு மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 11th Standard Economics Chapter 1 Introduction To Micro-Economics One Marks Model Question Paper ) - by Arjuna - Tenkasi - View & Download

  • 1)

    மனிதனுடைய வாழ்க்கையின் அன்றாட நடவடிக்கைகளை பற்றி பொருளியல் ஆராய்கிறது என்று கூறியவர்

  • 2)

    பொருளாதாரத்தில் நாம் படிக்கும் அடிப்படைப் பிரச்சனை

  • 3)

    பொருந்தா ஒன்றைக் கண்டறிக

  • 4)

    சமநிலை விலை என்பது அந்த விலையில்

  • 5)

    விருப்பங்களோடும் கிடைப்பருமையுள்ள மாற்றுவழிகளில் பயன்படத்தக்க சாதனங்களளோடும் தொடர்புள்ள மனித நடவடிக்கைகளைப் பற்றி பயில்கின்ற அறிவியலே பொருளியலாகும் என்று இலக்கணம் வகுத்தவர்.

11th Standard பொருளியல் Chapter 7 இந்தியப் பொருளாதாரம் மாதிரி வினாத்தாள் ( 11th Standard Economics Chapter 7 Indian Economy Model Question Paper ) - by Arjuna - Tenkasi - View & Download

  • 1)

    கர்நாடகத்தின் முக்கிய தங்கச் சுரங்கப் பகுதி ______ 

  • 2)

    கீழ்க்கண்டவற்றுள் எது முன்னேற்றம் அடைந்த நாடு?

  • 3)

    கலப்புப்பொருளாதாரம் என்பது _____ 

  • 4)

    எந்த ஆண்டில் இந்திய மக்கள் தொகை நூறு கோடியைத் தாண்டியது?

  • 5)

    ஜனநாயக சமதர்மத்தைக் கொண்டுவந்தவர்

11th பொருளியல் Chapter 6 பகிர்வு பற்றிய ஆய்வு மாதிரி வினாத்தாள் ( 11th Standard Economics Distribution Analysis Model Question Paper ) - by Arjuna - Tenkasi - View & Download

  • 1)

    பகிர்வுக் கோட்பாடு எவ்வாறு அழைக்கப்படுகிறது?

  • 2)

    நிலத்திற்கு உண்மையானதும் அழிக்க முடியாதசக்தியும் உள்ளது என்ற கருத்தைப் பயன்படுத்தியவர்

  • 3)

    எச்ச உரிமை கூலிக் கோட்பாட்டை எடுத்துரைத்தவர்

  • 4)

    கடன் நிதிக் கோட்பாட்டின்படி கடன் நிதிகளின் அளிப்பு இதற்குச சமமாகும்

  • 5)

    | தனி நபர்களுக்கு நாட்டின் செல்வத்தை அல்லது வருமானத்தைப் பகிர்ந்தளிப்பதென்பது  _________

11th பொருளியல் அங்காடி அமைப்பும் விலை நிர்ணயமும் மாதிரி வினாக்கள் ( 11th Economics Market Structure And Pricing Model Question Paper ) - by Arjuna - Tenkasi - View & Download

  • 1)

    நிறுவனத்தின் சமநிலை என்பது

  • 2)

    விலையின் மற்றொரு பெயர்______

  • 3)

    விலை தலைமை அம்சம் கொண்டது

  • 4)

    விற்பனை செலவிற்கு உதாரணம்

  • 5)

    உலக அளவில் பண்டங்கள் மற்றும் பணிகளை பரிமாற்றம் செய்யும் அங்காடி ________ 

11th Standard பொருளியல் முதல் இடைத்தேர்வு மாதிரி வினாத்தாள் ( 11th Standard Economics First Mid Term Model Question Paper ) - by Arjuna - Tenkasi - View & Download

  • 1)

    பொருளாதாரத்தில் நாம் படிக்கும் அடிப்படைப் பிரச்சனை

  • 2)

    பயன்பாட்டின் சரியான பண்புகளை அடையாளம் காண்க

  • 3)

    பொருளியலில் 'Ceteris Paribus' என்பது _______ஆகும்.

  • 4)

    பொருளின் விலைக்கும் அளிப்பிற்கும் இடையே உள்ள தொடர்பு

  • 5)

    _________ ஐ கொண்டு உற்பத்தி செய்ய முடியும்,

11th Standard பொருளியல் Chapter 4 செலவு மற்றும் வருவாய் பற்றிய ஆய்வு மாதிரி வினாத்தாள் ( 11th Standard Economics Chapter 4 Cost And Revenue Analysis Model Question Paper ) - by Arjuna - Tenkasi - View & Download

  • 1)

    செலவு என்பது

  • 2)

    தனக்குச் சொந்தமான வளங்களை நிறுவனத்திற்கு செய்யும் செலவு ----------------

  • 3)

    உற்பத்தியின் எல்லா மட்டங்களிலும் மாறாத செலவுகள் ---------------------

  • 4)

    TFC=200,TVC=150எனில் மொத்த செலவைக் (TC)கண்டுபிடி.

  • 5)

    திட்ட வளைகோடு _______எனவும் அழைக்கப்படுகிறது.

1th Standard பொருளியல் Chapter 3 உற்பத்தி பகுப்பாய்வு முக்கிய வினாத்தாள் ( 11th Standard Economics Chapter 3 Production Analysis Important Question Paper ) - by Arjuna - Tenkasi - View & Download

  • 1)

    முதன்மை உற்பத்திக் காரணிகளாவன

  • 2)

    மற்ற பண்டங்களையும், பணிகளையும் உற்பத்தி செய்யப் பயன்படுத்தப்படும், மனித முயற்சியால் உற்பத்தி செய்யப்பட்ட பண்டங்கள்

  • 3)

    சராசரி உற்பத்தி (AP)யைக் கணக்கிடப் பயன்படும் விகிதம்

  • 4)

    _______ ஐந்து வகையாக பிரிக்கப்படுகிறது.

  • 5)

    உற்பத்திக் காரணியின் வேறுபெயர் _________ 

11th Standard பொருளியல் Chapter 2 நுகர்வுப் பகுப்பாய்வு முக்கிய வினாத்தாள் ( 11th Standard Economics Chapter 2 Consumption Analysis Important Question Paper ) - by Arjuna - Tenkasi - View & Download

  • 1)

    முரண்பட்டதை தெரிவு செய்க.

  • 2)

    தெரிவுகள் எப்போதும் கட்டுப்படுத்தப்பட்ட அல்லது வரையறுக்கப்பட்டவையாக இருப்பதற்கு காரணம் வளங்கள் -------------- இருப்பதால்.

  • 3)

    இயல்பெண் பயன்பாட்டு ஆய்வை வழங்கியதில் முதன்மையானவர்

  • 4)

    சம அளவு திருப்தியை கொடுக்கக்கூடிய புள்ளிகளை இணைக்கும் கோடானது இதனுடன் தொடர்புடையவை.

  • 5)

    சாதாரண தரவரிசைப் பயன்பாட்டை எவ்வாறு அளவிடலாம்?

11th Standard பொருளியல் Chapter 1 நுண்ணினப் பொருளியல் - ஓர் அறிமுகம் முக்கிய வினாத்தாள் ( 11th Standard Economics Chapter 1 Introduction To Micro-Economics Important Question Paper ) - by Arjuna - Tenkasi - View & Download

  • 1)

    மனிதனுடைய வாழ்க்கையின் அன்றாட நடவடிக்கைகளை பற்றி பொருளியல் ஆராய்கிறது என்று கூறியவர்

  • 2)

    பொருளாதாரத்தில் நாம் படிக்கும் அடிப்படைப் பிரச்சனை

  • 3)

    நுண்ணியல் பொருளியல் எதை உள்ளடக்கியது

  • 4)

    கீழ்க்கண்டவற்றில் எது நுண்ணியல் பொருளாதாரம் சார்ந்தது?

  • 5)

    சமநிலை விலை என்பது அந்த விலையில்

11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2019 பொருளியல் முக்கிய 1 மதிப்பெண் வினாத்தாள் ( 11th Standard Economics Public Exam March 2019 Important One Marks Questions ) - by Tamilarasan - View & Download

  • 1)

    வளர்ச்சி இலக்கணம் என்பது

  • 2)

    விற்பனை செய்யும் பொருட்களை எதனால் பெருக்கினால் மொத்த வருவாய் கிடைக்கும்?

  • 3)

    "பொருளியல் என்பது செல்வத்தைப் பற்றிய ஓர் அறிவியல்" என்று கூறியவர் _____.

  • 4)

    _______ பொருளியல் எதுவாக இருக்க வேண்டும் என்ற கோட்பாட்டை வகுக்கும் இயல்.

  • 5)

    _____ மாற்றக்கூடியவை ஆகும்.

11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2019 பொருளியல் முக்கிய 1 மதிப்பெண் வினாத்தாள் ( Plus One Economics Public Exam March 2019 One Mark Question Paper ) - by Tamilarasan - View & Download

  • 1)

    நாடுகளின் செல்வம் மற்றும் காரணங்களைக் குறித்த ஒரு விசாரணை என்ற நூலின் ஆசிரியர்

  • 2)

    விருப்பங்களோடும் கிடைப்பருமையுள்ள மாற்றுவழிகளில் பயன்படத்தக்க சாதனங்களளோடும் தொடர்புள்ள மனித நடவடிக்கைகளைப் பற்றி பயில்கின்ற அறிவியலே பொருளியலாகும் என்று இலக்கணம் வகுத்தவர்.

  • 3)

    _____ மாற்றக்கூடியவை ஆகும்.

  • 4)

    பேரியல் என்பது _______ ஆகும்.

  • 5)

    'இயங்கா' நிலை என்பது _____.

11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2019 பொருளியல் முக்கிய கூடுதல் வினாக்கள் மற்றும் விடைகள் ( 11th Standard Economics Public Exam March 2019 Important Creative Questions and Answers ) - by Tamilarasan - View & Download

  • 1)

    பொருளியல் என்றால் என்ன?

  • 2)

    பண்டங்கள் என்றால் என்ன?

  • 3)

    இயல்புரை அறிவியலின் இலக்கணத்தை வரையறுக்க

  • 4)

    ஆடம் ஸ்மித்தின் செல்வ இலக்கணத்தை குறை கூறியவர்கள் யார்?

  • 5)

    பணிகளின் இயல்புகள் யாவை?

11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2019 பொருளியல் முக்கிய 5 மதிப்பெண் வினாக்கள் ( 11th Standard Economics Public Exam March 2019 Important 5 Marks Questions ) - by Tamilarasan - View & Download

  • 1)

    பொருளியலைப் பற்றிய பல்வேறு இலக்கணங்களை ஒப்பிட்டு வேறுபடுத்துக

  • 2)

    பொருளியலின் தன்மை மற்றும் எல்லையை விவரி

  • 3)

    நிலையான சமநிலையை அடைவதற்கான நிலையை வரைபடம் மூலம் விளக்குக.

  • 4)

    சமநோக்கு தொகுப்பு வரைபடம் உதவியுடன் நுகர்வோர் சமநிலையை விளக்குக.

  • 5)

    சம அளவு உற்பத்தி கோட்டின் பண்புகளை வரைபடத்துடன் விவரி

11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 2019 பொருளியல் மாதிரி வினாத்தாள் ( Plus One Economics Public Exam March 2019 Official Model Question Paper ) - by Tamilarasan - View & Download

  • 1)

    நாடுகளின் செல்வம் மற்றும் காரணங்களைக் குறித்த ஒரு விசாரணை என்ற நூலின் ஆசிரியர்

  • 2)

    ________ என்பது செல்வத்தை உருவாக்குதல் என்று பொருள்படும்.

  • 3)

    கொடுக்கப்பட்டதேவை வளைகோட்டில் நகர்ந்து செல்லுதல் கீழ்க்கண்டவாறு அழைக்கப்படுகிறது.

  • 4)

    விலை அதிகமாக இருக்கும்பொழுது தேவை _________இருக்கும்.

  • 5)

    ஒரு நிறுவனத்தின் உள்ளீடு வெளியீடுகளுக்கு இடையே உள்ள இயல்பான தொடர்பைத் தருவது எது?

11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 2019 பொருளியல் மாதிரி வினாத்தாள் ( 11th Standard Economics Public Exam March 2019 Model Question Paper and Answer Key ) - by Tamilarasan - View & Download

  • 1)

    எது பொருளாதார நல இலக்கணம் சார்ந்ததல்ல?

  • 2)

    நுண்ணியல் என்பது _________ ஆகும்.

  • 3)

    சமநோக்கு வளைகோட்டின் அடிப்படையானது .......................

  • 4)

    பொருளியலில் 'Ceteris Paribus' என்பது _______ஆகும்.

  • 5)

    நிறுவனத்தின் உள்ளிருந்து தோன்றும் சிக்கனத்திற்குக் காரணமாக அமைவது எது?

11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாள் பொருளியல் மார்ச் 2019 ( 11th Standard Economics Public Exam March 2019 Original Question Paper and Answer Key ) - by Tamilarasan - View & Download

11 ஆம் வகுப்பு பொருளியல் மூன்றாம் திருப்புதல் தேர்வு வினாத்தாள் 2019( 11th Standard Economics Third Revision Test Question Paper 2019 ) - by Tamilarasan - View & Download

  • 1)

    சமநிலை விலை என்பது அந்த விலையில்

  • 2)

    அரசின் நிறுவனங்கள், அரசின் பணிகள் மற்றும் அரசின் இயந்திரங்களோடு சார்ந்த நிதி நடவடிக்கைகளே________அகும்.

  • 3)

    சமநோக்கு வலைகொடை முதன்முதலில் தோற்றுவித்தவர்

  • 4)

    பயன்பாட்டு அணுகுமுறையை அறிமுகப்படுத்தியவர் ________.

  • 5)

    முதன்மை உற்பத்திக் காரணிகளாவன

11ஆம் வகுப்பு பொருளியல் மாதிரி பொது தேர்வு வினாத்தாள் 2019 ( 11th Standard Economics Model Public Exam Question Paper 2019 ) - by Tamilarasan - View & Download

  • 1)

    பொதுவாக எந்தக் கோட்பாடு நுண்ணியல் பொருளாதாரத்தை உள்ளடக்கியுள்ளது

  • 2)

    'இயங்கா' நிலை என்பது _____.

  • 3)

    முரண்பட்டதை தெரிவு செய்க.

  • 4)

    நுகர்வோர் எச்சம் கருத்தை அறிமுகப்படுத்தியவர் ________.

  • 5)

    கீழ்கண்டவற்றுள் எது நிலத்தின் சிறப்பியல்பு அல்ல?

11ஆம் வகுப்பு பொருளியல் மாதிரி திருப்புதல் தேர்வு-1 வினாத்தாள் ( 11th Standard Economics Model Revision Test-1 Question Paper ) - by Tamilarasan - View & Download

  • 1)

    வளர்ச்சி இலக்கணம் என்பது

  • 2)

    ________ என்பது செல்வத்தை உருவாக்குதல் என்று பொருள்படும்.

  • 3)

    கீழ்க்காணும் எவற்றால் தேவை அதிகரிக்கும்.

  • 4)

    ________ தன்னுடைய புகழ்பெற்ற தண்ணீர் வைர முரண்பாட்டுக் கோட்பாட்டை விளக்குகிறார்.

  • 5)

    எந்தக் காரணி சமுதாய மாற்றம் உருவாக்கும் முகவர் என்று அழைக்கப்படுகிறது?

11ஆம் வகுப்பு பொருளியல் முக்கிய கூடுதல் 5 மதிப்பெண் வினா விடை2019 ( 11th Standard Economics Important Creative 5 Mark Questions 2019 ) - by Tamilarasan - View & Download

  • 1)

    நிலையான சமநிலையை அடைவதற்கான நிலையை வரைபடம் மூலம் விளக்குக.

  • 2)

    ஆடம் ஸ்மித்தின் செல்வ இலக்கணத்தை விளக்குக.

  • 3)

    சமநோக்கு தொகுப்பு வரைபடம் உதவியுடன் நுகர்வோர் சமநிலையை விளக்குக.

  • 4)

    உழைப்பின் சிறப்பியல்புகளை விளக்கு.

  • 5)

    அளிப்பு நெகிழ்ச்சியின் வகைகளை வரைபடத்துடன் விவரி?

11ஆம் வகுப்பு பொருளியல் முழு பாட முக்கிய 1 மதிப்பெண் வினா விடை 2019 ( 11th Standard Economics All Chapters Important 1 Mark Questions 2019 ) - by Tamilarasan - View & Download

  • 1)

    விருப்பங்களோடும் கிடைப்பருமையுள்ள மாற்றுவழிகளில் பயன்படத்தக்க சாதனங்களளோடும் தொடர்புள்ள மனித நடவடிக்கைகளைப் பற்றி பயில்கின்ற அறிவியலே பொருளியலாகும் என்று இலக்கணம் வகுத்தவர்.

  • 2)

    பயன்பாடு என்பது

  • 3)

    'நலஇயல்' என்பது_________.

  • 4)

    _______ பொருளியல் எதுவாக இருக்க வேண்டும் என்ற கோட்பாட்டை வகுக்கும் இயல்.

  • 5)

    ஆடம்ஸ்மித் நாடுகளின் செல்வம் என்ற புத்தகத்தை வெளியிட்ட ஆண்டு _________.

11ஆம் வகுப்பு பொருளியல் முக்கிய 5 மதிப்பெண் வினா விடை 2018 ( 11th Standard Economics Important 5 mark Questions 2018 ) - by Tamilarasan - View & Download

  • 1)

    பொருளியலின் பல்வேறு பிரிவுகளை விளக்கு

  • 2)

    ஆடம் ஸ்மித்தின் செல்வ இலக்கணத்தை விளக்குக.

  • 3)

    சம அளவு உற்பத்தி கோட்டின் பண்புகளை வரைபடத்துடன் விவரி

  • 4)

    உழைப்பின் சிறப்பியல்புகளை விளக்கு.

  • 5)

    நிறைவு போட்டியின் இயல்புகள் விளக்குக.

11ஆம் வகுப்பு பொருளியல் முக்கிய 1 மதிப்பெண் வினா விடை 2018 ( 11th Standard Commerce Important 1 Mark Questions 2018 ) - by Tamilarasan - View & Download

  • 1)

    புதிய பொருளாதாரத்தின் தந்தை யார்?

  • 2)

    ஆய்க்கோஸ் (Oikos)என்றால் _________ என்று பொருள்படும்.

  • 3)

    நோமோஸ் (Nomos)என்றால் _____ என்று பொருள்படும்.

  • 4)

    'நலஇயல்' என்பது_________.

  • 5)

    ______ பயன்பாடு என்பது ஒரு குறிப்பிட்ட ஒன்றைப் பற்றி பெறும் அறிவாகும்.

11 ஆம் வகுப்பு பொருளியல் திருப்புதல் தேர்வு 2018-19 ( 11 Std Economics Revision Test 2018-19 ) - by Tamilarasan - View & Download

  • 1)

    சமநிலை விலை என்பது அந்த விலையில்

  • 2)

    அளிவியல் பொருளாதாரம் ________ படங்களை உள்ளடக்கியது ஆகும்.

  • 3)

    இறுதிநிலைப் பயன்பாடு பூஜ்யமாக இருக்கும் போது மொத்தப் பயன்பாடு ……….

  • 4)

    ஒருவரிடம் உள்ள ஒரு பண்டத்தின் இருப்பு கூடுகின்றபொழுது ஒவ்வொரு கூடுதல் அலகிலிருந்தும் கிடைக்கும் பயன்பாடு_______.

  • 5)

    சராசரி உற்பத்தி குறையும்போது இறுதிநிலை உற்பத்தி

11 ஆம் வகுப்பு பொருளியல் முதல் திருப்புதல் தேர்வு ( 11th std Economics First Revision Test ) - by Tamilarasan - View & Download

  • 1)

    வளர்ச்சி இலக்கணம் என்பது

  • 2)

    _____ மாற்றக்கூடியவை ஆகும்.

  • 3)

    தேவை நெகிழ்ச்சி ஒன்றுக்குச் சமமாக இருக்கும்போது ................

  • 4)

    அளிப்புக் கோடு_________.

  • 5)

    சம உற்பத்திக் கோட்டின் வேறு பெயர்

11 ஆம் வகுப்பு பொருளியல் பொது மாதிரி தேர்வு ( 11th Economics Public Model Question ) - by Tamilarasan - View & Download

  • 1)

    பொருளியல் என்பது ஒரு சமூகஅறிவியல் என்று கூறுவர். ஏனெனில்

  • 2)

    பகுத்தாய்வு முறையை ________ என்று அழைக்கப்படுகிறது.

  • 3)

    சம அளவு திருப்தியை கொடுக்கக்கூடிய புள்ளிகளை இணைக்கும் கோடானது இதனுடன் தொடர்புடையவை.

  • 4)

    ______பழக்கவழக்கங்களால் தோன்றுகின்றன.

  • 5)

    சராசரி உற்பத்தி (AP)யைக் கணக்கிடப் பயன்படும் விகிதம்

11 ஆம் வகுப்பு பொருளியல் முழுத் தேர்வு ( 11th Standard Economics Full Test ) - by Tamilarasan - View & Download

  • 1)

    பற்றாக்குறைப் பொருளாதார இலக்கணத்தின் ஆசிரியர் யார்?

  • 2)

    நுண்ணியல் என்பது _________ ஆகும்.

  • 3)

    சம அளவு திருப்தியை கொடுக்கக்கூடிய புள்ளிகளை இணைக்கும் கோடானது இதனுடன் தொடர்புடையவை.

  • 4)

    மேல்நிலையில் அமைந்துள்ள சமநோக்கு வளைகோடு ______பெறும்.

  • 5)

    உற்பத்திச் சார்பு இவற்றிற்கிடையே உள்ள தொடர்பை விளக்குகிறது.

11 ஆம் வகுப்பு பொருளியல் வாரத்தேர்வு வினாத்தாள் ( 11th standard Economics Slip Test Question Paper ) - by Tamilarasan - View & Download

  • 1)

    நோமோஸ் (Nomos)என்றால் _____ என்று பொருள்படும்.

  • 2)

    பொருளாதாரம் என்பது ______ அறிவியலாகும் 

  • 3)

    நுண்ணியல் பொருளியலில் _______ யை பற்றி படிக்கிறோம்.

  • 4)

    ஆடம்ஸ்மித் நாடுகளின் செல்வம் என்ற புத்தகத்தை வெளியிட்ட ஆண்டு _________.

  • 5)

    நுகர்வோர் எச்சம் கருத்தை அறிமுகப்படுத்தியவர் ________.

11 ஆம் வகுப்பு பொருளியல் முழு மாதிரி வினாத்தாள் ( 11th Economics Model full portion Question Paper ) - by Tamilarasan - View & Download

  • 1)

    வளர்ச்சி இலக்கணம் என்பது

  • 2)

    ஆய்க்கோஸ் (Oikos)என்றால் _________ என்று பொருள்படும்.

  • 3)

    கீழ்க்காணும் எவற்றால் தேவை அதிகரிக்கும்.

  • 4)

    _________ பயன்பாட்டு ஆய்வு மார்ஷல் பயன்பாட்டு ஆய்வு என்று அழைக்கப்படுகிறது.

  • 5)

    நவீன பொருளியல் வல்லுனர்களின் விதி

XI ஆம் வகுப்பு பொருளியல் முக்கிய வினாக்கள் ( 11th Economics Important Questions ) - by Tamilarasan - View & Download

  • 1)

    நுண் பொருளியல் என்றால் என்ன?

  • 2)

    இராபின்ஸ் இலக்கணத்தின் முக்கிய சிறப்பியல்புகள் யாவை?

  • 3)

    இலவசப் பண்டங்கள் மற்றும் பொருளாதாரப் பண்டங்களை வேறுபடுத்துக.

  • 4)

    பயன்பாட்டை வரையறு.

  • 5)

    மொத்தப் பயன்பாட்டை வரையறு.

11 ஆம் வகுப்பு பொருளியல் மாதிரி முழுத்தேர்வு வினாத்தாள் ( 11th standard Economics model full test question paper ) - by Tamilarasan - View & Download

  • 1)

    மனிதனுடைய வாழ்க்கையின் அன்றாட நடவடிக்கைகளை பற்றி பொருளியல் ஆராய்கிறது என்று கூறியவர்

  • 2)

    "வேலைவாய்ப்பு, வட்டி மற்றும் பணம் பற்றிய ஒரு பொதுக் கோட்பாடு" என்னும் நூல் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு _______.

  • 3)

    கொடுக்கப்பட்டதேவை வளைகோட்டில் நகர்ந்து செல்லுதல் கீழ்க்கண்டவாறு அழைக்கப்படுகிறது.

  • 4)

    விலைத் தேவை நெகிழ்ச்சி ________வகைப்படும்.

  • 5)

    உற்பத்திச் சார்பு இவற்றிற்கிடையே உள்ள தொடர்பை விளக்குகிறது.

11 ஆம் வகுப்பு பொருளியல் மாதிரி திருப்புதல் தேர்வு வினாவிடை ( 11th economics model revision test questions and answer ) - by Tamilarasan - View & Download

  • 1)

    பொருளியல் என்றால் என்ன?

  • 2)

    அங்காடி என்றால் என்ன?

  • 3)

    பொருளியல் ஆய்வு முறை இரண்டினை எழுதுக.

  • 4)

    நுகர்வோர் எச்சம் காணும் முறையை எழுதுக.

  • 5)

    தேவை நெகிழ்ச்சியில் வகைகள் யாவை?

11 ஆம் வகுப்பு பொருளியல் மாதிரி திருப்புதல் தேர்வு வினாத்தாள் ( 11th Economics model Revision test Question Paper ) - by Tamilarasan - View & Download

  • 1)

    கீழ்க்கண்டவற்றில் எது நுண்ணியல் பொருளாதாரம் சார்ந்தது?

  • 2)

    பொருளியல் குறிப்பிடுவது ________.

  • 3)

    மிகைத்தேவை நெகிழ்ச்சி உள்ள தேவைக்கோட்டின் வடிவமானது .................

  • 4)

    பொருளியலில் பல விதிகளுக்கு ______விதி அடிப்படையானதாகும்.

  • 5)

    தொழில் முனைவோரின் முக்கிய குணம் உறுதியற்ற தன்மையை பொறுத்துக் கொள்ளல் என்ற கூற்றை கூறியவர் யார்?

11 ஆம் வகுப்பு பொருளியல் -2 மதிப்பெண் முக்கிய வினா விடை ( 11th Economics -Important 2 mark questions ) - by Tamilarasan - View & Download

  • 1)

    இயல்புரை அறிவியலின் இலக்கணத்தை வரையறுக்க

  • 2)

    பகுத்தாய்வு முறையின் பொருள் கூறுக

  • 3)

    பொருளியல் தலைப்புகளில் காணப்படும் பல நூல்கள் யாவை?

  • 4)

    நுகர்வுப் பண்டத்தையும் மூலதனப் பண்டத்தையும் வேறுபடுத்துக.

  • 5)

    பொருளியல் ஆய்வு முறை இரண்டினை எழுதுக.

11 ஆம் வகுப்பு பொருளியல் -1 மதிப்பெண் முக்கிய வினா விடை ( 11th Economics -important 1 mark questions ) - by Tamilarasan - View & Download

  • 1)

    மனிதனுடைய வாழ்க்கையின் அன்றாட நடவடிக்கைகளை பற்றி பொருளியல் ஆராய்கிறது என்று கூறியவர்

  • 2)

    பொருளாதாரத்தில் நாம் படிக்கும் அடிப்படைப் பிரச்சனை

  • 3)

    நுண்ணியல் பொருளியல் எதை உள்ளடக்கியது

  • 4)

    கீழ்க்கண்டவற்றில் எது நுண்ணியல் பொருளாதாரம் சார்ந்தது?

  • 5)

    விருப்பங்களோடும் கிடைப்பருமையுள்ள மாற்றுவழிகளில் பயன்படத்தக்க சாதனங்களளோடும் தொடர்புள்ள மனித நடவடிக்கைகளைப் பற்றி பயில்கின்ற அறிவியலே பொருளியலாகும் என்று இலக்கணம் வகுத்தவர்.

View all

TN StateboardStudy Material - Sample Question Papers with Solutions for Class 11 Session 2019 - 2020

Latest Sample Question Papers & Study Material for class 11 session 2019 - 2020 for Subjects கணிதம், உயிரியல், இயற்பியல், வேதியியல், வரலாறு, வணிகக் கணிதம், கணினி அறிவியல், கணக்குப்பதிவியல், வணிகவியல், கணினி பயன்பாடுகள் , கணினி தொழில்நுட்பம், தமிழ் in PDF form to free download for practice. Download QB365 Free Mobile app & get practice question papers.

More than 1000+ TN Stateboard Syllabus Sample Question Papers & Study Material are based on actual Board question papers which help students to get an idea about the type of questions that will be asked in Class 11 Final Board Public examinations. All the Sample Papers are adhere to TN Stateboard guidelines and its marking scheme , Question Papers & Study Material are prepared and posted by our faculty experts , teachers , tuition teachers from various schools in Tamilnadu.

Hello Students, if you like our sample question papers & study materials , please share these with your friends and classmates.

Related Tags